💔 எதுக்கு இந்த காதலு💔 💔 எங்கும் எதிலும் அவள் கானலு💔 💔 உயிரும் போகும் நேரமும் போகும் 💔 💔போன போகட்டும் விட்டுடுடா தொல்ல💔 💔 விழுந்தாலும் எழுந்தாலும் ஆறுதல் சொல்ல 💔 💔 எவனும் இல்லை எழுந்து வாடா நீயே மெல்ல மேல💔 💔என் கூட chat பண்ண time இல்ல உனக்கு 💔 💔காதல் தோல்வி status வச்ச அள்ளுதுடி like கு 💔 💔Online லேயே இருக்குரிய இது என்ன கணக்கு 💔 💔Watsup la text பண்ணி தேஞ்சி போச்சி ரேகை 💔 💔Hmmmm மட்டும் அனுப்புறியே என்ன நானும் பேச 💔 💔One ah விட இன்னொன்னு better ah தான் தெரியும் 💔 💔நல்லா நீயும் யோசிச்சி பாரு அப்போ அர்த்தம் புரியும் 💔 💔 பல பல கல்லா சேத்து கட்டி வச்ச கோட்டை 💔 💔 இடுஞ்சித விழுந்துடுச்சி என்ன இந்த வாழ்க்கை💔 💔உனக்குன்னு நீ மட்டும் வாழனும் மச்சி 💔 💔 உன்ன போல ஒருதனானு பீல் பண்ண வச்சி 💔
Nice
Thanks
Super
Ok
💔 எதுக்கு இந்த காதலு💔
💔 எங்கும் எதிலும் அவள் கானலு💔
💔 உயிரும் போகும் நேரமும் போகும் 💔
💔போன போகட்டும் விட்டுடுடா தொல்ல💔
💔 விழுந்தாலும் எழுந்தாலும் ஆறுதல் சொல்ல 💔
💔 எவனும் இல்லை எழுந்து வாடா நீயே மெல்ல மேல💔
💔என் கூட chat பண்ண time இல்ல உனக்கு 💔
💔காதல் தோல்வி status வச்ச
அள்ளுதுடி like கு 💔
💔Online லேயே இருக்குரிய இது என்ன கணக்கு 💔
💔Watsup la text பண்ணி தேஞ்சி போச்சி ரேகை 💔
💔Hmmmm மட்டும் அனுப்புறியே என்ன நானும் பேச 💔
💔One ah விட இன்னொன்னு better ah தான் தெரியும் 💔
💔நல்லா நீயும் யோசிச்சி பாரு அப்போ அர்த்தம் புரியும் 💔
💔 பல பல கல்லா சேத்து கட்டி வச்ச கோட்டை 💔
💔 இடுஞ்சித விழுந்துடுச்சி என்ன இந்த வாழ்க்கை💔
💔உனக்குன்னு நீ மட்டும் வாழனும் மச்சி 💔
💔 உன்ன போல ஒருதனானு பீல் பண்ண வச்சி 💔