பொருவா.,காரை.,பன்னா.,நீர் சுதும்பு.,கத்தாழை., மத்தி.,வாவல்.,நெத்திலி.,சங்கரா..,கிழங்கான்.,பாரை.,இவைகளின் சிறிய மீன்களை ஒன்று சேர்த்து பல பொடி என்பார்கள்.,இந்த குழம்புக்கு ஈடு ஈணை ஏதுமில்வை.....
இராமேஸ்வரத்தில் சிறிய மீன் வகையில் சூவாரை என்று ஒரு மீன் உண்டு சூப்பராக இருக்கும். ஊதா மஞ்சள் கலர் சேர்ந்து காணப்படும். அந்த மீனை இந்த வரிசையில் சேர்க்கவில்லையே.
உண்மைதான் தங்கள் கூறுவது எங்கள் ஏரியாவில் ராம் பாறை அந்த மீனில் ராமம் போல் வடிவம் இருக்கும் ஆகையால் அந்த மீனின் பெயர் ராம் பாறை அந்த அளவுக்கு எங்கள் பகுதியில் அதற்கு வரவேற்பு இல்லை நன்றி🙏
அருமை சகோதரர். இன்னும் கூட ஏகப்பட்ட மீன்களை விட்டு விட்டீர்கள். ஷீலா, நாக்கு மீன், பட்டச்சுட்டான், நெய் மீன், கானங்கெலுத்தி, கிளிமீன் இப்படி ஏகப்பட்ட மீன் இனங்களை சேர்த்து அடுத்த முறை வகைப்படுத்துங்கள்.
சுட்டு சாப்பிட்டால் கூட நன்றாக இருக்கும் மத்தி மீன்👍 கேரளத்தை பொறுத்தவரை வாரத்தில் ஆறு நாள் கொடுத்தாலும் சாப்பிடுவார்கள், செய்முறையை பொறுத்து இருக்கு மத்தி மீனின் ருசி 👌
Video வுக்கு நன்றி ங்க வாழ்த்துக்கள்
Very thank you🙏
பொருவா.,காரை.,பன்னா.,நீர் சுதும்பு.,கத்தாழை., மத்தி.,வாவல்.,நெத்திலி.,சங்கரா..,கிழங்கான்.,பாரை.,இவைகளின் சிறிய மீன்களை ஒன்று சேர்த்து பல பொடி என்பார்கள்.,இந்த குழம்புக்கு ஈடு ஈணை ஏதுமில்வை.....
அருமையான தகவல்கள்! நன்றி!
Thank you🙏
super bro ❤❤❤
Samma message 🌹🌹
Thank you🙏
Super My favourite fishes also
Thank for support 🙏
மக்களுக்கு சூப்பராக புரிய வைக்கிறீர்கள்❤
இராமேஸ்வரத்தில் சிறிய மீன் வகையில் சூவாரை என்று ஒரு மீன் உண்டு சூப்பராக இருக்கும். ஊதா மஞ்சள் கலர் சேர்ந்து காணப்படும். அந்த மீனை இந்த வரிசையில் சேர்க்கவில்லையே.
உண்மைதான் தங்கள் கூறுவது எங்கள் ஏரியாவில் ராம் பாறை அந்த மீனில் ராமம் போல் வடிவம் இருக்கும்
ஆகையால் அந்த மீனின் பெயர் ராம் பாறை
அந்த அளவுக்கு எங்கள் பகுதியில் அதற்கு வரவேற்பு இல்லை
நன்றி🙏
சங்கரா மை பெஸ்ட், அப்புறம் கார மீன் , வர ஞாயிற்றுக்கிழமை அண்ணன் கோவில்ல பாக்கணும்
என்னையா? மீனையா?
Karai meen 1st placela erunthalum nanga vangi sapida engaluku enge kidaikala.but naharai meen taste arumai .chinna meenla entha meen vangalam endra thahaval sonnatharku thanks bro.
நன்றி🙏
சாலை, அயிலை நல்லா இருக்கும்.
சாலை என்பது கவலையும் குறிக்கிறது மத்தியையும் குறிக்கிறது
தங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை
வரவேற்கிறோம் நன்றி🙏
@@பரங்கிப்பேட்டைமீனவநண்பன் மத்தி
Hmm nenga solradhu unamiya theriyala try panni parakkurom thanks
Very thanks pro🙏
Super
Thank you🙏
Camera parthu pesunka .. nalla irukkum
உண்மைதான் அந்தளவுக்கு அனுபவம் இல்லை🙏
அருமை சகோதரர்.
இன்னும் கூட ஏகப்பட்ட மீன்களை விட்டு விட்டீர்கள். ஷீலா, நாக்கு மீன், பட்டச்சுட்டான், நெய் மீன், கானங்கெலுத்தி, கிளிமீன் இப்படி ஏகப்பட்ட மீன் இனங்களை சேர்த்து அடுத்த முறை வகைப்படுத்துங்கள்.
கண்டிப்பாக நன்றி🙏
Super keep it up
Thank you🙏
anna top 10 healthy fishes podunga
கண்டிப்பாக விரைவில் தெரியப்படுத்துவோம்.
நன்றி🙏
மத்தி நன்றாக இருக்குமா
சுட்டு சாப்பிட்டால் கூட நன்றாக இருக்கும் மத்தி மீன்👍
கேரளத்தை பொறுத்தவரை வாரத்தில் ஆறு நாள் கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்,
செய்முறையை பொறுத்து இருக்கு மத்தி மீனின் ருசி 👌
Innnum sela மீன்களை விட்டு விட்டர்கள் பணியார பறை. உடங்கணி
உண்மைதான் அதிகமாக மக்கள் எதை விரும்புகிறாரோ அந்த மீன்களை தான் நாம் சொல்கிறோம்.
மிக்க நன்றி🙏
they are talking about small fish bro
@@NellaiNachiyarPannai tru👍
Kuthipu.
வரவேற்கிறோம் நன்றி 🙏
குதுப்பு சிறிய மீன் வகைகளில் வராது சகோ.
சென்னையா கடல்
சாமியார் பேட்டை கடலூர் மாவட்டம்
Anna பரங்கிப்பேட்டை vantha fish kedaikuma unga contact number kedaikuma?
கிடைக்கும்🙏