இந்த ஊர் மக்கள் உறங்குவதில்லை 😳😍 | TAMIL FLIGHTS | LAS VEGAS | Episode 5

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 13

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Місяць тому

    உண்மையில் தமிழில் வேறு எங்கும் பார்க்க முடியாத காட்சிகளை துரத்தி துரத்தி படம் பிடித்துள்ளீர்கள். ❤❤❤ கண்கொள்ளா பேரழகு❤❤

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Місяць тому

    ப்பா... அந்த கூரை.. என்னா வேலைப்பாடு ❤❤

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Місяць тому

    Tamil FLIGHTS Assembled ❤❤

  • @murusri5840
    @murusri5840 Місяць тому

    மிக்க அழகு.

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Місяць тому

    சீசர் பலஸ்... ❤❤ உக்காந்து யோசிச்சு டிசைன் பண்ணியிருக்காங்க...

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Місяць тому

    எந்தப்பக்கம் திரும்பினாலும் பளபளப்பா இருக்கே. மனித பிங்கர் பிரிண்டே இல்லையே?? 🎉🎉😮😮😮

  • @moorthyvisva2399
    @moorthyvisva2399 Місяць тому

    Super sir

  • @MusicSVM
    @MusicSVM 8 днів тому

    🎉🎉🎉sema alaku

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 Місяць тому

    அடப்பாவிங்களா.. யார்ரா இதையெல்லாம் உருவாக்கினது??

  • @rathikapathmathas1408
    @rathikapathmathas1408 Місяць тому

    “சீசர்பலஸ் “எனும் பெயர் கொண்டு உரோமாபுரிதனை தத்துரூபமாக … மிகப்பிரமாண்டமாக வடிவமைத்துள்ளமை உண்மையிலே அழகுதான் !
    சீசர் எனும் பெயர் யூலியஸ்சீசரின் சுருக்கமா?
    இப் பலஸின் அழகில் குறையேதுமில்லை … இருந்தபோதும் இவ் அழகுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இருப்பது அந்த நீலவானம்!
    நீண்டுகொண்டே செல்லும் செயற்கையான வானமது தூக்கி நிறுத்தி நிற்கிறது இப்பலஸின் அழகதனை!

  • @MusicSVM
    @MusicSVM 8 днів тому

    Unga total budget evvalavu intha tour ku
    Family a poga evvalavu mudiyum
    Solvinkala?