7000 ரூபாய்க்கு பட்ஜெட் போட்டு அதிகமாக சேமித்து கலக்கும் சூப்பர் குடும்பம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • This video explains how my relative family frame budget for 7000 rupees and save more money
    Disclaimer:
    This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel for GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for fair use for purpose such as criticism, comment, news, reporting, teaching, scholarship and research. For use permitted by copyright statute that might otherwise be infringing, non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

КОМЕНТАРІ • 257

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 3 роки тому +3

    I am new subscriber.
    உங்க வீடியோஸ் ஏதேச்சையாக இப்பத்தான் பார்த்தேன்.
    உங்கள் வீடியோஸ் தேடித்தேடி பார்க்கிறேன்.
    மிகவும் ஆர்வமாக உள்ளது.
    வாழ்க்கை க்கு மிக மிக தவையான 💥💥💥சேமிப்பு💥💥💥
    பற்றி எவ்வளவோ விரிவா அருமையாக கருத்துகளை பதிவிடுவது மிகவும் மகிழ்வாக உள்ளது. உங்கள் பயணம் வெற்றிப்பயணமாகவும் சாதனைப்பயணமாகவும் அமைய வாழ்த்துக்கள் சகோதரா💐💐💐

    • @setttalks
      @setttalks  3 роки тому

      மிகவும் நன்றி சகோ தொடர்ந்து எனது அனைத்து காணொளிகளையும் கண்டு உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்கவும்

    • @vanchimuthut3059
      @vanchimuthut3059 3 роки тому

      @@setttalks sure bro👍

  • @johnvasanth601
    @johnvasanth601 3 роки тому +10

    மிகவும் அருமை சகோ. வருமானம் பெருகினாலும் சலவை கட்டுக்கோப்பாக கொண்டு செல்வதால் தான் இந்த பட்ஜெட் சாத்தியமாகிறது. பிள்ளைகள் தாய் தகப்பனுக்கு செய்யும் சேமிப்பு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

  • @saravanankumar7585
    @saravanankumar7585 2 роки тому

    உங்களது அனைத்து காணெளிகளும் மிக பயனுள்ளதாக இருக்கிறது, உங்கள் சேவை தொடரட்டும்.

    • @setttalks
      @setttalks  2 роки тому

      மிக்க நன்றி சகோ

  • @vairamjegathees5254
    @vairamjegathees5254 2 роки тому +2

    Semma Sago...✨ Rompa Interest ah eiirukku Sago. Unga videos la. Nan new Subscribe Sago.. Nan En Husbend Enagkalukku 20 Days Girl Baby Eirukkanga. Eini tha Family Run Panna Porea Anna.. Keep Rocking Sago...✨

    • @setttalks
      @setttalks  2 роки тому

      All the best sago....how to reduce different expenses playlist parunga useful ah irukum sago....
      Money saving tips playlist kuda parunga useful ah irukum

  • @MaryKannanChannel
    @MaryKannanChannel 3 роки тому +1

    Super a explains panirukinga brother athuvum 7000 la ivlo neat budget brother... Neat and super...

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much 👍

  • @punithachandran5094
    @punithachandran5094 Рік тому +2

    பல்கலைக்கழகம் னு சொல்ற அளவுக்கு நல்ல குடும்பம்❤❤

    • @setttalks
      @setttalks  Рік тому +1

      மிக மிக சரி நண்பரே

  • @mariappanmariappan6757
    @mariappanmariappan6757 2 роки тому

    மிகவும் எளிமையான முறை. நன்றி நண்பரே!

    • @setttalks
      @setttalks  2 роки тому

      மிக்க நன்றிகள் நண்பரே

  • @mathitamilvlogs5807
    @mathitamilvlogs5807 3 роки тому +4

    Super 👌.. really awesome. I am interested for this way of saving.

  • @rajeshthillan2510
    @rajeshthillan2510 3 роки тому +2

    I feel really happy thank you so much for this kind of videos.... Hats off...

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much sago

  • @bhammukutty6010
    @bhammukutty6010 3 роки тому +1

    You are giving.. Practical examples... Very good

    • @setttalks
      @setttalks  3 роки тому +1

      Thank you so much sago

  • @NAVYAMOMCHANNEL
    @NAVYAMOMCHANNEL 3 роки тому +9

    ஏழாயிரம் வருமானத்தில் மாத குடும்ப பட்ஜெட் சூப்பராக சொல்லி இருக்கீங்க ஜான் வசந்த் தம்பி 👍👍👍

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much akka

  • @D40052
    @D40052 3 роки тому +3

    Nice and useful information bro really grateful... Hats off continue ur good job

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much sago

  • @valarmathir7530
    @valarmathir7530 2 роки тому

    Super sir...very very good... very useful massage for your videos thank you so much... I will try..👌💐

    • @setttalks
      @setttalks  2 роки тому

      Thank you so much sago

  • @thamaraimani6623
    @thamaraimani6623 3 роки тому +5

    Hai brother, fantastic and useful information. Awesome thank for sharing this video.

    • @setttalks
      @setttalks  3 роки тому +1

      Thank you so much for watching my video sago and wonderful comment.

  • @deepadeepa-pt7hz
    @deepadeepa-pt7hz 3 роки тому +3

    Super bro..RD epdi open panni use pananum sollunga.m

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much for watching my video sago
      ஏற்கனவே அஞ்சலக RD திட்டத்தைப் பற்றி தெளிவாக ஒரு வீடியோ போட்டு உள்ளேன் தயவு செய்து அந்த காணொளியை கண்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்
      Post office saving schemes playlist la check pannunga sago

  • @latharaj2398
    @latharaj2398 2 роки тому

    Super brother.and thank you nenka etha share pannunathukku.

    • @setttalks
      @setttalks  2 роки тому

      Thank you so much sago

  • @periasamymani1403
    @periasamymani1403 3 роки тому

    Super tips sago... Very much useful. Thank you..

  • @dhaanyavibadmanaban5244
    @dhaanyavibadmanaban5244 3 роки тому +2

    Really superb sago.....semma plan.......

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much sago

  • @babuselladhurai3991
    @babuselladhurai3991 3 роки тому +2

    Very nice family

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Ama sago
      Thank you for your wonderful comment sago

  • @brindagopal6862
    @brindagopal6862 3 роки тому +2

    Very good video. God bless you sir!

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much for your wonderful comment sago

  • @NGDMusic
    @NGDMusic 2 роки тому +1

    What part time job they are doing? If you share those details, it will be give some initiation idea.

  • @manikandanjancy4359
    @manikandanjancy4359 2 роки тому

    Intha video method than na follow panren anna..en husband 7000rs per month kudupanka..me and my 2 kid's.. 1000 to 1500 per month saving panuven..ppf acc open pani athula potutu varen..only for home expenses ah matum...enoda personal savings

  • @sathishkayal1486
    @sathishkayal1486 3 роки тому

    Good family university... Super very useful vedio

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much sago

  • @shylaazeez4233
    @shylaazeez4233 3 роки тому +1

    Superb family... God bless them

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thanks for watching my video sago

  • @johnpeter433
    @johnpeter433 3 роки тому +1

    நன்றி தோழர்... 😘

    • @setttalks
      @setttalks  3 роки тому +1

      thank you so much sago

  • @selvis6911
    @selvis6911 3 роки тому +1

    சூப்பர்

  • @jamunaranijamunarani2305
    @jamunaranijamunarani2305 7 місяців тому

    Super Anna 👍👍👍

    • @setttalks
      @setttalks  7 місяців тому

      Thank you so much sago

  • @varshacooking-vlogs9859
    @varshacooking-vlogs9859 3 роки тому +3

    Semma planning... Good children's 👏👏

    • @setttalks
      @setttalks  3 роки тому +1

      Thanks for watching my video sago
      Ama sago they're so nice

  • @vijayabaskar1010
    @vijayabaskar1010 3 роки тому +3

    Now Gas 890
    Rice only per month 1000
    Cable 250
    Recharge minimum 450

    • @setttalks
      @setttalks  3 роки тому

      this may vary from family to family sago for our home 10 kg rice is enough for five members per month rate is 440 like that it may vary

    • @MaryKannanChannel
      @MaryKannanChannel 3 роки тому

      But na intha month July 910 ku gas vangune brother gas tha rmba jasthya iruku brother intha month periya selavu

  • @johnpeter433
    @johnpeter433 3 роки тому +2

    ரேசன் அரிசி நல்லது தான் தோழரே.... சர்க்கரை வியாதி கட்டுப்பாட்டில் உள்ளது... எங்கள் உறவினர்க்கு...

    • @setttalks
      @setttalks  3 роки тому +1

      ஆமாம் சகோ நீங்கள் சொல்வது உண்மைதான்.
      எங்கள் வீட்டிலும் ரேஷன் அரிசி இட்லி தோசை மாவு அரைக்கும் பொழுது நன்றாகக் கழுவி விட்டு பயன்படுத்துகிறோம்.
      எனது காணொளிப் பதிவை கண்டு உங்களது மேலான கருத்துக்களை கூறியமைக்கு மிக்க நன்றி சகோ.
      தொடர்ந்து எனது பதிவுகளை கண்டு உங்கள் கருத்துக்களை கூறவும்

  • @ShanmugavalliMeenachisundaram
    @ShanmugavalliMeenachisundaram 4 місяці тому

    Super sago

    • @setttalks
      @setttalks  4 місяці тому

      Thank you so much sago

  • @rajakamatchi3595
    @rajakamatchi3595 3 роки тому

    சிறப்பு அண்ணா

    • @setttalks
      @setttalks  3 роки тому

      thank you so much sago

  • @vinothk7499
    @vinothk7499 3 роки тому

    Such a fantastic and motivational family
    What is you are saying is true or no but this idea is really awesome and useful

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much sago

  • @vinnithaPrasath-uf6zk
    @vinnithaPrasath-uf6zk Рік тому

    Enaku semika asaya iruku bro neengadhan ennoda insperation

    • @setttalks
      @setttalks  Рік тому

      Thank you so much sago. Money saving tips playlist parunga sago clear idea kidaikum

  • @vegasri3276
    @vegasri3276 3 роки тому +2

    Sir enaku 10000/- monthly income family total 6 members so nan eppadi save pannuvathu

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Q and A video la solren

  • @reehanasyed8523
    @reehanasyed8523 Рік тому

    Super

  • @daranidaranss2728
    @daranidaranss2728 3 роки тому

    Super bro very useful for me bro and one help anda part time job enna nanum panlam nu dan kekaran bro nambikai thanmaiya iruka mari job ha bro please ask and tell bro adu romba use fulla ha irukum bro please

    • @setttalks
      @setttalks  3 роки тому +1

      Part time jobs patri video already potruken sago
      Online jobs nambikai yaga illa sago no paymemy athaan atha pathi video poda la

  • @krithikajayaraj9078
    @krithikajayaraj9078 2 роки тому

    Rice epdi vangurathu

    • @setttalks
      @setttalks  2 роки тому

      Explained in video sago

  • @jrctina
    @jrctina 3 роки тому

    Wonderful and useful bro ,👍👍

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much sago

  • @DivyaDivya-ei6vg
    @DivyaDivya-ei6vg 3 роки тому +1

    Anna enakum savings pannanumnu thonudhu enga veetula 3 members me my husband my sun (6 months) grocery list details podunga anna pls anna enaku romba use full aa irukum

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Grocery video already potruken sago

  • @subashinimixedchannel
    @subashinimixedchannel 3 роки тому +1

    Nice vedio

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan5068 3 роки тому

    Super explanation bro 👍👍👍

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much sago

  • @ramumani4538
    @ramumani4538 2 роки тому

    Super Anna uagga videos

    • @setttalks
      @setttalks  2 роки тому

      Thank you so much sago

  • @vijayalakshmiviji7335
    @vijayalakshmiviji7335 3 роки тому +1

    சார் நாங்க monthly loan கட்டனும், இருப்பினும் பட்ஜெட் போட்டாலும் அது வீட்டு செலவுக்கு ஓகே ஆனா loan இதெல்லாம் கட்டணும் சேவிங்ஸ் வந்து 10% எடுத்துவைக்க சொல்றீங்க அது ஓகே. ஆனா மாச கடைசில amount பத்த மாட்டேங்குது savings எடுத்து வச்ச செலவு பார்க்கிற மாதிரிதான் ஆயிடுது ஏண்ன கரெக்ட்டா அந்த தேதியில் சம்பளம் வராது நகைக்கும் கட்டணும். எப்படி சமாளிப்பதுனு தெரியில்ல. Reply பண்ணுவீங்கல்ல

    • @setttalks
      @setttalks  3 роки тому

      How to reduce expenses nu oru playlist iruku
      எப்படி ஒவ்வொரு செலவுகளையும் குறைத்து பணத்தை சேமிப்பது என்று தனித்தனி வீடியோ போட்டு உள்ளேன். அந்த வீடியோக்கள் அனைத்தையும் கண்டு உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்
      என் கடனாளி நண்பன் லட்சாதிபதி யான வீடியோ பார்த்து உங்கள் கருத்துக்களை கூறவும்

    • @Ismailfariismailfari-s4y
      @Ismailfariismailfari-s4y Рік тому

      Samm parblam😢

  • @sumaiyafaaiza
    @sumaiyafaaiza Рік тому

    Adhe ipona indha list la tomato ku nu thaniya kasu edukknum polaye

  • @mixedprogram8762
    @mixedprogram8762 3 роки тому

    Thank you super

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 3 роки тому +1

    Super🚛🍏

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much sago

  • @eswarieswari6598
    @eswarieswari6598 2 роки тому

    Super👍

  • @sprakash5687
    @sprakash5687 Рік тому

    Super brother

  • @lathak6935
    @lathak6935 3 роки тому

    Thanks for video bro..

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thanks for watching my video sago

  • @priyadharshini1724
    @priyadharshini1724 3 роки тому

    Super excellent

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thanks for watching my video

  • @nirojayoganantharajah8601
    @nirojayoganantharajah8601 11 місяців тому

    👏

    • @setttalks
      @setttalks  11 місяців тому

      Thank you so much sago

  • @pavikumar6521
    @pavikumar6521 3 роки тому +3

    Enakkum 1700 tha grocery agum bro nanum ration porul use panuva and rice um ration tha taste super and health also

    • @setttalks
      @setttalks  3 роки тому +3

      Thanks for watching my video sago
      Super sis
      அதிகமாக சேமிக்க என் வாழ்த்துக்கள் சகோ

    • @pavikumar6521
      @pavikumar6521 3 роки тому

      @@setttalks thank you bro

  • @muthunarayani9044
    @muthunarayani9044 3 роки тому

    Super family

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much sago

  • @ranikarikalan9169
    @ranikarikalan9169 3 роки тому

    Very very super

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much sago for your wonderful comment sago

  • @Kenzystylevideo
    @Kenzystylevideo 3 роки тому

    Good family...

  • @gnanavelk6306
    @gnanavelk6306 3 роки тому

    Super idea

  • @prakalam5614
    @prakalam5614 3 роки тому

    Supr Anna.

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much sago

  • @sundar.s.s446
    @sundar.s.s446 3 роки тому

    Super idea bro

  • @sowndaryas6235
    @sowndaryas6235 3 роки тому

    Super planning

  • @karthihouse9885
    @karthihouse9885 Рік тому

    Thank you bro

  • @sindhuranjith7007
    @sindhuranjith7007 3 роки тому

    Very nice

  • @noorfathima6225
    @noorfathima6225 3 роки тому

    வீட்டூவாடகை எங்ளுக்கு ஏழாயிரம் ரூபாய் ஆகுது.என்னுடைய கனவர்.தினக்கூலிதான் பட் ஜெட் போடமுடியவில்லை எங்களுக்கு ஒரு ஐடியா சொலலுங்க சார்

    • @setttalks
      @setttalks  3 роки тому

      தினசரி சம்பளம் வாங்குபவர்களுக்கான பட்ஜெட் என்று ஏற்கனவே வீடியோ போட்டு இருக்கிறேன். Budget series playlist la iruku sago

  • @rameezabee7197
    @rameezabee7197 3 роки тому

    Superb... bt recharge namba mudila

    • @setttalks
      @setttalks  3 роки тому +1

      Yeah but that's true

  • @saranyasanjai2371
    @saranyasanjai2371 2 роки тому

    Suppar anna

    • @setttalks
      @setttalks  2 роки тому

      Thank you so much sago

  • @Gsiram
    @Gsiram 3 роки тому

    Super sir.

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much sago

  • @mahalakshmim6395
    @mahalakshmim6395 3 роки тому

    Nice family 😊👍🙏

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much for your wonderful comment sago

  • @mohanvaish917
    @mohanvaish917 3 роки тому

    Good family

  • @mariveni8884
    @mariveni8884 2 роки тому

    Anna sippar na👌👌👌🙏🙏

    • @setttalks
      @setttalks  2 роки тому

      மிக்க நன்றி சகோ

  • @janakim7574
    @janakim7574 11 місяців тому

    Part time job salary 4000₹ job irundha solungha bro

    • @setttalks
      @setttalks  11 місяців тому

      Already videos iruku sago. Part time jobs playlist la videos iruku

  • @gracesunitha4682
    @gracesunitha4682 3 роки тому

    super pa

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thanks for watching my video sago

  • @abdulkadhar1482
    @abdulkadhar1482 3 роки тому +2

    Sorry bro ipo irukkura lifestyle la idu nambura mathiri ila main recharge and gas and grocery

    • @setttalks
      @setttalks  3 роки тому +5

      ஆமாம் சகோ எனக்கும் நிறைய சந்தேகங்கள் இருந்து அவர்களிடம் கேட்டேன் அவர்கள் கூறிய பதிலை இந்த வீடியோவில் கூறியிருக்கிறேன்.
      மொபைல் ரீசார்ஜ் பொறுத்தமட்டில் மூன்று மொபைல்களில் ஒரு மொபைலை தவிர மற்ற இரண்டு மொபைல்களுக்கு சிறிய தொகையையே ரீச்சார்ஜ் செய்கிறார்கள். பேசுவதற்கு மட்டுமே அதை பயன்படுத்துகிறார்கள்.
      கேஸ் பொருத்தமட்டில் கேஸ், மண்ணெண்ணெய் ஸ்டவ், மண் அடுப்பு மூன்றையுமே பயன்படுத்துகிறார்கள். மளிகை சாமான்கள் நான் வீடியோவில் கூறியுள்ளபடி ரேஷன் பொருட்கள் முழுவதையுமே பயன்படுத்துகிறார்கள். ரேஷனில் தரும் அரிசி பாதி அளவும் கடை அரிசி பாதி அளவும் பயன்படுத்துகிறார்கள். இட்லி தோசையை காட்டிலும் கூழ், களி, போன்ற ஆரோக்கியமான உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்கிறார்கள். மாலை ஒருவேளை மட்டுமே காபி. காலையில் அனைவருமே நீராறு தண்ணி அருந்துகிறார்கள்.
      அவர்களுக்கு மூன்று வருமானம் இருந்தாலும் அவர்களது தந்தையின் வருமானத்தில் மட்டும் மொத்த செலவையும் பார்த்துக் கொள்கிறார்கள். மிக மிகக் கட்டுப்பாடான ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார்கள். அதனால் இது சாத்தியமாகிறது சகோ.

  • @sridharavasudevannarayanan7297
    @sridharavasudevannarayanan7297 3 роки тому +1

    இதற்கு வீட்டில் உள்ளவர்களும் ஒத்துழைக்க வேண்டுமே

    • @setttalks
      @setttalks  3 роки тому

      ஆமாம் வீட்டிலுள்ளவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் இந்த பட்ஜெட் சாத்தியமாகிறது

  • @senthilkumar-cf4gq
    @senthilkumar-cf4gq 3 роки тому +1

    Dress edukka mattankala
    Medicine ethuvum vankamattankala
    Shopping kitiyatha
    Fruits sappitamattankala
    Relative vantha selavu Panna mattankala
    Nallathu kettathukku poka mattankala
    Yarukkumae gift vanka mattankala
    Two wheeler maintenance erukkatha
    🤔

    • @setttalks
      @setttalks  3 роки тому

      நீங்கள் கூறிய அவசர தேவைகள் இருப்பின் SB account la இருக்கும் தொகையை பயன்படுத்திக் கொள்வார்கள். அப்பா மகள் மகன் மூவரும் தனித்தனியாக சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறார்கள் சேமித்துக் கொண்டு வருகிறார்கள்.
      இதை வீடியோவில் கூறி இருக்கிறேன் சகோ

    • @senthilkumar-cf4gq
      @senthilkumar-cf4gq 3 роки тому

      நன்றி சகோ
      நீங்கள் கூறுவது போல 7000 போக அவர்களுக்கு அவர்களுடைய சேமிப்பு இடையே பயன்பட்டு இருக்கிறது
      ஒருவருடைய வருமானத்தில் 7000 என்பதில் நாளுக்கு நாள் பொருளாதார விலைவாசி உயர்வு ஏற்படும் போது சேமிப்பு குறைவதற்க்கும் வாய்ப்பு உள்ளது
      விலைவாசி உயரும் போதெல்லாம் பட்ஜெட் போடும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலவற்றை இழந்து தான் வாழ வேண்டியுள்ளது
      நாமும் நம் குடும்ப ஆசைகளை கட்டுபடுத்தி வாழ பழகுகிறோம் ஆனால் ஆசை காரணமாக அதிக விலைக்கு விற்பவர்களை நாம் கடந்து போய் கொண்டே தான் இருக்கிறோம்
      பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துபவர்கள் ஒவ்வொரு முறையும் கனத்த இதயத்துடன் தான் வாழ்ந்திருக்க முடியும்
      இல்லையா சகோ

    • @setttalks
      @setttalks  3 роки тому +1

      நீங்கள் கூறியது முழுக்க முழுக்க உண்மை. ஆனால் அவர்களுடைய சம்பளம் அப்படியே நிற்க போவதில்லையே. சம்பள உயர்வு வரும். சேமித்த தொகையை பெறுவதற்கு பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டும். ஒரே வருமானத்தை நம்பி இருக்கக் கூடாது. இரண்டாவது மூன்றாவது வருமானத்தை பெருக்க வேண்டும். இப்படி செய்வதால் மாத்திரமே பணத்தை சேமித்து உயர்வடைய முடியும்.
      உங்களது கமெண்டுக்கு மிக்க நன்றி சகோ தொடர்ந்து எனது காணொளிகளை கண்டு உங்களது கருத்துக்களை கூறுங்கள்

  • @priyastephenselvakumar9540
    @priyastephenselvakumar9540 3 роки тому

    Thanniku ena pandranga motor illaiya?

  • @babliappu3185
    @babliappu3185 Рік тому

    சொந்த veeda iruntha பண்ணலாம்

  • @PixelPEACE12
    @PixelPEACE12 3 роки тому

    Hii bro, I really appreciate this family.. bt my opinion s we have to try to make extra income..becoz all essential Products n groceries rate s increased.. bt our income s decreased in this Pandemic situation..

  • @Keethuzedit
    @Keethuzedit 3 роки тому

    👌

  • @tharsika2ndstd554
    @tharsika2ndstd554 3 роки тому

    Suber

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much for your wonderful comment sago

  • @noushinfathimafairoz9117
    @noushinfathimafairoz9117 3 роки тому

    Is it possible

  • @vanithavanitha4029
    @vanithavanitha4029 3 роки тому

    Sir am vanitha. En husband monthly 15000 salary vangarau. 10000 emi poiduthu. 3000 vechu na famaliya run pandren. 2 pasanga.2000 husband ku poisuthu. Bangalore la irukaru. Emi ilama 2 lakh kadan iruku. Na ena seiya. Pls enaku oru bajet vedio podunga

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Money saving tips playlist பாருங்க sago

  • @kowsij6982
    @kowsij6982 3 роки тому

    Hiii anna en husband ku weekly salary yeppadi butget podurathu

    • @setttalks
      @setttalks  3 роки тому

      வார சம்பளம் வாங்குபவர்களுக்கான பட்ஜெட் மற்றும் சேமிப்பு திட்டங்கள் பற்றி ஏற்கனவே வீடியோ பதிவிட்டிருக்கிறேன் அதை கண்டு உங்கள் கருத்தை கூறவும்.

  • @paulkanaga5357
    @paulkanaga5357 3 роки тому +1

    You have not mentioned their expenses on clothing,cleaning supplies, 2 children transport expenses for their daily commute to work etc.

    • @setttalks
      @setttalks  3 роки тому +1

      thank you so much for your wonderful comment
      for clothing and other emergency expenses their father provide money from his liquid fund savings and their liquid fund savings (only at rare instances)
      father dropped her daughter in her workplace while he goes for work and his son is getting travel allowance from his office excluding his salary so he uses that amount for travel expenses (he uses public transport)
      i have mentioned these details in video itself my dear friend. keep watching other videos and give your feedback

    • @akbarbasha61
      @akbarbasha61 3 роки тому

      Yes i too have the same doubt😂😂😂😂

  • @muru1234567890
    @muru1234567890 3 роки тому

    dress other accessories ?

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much for your wonderful comment
      For dress and other emergency expenses they use money from father's and their liquid saving as mentioned in video itself

  • @abenayaab7134
    @abenayaab7134 3 роки тому

    Really great...

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much for your wonderful comment

  • @priyastephenselvakumar9540
    @priyastephenselvakumar9540 3 роки тому

    👏👏👏👏👏

    • @setttalks
      @setttalks  3 роки тому

      Thank you so much sago

  • @princessprincess4721
    @princessprincess4721 2 роки тому

    Unga videos patha apram than Anna enakum save pannanum thonuthu

    • @setttalks
      @setttalks  2 роки тому

      Thank you so much sago

  • @lovelymobiles.nagercoil
    @lovelymobiles.nagercoil 3 роки тому

    Bro. School fees and. Child.ku snax..and function exatra. Budjet poten vaaipila..

    • @setttalks
      @setttalks  3 роки тому

      குழந்தைகள் இருக்கும் வீட்டிற்கு இந்த பட்ஜெட் சரி வராது சகோ.
      Budget series playlist பாருங்க நிறைய பட்ஜெட் வீடியோஸ் இருக்கிறது

  • @meenakani1670
    @meenakani1670 3 роки тому

    How it's possible

    • @setttalks
      @setttalks  3 роки тому

      thanks for watching and i had the same doubt and asked them how it is possible and i explained their answer in this video itself sago

  • @manibalan89
    @manibalan89 3 роки тому

    Intha daughter and son public transport use pandranganu soninga... Athu entha amount deduction illaye !!! Bro ?

    • @setttalks
      @setttalks  3 роки тому +1

      father drops her daughter to her work place sago and son only uses public transport and he uses his TA for his transport (exclucing salary) which i did not mention in video sorry and thanks for watching sago

    • @manibalan89
      @manibalan89 3 роки тому

      @@setttalks it's ok... Just I mentioned don't mistake me sago... Happy about your reply sago 👍 where are you from sago ?

  • @the_little_bundle_of_happiness
    @the_little_bundle_of_happiness 11 місяців тому

    rent ? rent ae ipo 6k aaguthu

    • @setttalks
      @setttalks  11 місяців тому

      Own house sago. I have explained in this video itself

  • @karthihouse9885
    @karthihouse9885 Рік тому

    Rent illaya

  • @sivasumithra6565
    @sivasumithra6565 3 роки тому

    10 rupees saving tips please next video please bro 😭😭😭😭😭😭

    • @setttalks
      @setttalks  3 роки тому

      New year ku pota useful ah irukum apa poduren

  • @sasirekha431
    @sasirekha431 3 роки тому

    Sir unga home own or rent?

  • @ramumani4538
    @ramumani4538 2 роки тому

    Tq bra na sister

  • @sethupriyab7521
    @sethupriyab7521 3 роки тому

    Rent?

  • @dhivyastime2555
    @dhivyastime2555 3 роки тому

    G pojint Solluga g

  • @vishnusaravanan7123
    @vishnusaravanan7123 3 роки тому

    Rd Na yannathu brother

    • @setttalks
      @setttalks  3 роки тому

      RD pathi oru video potruken sago post office savings playlist la iruku sago

  • @user-lx1bl4vi6x
    @user-lx1bl4vi6x 3 роки тому

    Indha phone mater tha namba mudiyavillai

  • @renugasevugansevugan2440
    @renugasevugansevugan2440 2 роки тому

    Hi