2023 நன்றாய் அமைய ஆயத்த செய்தி | PASTOR BENZ | COMFORT CHURCH
Вставка
- Опубліковано 12 вер 2024
- 2023 NANRAI AMAIYA AYATHA SEITHI | COMFORT CHURCH | PASTOR BENZ | COMFORT CHURCH | PR BENZ | TAMIL CHRISTIAN MESSAGE | தமிழ் கிறிஸ்தவ செய்தி
---------------------------------------------------------------------------------
Sunday Service Timings:
1st Service - Morning 06.00 am ( LIVE )
2nd Service - Morning 08.30 am ( LIVE )
Every Friday Fasting Prayer - Morning 10 am ( LIVE )
---------------------------------------------------------------------------------
LIKE, SHARE, and SUBSCRIBE to our UA-cam channel: @CometoComfort
👉 SUBSCRIBE To Beulah Benz UA-cam - @BeulahBenz
👉 SUBSCRIBE To Pastor Benz UA-cam - @PastorBenz
👉 SUBSCRIBE To Comfort Church Kids UA-cam - @ComfortChurchKids
---------------------------------------------------------------------------------
CITY CHURCH OF GOD
GOOGLE PAY - 92444 44428
PhonePe - 94423 44422
Paytm - 94423 44422
---------------------------------------------------------------------------------
Comfort Church Trust,
A/c no: 419100140450002
Bank Name: Tamilnadu Mercantile Bank
Branch Name: Ganapathy Branch
Coimbatore - 641006.
South India.
IFSC : TMBL0000419
MICR: 641060020
Branch code: 000419
------------------------------------------------------------------------------
Follow us on;
👉 Like us : Facebook - / prbenz
👉 Follow us : Instagram - / pastor_benz_official
👉 Follow us : Twitter - Co...
👉 Email ID : Gmail - benzministries@gmail.com
---------------------------------------------------------------------------------
OUR CHURCH LOCATION ⛪ & Our Address:
Comfort Church,
Gandhiji Road, Thiritary Road Rathinapuri
Coimbatore District,
Tamil Nadu 641027, India
094423 44422
maps.app.goo.g....
---------------------------------------------------------------------------------
#Pastorbenz #prbenz #Tamilchristainmessage #Tamilchristianworship #Tamilchristiansongs #Tamilchristianworshipsongs #Covichurch #Coimbatorechurch #Comfortchurch
இயேசு அப்பா இந்த புதிய வருடத்தில் உம் வழியில் நடத்துங்கப்பா.....,....
இயேசப்பா வருகிற புதிய வருடத்துக்குள்ள நான் போகும் போது நீங்க என்னோடு கூட வாங்கப்பா
புதுவருடம் 2023 நம்மை காத்து கொள்ள போகிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen hallelujah old pray for me and my family
Thank you Jesus for giving me new life
Amen amen hallelujah hallelujah sothram sothram sothram yesappa 🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் ஆமென் 🙏🙏🙏🙏
எங்கள் கர்த்தராகிய இயேசுவே நாங்கள் புதிய வருடத்திற்குள் நுழையும்போது நீங்கள் எங்கள் கைகளைப்பிடித்துக்கொண்டு எங்களோடு வாங்கப்பா.
பாஸ்டர்..எவ்வளவு ஞானமுள்ள காரியங்களை ஆண்டவர் உங்க மூலமாக பாலுக்கு குழந்தைகளைப் போல இருக்கும் அவருடைய ஜனங்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். அவர் பிள்ளைகள் இப்படியெல்லாம் வளரனும்கிற அவருடைய வாஞ்சைய உங்களைக் கொண்டு எங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார். ஆமென் அப்பா..நீர் விரும்பும் படி உம் கரம் பிடித்து, மனம் நிறைந்த நன்றியுடன், வைராக்கியத்தோட ஜெபித்து உம்மிடம் இருந்து தரிசனத்தைப் பெற்றுக் கொண்டு, அந்த தரிசனத்திற்காக எங்களை அர்ப்பணித்து நடக்க ஒப்புக் கொடுக்கிறோம். உம் மனம் நிறைந்த சந்தோசத்த உங்களுக்குத் தர 2023 ல் எங்களுக்கு உதவும் தகப்பனே ஆமென் அல்லேலூயா.
Praise the Lord Amen Jesus thank you Jesus amen Halealuiya
இயேசப்பா இந்த 2023 ஆம் வருஷத்துல யார் என் கூட வராங்களோ இல்லையோ என் வாழ்நாள் ஃபுல்லா நீங்க என்னோடு கூட வரணும் இயேசப்பா என் வேலையை நிமித்தம் ஆலயத்துக்கு போக முடியாம ஜெபிக்க முடியாம ஆராதனைகளை கலந்து கொள்ள முடியாமல் பாஸ்டிங் பிராய்ல கலந்து கொள்ள முடியாமல் உபவாசம் இருந்து ஜெபிக்க முடியாம போன எல்லா தடைகளையும் இயேசுவின் நாமத்தின் மூலம் விலகட்டும் ஆண்டவரே எனக்கு உங்களுக்கு இருக்கிற உறவை இன்னும் நீங்க என்னோடு கூட கிட்ட சேரனும் ஆண்டவரே அதற்காக என்னையும் என் குடும்பத்தையும் ஆயுத்தப்படுத்துங்கள் எனக்கு வழி வாசல திறந்து கொடுங்க சூழ்நிலைகளை எல்லாவற்றையும் சாதகமாக்கி கொடுங்க ராஜா என் தேவனுக்கே மகிமை ஆமென்
Yesuve2023 nuzhaium pothu en kanavar anbu kuda nuzhium badi seyum appa
Amen appa nandri 2023 yr full . Blessing yr irukanum appa amen🙏🙏 enkuda neenga varnum appa epothum enkudavey irukanum appa bayam kulapam maranama bayam viythai ellam neenganum appa neenga enkuda irukanum appa🙏🙏
En pavangal anaithaum Manninga appa ennoda kudave iruinga appa ennai parisutha aviyal nirappum appa
Amen amen amen amen amen amen amen amen appa
2022 வருடம் இதுவரை கரம்பிடித்து பாதுகாத்து நடத்தின என் இயேசு ராஜாவுக்கு கோடாகோடி நன்றி.
Amen 🙏 prise the lord Jesus Christ God bless your family 🙏
APPA na intha year emanthu neikkuren un magalkku neeinga tha pesanum
Amen and Amen 🙏🇱🇰
Jesappa Enna I puthija andinai kana seijtha kirupaikku nanri appa ithuvarai engkalai pathukatthu vantha kirupaikku kodana Kodi sotthiram
Praise the lord anna..... prayer for my sister son Rajkamal..
Rajesh..
Yesappa , enaku puthiya varudathil rattipana aasirvatham vendum enaku govt job kidaikanum
சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமை உள்ளவர்
என் பேரன் வயது 5 அவன் பேசுவதற்காக மூன்று வருடம் காத்திருக்கிறேன் கண்ணீரோடு காத்திருக்கிறேன் தயவு பாராட்டுங்க அப்பா
@@susanalwin7951 thank you brother
Yes god will help the children
@@susanalwin7951 sarripa
Beautiful message. Thank You Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏 Thank you 🌹🌹🌹🌹🌹🌹🌹 Pastor
புதிய வருடத்தில் கடனை அடைக்க உங்க பலனை தாங்க இயேசப்பா
ஆமென் அல்லேலூயா
Amen appa appa 2023 1st enakku kulanthai paakiyam ventum appa thangappa hallelujah
இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்
Thank you jesus
ஆமென் thankyou ஜீசஸ்
1. என்கூட நீர் வாரும் ஆண்டவரே
Amen
Amen paster please don't cry Jesus always with you
Ama yesapa romba kastathela Erika appa kapathi amen Love you friend Jesus Christ
AMEN amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen
Amen. Thanks Appa
3. தரிசனத்தோடு 2023 ல் செல்ல வேண்டும்
கடல் மேல் நடந்து வந்து கர்த்தரே என்னை தேற்றினார்
இயேசப்பா புது வருடத்தில் நீர் என்னோடு கூட இருக்க போகிறதர்காக உமக்கு ஸ்தோத்திரம். 😇😇😇😇
ஆண்டவரே நம் இந்திய தேசத்தை பாதுகாத்து நன்மையினால் நிறப்பும்
மக்கள் உம்மை அறியனும் மே.ஆண்டவரே
Amen hallelujah 🙏🙏🙏
4. 2022 தோல்விக்கு நான் தான் காரணம் ஆண்டவரே
AMEN hallelujah thanks appa thanks appa thanks God bless you bro happy Xmas
Amen. Thank you Jesus.
Thank you Jesus 🙏🏻✝️🙏🏻
Enna mañium appa
🙏🏻🙏🏻🙏🏻அருமையான தேவசேதி 🙇♀️🙇♀️🙇♀️
Amen 🙏🙏
இயேசு அப்பா உங்க பிள்ளைகள் ஜேஜே மிஸ்பா சாமுவேல் ஜெயந்தி ஸ்டீபன் பரிபூரண ஞான பரிபூரண சுகம் பரிபூரண கிருபை உங்க கண்கள் இயேசப்பா இரக்கங்காராட்டுங்க உங்க மகிமை இங்க இல்ல இந்த ஆண்டு விளங்கட்டும் ஐயா அந்த பிரஸ் பண்ணுங்க
Amen 😭😭😭😭😭🙏🙏🙏🙏 god bless your ministry
Amen Jesus 🙏🏻✝️🙏🏻
இயேசப்பா புதிய வருடத்தில் நான்💖 நுழையும்போது நீர் என்னை👭 ஆசீர்வதித்து உங்களுடைய 💯 சட்டைகளின் நிழலிலே மறைத்து கொள்ளுங்கள்ஆண்டவரே🙏🙏🙏
உமதுசெட்யின் கிழ் மறைத்து.
Rayer
Amen
Come with me to new year o!Lord
Love ❤ you my jesus
Next year very blessed. I'm faithful in my lord.
2. நன்றி உணர்வுடன் 2023 ல் செல்ல வேண்டும்
புதிய கம்பெனி புதிய தொழில் புதிய வல்லமை புதிய கிருபை புதிய அபிஷேகத்தை என் தேவன் பரலோகத்தில் இருந்து ஈவாகத் தரும்படி எங்களுக்கு ஜெபியுங்கள்
Life romba kastam ah iruku yeasu appa 😭😭😭😭😭😭😭😭😭
Amen 👏 amen 👏 amen 👏 Thank you Jesus amen 🙏
ஆமென் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு அப்பா 🙏🙏🙏🙏❤️🙏❤️
AMEN Hallelujah Praise the Lord
Praise the lord Jesus 🙏🙏🙏🙏Hallelujah 🙏🙏🙏🙏
Praise the lord pastor.....sthothram appa
Amen.Amen.Amen.Amen.Amen.Amen
2022 க்கு இன்னும் பதினொரு நாள் இருக்கு,,என்னோட கணவன் இயேசுவை ரசித்து சபைக்கு வரணும்பா,,,ஒரு ஆத்மாக்கூட இல்லாம 2023 எனக்கு வேண்டாம்ப்பா
Amen.🙏🙏🙏🙏🙏🎉👏
PraisethelordJesus.❤️❤️❤️❤️❤️
Amen praise the lord 🤲 every time and second Stay with me Jesus new year ending I need you Jesus 🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen😭❤️😥🙍♀️🙍♀️
My appa Jesus 😭😭😭😭😭
Yes pastor yetra kalathil uyarthumbadiku en balatha karpathil adangi irukanum god told me
Praise d Lord, pls show me a new life in coming year
Amen 🙏🇱🇰🇱🇰🇱🇰🙏🙌🙏🙏🙏🇱🇰
Amen amen halaluya🙏🙏🙏❤❤❤
En thirumana thadaikkaga jebam pannikonga pastor,
Yes and Amen hallelujah
AMEN🙏
Yes daddy 🙏🏻🙏🏻🙏🏻
Thank you for your message paster
Amen amen amen...hallelujah...Thank you Jesus...Blessed & Comforts message pastor...God bless u forever...🙋♀️🙋♀️🙋♀️🙋♀️
I need you my Lord🙏
Amen Amen
Thanks lots Jesus ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 i love you so much JESUS
ஆமென்🙏🙏🙏 Thanks you Jesus
We will walk with you Lord we will cross 2023 with holding your hands we are very great full to you Father Thank you Lord we love you and humble our self before you Praise God Amen Amen
En kuda Neinga vainga Appa ❤️❤️❤️ I love you Appa enakku rompa kasttama irukku appa um magalkku intha year pava valkkaiyai ponathu please Appa en kuda Neinga vainga appa❤️
ஆண்டவரே புதிய ஆண்டில் உம்முடய நன்மை நினைத்து நினைத்து நன்றி சொல்லுவென் 🌹🌷👍🔥💪👏🙏🙌ஸ்தோத்திரம் ஆமென்
ஆண்டவரே புதிய ஆண்டில் நாங்கள் இலந்ததை மிட்டு கொடுக்க போரிர் அதற்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே அனெக தரிசனம் தாரப்போரிர் அல்லோலுயா 🌹🌷👍🔥💪👏🙏🙌
Yes Amen hallelujah thank you Jesus Appa🌹🌷👍🔥💪👏🙏🙌
Amen appaa...🙇🏻♀️
இயேசப்பா நான் நாளை கடைசி நாளில் என் பிள்ளைகளிடத்தில் எப்படி ஜெப்ம பண்ணிவது குறித்து பரிசுத்த ஆவியார் மூலம் எனக்கு தூண்டுதலை அளித்தருளும் ஆமென்
Amen Appa prise tha Lord ☦️💯🙏
Karthar Nallavar
Jesus 🌏🌏🌏🌏🌏🫂🫂😢😢😢😭😭😭
என் மகன் மெல்வின் ரூபன் திருமணம் சீக்கிரம் நடக்க தேவாதி தேவனிடம் வேண்டுகிறோம்
Praise the LORD mydear JESUS. Amen
Super message appa
Amen☦️🛐💜😘☦️🛐😘☦️🛐appa😘☦️🛐😘💪👍☦️🛐😘💪👍☦️🛐😘💯🙏❤😍💋💋
Amen 😭🙏
என் நண்பன் ராஜேஷ் மது அவர்களுக்கு குழந்தை பாக்கியத்திற்காக ஜெபம் செய்து கொள்ளுங்கள் பாஸ்டர் பாஸ்டர் அம்மா
Glory to god...
Glory to God.🙏
Appa en husband job Chennai la kidaikanum amen