உடம்பு எதோ செய்து | Kashi Manikarnika Ghat Varanasi | Rj Chandru Vlogs

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Ayodhya Ram + Kashi Temple Tour Package
    For Booking , Contact
    Jolly Holidays
    +91 9880946746 // 9791084049
    Web - www.jollyholidays.org
    #ayodhaya #kasitour #jollyholidays #
    temple #templetour #malaysiatrip #kasiviswanathan
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

КОМЕНТАРІ • 515

  • @gomathisuba2302
    @gomathisuba2302 5 місяців тому +12

    சார் நானும் காசிக்கு போய் இருக்கிறேன் நேர்ல கூட பார்க்க முடியாத சில விஷயங்களை உங்க வீடியோ மூலமா காணும் ஒரு வாய்ப்பு கிடைச்சது நான் பார்த்தது அரிச்சந்திரா காட் மனசு ரொம்ப லேசா ஆயிரும் விபூதி நெட்டில் வைக்கும் போதெல்லாம் நம்மளும் பிடி சாம்பலாக போற ஒரு நாள் அப்படிங்கிறது உணர்த்தும் தைரியம் வரும் இந்த மாதிரியான நிகழ்வுகளை காணும்போது பல லட்சக்கணக்கான மக்கள் போக முடியாத சூழல் இருப்பாங்க அவங்களுக்கு இந்த காணொளி மிக பயனுள்ளதாக இருக்கும் சிவபெருமான் ஆசி உங்களுக்கு 🙏🙏 கிடைக்கும் நன்றி🙏🙏🙏

  • @varman001
    @varman001 6 місяців тому +21

    வாழ்க்கை என்றால் என்னவென்று ஒருத்தருக்கும் தெரியாது. எதோ பிறந்தோம் நாளை விடியும் என்றும் நம்புகிறோம், ஆனால் மரணம் நிச்சயம், மரணம் ஒன்றுதான் உண்மையான விடுதலை! நன்றி சந்துரு அய்யா.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 місяців тому +133

    சுடுகாடு மயானம் மனிதனுக்கு ஞானம் தரும் புனிததலங்கள். ஓடினாலும் ஒலிந்தாலும் மனிதனாக பிறந்த அனைவரும் கட்டாயம் காலத்தால் இழுத்து செல்லப்படும் இறைவனின் நீதிமன்றங்கள் . அதனால் வாழும்போது பிறரை துன்புறுத்தாமல் முடிந்த உதவிகளை செய்து நல்ல ஆன்மாவாக செல்வோம். உங்கள் காசி பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @Meerajasmin-i9k
      @Meerajasmin-i9k 6 місяців тому +2

      Correct ji

    • @A.l.s.mathvamaju
      @A.l.s.mathvamaju 6 місяців тому +1

      හොඳයි අයියේ😊😊😊

    • @Sivanmaganravi
      @Sivanmaganravi 6 місяців тому +1

      அருமையானா பதிவு 🙏🙏🙏

    • @lakshmimalini3215
      @lakshmimalini3215 6 місяців тому +1

      Respected sir this video very soft when man last day practical life they are leaving daily sir very short and old and ancient city sir business are sir tourist area mainly sir thank sir

    • @laxmimalar2801
      @laxmimalar2801 4 місяці тому +1

      உண்மைதான்

  • @GayathriSelavarj
    @GayathriSelavarj 6 місяців тому +45

    அண்ணா நான் இதுவரை காசிக்கு போனது இல்லை ஆனா இன்னைக்கு இந்த பதிவு போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா ❤

    • @rangarajangopalakrishnan1315
      @rangarajangopalakrishnan1315 6 місяців тому +1

      Every Hindu should go to Kasi atleast once in his life time. Nowadays free train is being run from all cities for Ayothi and Kasi throughout a year after the opening of Ayothi temple. You can choose that option also and inform your friends.

    • @GayathriSelavarj
      @GayathriSelavarj 6 місяців тому

      கண்டிப்பாக அண்ணா நன்றி

    • @AbhishekChaudhari1947
      @AbhishekChaudhari1947 2 дні тому

      Come anytime, welcome to Mahadev's city. If you have any problem, contact me. Your brother and servant of Mahadev, I will always be ready to serve. I am from Varanasi.

  • @rameshbabu123
    @rameshbabu123 6 місяців тому +71

    நம சிவாய 🙏🏽...மனதை தூய்மை படுத்தும் இடம் .....உலகின் மிக பழமையான நகரம் ..காசி

    • @அறம்_தமிழ்
      @அறம்_தமிழ் 6 місяців тому +1

      தவறு... காசி பல சூழ்சிகள் நடந்தேறிய இடம்.

    • @mrnugget7219
      @mrnugget7219 6 місяців тому +4

      @@அறம்_தமிழ் காசி தமிழர்களின் புனிதத் தலம்.

    • @rameshbabu123
      @rameshbabu123 6 місяців тому +2

      @@அறம்_தமிழ்ஸ்தோத்ரம் இயேசப்பா + யா அல்லஹ் ...நன்றி

    • @mrnugget7219
      @mrnugget7219 6 місяців тому +1

      @@rameshbabu123 வெறும் அல்லாஹ்தான் ப்ரோ. ஏற்கனவே பல டிஸ்கஷன் போயாச்சு

    • @அறம்_தமிழ்
      @அறம்_தமிழ் 6 місяців тому

      @@rameshbabu123 தமிழர் எரிப்பவர் அல்ல நல் அடக்கம் செய்பவர்.

  • @uthayasuriyanramasamy9032
    @uthayasuriyanramasamy9032 6 місяців тому +51

    இந்த காணோளி எல்லோரும் பார்க்க வேண்டியது ஏன் தெறியுமா நாம் யார் எதற்காக இந்த இந்த உலகில் பிறந்தோம் சிறிது காலம் (100 வருடம் )மட்டு வாழ்கிறோம் பின் எங்கே செல்கிறோம் நாம் வாழ்ந்த காலத்தில் என்ன நன்மைகள் செய்து விட்டு போனோமோ அது மட்டும் இருக்கும் நாம் மறைந்து விடுவோம். இதையேல்லாம் நினைவுகளுக்கு கொண்டு வரும்

    • @mariappan6905
      @mariappan6905 6 місяців тому +3

      நூறு வருடம் இல்லை அதிகபட்சமாக 75 வயது தான்.

    • @Virat18-df1db
      @Virat18-df1db 17 днів тому

      ​@@mariappan6905enga appan la 73 vayasu aachu innum sagalaiye eppa saavanu theriyala ennoda vazhkaiya kaali pannitan so veeta vittu intha edathuku polamnu iruken

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 6 місяців тому +16

    ஓம் நமோ சிவாய 🌿🌿🙏🙏🌼🌸🌸 ஓம் நமோ சிவாய 🌿🙏🙏🙏🙏🙏🙏🌼. ஜாதி மதம் மொழி பணக்காரர்கள் ஏழைகள் என்று எந்த.... பாரபட்சம் இல்லாத ஒன்று மரணம்..... அருமையான காணொளி......

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 6 місяців тому +9

    When we are seeing the video simultaneously I saw your face which shows the sadness of the human being life That is 100% True In this juncture I could able to recollect the Great Saint PATTINATHAAR POEM(Maatha Utal Salithaal Valvinaiyee Kalsalithaal Vethavum Kainazhuva vittane Naatha Erumbaiyur Vaazh Shivane Ennum Oru Annai
    Karupaiyur Vaaraamal Kaa) what is the meaning of the poem is Here after we don't wants any more birth in the Universe Anyway it's heart touching coverage whoever may be this the final Destination One day it will happen in all lives Any way thank you very much for shown the real Holy Place of Hindu Mythology Once again thank you very much for shown the video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @Sajeevan_004
    @Sajeevan_004 6 місяців тому +18

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ❤🔥😍

  • @manurajmanurajpiruuu3503
    @manurajmanurajpiruuu3503 6 місяців тому +245

    இயற்கை வழிபாடு எந்த மதத்தில் உள்ளதோ அந்த மதமே மனிதனால் முதலில் வழிபட்ட மதமாகும். முதலில் தோன்றிய மதமாகும் . ஓம் நமச்சிவாய❤❤❤

    • @pureheart5033
      @pureheart5033 6 місяців тому

      ua-cam.com/video/W3cvpbHI_1A/v-deo.htmlsi=QkS3obLbfPzSP-Mp

    • @arulraja1919
      @arulraja1919 6 місяців тому +16

      உண்மை தான்.. சைவ சமயம் தான் சிறந்தது.. இந்து மதம் நமக்கு .. வேண்டாம் ...ஓம் nama சிவாய

    • @truelover3664
      @truelover3664 6 місяців тому

      இறந்த மனித உடல் எறிக்கப்படுவதா இயற்கை?. மனித பிரேதம் மண்ணில் புதைக்கப்படுவதே இயற்கை. மேலும் சூழல் நேயமான வழிமுறை. மனிதன் ஏன் சிந்திக்க மறுக்கிறான்.?

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 6 місяців тому +1

      ​@@arulraja1919 உங்கள் விருப்பம்😊

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 6 місяців тому +30

      ​@@arulraja1919சைவம் தானே ஹிந்து மதம்,
      இந்தியா முழுவதும் சிவபெருமானின் பூமி
      ராமன் வழிபடும் சிவனை,
      சிவன் வழிபட்டது ராமனை
      எல்லாம் ஒன்றே

  • @ns10008
    @ns10008 6 місяців тому +35

    சிவராத்திரி அன்று மணிகர்னா சுடுகாட்டை காட்டியதற்கு நன்றி. காசி நகரமே இறந்தவர்களுக்கு திதி கொடுப்பதற்காக, காலம் காலமாக இந்துக்கள் வருவதால் இந்த கானொளியை போட்டது சரியானதே.

    • @Aardra2687
      @Aardra2687 Місяць тому +1

      திதி கொடுப்பது காசியில் அல்ல. அது கயாவில் கொடுக்கப்படுகிறது.

  • @ramasamyananth3962
    @ramasamyananth3962 6 місяців тому +12

    Chandru ஒரு விடயம். காசியில் காக்கை குருவி கழுகு பரக்காடு

  • @shiva.chennai
    @shiva.chennai 6 місяців тому +22

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா.
    அரைப்பிடி சாம்பல் தான் மிச்சமடா.
    ..... விடியல் விஜய்பாலா
    சென்னை.

    • @coolrb4506
      @coolrb4506 6 місяців тому

      Karma sumakkanum

  • @ahilar50
    @ahilar50 6 місяців тому +14

    மணிகர்ணிகா அரிச்சந்திரமாயானம் இரண்டுமே எந்நேரமும் எரிந்தபடி இருக்கும் ஆனால் மணக்காது.

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 6 місяців тому +2

    Manikarnika ghat, a beautiful place with spiritual vibration which should not be omitted. Taking bath in Manikarnika ghat by 12.10 noon is very auspicious since it is stated that all sivaganangal will take bath at 12 noon which we could not be seen but we can feel their vibration when we take bath in it. Video is nicely taken and beautifully presented..My blessings to you and your family.

  • @subramanianv786
    @subramanianv786 6 місяців тому +21

    திருவாரூரில் பிறந்தால் முக்தி
    காசியில் இறந்தால் முக்தி
    திருவண்ணாமலையை நினைத்தாலெ முக்தி

  • @paramesnataraj
    @paramesnataraj Місяць тому

    Thanks for your video detailing the place of Mani Kharnika Ghat and its special...
    Unbelievable culture of the people in Kasi, decades together...no words to express my feeling...
    நேர்ல கூட பார்க்க முடியாத சில விஷயங்களை உங்க வீடியோ மூலமா காணும் ஒரு வாய்ப்பு கிடைச்சது நான் பார்த்தது அரிச்சந்திரா காட் மனசு ரொம்ப லேசா ஆயிரும் விபூதி நெட்டில் வைக்கும் போதெல்லாம் நம்மளும் பிடி சாம்பலாக போற ஒரு நாள் அப்படிங்கிறது உணர்த்தும் தைரியம் வரும் இந்த மாதிரியான நிகழ்வுகளை காணும்போது பல லட்சக்கணக்கான மக்கள் போக முடியாத சூழல் இருப்பாங்க அவங்களுக்கு இந்த காணொளி மிக பயனுள்ளதாக இருக்கும்
    I feel that I joined the trip with you while watching the video..
    thank you Mr Chandru...
    Keep it up...bcoz these are the places every Indian particularly every Hindu likes to visit in their life time once...

  • @PERUMALkamar
    @PERUMALkamar 6 місяців тому +14

    🙏🏼🙏🏼 ஓம் நமசிவாய🙏🏼

  • @vishnureddy6857
    @vishnureddy6857 6 місяців тому +2

    அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ இது காசி விஸ்வநாதர் அருள் கிடைக்கட்டும் 🚩🚩🚩🙏🙏🙏💐💐💐💐💐✌️✌️✌️

  • @mahadevanduraisamy1009
    @mahadevanduraisamy1009 6 місяців тому +1

    மனம் லேசாகி விட்டது. அருமையான பதிவு. உங்களுக்கு மிகவும் நன்றி.

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman 6 місяців тому +6

    ஓம் நமசிவாய . இன்று சிவராத்திரி. சிவ சிவ. உங்கள் பயணம் இனிதே சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா.😊❤🇮🇳

  • @familyvideos8790
    @familyvideos8790 6 місяців тому +2

    Modi ji and Yogi ji expand panna new Kashi Vishwanath Temple semma azhaga iruku ❤🎉 Last week tan poitu vanthen 😊

  • @revathi48
    @revathi48 6 місяців тому +1

    மனித இறுதி யாத்திரை தானே சந்துரு. இதில் சங்கடம் ஏதும் இல்லை. சங்கடப்படவேண்டாம். மிகநன்றி. வாழ்க வளமுடன்.

  • @sudhasreenivasan9557
    @sudhasreenivasan9557 6 місяців тому +7

    true. this will happen to us one day ....

  • @kanda1176
    @kanda1176 6 місяців тому +6

    மஹா பாராத காலத்திலிருந்து ஆம்பித்த

  • @keyutamil3670
    @keyutamil3670 6 місяців тому +1

    நன்றி அண்ணா வாழ்த்துக்கள் தங்களது பயணம் சிறக்க... Keyu Tamil UA-cam சனல் சார்பாக

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 6 місяців тому +1

    நன்றி சகோதரா வீடியோ அற்புதம் லஷ்மி ராம்சர்மா யாழ்ப்பாணம்

  • @rubaniyadurai2064
    @rubaniyadurai2064 6 місяців тому +2

    அருமை கவனம் சுவாசம்.முக்கியம்.சுவிஸ் ரூபன்.

  • @senthilkumar3655
    @senthilkumar3655 4 місяці тому

    இந்த இடத்தை பார்க்கும் போதுதன் மனித வாழ்வின் உண்மையான அர்த்தம் புரிகின்றது. ஓம் நம சிவாய 🔥🙏

  • @User01029
    @User01029 6 місяців тому +3

    ஒருவன் இறந்தால் ஒன்று மண்ணாய் போவான் இல்லை சாம்பலாக போவான். இதை உணர்த்தவே வைணவர்கள் திருமண்ணையும் சைவர்கள் சாம்பலையும் தரிக்கிறார்கள். 🙏🏼🙏🏼

  • @nirmalaraj3563
    @nirmalaraj3563 6 місяців тому +1

    Thank you for sharing your experience. Very real and honest esp abt your feelings seeing the cremation.

  • @DeviCruickshank
    @DeviCruickshank 6 місяців тому +1

    When you see the body, this brings one down to earth.

  • @balamurugand9814
    @balamurugand9814 6 місяців тому +1

    உங்களுக்கே பிணம் எரிவதை பார்த்து பழக்கம் இல்லை போல இருக்கு,அது முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது.😊

  • @Davidratnam2011
    @Davidratnam2011 6 місяців тому +2

    All dear ones please first bieve accept true God Jesus Yesu Yesappa going to come very soon just change your heart to Yesu Jesus

  • @saravananm2977
    @saravananm2977 6 місяців тому +1

    Nothing... but... wind.... associate... with human body... thanks Chandru...

  • @jagannathannachimuthu2690
    @jagannathannachimuthu2690 6 місяців тому +1

    Chandru told that he felt a different feeling in this Manikarnigha ghat. This is called "Mayana Virakthi".

  • @packiriswamy9529
    @packiriswamy9529 4 місяці тому

    எல்லோருக்கும் ஒரு நாள் இந்த நிலைமை தான்.இது தான் உண்மை.

  • @foodtea4339
    @foodtea4339 6 місяців тому +3

    அருமையான தெளிவான பதிவு

  • @nazlakitchen383
    @nazlakitchen383 6 місяців тому +6

    கலையரசன் அகோரி ஆணமாதிரி. நீங்களும் சந்துரு அகோரி யாக மாறியிருக்கலாம் 😜

  • @vasanthaKumari-s5j
    @vasanthaKumari-s5j 6 місяців тому +1

    நன்றி நன்றி நன்றி அண்ணா நீங்கள் செய்த உதவிக்கு நன்றி

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th 6 місяців тому +5

    ஒம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @kanda1176
    @kanda1176 6 місяців тому +1

    🔱 ஹரி சந்திரா காட் அடுத்த பதிவாக இருக்க வாழ்த்துக்கள்

  • @ManiMani-b2k7k
    @ManiMani-b2k7k 3 місяці тому +1

    Ungal Tamil super bro nanum Tamil Nadu than

  • @KavithaKavitha-lf7oy
    @KavithaKavitha-lf7oy 6 місяців тому +3

    Saambal mattum thaan adhu theriyama enna attam aaduranga pa iyyo 🙏🙏🙏🙏🙏

  • @surasri9737
    @surasri9737 6 місяців тому +2

    Go to Pathala Varahi temple near Bairagh temple.

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 6 місяців тому

    சுடுகாட்டைவிட (மணிகர்ணிக)விட தெரு பயமா இருக்கு, சிரிப்பிற்கு சொந்தக்காரர் சந்திரு சகோதரர் முகத்தில் ஒரு பயம் அப்பியது போல எனக்கு தெரிகிறது ❤

  • @santhiramamoorthy9236
    @santhiramamoorthy9236 6 місяців тому +1

    அருமையான பதிவு சகோதரரே🙏🙏🙏👍

  • @eengineering3638
    @eengineering3638 6 місяців тому +1

    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய

  • @excellentstv2576
    @excellentstv2576 2 місяці тому +1

    நம சிவாய

  • @saropillai5231
    @saropillai5231 6 місяців тому +3

    OM Namasivàyam .

  • @rislymuhamed297
    @rislymuhamed297 6 місяців тому +1

    Of course continues HE'LL FIRE so think and search truthful way👍👌

  • @s.srinivas3115
    @s.srinivas3115 6 місяців тому +1

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Ellam manidhargal Vaznaalil pogha vendum Kandipa ellam Parvathi parameshvaran Arula ellorum vaippu varum Indha mannil kaal pathithal puniyam

  • @ragawannair602
    @ragawannair602 6 місяців тому +3

    ❤❤😊😊😊
    Thanks for sharing this video anna

  • @eshwariramesh8832
    @eshwariramesh8832 6 місяців тому +2

    Om nama sivayam om nama sivayam om nama sivayam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 6 місяців тому +3

    Hii..semma..super..very..nice..welcome..ChandrU..Good..🌾🙏🙏🙏🌴💯💯💯🤝🤝🤝💯💯💯👍👍👍💘👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍀⚘️..OK.. Thankuoy..🍀🙏🙏

  • @geetharavichandrangeethara8335
    @geetharavichandrangeethara8335 5 місяців тому

    இதை பாத்ததும் மனசு ரொம்பவும் நெகிழ்ந்து போகுது

  • @ruthutv6074
    @ruthutv6074 6 місяців тому

    காசி விஸ்வநாதர் கோயில் மிகவும் அருமை அருமை 👌👌👌👌👌👌👌

  • @darsanmaxx3749
    @darsanmaxx3749 2 місяці тому +1

    அன்பே சிவம்

  • @indhukumar1980
    @indhukumar1980 Місяць тому +1

    சூப்பர் அண்ணா உங்கள் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @subashkarthik8058
    @subashkarthik8058 6 місяців тому +2

    அரிச்சந்ரா காட் காமிங்க அண்ணா🙏🙏🙏

  • @venkatchennaik6715
    @venkatchennaik6715 6 місяців тому +2

    Excellent coverage

  • @ganesanganesh6075
    @ganesanganesh6075 6 місяців тому +6

    சிவ சிவ 🙏🙏🙏

  • @eswareswaran9029
    @eswareswaran9029 6 місяців тому +1

    Bro street dogs cats ku food water kudukka solli video podunga please

  • @seeniyarasuarasu5857
    @seeniyarasuarasu5857 17 днів тому

    மணி கரணிகா காட், ஹரிச்சந்திர காட் , தரிசனம் செய்யாவிட்டால் காசி யாத்திரை முழுமை பெறாது.
    காசி சுடுகாடு மிகவும் முக்கியமானது.அதுவே ஞான பூமி !

  • @punithasekar1227
    @punithasekar1227 6 місяців тому

    ஓம் நமசிவாய. இறந்த அனைத்து ஆத்மாக்களுக்கும்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nanjilenterprises-7453
    @nanjilenterprises-7453 6 місяців тому +2

    சிவ சிவ

  • @AshanGobi
    @AshanGobi 5 місяців тому +1

    Eanakkum hai pogba santhosam nasri 🎉🎉🎉🎉

  • @jsmurthy7481
    @jsmurthy7481 6 місяців тому +2

    மனிதன்
    ஆடிய ஆட்டம் என்ன
    பேசிய வார்த்தை என்ன
    தேடிய செல்வம் என்ன
    கூடிய சுற்றம் என்ன
    கூடு விட்டு ஆவிப் போனால் கூடவே வருவது என்ன😢

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 6 місяців тому +2

    Super Anna. Take care.

  • @DHANAM999
    @DHANAM999 6 місяців тому +1

    Super bro very nice experience 🙏🏻

  • @marampalanisamy3385
    @marampalanisamy3385 6 місяців тому +1

    6 வருடங்களுக்கு முன் என் துணைவியார் சென்று வந்தார்.

  • @baburanganathan2729
    @baburanganathan2729 6 місяців тому +2

    Om nam shivaya 🙏🙏🙏

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 6 місяців тому +3

    Ghat என்றால் படித்துறை.
    மோட்சம், முக்தி கிடைத்தால் பிறவி இல்லை.
    சொர்க்கம் சென்றால் பிறவி உண்டு.

  • @velusamy5917
    @velusamy5917 6 місяців тому +1

    Very important video bro.thanks bro

  • @logeswarangajendran7938
    @logeswarangajendran7938 6 місяців тому +3

    மோட்சம் வாழ்வின் இறுதி நிலை அடைதல். இறந்தபின்தான் சொர்க்கம் என்று நம் எல்லோருக்கும் ஏதோ ஒரு விதத்தில் புகட்டப்பட்டுள்ளது. உண்மையில் சொர்க்கம் இறந்தபின்தானா? வாழ்க்கையையே சொர்க்கம்போல் அழகாக மாற்றிக்கொள்ள முடியும்.

    • @amindhidharanipathy3640
      @amindhidharanipathy3640 6 місяців тому

      மாயாலோகம்😢

    • @neverdyingtruthiscommonforall
      @neverdyingtruthiscommonforall 6 місяців тому

      நாம் வாழ்வது பூலோகம், கண்ணன் வாய் திறக்க எத்தனையோ லோகம், பிரபஞ்சம் தெரிந்தது
      அதனையும் உண்மை,
      செய்த பாவதை கழிக்க நரகம்,
      புண்ணியம் அனுபவிக்க சொர்கம்,
      அனுபத்துவிட்டு மறுபிறப்பு தானே!
      முக்தியே வாழ்வின் முடிவு, பிறப்பருக்கும் ஈசன்

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 6 місяців тому

      இந்த பழம் இனிப்பு என்று ஒருவர் கூறுவதை வைத்து நாம் அதன் சுவையை அறிந்து கொள்ள முடியாது வாயில் போட்டு ருசித்து பார்த்துதான் அறியமுடியும். ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது படித்ததையோ கேட்டதையோ வைத்து உண்மை அல்லது பொய் என்ற முடிவுக்கு வர முடியாது நடைமுறை வாழ்க்கையில் அனுபவத்தின் மூலம்தான் அதன் உண்மைத்தன்மையை அறிய முடியும். உங்களால் முடியும் என்றால் திடமான மனநிலையும் பொறுமையும் வைராக்கியமும் இருக்குமானால் இயம நியமங்களை அணுவளவும் பிசகாமால் அஷ்டாங்க யோகப்பயிற்சி செய்து வாருங்கள் பிறகு உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளுங்கள்.

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 6 місяців тому +2

    Very nice thanks

  • @vijenadesamoorthy2085
    @vijenadesamoorthy2085 6 місяців тому +2

    Thamby i went there and gave a thethi to my hus.

  • @Mekala370
    @Mekala370 6 місяців тому +1

    Chandhru nice message

  • @DOBIJOHAN
    @DOBIJOHAN 6 місяців тому +2

    Supper kasi

  • @jothin716
    @jothin716 6 місяців тому +1

    அண்ணா போயிட்டு வரதுக்கு மொத்தம் எவ்வளவு பிளைட்ல போவதற்கு போயிட்டு எங்க அப்பாவ காசிக்கு போனும் சொல்லிட்டு

  • @sifansareek3300
    @sifansareek3300 6 місяців тому +2

    Neengalum inga vanthu agorinnu sollirathinga

  • @durgadevi-fz1re
    @durgadevi-fz1re 6 місяців тому +1

    Om namah shivaya

  • @gethziyalv5437
    @gethziyalv5437 6 місяців тому +3

    3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.
    யோவான் 17:3

    • @mrnugget7219
      @mrnugget7219 6 місяців тому

      போதுங்க. Why spread hatred

  • @kaverikaveri3213
    @kaverikaveri3213 6 місяців тому +2

    👌👌👌sir

  • @Virat18-df1db
    @Virat18-df1db 27 днів тому

    Inga pona yaaroda thayavum ilamal vazhalama ??? Unavu ????

  • @SundarHarris
    @SundarHarris 6 місяців тому +1

    Aghorikal kattudumirandikal no sidthergal

  • @electro5650
    @electro5650 6 місяців тому +1

    Appe Renewable energy ah? Infinite energy ?

  • @revathisathish9293
    @revathisathish9293 6 місяців тому +1

    Mazai peiyara seasonla enna pannuvanga

  • @Rajathushi13
    @Rajathushi13 6 місяців тому +1

    Vera level anna

  • @Anjali-mt5p
    @Anjali-mt5p 6 місяців тому +2

    எனக்கு சரி விருப்பம் காசிக்கு வந்து பார்க்க மனதக் கல்லாக்கி கொண்டு தான் வரணும்

    • @mrnugget7219
      @mrnugget7219 6 місяців тому

      இந்த இடத்தை பார்க்கும் போது மனம் கொஞ்சம் திடுக்கிடும். ஆனால் அதற்கு பிறகு கங்கா ஆரத்தியும் விஸ்வநாதரையும் பாருங்கள். மனது சாந்தப்படும்

  • @rajathipandian3670
    @rajathipandian3670 6 місяців тому +2

    நாங்களும்பாா்த்தோம்ஆனால்இந்தஇடைத்தபாா்க்கவுல்லைநன்றி

  • @srcchakravarthyhistory9744
    @srcchakravarthyhistory9744 6 місяців тому +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @vasanthisrinivasan6834
    @vasanthisrinivasan6834 6 місяців тому +1

    சந்து௫ அதற்க்குப்பெயர் கோடாரி

  • @ThariqNilam
    @ThariqNilam 6 місяців тому +1

    Manager name please

  • @DeviCruickshank
    @DeviCruickshank 6 місяців тому +1

    This will move any human in this holy place where they burn the body.

  • @IDHAYATH-i2z
    @IDHAYATH-i2z Місяць тому +1

    காசி.

  • @KajuKaju-p5m
    @KajuKaju-p5m 6 місяців тому +1

    Super thala

  • @சிவன்நான்சவன்
    @சிவன்நான்சவன் 6 місяців тому +2

    முதல் கமேட்டு

  • @selvakumarkalidhas
    @selvakumarkalidhas 6 місяців тому +2

    Last na Anga vanthurunhthen anna

  • @suresh83friends
    @suresh83friends 6 місяців тому +1

    இன்னும் நீங்கள் அங்கு தான் இருந்தால் . தாங்கள் ஏதாவது வாங்க வேண்டும் என்று நினைத்தால் எனது உறவினர் அங்கே கடை வைத்துள்ளார். தங்களுக்கு அங்கே சென்றால் தரமான பொருட்களை வாங்கிச் செல்லலாம்.