உச்சகட்ட தியான ரகசியம் /அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி / The ultimate meditation secret

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • உச்சகட்ட தியான ரகசியம் /அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி / The ultimate meditation secret
    இறை சாதனை மார்க்க ஜூம் நிகழ்வில் இணைந்து சொற்பொழிவுகளை கேட்டு மகிழ... இந்த லிங்க்கை தொட்டால் போதும்👇👇👇 us02web.zoom.u....
    🎯 ஜூம் ஐடி : 9944419909 பாஸ்வேர்டு : 1
    குருகாணிக்கையாக அன்பர்களை இணைத்து அவர்கள் வாழ்வில் துயர் நீக்கி அருட்சேவையாற்றும் படிவ லிங்க்👇👇👇
    docs.google.co....
    நமது இறை சாதனை மார்க்க யூடியூப் சேனல் லிங்க் 👇👇👇
    ua-cam.com/users/ch....
    🛣 அனைவரும் வருவோம்
    📲 அனைவருக்கும் பகிர்வோம்.
    💎 புண்ணியம் பெறுவோம்

КОМЕНТАРІ • 182

  • @shakthik1382
    @shakthik1382 Рік тому +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    குருவே துணை

  • @santhiganapathi6584
    @santhiganapathi6584 Рік тому +4

    ஹரே கிருஷ்ணா..
    குரு வாழ்க...
    குருவே துணை... 🙏
    இறை சாதனை மார்க்கம் வாழ்க வளமுடன்... 🙏

  • @saminathankulanthaivelu806
    @saminathankulanthaivelu806 Рік тому +13

    வாழக வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே சரணம் குருவே துணை

  • @devikarajalingam9676
    @devikarajalingam9676 6 місяців тому +1

    அய்யாவின் பேச்சால் தியானத்தை பற்றி அறிந்து கொண்டது இப்புறவவியில் நான் பெற்ற பெரும்பேறாக கருதுகிறேன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @kalaivanisekar9753
    @kalaivanisekar9753 3 місяці тому +1

    🙏🙏🙏vazhga valamudan ayya nandri

  • @SG-if8ei
    @SG-if8ei Рік тому +14

    குரு வாழ்க குருவே துணை மிக்க நன்றி ஐயா வாழ்க வையகம் வாழ்க வளமுடன் மிக்க நன்றி ஐயா 🙏✨🙏✨🙏✨

  • @goodtimein
    @goodtimein Рік тому +13

    வாழ்க வளமுடன் 🙏🏼வாழ்க வையகம் 🙏🏼 குருவே துணை 🙏🏼

  • @shanmugams9730
    @shanmugams9730 Рік тому +17

    பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்த மனதை பற்றிய விளக்கங்கள் அடியேனை உணர வைத்தது. ஐயா வாழ்க வளமுடன் குருவே சரணம்

  • @sagunthalajewellers
    @sagunthalajewellers Рік тому +11

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை தியானத்தை பற்றி இவ்வளவு விளக்கமாக இவ்வளவு தெளிவாக யாருமே கூறியது இல்லை வாழ்க வேதாத்திரியம் 🙏🙏🙏

  • @pandiammals4545
    @pandiammals4545 Рік тому +15

    குருவின் திருவடிகளுக்கு கோடானுகோடி நன்றிகள் அப்பா.சிவாயநம ஓம்.
    வாழ்க வளமுடன்.

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Рік тому +4

    Guruve saranam guruve tunai Kodi Kodi namaskarangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹🌹💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.k.6314
    @r.k.6314 Рік тому +2

    Iraivaaaa en thanthaiye vaalga valamudan

  • @sathishkumarg2478
    @sathishkumarg2478 Рік тому +1

    வாழ்க வளமுடன்

  • @mohankumarshanmuganantham6808
    @mohankumarshanmuganantham6808 Рік тому +3

    வாழ்க வளமுடன் எனது குரு பகவான்

  • @davidmuthiah8490
    @davidmuthiah8490 3 місяці тому +1

    குருவே சரணம்

  • @bharathijyo7312
    @bharathijyo7312 Рік тому +1

    Guruve saranam guruve tunai Kodi Kodi namaskarangal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sellamuthu6697
    @sellamuthu6697 Рік тому +2

    Valga valamudan

  • @prabakaran.k8965
    @prabakaran.k8965 Рік тому +1

    Vaalga vaiyagam
    Vaalga valamudan
    Guruvey thunai

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 Рік тому

    Ananthavanagam Nandri nandrigalkodi Narpavi super very nice guruji

  • @meenakshimeenakshii4664
    @meenakshimeenakshii4664 Рік тому +2

    வாழ்க வளமுடன் வளர்க வேதாத்திரியம் குருவேதுணை

  • @jothigurusamy1174
    @jothigurusamy1174 Рік тому +2

    குருவின் திருவடி சரணம்🙏🙏🙏

  • @rajigopal3197
    @rajigopal3197 Рік тому

    Nandri

  • @n.kganesan9841
    @n.kganesan9841 Рік тому

    குரு வாழ்க. குருவே துணை.குருவே சரணம்.

  • @oksbi948
    @oksbi948 Рік тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @bagyalakshmisanjeevi1152
    @bagyalakshmisanjeevi1152 Рік тому +30

    வாழ்க வளமுடன் ஐயா நான் என்ன புண்ணியம் செய்தேனோ இந்த உண்மையை உணர

    • @namachivayamc4403
      @namachivayamc4403 Рік тому +1

      நன்றி ,குருவே துணை தவம் செய்ய அருமை,

    • @ramadossr8034
      @ramadossr8034 11 місяців тому

      My

  • @xavierraja9537
    @xavierraja9537 Рік тому

    குரு வாழ்க குருவே துனை

  • @lathakumar6010
    @lathakumar6010 Рік тому +1

    Guru vazhga guruve thunai

    • @murugesan2895
      @murugesan2895 Рік тому

      குருவே துணை குருவாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 Рік тому +3

    Vazhga valamudan guruve 🙏

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 Рік тому

    வாழ்கவளமுடன்
    குருவாழ்ககுருவேதுணை குருவின்திருவடிபோற்றி வாழ்கவையகம்வாழ்கவளமுடன்

  • @sureshannadurai1981
    @sureshannadurai1981 Рік тому

    குருவே சரணம் வாழ்க வளமுடன்😊ௐ

  • @sundaramurthya5309
    @sundaramurthya5309 Рік тому +2

    Super speech of guruji

  • @Raj-mano
    @Raj-mano Рік тому +4

    Guruvey Sharanam 🙏

  • @Kemp276
    @Kemp276 Рік тому

    குருவே சரணம் 🙏

  • @selvikousalya4243
    @selvikousalya4243 Рік тому

    Nanriiii vazhga valamudan

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 Рік тому +2

    My Divine Father,
    Vedhathri Maharishi,
    Leads our Mind,Act,Knowledge,Energy,
    Soul,and Whole, as Living,
    Being +×-/÷=Param Athmam.

  • @urmilaumar7757
    @urmilaumar7757 Рік тому

    Nanri vanakkam ayya 🙏

  • @ajithkumarmariyappan3901
    @ajithkumarmariyappan3901 Рік тому

    mikka nandringa iyyah!

  • @bharathibharu5793
    @bharathibharu5793 Рік тому

    Vazhga valamudan 🙏😍💐

  • @madhukannang3066
    @madhukannang3066 Рік тому

    God not for sale. Sinister. Notorious.

  • @mvenkatesan7964
    @mvenkatesan7964 Рік тому +1

    சுவாமிஜியை பற்றி மற்றும் வேதாத்திரி வழியை அறியாமல் இருந்திருந்தால்.... உலக பாவங்கள் அனைத்தும் புரிந்து பாவிகளாக, பாவ வினைப்பதிவையே வாழ்க்கை முழுதும் அனுபவித்து கொண்டிருப்போம்........

  • @devibabu3076
    @devibabu3076 Рік тому +4

    என் மகரிஷி குருவை அடைய அடியேன் என்ன புண்ணியம் செய்தேனோ வாழ்க வளமுடன்🙏💕

  • @m.vinothkumarsnehilsai6952
    @m.vinothkumarsnehilsai6952 Рік тому

    Theliivana vilakam ayya. Nandigal kodi 😍

  • @bangalorevaasi2391
    @bangalorevaasi2391 Рік тому +2

    Vazhga valamudan 🙏
    Guruve thunai..
    Guru Dhikshai peruvadhu epdi

    • @prabakaran.k8965
      @prabakaran.k8965 Рік тому

      Pakkathula irukura manavalakalai mandrathuku ponga

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +6

    வாழ்க வையகம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வேதாத்திரீயம் அருமையான ஆத்ம ஞானம்.

  • @Kalish1111
    @Kalish1111 Рік тому

    ஐயா வணங்குகின்றேன்.....

  • @karuppasamyrmk9309
    @karuppasamyrmk9309 Рік тому

  • @harini2805
    @harini2805 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Рік тому +10

    குருவே சரணம் சரணம் சரணம் அப்பா 🙏🏻🌺😭🌺🙏🏻

  • @vforvisuals1151
    @vforvisuals1151 Рік тому +12

    நன்றி ஐயா. எல்லாமே இறைவனின் அம்சமாக தெரியும் என்றால், தவறு , துன்பம், குற்றம், துரோகம் செயோவர்களை யும் அவ்வாறே பார்க்க முடியுமா? அவர்களுக்குள் இறை தன்மை இருக்கா ? அவர்களுக்கு மனம் இறங்கினால் , தவறை ஆதரிப்பது போல் ஆகாதா ?

    • @iraisaathanaimaargam
      @iraisaathanaimaargam  Рік тому +1

      அவர்கள் நிலையில் நின்று பார்த்தால் புரியும் ஐயா

    • @LoganathanSekaran
      @LoganathanSekaran Рік тому +3

      அவர்கள் தம்மை அவ்வாறு அறிய இயலாததால் தான் அவர்கள் அவ்வாறு இருக்கின்றனர். ஆயினும் அதை உணர்ந்த நாம் அவர்களிடமிருந்து ஜாக்கிரதை உணர்வுடன் நமைக் காத்துக்கொண்டு, அவர்களும் தம்மை அறிய இறைவன் துணை புரிய எண்ணவேண்டும்.

    • @vforvisuals1151
      @vforvisuals1151 Рік тому +1

      @@LoganathanSekaran நன்றிகள் !

    • @rajarajan506
      @rajarajan506 Рік тому

      கடவுள் அனைத்திலும் இருப்பார். நோயாளியின் சளியிலும் மலத்திலும். இறை நிலைக்கு பாகுபாடு இல்லை. அனைத்து பருப்பொருள்களில் இறை நிலை உள்ளது....

  • @murugaiyanmurugaiyan8221
    @murugaiyanmurugaiyan8221 Рік тому +6

    குருவின் திருவடியை வணங்குகிறேன் 🙏🙏 🙏 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +3

    வாங்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வேதாத்திரீயம் இந்த பிரபன்ஜம் உள்ளவரை அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி சுவாமிகளின் வேதாத்திரீயம் ஞானமார்கத்தில் ஓலித்த்துகொன்டிருக்கும்.

  • @thirumarans978
    @thirumarans978 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💎💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @umamaheswari3100
    @umamaheswari3100 Рік тому +22

    இறை நிலை விளக்கம்... மிகவும் அருமை அருமை வாழ்க வளமுடன் 💐💐🙏

  • @meenakshimeenakshii4664
    @meenakshimeenakshii4664 Рік тому +8

    வாழ்க வளமுடன் வளர்க வேதாத்திரியும் குருவே துணை

  • @ponraja5159
    @ponraja5159 Рік тому

    எனது குருநாதரை நான் தேடுகிறேன் திருநெல்வேலி மாவட்டம் பணகுடி நான் மிகவும் பனதட்டுபாடு உள்ள குடும்பதலைவன் என்னால் தொலைவில் செல்லமுடியாது நான் வெகுகாலமாக தியனத்தில் அமரும் முறையை கூறுவார்கள் என்று தேடுகிறேன் இதுவரை கிடைக்கவில்லை ஒருமுறை விஜயாபதி விஸ்வாமித்திரர் சன்னதி அருகில் உள்ள தவசிகளிடம் கேட்டேன் அவர்கள் குரு தேவையில்லை அமருங்கள் குரு தன்னால் வந்து உங்களை வழிநடத்துவார் என்றார் யாரேனும் எனக்கு வழிகாட்டுங்கள்

    • @dr.r.rajeswari2332
      @dr.r.rajeswari2332 6 місяців тому

      Kindly contact nearby SKY trust

    • @n.arunkumar
      @n.arunkumar 13 годин тому

      எல்லோரையும் குரு தேடி வரமாட்டார். நாமும் முயற்சி செய்யவேண்டும். உங்கள் அருகிலுள்ள வாழ்க வளமுடன் மையத்தை அணுகுங்கள். தீட்சையுடன் தியானம் செய்யும் முறையை பயிற்சி அளிப்பார்கள்.

  • @Shanthisubramanian549
    @Shanthisubramanian549 Рік тому +4

    வாழ்க வளமுடன் ஐயா! குருவே சரணம்🙏🙇‍♀️🙏

  • @Hemavathi.1111.
    @Hemavathi.1111. Рік тому +5

    Gurucharanam appa I thank you vazhga valamudan I thank my universe ❤ and my angels ❤ thank you, thank you, thank you so much ❤ 💖 😘

  • @selvamgopal5930
    @selvamgopal5930 Рік тому +6

    குரு வாழ்க குருவேதுனை வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @Sarapopup
    @Sarapopup Рік тому +1

    Ayya nan thiyanam daily pannuvan kadavulin orvan enakku kannil thindrum but allugai varum atharkku kannum ena aiya

  • @sridevij812
    @sridevij812 Рік тому +4

    வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏
    நன்றிகள் கோடி 🙏🙏🙏

  • @muthurishikesh5337
    @muthurishikesh5337 Місяць тому +1

    Vazha Vazhamudan GuruveThunai

  • @Thiruthalam
    @Thiruthalam Рік тому +2

    Vaazhga Valamudan🙏

  • @mahimahesh9483
    @mahimahesh9483 Рік тому +5

    Thank you for your blessings sir

  • @gangadark2610
    @gangadark2610 Рік тому

    Pls guruji may I get chance to meet you. Only for your direct advice
    Thank you

  • @kesavanganapathy2832
    @kesavanganapathy2832 Рік тому +2

    Valgha Valamudan Vanakkam Iyya

  • @thangaraju2505
    @thangaraju2505 Рік тому +1

    Maharaj Maharishi Avarkalukku kodi kodi Anbu Vanakkam....

  • @sowndaryasri6184
    @sowndaryasri6184 Рік тому +9

    "தெய்வமே" ‌‌‌‌‌‌ உங்களை வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thabothinimaheswaralingam9560
    @thabothinimaheswaralingam9560 Рік тому +5

    வாழ்க வளமுடன் 🙏🏽

  • @Pandurangan534
    @Pandurangan534 Рік тому +2

    Arumai , thanks sir .

  • @zakeerhussain133
    @zakeerhussain133 Рік тому +4

    குருவே சரணம் ஆத்ம வணக்கம்அய்யா 🙏

  • @hidayamujeeimujeei8206
    @hidayamujeeimujeei8206 Рік тому +21

    வரம்புயற நீர் உயரும் நீர் உயர நிலம் உயரும் நிலம் உயர கொடி உயரும் கொடி உயர கோன் உயருவான் வாழ்த்துக்கள் ஐயா அருமையான பதிவு அண்பே சிவம் அணைத்தும் சிவமே

    • @kooththadidhanasekar5257
      @kooththadidhanasekar5257 Рік тому

      உங்களுடைய தமிழ் (TASMAC போகாமலே) தள்ளாடுகிறது. தயவுசெய்து திருத்தவும். நன்றிங்க!

  • @shakthivelanam401
    @shakthivelanam401 9 місяців тому +1

    🙏🙏🙏🙏

  • @நன்றிநன்றி

    குருவே சரணம்
    குருவே துணை
    குருவே நன்றி நன்றி

  • @pandianveera5154
    @pandianveera5154 11 місяців тому +1

    ஐயா அருமை மிக அருமை அற்புதங்கள் அத்தனையும் முத்துக்கள்

  • @sivasakthi-re9jg
    @sivasakthi-re9jg Рік тому +1

    குருவே சரணம்

  • @jeyakumariranganathan8798
    @jeyakumariranganathan8798 Рік тому +2

    குரு வாழ்க குருவே துணை

  • @kannaniyamperumal2716
    @kannaniyamperumal2716 Рік тому +2

    வாழ்க வளமுடன் ஐயா

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 Рік тому +3

    வாழ்க வையகம்!
    வாழ்க வளமுடன்!

  • @maghi7033
    @maghi7033 Рік тому +2

    நல்ல பதிவு 🙏🙏🙏🙏🙏

  • @bhavanim25
    @bhavanim25 5 місяців тому +1

    MOTHER BHARATVARSHA GIFTED A GURU TO THE HUMANITY.OM NA MA SHI VA YA.

  • @lathakumar6010
    @lathakumar6010 Рік тому +3

    வாழ்க வளமுடன்🙏💐

  • @karthikeyan-hk2bw
    @karthikeyan-hk2bw 3 місяці тому +1

    வாழ்க வளமுடன் 🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🪷🙏🪷

  • @Priyakbanu
    @Priyakbanu Рік тому +1

    Annbe sivam annaithum sivam

  • @osro3313
    @osro3313 Рік тому +2

    நன்றி 🙏

  • @osro3313
    @osro3313 Рік тому +2

    நன்றி 🙏

  • @nanjappanra5577
    @nanjappanra5577 11 місяців тому

    Nanjappagounder 9:12 😊

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 7 місяців тому +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்❤🎉❤🎉❤

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Рік тому +2

    Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐

  • @kandiahsuthakaran4096
    @kandiahsuthakaran4096 11 місяців тому

    Vaalka valamudan nanri kuruve...🙏🙏🙏

  • @saravanakumarp9441
    @saravanakumarp9441 Рік тому +2

    ‌வாழ்கவளமுடன்உலகம்

  • @susilamanivanan794
    @susilamanivanan794 10 місяців тому +1

    அருமையான பதிவு

  • @skmkuzhanthai5144
    @skmkuzhanthai5144 Рік тому

    ஐயா மனம் என்பது என்ன நீங்கள் பெரியவர். மதிக்க வேண்டியதில் கவனம்.எனக்கும் இறைவனுக்கும். உண்டு. பல யோகியர். மறைத்து பாடல் எழுதியதால். பல உயிர்கள் இன்று பூமியில் வயிறு பசியால். வாடுகின்றன.ஓன்றுமே இல்லாத இருளில் தோன்றிய ஓசை. தன் பிராண சக்தியை. பீச்சுகிறது. அழுத்தம் தாங்காமல். பேரோளி தோன்றிய பின்அண்டம் தூசு துகல் உருவாகி 5 பூதங்கள் உருவாகி. அண்ட படைப்பு. நடக்கிறது. இன்றும் வெட்ட வெளி தன் செயலை சரியா செய்கிறது அதே எம்டி பேஸ்தான் மனம். அடக்கி ஆள்பவன். வெட்ட வெளி காண்பான். தற்போது நடக்கும் ஆன்மீக பயணம். வெட்ட வெளியோ.தன்.உடலை ஒளியாக மாற்றம் செய்ய உதவாது. துர்சக்தியால். உடல. விழும்

  • @Priyakbanu
    @Priyakbanu Рік тому +1

    Nan sivanagiren

  • @j.m.nisharahamed4259
    @j.m.nisharahamed4259 Рік тому +2

    வாழ்க வளமுடன் ஐயா.

  • @vivekananthang1004
    @vivekananthang1004 9 місяців тому +1

    வாழ்க வளமுடன் ஐயா

  • @maheshsriram1176
    @maheshsriram1176 Рік тому +1

    வாழ்க வளமுடன்.குருவே துணை.குரு வாழ்க.

  • @muralikrishnan7206
    @muralikrishnan7206 Рік тому +1

    Super ayya

  • @charrushri8370
    @charrushri8370 Рік тому

    Arumai vazhgavalamudan

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Рік тому

    அருமையான விளக்கம். 👌👌👌பதிவு. இந்த பதிவு கேட்கும் போது மனம் தெளிவடைகிறது🙌🙌🙌👍. நன்றி ஐயா.

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 Рік тому +1

    வாழ்க வளமுடன்