குரோதி புதுவருடப் பிறப்பு கருமங்கள் 2024|சித்திரை புத்தாண்டு 2024|Tamil New Year|புத்தாண்டு பலன்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • குரோதி புதுவருடப் பிறப்பு கருமங்கள் | சித்திரை புத்தாண்டு பலன் 2024 | Tamil New Year | Puthuvarudap pirappu | குரோதி வருடப் பிறப்பு பலன்கள் | புத்தாண்டு பலன்கள் | சிவ ஶ்ரீ பத்மநிலோஜன் குருக்கள்
    #புதுவருடப்பிறப்பு #தமிழ்புத்தாண்டு #TamilNewYear #tamil #video #வாக்கியபஞ்சாங்கம் #திருக்கணித பஞ்சாங்கம் #புத்தாண்டுப்பலன்

КОМЕНТАРІ • 13

  • @user-ne9kj7sk5o
    @user-ne9kj7sk5o 5 місяців тому +9

    சைவமும் தமிழும் யூரீப் மூலமாக புதுவருடப் பிறப்புப்பற்றிய பூரணவிளக்கத்தினை எமக்களித்த ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள் தங்களின் கம்பீரக்குரல் மூலம் எமக்களித்த விளக்கத்திற்கு மீண்டும் நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் இவ்வேளையில் இதனைசிறந்த முறையில் ஒலி ஒளி செய்த தம்பி அரவீந்தனுக்கு மனமார்ந்த. நன்றிகளும் வாழ்த்துக்களும். தொடர்ந்து இது போன்ற ஆத்மீக செய்திகளை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.நன்றி வாழ்த்துக்கள்.

  • @SaivamTamil-ye8vu
    @SaivamTamil-ye8vu 5 місяців тому +3

    சிறப்பான விளக்கங்கள் ஐயா. தொடர்ந்து ஆன்மீகத் தகவல்களை எதிர்பார்க்கிறோம் ஐயா. ❤❤

  • @kamalnarayanan5541
    @kamalnarayanan5541 5 місяців тому +3

    மிக பயனுள்ள தகவல்களை தெளிவாக கூறினீர்கள் ஐயா,நன்றிகளும் பாராட்டுக்களும்.

  • @sivakumarsomasundaram7256
    @sivakumarsomasundaram7256 4 місяці тому

    நன்றி. முடிவில் தமிழ் மொழி மூலம் உங்கள் வாழ்த்துகளையும் தெரிவிக்கலாமே என்பது என் கருத்து. தமிழ் 50,000ஆண்டுகள் மூத்த மொழி.

  • @kantharasakantharasa7735
    @kantharasakantharasa7735 4 місяці тому

    Superb

  • @MageshSuldhan
    @MageshSuldhan 4 місяці тому

    Aiya pongal ponga vippathu yentha time

  • @KosaKosa-ct5ib
    @KosaKosa-ct5ib 4 місяці тому

    நன்றி நன்றி ஐயா

  • @ThusaniGCdogoFFFF
    @ThusaniGCdogoFFFF 4 місяці тому

  • @sinthujan7404
    @sinthujan7404 4 місяці тому

    ஐயா‌ இந்த வருடப்பிறப்பு‌ எப்போது

  • @vijayakumarm1423
    @vijayakumarm1423 4 місяці тому +1

    No improvement for poor peoples, farmers and unemployed youths. Only rich peoples will develop .

  • @ganeshgani7605
    @ganeshgani7605 4 місяці тому +1

    Wrong prediction one one expects saying through books, not on reality basis