லண்டனில் ஓர் இரகசிய சுரங்கம் 😳 சுற்றிப் பார்க்கலாம் வாங்க | TAMIL FLIGHTS | BAKER STREET UNDERNEATH

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 56

  • @Sobe-6
    @Sobe-6 5 годин тому

    உங்கள்வீடியோக்கள்அனைத்தும்அருமை

  • @krishnanithianandarajah2963
    @krishnanithianandarajah2963 6 днів тому

    மிகவும். அருமை நன்றி.

  • @uthayankumar3112
    @uthayankumar3112 6 днів тому

    காட்சிகளுக்கு நன்றி! வித்தியாசமான ஒரு காணொளி.

  • @suganthinimahendran7585
    @suganthinimahendran7585 6 днів тому

    Good video. Thank you for sharing

  • @ranjithmanoharan1492
    @ranjithmanoharan1492 6 днів тому

    அருமையான கானொலி ❤தகவலும் ரொம்ப நல்லது
    Paddington railway station ம் மிகவும் ஒரு பழைமையான railway station என்று கேள்வி
    வாழ்த்துக்கள் உங்களின் இந்த ந‌ல்ல பதிப்புக்கு
    நன்றி
    வாழ்க வளமுடன்

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  6 днів тому

      மிக்க நன்றி 🙏🙏❤️

  • @vigneswaranvijeyaratnam1317
    @vigneswaranvijeyaratnam1317 7 днів тому

    வாழ்த்துக்கள்

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 7 днів тому

    221B, baker street❤❤ ஆஹா.. மிகவும் அறிந்த அட்ரஸ் ❤❤🎉🎉 நன்றி அதனை ஞாபகப்படுத்தியதற்கு🎉🎉

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  7 днів тому

      ஆங்கில மாயாவியின் முகவரி 😊

  • @rasadurai
    @rasadurai 7 днів тому +1

    உங்கள் பயணம் தொடர எங்கள் வாழ்த்துக்கள்🤝
    நன்றி 🙏

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  7 днів тому +1

      மிக்க நன்றி 🙏

  • @cookwithkumari7225
    @cookwithkumari7225 7 днів тому

    வீடியோ மிக அருமையாக இருந்தது இன்னும் இந்த Tunnel இரண்டாம் உலக யுத்தம் சமயம் எவ்வாறு பயன் பட்டது போன்ற தகவல்களும் சேர்த்து சொல்லி இருக்கலாம்!!!! நன்றி

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  6 днів тому

      ஓம். அந்த இடங்களையும் பார்த்தேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி 🙏

  • @murusri5840
    @murusri5840 7 днів тому +1

    Good information thanks

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 7 днів тому +1

    லண்டனில் நிலக் கீழ் சுரங்க இரயில் வழியும் அதன் விபரங்களையும் அறிய தந்தமைக்கு நன்றி

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  7 днів тому

      மிக்க நன்றி அண்ணா 🙏

  • @yogasivagurunathan426
    @yogasivagurunathan426 7 днів тому

    Lovely video. Thanks for sharing it 💕

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 7 днів тому

    வாழ்த்துகள் தம்பி !

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  7 днів тому

      மிக்க நன்றி 🙏

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 7 днів тому

    Hi brother new CHANNEL.?oh good

  • @robot1743
    @robot1743 6 днів тому

    Vere.good

  • @ranjilekraj1661
    @ranjilekraj1661 7 днів тому

    Good information 👍 thanks 😊

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 7 днів тому

    Baker Street: The World's First Underground Tour. Duration approx: 85 minutes. Ticket can be found from London Transport Museum.

  • @veeradeepan
    @veeradeepan 7 днів тому

    Nice ❤❤🎉🎉🎉🎉

  • @rameshduraisamy
    @rameshduraisamy 7 днів тому

    Good Info

  • @suganthinimahendran7585
    @suganthinimahendran7585 6 днів тому

    How do you buy the tickets for this tour ?

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  6 днів тому

      bookings.ltmuseum.co.uk/ltm/events/c28c46b2-96cf-bd1c-a1bf-182ac1446f09?_gl=1%2ahlvgcb%2a_gcl_au%2aMjk1NjkzODE1LjE3MzM2MTUyNzc.%2a_ga%2aMTM0ODA0OTAwMC4xNzMzNjE1Mjc3%2a_ga_WVCCETTG9H%2aMTczMzk5NjE4Ni4yLjAuMTczMzk5NjE4Ni4wLjAuMA..%2a_ga_18EK6XNNFD%2aMTczMzk5NjE4Ni4yLjAuMTczMzk5NjE4Ni4wLjAuMA..&_ga=2.147226101.313213195.1733996189-1348049000.1733615277

  • @nimala.selvarajah7099
    @nimala.selvarajah7099 7 днів тому

    Thank you so much

  • @SivagurunathanVijayakummar
    @SivagurunathanVijayakummar 7 днів тому

    கழிப்பறை வசதிகள் இருந்ததா...? அறியத் தரவும்.

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  6 днів тому

      ஓம். இருந்திருக்கிறது.

  • @VellupillaiSriranjan
    @VellupillaiSriranjan 6 днів тому

    ❤❤❤❤❤❤

  • @sinnathambythayaparan6121
    @sinnathambythayaparan6121 7 днів тому

    another one royal mail i think mountplasent

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 7 днів тому

    Tamil FLIGHTS Fans Assembled ❤❤

  • @ThamilFirst
    @ThamilFirst 6 днів тому

    மன்னிக்கவும், என்னுடைய அரை நூற்றாண்டு ஐரோப்பா வாழ்க்கையில் மிகவும் மோசமான [தரைக்கீழ்] பயணமென்றால் லண்டன் தான்.
    Paris Metro , Berlin U Bahn போன்றவற்றுடன் ஒப்பிடவியலா. அவையும் நூற்றாண்டு மேற்பட்டவையே!! லண்டனில் இவ்வளவு ஆழமாகத் தோண்டியிரு
    க்கத் தேவையில்லை!! மிகவும் குறுகலானது. மூச்சு முட்டுகிறது. அடிக்கடி இருட்டில் நிற்கிறது. [ பெர்லினில் நிற்காது!] பெர்லினில் பெரும்பாலும்
    தெருக்களின் கீழேதான் U Bahn செல்கிறது. 1980 லிருந்து, தெருவைத்தோண்டி சேவையை நீடிப்பதையும் கண்கூடாக பார்த்திருக்கிறேன்.
    அங்கு நேரடியாக வண்டியில் ஏறி விடலாம். காவலுமில்லை காவலாளியுமில்லை. அவ்வப்போது பரிசோதகர் வருவர் . தண்டனையுண்டே !! தவிர
    மூச்சுக்கு 300 தடவை mind the gap அறிவிப்புகள் நஹி. அமைதி. இங்கு இனியும் எத்தனை காலம்தான் mind the gap சொல்வார்களோ?
    உங்கள் அரசுக்கோர் ஆலோசனை கொடுங்கள், ஆங்கிலத்தை உருவாக்கித்தந்த ஜேர்மானியர்களிடமே புத்தம் புதிதாக சாலைகளின் கீழ் நவீன
    underground அமைக்கச்சொல்லி ஒப்படையுங்கள். mind the gap ஐ கை விடலாம். அப்படியே NHS, POLICE, ID முறை போன்றவற்றையும் கூட. நன்றி.

    • @TAMILFLIGHTS
      @TAMILFLIGHTS  6 днів тому

      இப்போது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் Elizabeth line மிகவும் பெரியதும் நவீன வசதிகள் கொண்டதுமாக இருக்கிறது.

    • @ThamilFirst
      @ThamilFirst 6 днів тому

      @@TAMILFLIGHTS நன்றே! கிழக்கு லண்டனிலிருந்து மணி நேரத்தில் மேற்கு விமான நிலையத்தை அடையலாம். mind the gap இல்லை.😀
      [இலவச] இணையமுண்டு. சிலவிடங்களில் வண்டியை விட மேடைகள் நீளம் குறைந்தவை. ஆங்காங்கே சமிக்ஞை தாமதம் நீடிக்கிறது.

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 7 днів тому

    Congratulations ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤