Nanayam illatha nanayam | Tamil entertainer movie | ft : Visu | S.V.Sekhar | Rajalakshmi others

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Nanayam illatha nanayam | Tamil family entertainer movie |
    Starring : Visu | S.V.sekhar | Rajesh | Rajalakshmi | Silk Smitha | Sivachandran | ​others
    M.N.Rajam | Sathyakala | Music : Vijayanand | Direction : Visu |

КОМЕНТАРІ • 458

  • @gurukandasamy5193
    @gurukandasamy5193 3 роки тому +151

    திரு விசு அவர்கள் இயக்குனராக ஆரம்பித்த திரைப்படங்களில் இருந்து, அவரது இறப்பு வரைக்கும் இயக்கிய திரைப்படங்கள் குடும்பத்தோடு பார்த்து மகிழும் படங்களாக இருந்தன மேலும் குடும்பத்தில்(நடுத்தர வாழ்வு வாழும் மக்கள்) ஏற்படும் பிரச்சனைகளுக்கு காரணங்களும், தீர்வுகளும் இவரது படங்களில் நிச்சயம் அமைந்திருக்கும். சிறந்த குடும்பப்பட இயக்குனர் திரு விசு சேர் அவர்களும் ஒருவராக உள்ளார்! மகிழ்ச்சி

  • @kamatchimari2536
    @kamatchimari2536 2 роки тому +63

    விசு சார் படம் என்றாலே எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️🙏🙏🙏

  • @shanukitchenshanu7601
    @shanukitchenshanu7601 3 роки тому +37

    Ippa ellam 80s movies pakka romba pudikuthu....athuvum sapithu kitu pakurathu....

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 роки тому +195

    2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Місяць тому +3

    இத்தனை வருடங்களில் பார்க்க இயலாத திரைப்படத்தை பார்க்க வைத்த யூடியூப் நிர்வாகத்திற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் நடிகர் விசு கிருஷ்ணமூர்த்தி நடிகை எம்என் ராஜம் இன்னும் பல நடிகர்கள் நடிகைகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .

  • @Summairuda...13
    @Summairuda...13 Рік тому +112

    2023 ல யாரெல்லாம் பாக்குறிங்க

  • @bharathi.ss.b
    @bharathi.ss.b 9 місяців тому +216

    2024 இல் யாரெல்லாம் இந்த மூவி❤

  • @santhamoorthy3327
    @santhamoorthy3327 3 роки тому +37

    விசு வின் ஆத்ம அமைதியாகட்டும்
    வாழ்க வளமுடன் 🙏🎉🙏🎉

  • @v.s.velsamivel5514
    @v.s.velsamivel5514 3 роки тому +47

    லஞ்சம் பஞ்சத்தை விட கொடியது . விசு ஐயா நடிப்பு அருமை 👏👏👏👏

  • @__KayalVizhiB
    @__KayalVizhiB 2 роки тому +5

    Visu sir getuup chaange movie ku movie ✌️✌️🔥was awesome

  • @annamannam4641
    @annamannam4641 2 роки тому +16

    இது போல் நல்ல படங்களை போராடிக்காமல் உருவாக்க விசு sir ஒருவரால் தான் முடியும்

  • @kalaimani9892
    @kalaimani9892 Рік тому +17

    நாடி, நரம்பு, ரத்தம், சதை இப்படி எல்லாத்தையும்
    சினிமா ஊறினால்தான்,
    இப்படிப்பட்ட குடும்ப படங்களை எடுக்க முடியும்...
    அது விசு சார் அவர்களால் மட்டுமே எடுக்க முடியும்...
    கிஷ்மு வில்லன் நடிப்பு அபாரம்...
    26.2.2023

  • @poornimakt1771
    @poornimakt1771 3 роки тому +187

    தனிப்பெரும் பெருமை கொண்ட அன்பிற்குரிய இயக்குனர் விசு அவர்களின் மற்றொரு அற்புத படைப்பு

  • @MohanRaj-cp8mt
    @MohanRaj-cp8mt 3 роки тому +70

    விசு நடுத்தர மக்களின்
    இதிகாசம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SegarSankar
    @SegarSankar 3 роки тому +38

    விசு ஐயா அவர்களின் படைப்புக்கு நான் மிகவும் அடிமையானவன்..

  • @ksvijayaprashaant7032
    @ksvijayaprashaant7032 3 роки тому +164

    Another good movie from visu sir - still in 2021 we are watching it 🙌😍

  • @dheenadharnish.j5d861
    @dheenadharnish.j5d861 9 місяців тому +27

    2024 யாரெல்லாம் பாக்கரீங்க

  • @HangerCartoon
    @HangerCartoon Рік тому +8

    52:32 visu own brother he alwaays unique role..... also my fav

  • @kulfikutty3955
    @kulfikutty3955 3 роки тому +36

    2021 la intha paakuren rompa nalla kathai 😍ipo edukkura movie lam weste🤕

  • @blacimi9691
    @blacimi9691 Рік тому +1

    2023 Naa Visu Sir Fan .. Entha Kaala Kattathula Vijay Ajith La Irukaga Ana Sir Visu Nadicha Films Awsome 🎉

  • @shanke300
    @shanke300 11 місяців тому +5

    Saroja is unique beauty. Looks italian.

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Рік тому +3

    இந்த படத்தில் அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்..
    எஸ்.வி.சேகர் ஐயா நகைச்சுவை பகுதி செம.. கதைநாயகன் விசு ஐயா சரியான செயல்திறன் நன்றாக உள்ளது... 10 க்கு 8 மதிப்பெண்... 💕💕❤️❤️🔥🔥😍😍🥰😍🥰😍

  • @Maakaali666
    @Maakaali666 8 місяців тому +22

    2024 இல் யாரெல்லாம் இந்த படத்தை பார்க்கிறீர்கள்

  • @seelanmathi5993
    @seelanmathi5993 3 роки тому +495

    2021 ல் யாரெல்லாம் பாக்குறிங்க

  • @aathinarayanan645
    @aathinarayanan645 3 місяці тому +1

    Same samsaram adhu minsaram cast name
    Son-siva
    Daughter-sarojini
    Marumagal-uma
    Last son-bharathi
    And mamanar marumagal😍 bonding ❤❤❤

  • @vadivels3588
    @vadivels3588 3 роки тому +23

    rip visu sir i.mis you visu sir real great man visu sir real great actor visu sir real great actor visu sir

  • @RanjithKumar-dp7tp
    @RanjithKumar-dp7tp 7 місяців тому +2

    80 90களில் சினிமா வில் நல்லவனுக்கு எல்லாம் இரும்படிக்கிற வேலை

  • @senthilpandiyan114
    @senthilpandiyan114 2 роки тому +1

    Migavum Arumaiyana movie 👏👏🙏🙏👌👌. VISU Sir we will Miss you. Ippadi Movies kodukka ippothaikku yarrumey illai sir 😥

  • @rajapainter1498
    @rajapainter1498 Рік тому +1

    Super movie🙏visu sir🙏ungala mathiri yarume movie Eduka mudiyathu

  • @theindianhobo
    @theindianhobo 3 роки тому +44

    Excellent movie, no one is equal to Vishu.

  • @Ranjith777-vn5he
    @Ranjith777-vn5he 5 місяців тому +1

    Visu Sir Ever Great Man. Second Great Director❤❤❤❤❤

  • @maddymadhan3415
    @maddymadhan3415 Рік тому +7

    2023 la yaru lam visu sir movie pakuriga😇

  • @g.k.b4239
    @g.k.b4239 Рік тому +5

    31.5.2023 i can see the full movie i really expected in the visu character i really love you.

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz Рік тому +8

    Even in 2023. Miss you so much sir. 🙏🏿

  • @santhoshjayapriya9925
    @santhoshjayapriya9925 9 місяців тому

    நல்ல கலவையான திரைப்படம். முடிவு வரை திருப்தியாக நிம்மதியாக முடிந்தது. வாழ்கையில் வரும் இன்னல்களே இது. மிகசிறப்பு. இது போன்ற திரைப்படங்களை தியேட்டரில் போட்டால் குடும்பத்தோடு பார்க்கலாம்.

  • @ARUMUGAMARUMUGAM-sk2pf
    @ARUMUGAMARUMUGAM-sk2pf 2 місяці тому +1

    Good entertinment movie by vishu sir i saw this movie on 15.8.24 in youtube

  • @mugilbabu6088
    @mugilbabu6088 8 місяців тому +2

    முதல் முறையாக நான் இந்த படம் பேர் கேட்கிறேன்....

  • @meenumeenu444
    @meenumeenu444 2 роки тому +3

    Best movie ever green 🌈♥️
    Visu sir 💥🥰

  • @muthukumaresan5766
    @muthukumaresan5766 Місяць тому +2

    விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் கள் அருனம

  • @naveenpawar4194
    @naveenpawar4194 Рік тому +2

    2023 la yarillam itha movie ah pakkuringa

  • @OdinHardware
    @OdinHardware 3 роки тому +22

    Kishmu acting awesome ! We miss him a lot

  • @jothiprakash7960
    @jothiprakash7960 Рік тому +2

    Good movie ! worth watching

  • @subashinipasupathi
    @subashinipasupathi 3 роки тому +5

    My favorite😍😍 visu sir... Visu acting in all movies🎥 very beautiful family story......

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 Рік тому +2

    2023ல் யாரெல்லாம் பாக்குறீங்க...
    நான் பாத்துட்டேன்.. 🥰🥰❤️

  • @MrScorpio5788
    @MrScorpio5788 3 роки тому +15

    Silk Smitha oru paatukavathu dance aaduna padam confirm hit nu sentiment iruntha kaala kattam

  • @sharinsaro4387
    @sharinsaro4387 9 місяців тому +3

    Visu sir movie ellame same name Uma, chidambaram, sarojini

  • @RegilaBabin
    @RegilaBabin 3 місяці тому

    சூப்பரா இருக்கு நல்ல மூவி

  • @abiabi612
    @abiabi612 3 місяці тому

    Im watching today 9.7.2024.... i like visu sir movies.... s.v sekar comedy no more words

  • @vaithinathan2747
    @vaithinathan2747 Місяць тому

    Mr. Judo Rathinam hats off in a fight scene......

  • @vasanthiart
    @vasanthiart Рік тому +2

    2023 laiyum paarkiren🎉🎉🎉🎉🎉

  • @tulips21
    @tulips21 2 роки тому +7

    1:04:51 idhe visu thambi kishmu dhan manal kayirula romba innocent ah varuvaru, what a versatile actor.

  • @achamthavir937
    @achamthavir937 9 місяців тому +3

    2024 Watching

  • @sowmiks4239
    @sowmiks4239 7 місяців тому

    I am 2k kid but I love 90s movie visu sir movie was best

  • @foodselfii3921
    @foodselfii3921 3 роки тому +10

    Konjam serial konjam kasamusa konjam sentiment full jathi = Vishu flims

  • @babynath9754
    @babynath9754 Рік тому

    I'm watching in oct 2023. Super movie.

  • @lavakusa7896
    @lavakusa7896 3 роки тому +6

    I love visu movies , Super aga irruum

  • @surendrenr938
    @surendrenr938 8 місяців тому

    7:37 எம் என் ராஜம் ஆண்டி செம

  • @வணக்கம்சென்னை-ச1ய

    இந்த படம் இரண்டாம் பாகம் வரும் அளவுக்கு வாய்ப்புள்ள படம்.ஏன் இப்படியே விட்டுட்டார் அப்போ பகுதி 1 பகுதி 2 என்பது போல ஒன்று இல்லை என்று நினைக்கிறேன்.

  • @JayaDinesh-q1j
    @JayaDinesh-q1j Рік тому +1

    Enakku 80s movies thaan pydikkum

  • @utkart
    @utkart 3 роки тому +28

    This is almost like a thriller with family background. If we modify it slightly and remake it in 2022, it will still be a hit.

  • @jaypaljaypal40
    @jaypaljaypal40 11 місяців тому

    Super படம் 👌👌

  • @sudhas6420
    @sudhas6420 3 роки тому +7

    Entha movie 2nd off thaa Nalla iruku

  • @prabhunc25
    @prabhunc25 2 роки тому

    Comedy piece Kecha 😁

  • @2kking338
    @2kking338 2 роки тому +2

    2022 lla than pathan vera 11 eruku🤩♥️♥️visu sir vera11

  • @aslamaslam5024
    @aslamaslam5024 Рік тому +1

    Nan parpen yenaku pudikum ipavum yepavum pudikum

  • @kannanmari1474
    @kannanmari1474 3 роки тому +6

    செம படம்👌👌👌👌

  • @ruthranruthra4621
    @ruthranruthra4621 2 роки тому +2

    விசு நடிப்பு மிகவும் அருமை

  • @விஜய்V-q4t
    @விஜய்V-q4t 3 роки тому +6

    2:43 இந்த ஃப்ரேம் விசு வா வெச்சது 😂😂

  • @maduraiula4009
    @maduraiula4009 2 роки тому

    Judo rathinam fight super

  • @maharajanshalini5591
    @maharajanshalini5591 2 роки тому +2

    2022 il yarellam entha movie pakkirinka👍👍👍👍👍👍👍👍👍👍 oru like

  • @maniraj.s9683
    @maniraj.s9683 3 роки тому +4

    விசு சார் உங்களை மிஞ்ச ஆளே இல்லை

  • @mageshwari9101
    @mageshwari9101 Рік тому +4

    2023 la yarula pakuringa 🥰😍💥

  • @07Lifestyle_enhancer
    @07Lifestyle_enhancer Рік тому +2

    நான் பார்த்த தேதி 28/08/2023 அ கோ கணேசன் அமராவதி, ஆதனக்குறிச்சி, அரியலூர்

  • @abimavino
    @abimavino Рік тому +2

    I'm seeing IN the movie 2023

  • @movlanoor8042
    @movlanoor8042 Рік тому +1

    30.9.2023 Moula Noor👍🏻👍🏻👍🏻👍🏻

  • @johnsanthoshkumar943
    @johnsanthoshkumar943 3 дні тому

    Sv shekher eppadi ellam pannuran entha scene ya sir nenga edukama irunthu irukalam

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 2 роки тому +1

    A visu classic 😍😘😚

  • @NandhiniNandhu-sc3hm
    @NandhiniNandhu-sc3hm 11 місяців тому +1

    2023 yaarum la pakkuringa ❤

  • @jananihemalatha6129
    @jananihemalatha6129 3 роки тому +6

    Visu has some kinda obsession with surnames and titles.

  • @sridharantulasiram643
    @sridharantulasiram643 Рік тому +1

    2023 மார்ச் கடைசியில் பார்க்கிறேன்!

  • @bakyabakya4192
    @bakyabakya4192 7 місяців тому

    Intha week full ah na visu sir movie than pakkuren i

  • @dhanalakshmid9384
    @dhanalakshmid9384 3 роки тому

    Super movie ..visu sir epppavume mass dhan......avaruku Nigar yarum lla....

  • @karthi4490
    @karthi4490 3 роки тому +2

    Super movie always visu sir great

  • @Village_Masalas
    @Village_Masalas Рік тому +1

    I am watching this movie 17.12.2022...❣️

  • @tamilansabari1399
    @tamilansabari1399 2 роки тому +5

    2022 ல் பார்ப்பவர்கள் like

  • @செம்மயில்கொன்றை

    மாமனிதர் விசு

  • @riyaz04362
    @riyaz04362 10 місяців тому

    2023யில் இந்த படம் யாரெல்லாம் பாக்குறீங்க

  • @aomathivanan5274
    @aomathivanan5274 3 роки тому +8

    நல்லபடம்

  • @Subash-vw2sm
    @Subash-vw2sm 10 місяців тому

    12/12/2023 டிசம்பர் மாதம் இந்த படத்தை பார்த்தேன்

  • @priyar9374
    @priyar9374 2 роки тому +1

    Visu marumagal.bakkiyalaxmi serial esvari paatti

  • @hifakutty3131
    @hifakutty3131 9 місяців тому +1

    Watching 2024

  • @johnmicheal6602
    @johnmicheal6602 2 роки тому +1

    Classic. mind relaxtion visu sir movie's.

  • @muthurajdurai220
    @muthurajdurai220 2 роки тому +2

    ஆண்டவர் விசு மாதிரி இருக்கு

  • @chandravrcs5480
    @chandravrcs5480 8 місяців тому

    I like vishu sir movie 🎉

  • @ramvasu7108
    @ramvasu7108 Рік тому +4

    2023 see

  • @sukanyathangarajujljklklkk2332
    @sukanyathangarajujljklklkk2332 8 місяців тому

    Nalam 2024 layae pathukittu irukane

  • @veniranjith76
    @veniranjith76 2 роки тому +1

    Excellent movie 2022

  • @SathishKumar-lq3ki
    @SathishKumar-lq3ki 2 роки тому +6

    கிஷ்மூ வில்லனாக நடிப்பதற்கு பொருத்தம் இல்லை. என் மனமும் ஏற்க மறுக்கிறது.

  • @dhirajjain1388
    @dhirajjain1388 3 роки тому +2

    Visu sir all movie I like t

  • @DamuK-tn1yt
    @DamuK-tn1yt 3 місяці тому

    8-7-24 நான் பார்த்தேன்