💔நீ எழுதிய காதல் கதைகள் 💔 💔 அதில் விரித்தாய் பல வலைகள்💔 💔 நான் விழுந்தேன் இன்னும் எழவில்லை 💔 💔நீ துரத்திய நாட்களை மறந்து 💔 💔என்னை துரத்துவது ஏன் என்று கேட்டாய் 💔 💔நான் கேட்கிறேன் பழைய காட்சிகளை 💔 💔நாம் பேசிய வார்த்தைகள் மறந்தாய் 💔 💔 இந்த நிமிடம் veenum என்றாய் 💔 💔 இனியாவது வரடும் நல்ல வேளை எனக்கு 💔 💔படகினில் ah பயணம் செய்தோம் நடுவழியில் நல்லவன் ஆனாய் உன் வாழ்வின் துயரம் நான் என்றாய்💔 💔அட போடா இது என்ன புது கதை 💔 💔போ என்றேன் உன் பாதை அழகாகும் 💔 💔உன் புன்னையில் என் வேண்டுதல் நிறைவேறும் 💔 💔ஐயோ இறைவா இது வாழ்வின் நிலையோ 💔 💔 போனால் போகட்டும் உன் உண்மை காதல் கதையே 💔
Super voice
💔நீ எழுதிய காதல் கதைகள் 💔
💔 அதில் விரித்தாய் பல வலைகள்💔
💔 நான் விழுந்தேன் இன்னும் எழவில்லை 💔
💔நீ துரத்திய நாட்களை மறந்து 💔
💔என்னை துரத்துவது ஏன் என்று கேட்டாய் 💔
💔நான் கேட்கிறேன் பழைய காட்சிகளை 💔
💔நாம் பேசிய வார்த்தைகள் மறந்தாய் 💔
💔 இந்த நிமிடம் veenum என்றாய் 💔
💔 இனியாவது வரடும் நல்ல வேளை எனக்கு 💔
💔படகினில் ah பயணம் செய்தோம் நடுவழியில் நல்லவன் ஆனாய் உன் வாழ்வின் துயரம் நான் என்றாய்💔
💔அட போடா இது என்ன புது கதை 💔
💔போ என்றேன் உன் பாதை அழகாகும் 💔
💔உன் புன்னையில் என் வேண்டுதல் நிறைவேறும் 💔
💔ஐயோ இறைவா இது வாழ்வின் நிலையோ 💔
💔 போனால் போகட்டும் உன் உண்மை காதல் கதையே 💔
Asweasom 😘😊
thank you