Engal thalaimuraikagavae avatharam edutavar Ilayaraja! | Pongal Sirappu Pattimandram | Sun TV

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 74

  • @aruvaiambani
    @aruvaiambani 3 роки тому +44

    பாரதி பாஸ்கரை பார்க்க பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கிறது.. 😆

  • @dheerandurai9253
    @dheerandurai9253 3 роки тому +12

    நீங்கள் நலமுடன் மீண்டும் வந்ததற்கு அந்த கடவுளுக்கு நன்றி.. நீண்ட ஆயுளுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
    -இப்படிக்கு 90க்கு பின் பிறந்தவன்

  • @tamilboys6911
    @tamilboys6911 3 роки тому +50

    இந்த குரல் கேட்ட பிறகு பொங்கல் சிறப்பாக இருந்தது உங்கள் உடல் நலம் சரியாக இருக்க கடவுள் வேண்டிக் கொள்கிறேன்

  • @rsathya5446
    @rsathya5446 3 роки тому +22

    My Favourite Barathi Baskar
    Your speech is wonderful
    I really addicted your speech

  • @mohamedbarisali.h6458
    @mohamedbarisali.h6458 3 роки тому +6

    கலக்கல் பேச்சு 👍👍👍 👍👍👌👌👌 வாழ்த்துக்கள்

  • @saravanant9209
    @saravanant9209 Рік тому

    Music King SIR. ILAIYARAASA 💪💪💪 Always No. 1, InComparable, and UnBeatable.

  • @user-gl6ob9hg5x
    @user-gl6ob9hg5x 3 роки тому +1

    சகோதரி, தங்கள் தமிழுக்கு நான் அடிமை. தங்கள் உடல் நலம் தேறி மீண்டும் எங்களுக்கு இந்த தமிழை தந்தமைக்காக எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதத்தில் என் கண்மலர்களை வைத்து நன்றி செலுத்துகிறேன்.....

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 3 роки тому +4

    Bharathi Bhaskar mam voice and face pathaley oru energetic.b safe mam.Take care Best wishes mam

  • @RamKumar-ym5lk
    @RamKumar-ym5lk 3 роки тому +10

    Eanku rommaba pudicha program.... 😍

    • @lm.praveenraj4851
      @lm.praveenraj4851 3 роки тому +1

      Ungalukku mattum illa tamil nattuke pidija program

    • @aruvaiambani
      @aruvaiambani 3 роки тому

      ஆமாம். இந்த உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்கள் அனைவருக்கும் பிடித்தது நம் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் நடைபெறும் பட்டிமன்றம்.. அதுவும் நம் ராஜா சார், பாரதி பாஸ்கர் இவர்கள் இருவரும் இணைந்து வந்தால் கலக்கல் தான்..

  • @subashe5573
    @subashe5573 3 роки тому +4

    உண்மையான பேச்சு மேடம்

  • @rajendransreekutty430
    @rajendransreekutty430 7 місяців тому

    Super 🎉 Amma love you Amma my mis u my Amma 😭

  • @PetchiammalSaravanan
    @PetchiammalSaravanan 6 місяців тому

    Bharathiamma
    Ungalaiparthalhappy

  • @nithyasenthil199
    @nithyasenthil199 3 роки тому +3

    Take care of health mam.. Good speech.. We are your fans

  • @raaghadevathai2105
    @raaghadevathai2105 3 роки тому +6

    வாய்க்காலையும் வயல் காற்றையும் படைத்தாள் எனக்கென கிராம தேவதை 🌸 தெம்மாங்கையும் தெருக்கூத்தையும் நினைத்தால் இனித்திடும் வாழும் நாள்வரை 🌸 மனதினில் கோடி நினைவுகள் ஓடி 🌸 மந்தமாருதம் வீசுது 🎶 மலையமாருதம் பாடுது 🎶 பூ பூக்கும் மாசம் தைமாசம் 🌹 ஊரெங்கும் வீசும் பூவாசம் 🌹 சின்ன கிளிகள் பறந்து ஆட ❤️ சிந்து கவிகள் குயில்கள் பாட ❤️ ஒரு இராகம் புது தாளம் வந்து சேரும் நேரம் இந்நேரம் 🎶 பூ பூக்கும் மாசம் தைமாசம் 🌹 ஊரெங்கும் வீசும் பூவாசம் 🌹 🌹 எமது சேனலில் பாருங்கள் 🌸 🌺 🌺 இராக தேவதை 🌺 🌺 💞 பியர்ல்ஸ் பிரேமி 💞

  • @TheLeos2020
    @TheLeos2020 3 роки тому +3

    So glad to see Bharati Baskar.God bless you

  • @kalimurali3171
    @kalimurali3171 3 роки тому +1

    Nee நீங்கள் தான் ‌எங்கள் தைரியம்.

  • @banumathismule2186
    @banumathismule2186 Рік тому

    Wooow superb awesome...👍💐👌👌👌🙏🙏🎉🎉

  • @aishwaryajohn4541
    @aishwaryajohn4541 2 роки тому

    Fantastic speech......We all prayed for your fast recovery Ma'am. We are thanking God now. We are blessed to here your powerful and wonderful speech. Keep rocking Ma'am👍

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 3 роки тому +2

    வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்

  • @velmoruoganes7872
    @velmoruoganes7872 3 роки тому +2

    Very happy to hear your speech again.
    Take care of your health madam.

  • @jayanthisenthilkumar603
    @jayanthisenthilkumar603 3 роки тому +2

    Great to see you Mam...God bless you 🙏

  • @francopone
    @francopone 2 роки тому +3

    It is such a pleasure to see Bharati Bhaskar, God bless her…. We too waited to here your recovery. She and Raja are a good combination filled with dignified respect.. keep us enlightened and smiling with your thoughtful speeches filled with humour…

  • @FathimaSahul786
    @FathimaSahul786 2 роки тому

    Mam God bless you Always

  • @mahadevanpalani7011
    @mahadevanpalani7011 3 роки тому +1

    Very nice speech mom

  • @Saravanansaravanan-sr4yc
    @Saravanansaravanan-sr4yc 3 роки тому

    Super mam you r god gift mam

  • @aruvaiambani
    @aruvaiambani 3 роки тому +37

    ராஜா சாரை இந்த மாதிரி கிண்டல் பண்ணி பேச பாரதி பாஸ்கரை தவிர வேறு யாரால் முடியும்?.. 😄

  • @ebygreeta8245
    @ebygreeta8245 3 роки тому +2

    Bharathi madam 🌷 how are you?
    Super mam.

  • @jnimminimuj7793
    @jnimminimuj7793 3 роки тому

    Excellent speech mam Thank you mam

  • @tamilselvi9748
    @tamilselvi9748 3 роки тому

    Praise the Lord Glory to be Jesus. Happy to see Bharathi madam

  • @vrraja7583
    @vrraja7583 3 роки тому

    Wish you life long to well madam

  • @deepasubramanian6660
    @deepasubramanian6660 2 роки тому

    Yes very correct

  • @velusamyvelusamy9752
    @velusamyvelusamy9752 6 місяців тому

    I appreciate your illayarajs movement

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 2 роки тому +1

    I have seen in my own house(my grand mother and her daughter) What you have narrated was witnessed by me👌👌👌👌👌

  • @thendralvijay4868
    @thendralvijay4868 2 роки тому

    semma

  • @sarojaraghavan8203
    @sarojaraghavan8203 3 роки тому

    Greattalk

  • @kannaaruna9414
    @kannaaruna9414 2 роки тому

    👌👌👌

  • @venkatramana6185
    @venkatramana6185 3 роки тому

    மிக அருமை மேடம் கரெக்ட் ஆ சொன்னாங்க

  • @manikandanpsalem6121
    @manikandanpsalem6121 3 роки тому

    அருமை அருமை மேடம்

  • @rahidharahidha3575
    @rahidharahidha3575 3 роки тому +1

    Supper Barathi mam

  • @albinedger498
    @albinedger498 3 роки тому +1

    Supper b.💞 😉speak 🙍🙍🙍🙋

  • @rathanimalan1172
    @rathanimalan1172 3 роки тому +1

    Wow wow

  • @lalithapeniel167
    @lalithapeniel167 3 роки тому

    Welcome Sister 🙏🏻 Nice to see you Sister 🙏🏻

  • @visalatchidevarajan4542
    @visalatchidevarajan4542 3 роки тому

    Enakum migavum piditha padak thanga changili minnum painkili

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 3 роки тому

    Bharathi Bhaskar mam asusual rocked Seema mam👌👌👌

  • @dafycreations2168
    @dafycreations2168 2 роки тому

    Hi mam congrats 🎉🎉

  • @sarojaraghavan8203
    @sarojaraghavan8203 3 роки тому

    Supermam

  • @kalimurali3171
    @kalimurali3171 3 роки тому +1

    Barathi Amma always your fan...

  • @saravanakumar9802
    @saravanakumar9802 3 роки тому

    Bharathi amma speech ku adimy nan i like mam

  • @chelladuraip1495
    @chelladuraip1495 3 роки тому +3

    👌👌🥰🥰💞🥰

  • @pathumaifashion9706
    @pathumaifashion9706 3 роки тому +3

    Suntv please upload full patimandram...please please ......

  • @thiru5022
    @thiru5022 3 роки тому

    அருமை

  • @SenthilKumar-rx7bj
    @SenthilKumar-rx7bj 3 роки тому

    Super madam

  • @anandmariappan286
    @anandmariappan286 3 роки тому +4

    அருமை அருமை 👍👍🙏🙏

  • @praveen-ct5zb
    @praveen-ct5zb 3 роки тому

    Welcome madam

  • @Villagetamizhan9500
    @Villagetamizhan9500 2 роки тому

    Anu beautiful😍

  • @shivmicro97
    @shivmicro97 3 роки тому +2

    ✔💯💯जिंदगी में कठिनाई आएं तो 😨उदास ना होना ऐ दोस्त 😰क्योंकि कठिन रोल अच्छे 🔥Actor को ही दिया जाता है💪💪

  • @RamKumar-ym5lk
    @RamKumar-ym5lk 3 роки тому +4

    Please upload this full program.....🙏

  • @paviyuvi77
    @paviyuvi77 3 роки тому

    Ful video upload panunga yaa

  • @nazeerahamath6647
    @nazeerahamath6647 2 роки тому

    Title wrong
    Right title is 90s vs 20k kids

  • @revathykumar4204
    @revathykumar4204 3 роки тому

    Hi mam how are you.

  • @ponmudim2667
    @ponmudim2667 2 роки тому

    pona maasam oru speech apdiye ultava pesininga...... ippo 😄😄😄😄😄

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 3 роки тому +1

    Bhrathi Mam has been awarded Kamban by Government. Cherish moment. Keep flying high Mam 👏

  • @apratheep9140
    @apratheep9140 3 роки тому +1

    பட்டிமன்றம்

  • @sivasundarisivasundari2263
    @sivasundarisivasundari2263 3 роки тому +2

    🤣👏

  • @vignesgbala
    @vignesgbala 3 роки тому

    1985

  • @changchandran
    @changchandran 2 роки тому

    2k kids than ithellam pandranga... Wrong topic nu nenaikren... 90kids than rba paavam...

  • @saravanant9209
    @saravanant9209 Рік тому

    Honeymoon Pooradhukku PERSONAL LOAN Apply Pandraanga.

  • @ravichandran9299
    @ravichandran9299 3 роки тому

    I am not happy with Mr. Raja reply to Mrs. Bharathi Bhaskar on Ilayaraja sir music. Eventhough , He is from Madurai area.

  • @venkatramanramanshastri345
    @venkatramanramanshastri345 3 роки тому

    Adu verum mugasthuthi

  • @shivmicro97
    @shivmicro97 3 роки тому +1

    ✔💯💯जिंदगी में कठिनाई आएं तो 😨उदास ना होना ऐ दोस्त 😰क्योंकि कठिन रोल अच्छे 🔥Actor को ही दिया जाता है💪💪