இந்த பத்து ஞானத்திற்காக ஜெபியுங்கள் | PASTOR BENZ | COMFORT CHURCH

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 311

  • @VetriVetri-j3h
    @VetriVetri-j3h Місяць тому +1

    ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிற ஃபேமிலி v.R. பூஜா வைஷாலி சங்கமித்ரா. உங்க மூணு பேரும் நல்லா படிக்கணும்னு வேண்டுமானா அண்ணா டென்ஷனா இவங்க நல்லா படிக்கணும்னு வேண்டுமான

  • @annammalvictoria2839
    @annammalvictoria2839 2 роки тому +169

    1.ஆண்டவரே உங்களை அறிகிற அறிவில் ஞானம்.2.சூழ்நிலையை சமாளிக்க ஞானம்.3. வேலையில் உயர்வதற்கு ஞானம்.4. கூட இருக்கிற மனிதர்களை அறியும் ஞானம்.5. சோதனைகளை ஜெயிக்க ஞானம்.6. உதவி செய்கிறதில் ஞானம்.7.என்னுடைய உயர்வில் ஞானம். 8. எனக்குரிய பொறுப்புகளில் ஞானம்.9 சொந்தக்காரர்கள் நண்பர்கள் விஷயத்தில் ஞானம்.10. பரலோகத்தைக் குறித்த ஞானம். இயேசப்பா புதிய வருடத்தில் இவ்விதமாக ஞானத்தை தந்து வழி நடத்துங்க அப்பா🙏🙏 ஊழியக்காரரையும் அவர்கள் குடும்பத்தையும் மென்மேலும் ஆசிர்வதித்து வழி நடத்துவாராக ஆமென் 🙏🙏

  • @VetriVetri-j3h
    @VetriVetri-j3h Місяць тому +1

    🙏🙏🙏🥰😭👏வி.ரி..

  • @malathikeerthi5496
    @malathikeerthi5496 Рік тому

    கர்த்தாவே எனக்கு நல்ல ஞானத்தை தாருங்கள் என் பிரச்சனை களை சமாளிக்க ஞானத்தை தாருங்கள் என் வேலையில் உயர ஞானத்தை தாருங்கள்

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 2 роки тому +2

    ஆமென்.கர்த்தருக்கு‌ஸ்தோத்திரம் நன்றி.பிரதர்.

  • @vasantharani4395
    @vasantharani4395 2 роки тому +26

    1. கர்த்தரை குறித்து
    2. எந்த சூழ்நிலையிலும் சமாளிக்கும்
    3. வேலையில் உயர
    4. கூட இருக்கும் மனிதர்களை அறியும்
    5. சோதனையில் தப்பி பிழைக்க
    6. உதவி செய்வதில்
    7. என்னை உயர்த்தும்போது உயர்வில்
    8. கொடுக்கும் பொறுப்பில்
    9. உறவுகளிடத்தில்
    10. மரணத்தில்
    Thank you for God's word for me brother🙏🏻 God bless you 💐

  • @vijilamary58
    @vijilamary58 2 роки тому +2

    என் கர்த்தர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்ளும் ஞானம் தாரும் இயேசுவே

  • @thuglifemedia007
    @thuglifemedia007 2 роки тому +22

    ஆமேன் அப்பா 🙏🙏 இந்த நாளில் கேட்ட பத்து ஞானத்தையும் எனக்கும் என் கணவருக்கும் என் பிள்ளைகளுக்கும் வாங்கப்பா🙏🙏🙇‍♀️🙇‍♀️

    • @usken2
      @usken2 2 роки тому

      0000000⁰⁰q⁰po

    • @usken2
      @usken2 2 роки тому

      ⁰0⁰0

    • @anuoopanuoop3575
      @anuoopanuoop3575 2 роки тому

      God please give me knowledge. Amen 🙏🙏🙏✝️✝️🌹🌹

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 2 роки тому

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் என் கணவர் இரச்சிக்கப்பட வேண்டும் அப்பா என் கணவர் என் 2பெண் பிள்ளைகள் நவீனா ஐரீனா கல்வி ஞானம் தாரும் இயேசுவே. எனக்கு சொந்த வீடு வாங்க கிருபை தாரும் இயேசுவே.

  • @sunithaksabhinav4366
    @sunithaksabhinav4366 Рік тому

    Amen appa, kandippa tharuveer, navin kattukalai avilthu nalla ganam tharuveer nambukiren appa

  • @stephenjeyasingh4082
    @stephenjeyasingh4082 2 роки тому

    இயேசப்பா ஞானம் சுகம் பெலன் கிருபை உங்க கண்களில் இரக்கம் புதிய தொழிற்சாலைகள் புதிய கம்பெனி காண பாசறை இயேசப்பா திறக்க

  • @jesimary3638
    @jesimary3638 2 роки тому

    Enakaga indha jebam yesuve ithan padi nadaka yesuve kirubai saiyim Samy amen

  • @sujikalasuji7384
    @sujikalasuji7384 2 роки тому

    Amen jesu Appa enakkum ella soolnilaiyilum ummudaiya niraivana Nanam vendum Appa

  • @dishadishaniya3344
    @dishadishaniya3344 Рік тому

    ஆமென் என்னுடைய அத்தான் வேலைக்கு போன இடத்தில் மேல இருந்து தவரி விழுந்து வைத்தியசாலையில் ஜீவனுக்காக போராடி கொண்டு கிடைக்காரு ப்ளீஸ் அவருக்காக ஜெவிங்க பாஸ்டர்

  • @ushaezhil3371
    @ushaezhil3371 2 роки тому

    Enakku nu oru vela, en kanavarukku varumanathai adivathuyum , nanum en kanavarum ore edathil serthu vazha uthavi seyum appa, mattavarukku seivathamaga ennai mattum apppa ella vattukku nanaaththai tharum unathu kirbai eppothu ennoda erubathaga amen nantri raja ...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏼

  • @barathkumar5534
    @barathkumar5534 Рік тому

    ஆண்டவரேவேலைஓருஞானம்தங்கபாகுடும்பத்தைநடத்தாஞானம்வேண்டும்பஸ்டர்வே லையேஇல்லைஜேபியுங்கள்பிளிஸ்

  • @anusuya7380
    @anusuya7380 2 роки тому +6

    இந்த ஆராதனை எனக்கு மனமகிழ்ச்சி அடைந்தேன்மிக்கநன்றி ஆமென்

  • @jayarajjoseph
    @jayarajjoseph 2 роки тому +3

    ஆமென்.. ஆமென்.. கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக..

  • @medos8376
    @medos8376 Рік тому

    Amen 🙏🙏🙏🙌🙌🙌🙌🙏 Amen Kuwait Thanks Jesus 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @jesimary3638
    @jesimary3638 2 роки тому

    Yeasppa indha nanathai Samy en maganauku dhayavai Samy tharum iyaa umai vita ver gathi illai Samy kannoki parum iyaa umaiye nambukiren amen

  • @Jesusismybestfrind
    @Jesusismybestfrind 2 роки тому +6

    Paster உலகத்தில் நடகிற எல்லாவற்றையும் பிள்ளைகளுக்கு தெளிவா புறிய வைகிரிங்க இயேப்பாக்கு ரொம்ப நன்றி

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 2 роки тому +17

    இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்

  • @rajang5463
    @rajang5463 2 роки тому

    என் பெயர் ‌காந்திமதி ராஜன் இயேசு அப்பா எனக்கு இந்த புதிய வருடத்தில் 10 விதமான ஞானம் வேண்டும் ஆண்டவரே ஐயா ஸ்த்திராம் நீங்கள் கொடுத்த இந்த 10 வார்த்தைகள் எனக்கு பயன் உள்ளதாக இருக்கின்றது உங்களுக்கு ஸ்த்திராம் நன்றி ஐயா உங்கள் ஊழியத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mohanrajraj619
    @mohanrajraj619 2 роки тому

    Ennakku mattram vendum appa please en pavangal anaithaum Manninga appa ennoda kudave iruinga appa ennai parisutha aviyal nirappum appa

  • @makalinkamthavaraji7254
    @makalinkamthavaraji7254 2 роки тому

    Andavare en pillaikku ganaththai kodum

  • @maherml618
    @maherml618 2 роки тому +1

    சொந்தகாரர் விஷயங்களில் ஞானம்

  • @muralimanoharanvijayan2709
    @muralimanoharanvijayan2709 2 місяці тому

    Amen nalla ashirvadamana msg pastor 🎉🎉❤❤

  • @sangeetham37.4
    @sangeetham37.4 2 роки тому

    Amen enakum gnanathai neer enaku tharapoguratharkai umakku sthothiram nantri yesappa🙏🙏🙏🙏💯🙏🙏🙏🙏🙏

  • @jerinsolomon2629
    @jerinsolomon2629 2 роки тому

    Knowledge towards
    1. God. (Karthar).
    2. Situation. (Sulnilaigal).
    3. Work. (Un velai).
    4. Humans. (Manushargalin).
    5. sodhanaigal.
    6. Helping others.
    7. Growth. (Tackle ur blessings).
    8. Responsibilities. ( Porupugal ).
    9. Relatives ( Sondha karargal ).
    10. Death .

  • @MercyRoshanshan
    @MercyRoshanshan 2 роки тому

    31 மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார்.
    மாற்கு 7:31

  • @kuttyvithaikaaran4675
    @kuttyvithaikaaran4675 2 роки тому

    En son 10th padikiran avanuku Ella subject um nyabaham illama pohuthu seriusnes illama irukan yesappa avanuku nalla ganatha kudunga appa

  • @PriaSoosaiappan
    @PriaSoosaiappan 2 роки тому +1

    Pastor, I I thank to my JESUS, your thoughts, your way and deeds are blessed because your lifetime has been spent only on GODS ways, and his plan is fulfilling in your life, MY JESUS MY LORD, I PRAY GIVE ME 1. WISDOM TO UNDERSTAND YOU,2. WISDOM TO OVERCOME THE SITUATINS 3. WISDOM IN MY WORK, DEVELOPMENT AND MULTIPLY 4.WISDOM ABOUT MAN, HOW AND WHY 5.WISDOM TO OVERCOME FROM TEMPTATIONS,TO ESCAPE AND RUN 6.WISDOM TO HELP OTHERS, TO WHOM, AND FOR WHAT, I SHOULD NOT BE WITNESSED AND SUFFER 7.WISDOM TO HANDLE THE VICTORY AND DEVELOPMENT 8.WISDOM IN MY RESPONSIBILITIES, TRICKS, AND TIPS IN MY WORK, TO PERFOR EXCELENCY ON MY RESPONSIBILITIES AS A WIFE, MOTHER, NURSE PERFECT THAN OTHERS 9.WISDOM TO UNDERSTAND THE RELATIONS HOW TO BE WITH THEM AS YOU WISH 10.WISDOM TO DIE, MY DEATH IS MY DESTINY TO SEE YOU.

  • @sangeetha950
    @sangeetha950 2 роки тому

    Amen neer anakkaa peasum neer errikirr naan oru pothu vekkapattu povathu ellai appa neera kaariyakalai vaaika pannupavar aarputhakalai seiyum enoda appa neer pothu appa

  • @priyasharath6828
    @priyasharath6828 Рік тому

    Youngsters are learning with prayers

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 2 роки тому

    எல்லா வகையான ஞானத்தையும் பெற்றுக்கொள்ள எனக்கு உதவி செய்ங்கப்பா

  • @sheelagladys6536
    @sheelagladys6536 Рік тому

    Praise the lord..neenga sonathu eilamae enakaga yesapa sonathu

  • @rejasentlin6685
    @rejasentlin6685 2 роки тому

    Price the lord yesappa unga kirubainala umma pola oru baby kidaikanum plz pray for me

  • @suganthis8413
    @suganthis8413 2 роки тому +3

    Praise God.. 1000 times must watch, listen & very much needed to this generation. Thank you dear pastor for giving this such wonderful message.. God bless you 😇

  • @jesusbanu7210
    @jesusbanu7210 2 роки тому +1

    உண்மையில் எங்கள் வாழ்க்கைக்கு தேவையான வார்த்தை பாஸ்டர் கர்த்தர் உங்களை ஆசிர்வதப்பார்

  • @barathkumar5534
    @barathkumar5534 Рік тому

    பஸ்டர்சிந்தைஓருஞானம்வேண்டும்மனதைரியம்கிடைகனூம்குழந்தைதங்கபாஇயேச சுபாவாழதெரியாலஜேபியுங்கள்பிளிஸ்உயரவேலைதங்கபாஆமெ

  • @anusuya7380
    @anusuya7380 2 роки тому

    எனக்கு என்குழந்தைகளுக்குஞானம்வேண்டும்ஆமென்

  • @sekarsekar8088
    @sekarsekar8088 2 роки тому +10

    நன்றி பாஸ்டர் மிக ஆழமான சத்தியம் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @shakilashakila7974
    @shakilashakila7974 2 роки тому

    இயேசு அப்பா இந்த பத்து ஞானத்தை என் இரண்டு மகளுக்கு தரனும். மருமகன் க்கு தரனும்

  • @kaviyakaviya5598
    @kaviyakaviya5598 2 роки тому

    ஸ்தோத்திரம் பாஸ்டர் 💯💯 உண்மை ஞானம் இல்லாமல் தான் ஐயா 4வருஷமாக ஒரு கடன்ல தவித்துக் கொண்டிருக்கிறோம் ஏசப்பா யாக்கோபு 1.5ன்படி ஞானம் தாங்க அப்பா எனக்கு உதவி செய்ங்க ஏசப்பா உமக்கு நன்றி நன்றி 🙏🙏 ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா தகப்பனே உமக்கு நன்றி 🙏🙏

  • @angelrebaca4469
    @angelrebaca4469 2 роки тому +3

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே உமது அன்பு எத்தனை பெரியது நன்றிங்க பிரதர்

  • @shanthikumar5223
    @shanthikumar5223 2 роки тому +3

    ஆமென் இயேசப்பா இந்த பத்து விதமான ஞானத்தையும் எனக்கும் தங்கப்பா

  • @jayadurai2408
    @jayadurai2408 2 роки тому

    தேவாதி தேவனுக்கு நன்றி

  • @kushpukushpu3658
    @kushpukushpu3658 Рік тому

    Thank you very so much daddy

  • @malathikeerthi5496
    @malathikeerthi5496 Рік тому

    ஆமென் ஆமென்

  • @CristaSilverster
    @CristaSilverster Рік тому

    Anubavathi iruckym ghanam amen

  • @johnjohn9686
    @johnjohn9686 2 роки тому

    கர்த்தாவே எனக்கும் ஞானத்தை. தாருங்கப்பா

  • @dream4954
    @dream4954 2 роки тому +1

    Konjam naal ozhunga irunthen ipo meendum paavam seigiren enaku iranganum thagappane

  • @PriaSoosaiappan
    @PriaSoosaiappan 2 роки тому +4

    Amen halleluiah,thank you JESUS, pastor thank you so much for todys declarations and the word of GOD,oh my Jesus give me the power to handle the every situations of my life, and get out of situations VICTORY IN THE NAME OF JESUS AMEN HALLELUIAH,THANK YOU LORD JESUS,POUR YOUR HEAVENLY WISDOMS TO WIN THE PROBLEMS .

  • @karthiyayinipandian8632
    @karthiyayinipandian8632 2 роки тому

    Jesus pl guide me to handle my designation as easy as possible by your knowledge

  • @mahamercy1016
    @mahamercy1016 Рік тому

    Amen.praise the lord.thank you speak for me. When I see to your worship .I am happy.Thank you Pastor your verse.Thank my Jesus daddy.Please pray for me.l feel in my life.please pray for me.😭😭😭😭😭😭😭

  • @anusuya7380
    @anusuya7380 2 роки тому

    Prease the lord Please pray for me my family my daughter BDS final came duty traveling safety my son studying BTEC 3year today exam Please pray for me my husband duty safety daily drinks Please pray for me my body back pain Please pray for me amen thank you lord

  • @ushaezhil3371
    @ushaezhil3371 2 роки тому

    Arivu kuraiya erukkan enakkaga jebam pannunga paster

  • @rajirajambal4046
    @rajirajambal4046 2 роки тому

    Amen ,10 knowledge give me jesus

  • @pavithrabeaula6792
    @pavithrabeaula6792 2 роки тому

    Appa umakku nanri 🙇‍♀️

  • @jeanperera4882
    @jeanperera4882 Рік тому

    Thank you Lord and thank you pastor god bless your Lovely family and ministry 🙏🙏🙏

  • @TaskKing
    @TaskKing 2 роки тому

    Amen appa enkalukum antha yanathai thaga appa

  • @midurshawinner9591
    @midurshawinner9591 2 роки тому

    ஆமென்

  • @jabezvincent3621
    @jabezvincent3621 2 роки тому

    10um kodunga paster. Enga familykaga pray pannuga paster.

  • @thatanthatantk5087
    @thatanthatantk5087 2 роки тому +1

    Amen.naa romba happy irukken unakka peryar la naa peryar panuren pastor sir

  • @jjashanthsalomonsalomon7816

    Amen wonderful speech

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 2 роки тому

    Amen amen amen Jesus Appa hallelujaha Thank you Appa hallelujaha appa (10) Point Eanaku youse full Thank you Jesus Appa hallelujaha 🙏🏿💝💝🙏🏿💝🙏🏿💝🙏🏿💝🙏🏿💝🙏🏿

  • @sobankumar9581
    @sobankumar9581 2 роки тому +2

    Praise the Lord amen 🙏 amen 👏 amen 👏 amen 👏 Thank you Jesus amen 🙏

  • @jenifar5865
    @jenifar5865 2 роки тому

    Appa enaku pathu nanathai tharum pa ple 🙏🙏🙏🙏🙏🙏🙏 help me Sumy

  • @henaslife5148
    @henaslife5148 Рік тому

    Thanks pastor🙏

  • @muthudaniel7985
    @muthudaniel7985 2 роки тому +1

    Enthaa message ketka kerbai seithatharkai thanks lots Jesus I love you so so so so much JESUS ❤️❤️

  • @VetriVetri-j3h
    @VetriVetri-j3h Місяць тому +1

    V.R. vetri Selvan naan romba customer care enakku moondru pillaigal moondru pen Pillai Katra ashirvadam pannalam Sutra Madhuri khatarnak machhali ki takat

  • @suryakala6891
    @suryakala6891 2 роки тому +2

    Thank you Jesus say for this message prqise the Lord

  • @Life_with_New
    @Life_with_New 2 роки тому +1

    thx daddy

  • @amuthakethirapaul1096
    @amuthakethirapaul1096 2 роки тому +2

    Apadiye 😢 soldreenga paster
    Un mandaiyil masalava irukunu neraiya per neraiya thadava kedrukanga

  • @grijay6780
    @grijay6780 2 роки тому

    பத்துஞானம்முதலில்சொல்லவேண்டும்

  • @kajaniveluppillai8813
    @kajaniveluppillai8813 Рік тому

    Aman Praise the lord 🙏

  • @maherml618
    @maherml618 2 роки тому

    சோதனையை குறித்த ஞானம்

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 2 роки тому +2

    ஆமேன் அல்லேலூயா

  • @maherml618
    @maherml618 2 роки тому

    வேலையில் ஞானம்

  • @pandiyanviji9596
    @pandiyanviji9596 Рік тому

    Message super paster

  • @maherml618
    @maherml618 2 роки тому

    உதவி செய்வதில் ஞானம்

  • @kuttyvithaikaaran4675
    @kuttyvithaikaaran4675 2 роки тому

    Medical College la job kedachathu intha job la nalla nermiyai Vela seiya ganam thanga appa

  • @gladynavarose9741
    @gladynavarose9741 2 роки тому

    Amen நன்றி yesappa

  • @johnwiselin3506
    @johnwiselin3506 2 роки тому

    Please give me jesus

  • @ranivelusamy6379
    @ranivelusamy6379 2 роки тому +2

    அண்ணா உங்க செய்தி புதிய வருடத்திற்க்கு வேண்டிய ஞானத்திற்க்கு கொடுத்த செய்தி மிகவும் அருமை அருமை ஆண்டவருக்கே மகமை

  • @susansusan8268
    @susansusan8268 2 роки тому

    Thankyou. Appa

  • @virginiacelenepinkcelene380
    @virginiacelenepinkcelene380 2 роки тому

    Yes Amen 🙏🏼 🙌 Thankyou lord 👏 yes yes

  • @jesimary3638
    @jesimary3638 2 роки тому

    Brother God bless you

  • @pushpak4776
    @pushpak4776 2 роки тому

    Useful message....

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 2 роки тому

    இயேசப்பா நீர்கொடுத்த வேலையை சிறப்பாக செய்ய எனக்கு ஞானத்தை தாரும் ஆமென் அல்லேலுயா

  • @indrarengs5321
    @indrarengs5321 2 роки тому

    San,shyam god idathil adhigama nerunganum god lead prophecy anointing tongue koduthu Jesus udan joined irukanum please pray

  • @sajitharaj7364
    @sajitharaj7364 2 роки тому +1

    Praise the lord pastor.....Sthothram appa...🙏🙏🙏

  • @jayarajjoseph
    @jayarajjoseph 2 роки тому

    ஆமென்..

  • @koilmani3641
    @koilmani3641 2 роки тому

    நெருக்கமானசூல்நிலைகளை மாற்றி தாரும் ஆண்டவரே
    என் மகன் தொழில் செய்ய ஞானத்தை தரனும்
    என் சகோதரன் தொழில் செய்ய நல்ல ஞானத்தை தறனும் ஆண்டவரே. சாமுவேலின் ஞானத்தை தாரும் இயேசுவே.

  • @mercyk5730
    @mercyk5730 2 роки тому +3

    Praise the lord 🙏 thank you Jesus Amen Amen Amen

  • @selvinirmala9984
    @selvinirmala9984 Рік тому

    Thank you

  • @hebzibharose9255
    @hebzibharose9255 2 роки тому +1

    Amen Lord give me those wisdom

  • @tinajas2372
    @tinajas2372 2 роки тому +1

    praise the lord. thank you anna for the beautiful msg.

  • @duraikannu6167
    @duraikannu6167 2 роки тому

    Yesuva Nan pavi vazinadhuinka

  • @chandrarajendran4332
    @chandrarajendran4332 2 роки тому +2

    Amen Hallelujah thank you Jesus Christ