சின்ன சின்ன வண்ணக்குயில் - Chinna chinna vanna kuyil from Mouna Raagam - Ramyaduraiswamy

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2019
  • Chinna chinna vanna kuyil from Mounaraagam..!!
    #ilayaraja
    #sjanaki
    #ramyaduraiswamy
    #mounaraagam
    #epic
    #smule
    #cover
    #melody

КОМЕНТАРІ • 144

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 2 роки тому +2

    இனிமையாக பாடியுள்ளீர்கள் . குயிலின் குரலையே வென்று விட்டீர்கள். 👍👍👍👌👌👌👏👏👏❤❤❤💐💐💐

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 2 роки тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமை ❤❤❤❤❤சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலை எனது அபிமான இசைக்குயிலின் குரலில் கேட்பது ❤❤❤❤❤❤மிகவும் இனிமையாக உள்ளது

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +1

    05.10.2021.
    இன்றும் இந்த பாடலை கேட்கிறேன். ரசிக்கிறேன்.. மனதை கொள்ளை அடித்த பாடல். பதில் வராவிட்டாலும்.
    உங்கள் குரலை ரசித்து கேட்கிறேன்... வாழ்க வளமுடன் வாழ்த்தும் சுந்தரம் ....

  • @mufaaiz
    @mufaaiz 4 роки тому +7

    எனது ரிலாக்ஸ் டைமே இப்போதெல்லாம் உங்கள் பாடல்கள்தான்.
    அருமையான குரல்,
    அற்புதமான உச்சரிப்புகள்.
    பாராட்டுக்கள்...

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 4 роки тому +1

    ஆமாம்! இரண்டு அழகான வண்ணக்குயில்கள் பாடின! எந்த குயிலைப் பாராட்டுவது! இரண்டுமே தத்தம் திறமையை முழுமையாகவும, இனிமையாகவும் வெளிப்படுத்தி மகிழ்ந்தன... நம்மையும் மகிழ்வித்தன! நல்வாழ்த்துக்கள்!!!

  • @thevathasjudypaul2148
    @thevathasjudypaul2148 2 роки тому +1

    ❤❤❤❤❤❤❤❤அருமை ❤❤❤❤❤இனிமையான குரலில் கேட்பது ❤❤❤❤❤

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 4 роки тому +1

    பாடல்களில் உங்கள் அனுபவம் தெரிகிறது அதனால்தான் நீங்கள் அனுபவித்து பாடுகீர்கள் இனிமை

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому +1

    🌹💐🐬😘🥰 My Janeki mom,When I hear this song.I feel very excited.U can't imagine my love.Ramya too🥰

  • @jayanthrankagoo1324
    @jayanthrankagoo1324 4 роки тому +3

    அருமை... ‌ம்ம்ம்... அதற்கும் மேல்... இப்பொழுதெல்லாம் Original sound tracks கேட்பதையே விட்டு விட்டேன்...

  • @mohann6201
    @mohann6201 4 роки тому +5

    சின்ன சின்ன வண்ண குயில் கொஞ்சி கொஞ்சி பாடுதம்மா 👍👍👌👌👌

  • @chennaikumar3579
    @chennaikumar3579 4 роки тому +8

    சின்ன சின்ன வண்ணக் குயில் இசை ஓடையில் மகழ்ந்தேன்.

  • @kajakaja686
    @kajakaja686 4 роки тому +6

    சின்ன சின்ன வண்ணகுயில் இனிமையா பாடிச்சி.

  • @rajurajangam6477
    @rajurajangam6477 2 роки тому

    ரம்யா. இளம். சிட்டுகளின்.மெல்லிய.தாகத்துக்கு. மடல்.சேர்ந்த. மங்கை யே..புன்னகை. மன்னனின். புகழாரம். பற்.பல..வாழ்த்துகல்..சி.கே.ஆர்.மேலூர்..

  • @user-xx2eh2qh7u
    @user-xx2eh2qh7u 4 роки тому +3

    🌟 மணிரத்னம் இயக்கிய "மௌன ராகம்" திரைப்பட பாடல். கவிஞர் வாலி இயற்றிய S.ஜானகி பாடிய இனிய பாடலை 99% இசைத்தட்டில் இருப்பது போலவே ரம்யா பாடி தூள் கிளப்பியிருக்கிறார்.

  • @ar.elangovan568
    @ar.elangovan568 4 роки тому +4

    அருமையான பாடல்
    இனிய நல்வாழ்த்துக்கள்
    இனிய நல்ஆசிர்வாதங்கள்

  • @palpandian7664
    @palpandian7664 4 роки тому +1

    Nice song super. Lalgudi palpandiyan

  • @rsraman3273
    @rsraman3273 4 роки тому +7

    Simply superb with perfect facial expression , in words. Value addition in ..humming .
    In short Versatile....perhaps excelled the original....in a single .individual effort.
    May God bless U with many more mellifluous..sonorous up loads.
    R. Seetharaman..Mumbai.

  • @misterbean5308
    @misterbean5308 4 роки тому +4

    Akka, veluthu vaanggiringgo... Super..

  • @saravanakumardurairaj3898
    @saravanakumardurairaj3898 Рік тому

    அடிபிறழாமல் உச்சரிப்புகள் அம்மம்மா அருமை ரம்யா

  • @shank3k
    @shank3k 9 місяців тому

    Excellent performance jee. Absolutely fantastic. Your voice is a treasure 🎉🎉🎉

  • @rajuptmk6750
    @rajuptmk6750 4 роки тому +4

    Excellent expression
    Excellent voice
    Excellent pronunciations

  • @subramani1170
    @subramani1170 4 роки тому +3

    Very nice. Mam I am raja sir fan என் உயிர்.

  • @rajpradhan8704
    @rajpradhan8704 4 роки тому +5

    To be very Frank my family addicted to your voice, equal devotional feelings . Nothing to say else. That's all

  • @kneelakandan3758
    @kneelakandan3758 4 роки тому +1

    உங்கள் குரல் என்னை மயக்கி விட்டது

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 роки тому +5

    Amazing ultimate 👌 singing madam.

  • @rameshdeserala1483
    @rameshdeserala1483 Рік тому +1

    Vary nice Song Ramya

  • @tamizhselvisundarraj1179
    @tamizhselvisundarraj1179 4 роки тому +1

    I love yr voice very much

  • @rajiiyer1390
    @rajiiyer1390 4 роки тому

    காலம் தோரும் உங்கள் குரலில் தான் பாடல் கேட்க விருப்பம் மேம்

  • @sujathavennila1758
    @sujathavennila1758 4 роки тому +3

    Mam I love u so much you r a excellent singer 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому

    பதில் தராத பதிவு.
    பாடல் அழகு.
    பாராட்டுக்கள்.

  • @seyadkasim5378
    @seyadkasim5378 3 роки тому

    Super sister.
    Sweet voice.
    I am always listening your songs on all of my rest times.
    God bless you sister 🙏

  • @reviannan2836
    @reviannan2836 4 роки тому +2

    Ramyama superma sweet memories excellent awesome God bless your family thanks Ravi from Kuwait

  • @pradeepmallyapradeep806
    @pradeepmallyapradeep806 4 роки тому +2

    Your Sweet Voice In A Different Singing Style ;Romba Rasithu Paadiyirukeengal. Best Wishes and Hearty Congratulations ramya.🌹👍♥️🌹
    "main kahin kavi na ban jaaun ¦¦
    tere pyaar mein ai kavita ¦¦
    tujhe dil ke aayine mein maine bar bar dekha ¦¦
    tere akhadiyon mein dekha ¦¦
    toh chchalakta pyaar dekha ¦¦

  • @amudha25priya78
    @amudha25priya78 2 роки тому

    Amazing sissy....Sooooooooooo Sweet presentation 👌👌👌💐💐🍫🍫🍫

  • @SURESHS-xw3sn
    @SURESHS-xw3sn 4 роки тому +6

    என்னம்மா இது - முதல் ஆளா பாத்து-கேட்டு like போடலாம்னு இருந்தேன்..,, அதுக்குள்ள படபடன்னு 49 பேர் வந்துட்டாங்க..,, ( சந்தோசம் ),,,,
    சரி விடும்மா,,,,, நான் 50 வது ஆள் ( comment போட்டிருக்கேன்) 50 th comment ஆளை pin பண்ணிடும்மா,,,, அவ்வளவு தான்.,,, done

    • @rajendranvasudevan7045
      @rajendranvasudevan7045 4 роки тому +2

      உமது சித்தமும் அது தரும் மகிழ்வும் அதுதான் என்றால் உங்களுக்கு நாம் தருவவோம் ஆயிரம் ஆயிரம் வாழ்த்துகளை இந்த பதிவை காண்போரால் !

  • @vasanthiv7832
    @vasanthiv7832 4 роки тому +4

    Beautiful singing madam 🌹

  • @rajangamk7560
    @rajangamk7560 2 роки тому

    ரம்பா.
    கேஞ்சி.பேசும். தமிழில்
    கொஞ்கி.கவி.பாடும்
    தமிழ். அலகே.வாழ்கவே
    சி.கே.ஆர் மேலூர்

  • @malleswarannayanthara3773
    @malleswarannayanthara3773 4 роки тому +2

    HAI RAMYA JI MY ALL TIME FAVORITE SONG. NO WORDS MAM AWESOME 👑👑👑👌👌👌

  • @selvarajselva5141
    @selvarajselva5141 4 роки тому +4

    ரம்யா குயில் - கூவுகின்றது ன்ற தம்மா - சரியான - தேன்குரல்
    அருமையான - பாடல் - உங்களை பார்கயில் போராமையா க இருக்கு -

  • @user-hl8ys8vf5r
    @user-hl8ys8vf5r 4 роки тому +1

    Super.

  • @boobathikannan.k2753
    @boobathikannan.k2753 4 роки тому +1

    Kuyil singing kuyil song.. So cute.

  • @bharathanshanker3376
    @bharathanshanker3376 4 роки тому +2

    Ramya, Great song ,Good Singing.. I don't know what to text again and again about your performance. Just continue your music travel..

  • @chinnasamychinnasamy1026
    @chinnasamychinnasamy1026 4 роки тому +3

    Good voice

  • @RamRam-hi5sf
    @RamRam-hi5sf 4 роки тому +2

    Very super sister ur voice best of luck long long life good health

  • @palanig6541
    @palanig6541 4 роки тому

    மிகவும் சூப்பர் மேடம் எனக்கு தாலாட்டுதே வானம் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் மலர்களில் ஆடும் இளமை புதுமையே இந்த பாடல்களை நீங்கள் பாடினால் மிகவும் அருமையாக இருக்கும்

  • @sugunarajarubenplastictech5489
    @sugunarajarubenplastictech5489 4 роки тому +1

    Superb

  • @muthukali1410
    @muthukali1410 4 роки тому +4

    காதல் ஓவியம் படத்தில் ஜானகி அம்மா பாடிய நாதம் என் ஜீவனே என்று தொடங்கும் பாடலை தாங்கள் பாடவும்

  • @balu9826
    @balu9826 4 роки тому

    Song is wonderful;Ramya's singing style is wonderful: her smiling eyes makes this song incomparable

  • @deva1847
    @deva1847 4 роки тому +1

    Superb Ramya Madam. Long awaited song presented by you. Excellent quality performance

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 4 роки тому +2

    Wow super peaceful song thank you for singing sweetly.

  • @rajgovindbsc
    @rajgovindbsc 4 роки тому +1

    Super

  • @chandrasekarsekar3642
    @chandrasekarsekar3642 4 роки тому

    Fantastic song happy good night✨

  • @user-vw5pb3ce3g
    @user-vw5pb3ce3g 4 роки тому +3

    Watching from srilanka iam your big

    • @shanmugamshanmugam8169
      @shanmugamshanmugam8169 4 роки тому

      fernando augusti. Thanks இலங்கையில் எங்கெ

  • @nishanths.nishanth7221
    @nishanths.nishanth7221 4 роки тому +1

    Madam ur songs reduce my depression. Thank you a lot

  • @brilliantonc5509
    @brilliantonc5509 4 роки тому +1

    Super song ka asathittinga

  • @vincentofficaltamil
    @vincentofficaltamil 4 роки тому +1

    Very nice voice

  • @RajeshRaj-co7xr
    @RajeshRaj-co7xr 4 роки тому +2

    very good nice

  • @mkmani6404
    @mkmani6404 4 роки тому +1

    Wow very nice super

  • @praveenasridhar7531
    @praveenasridhar7531 4 роки тому +1

    Very nice 😀👌👍👏👏👏👏🙌🙌🙌😍

  • @reviannan2836
    @reviannan2836 4 роки тому +1

    Ramyama un gandha kuralill in every song several times hearing but not enough to time thanks ma God bless your family keep it up thanks Ravi from Kuwait

  • @vicknesh4183
    @vicknesh4183 4 роки тому +2

    Beautifully sung Ramya. A stunning voice & lovely smile.

  • @baskarvelji
    @baskarvelji 4 роки тому +2

    amazing awesome singing Ramya ma 👌👌👌👍👍👍

  • @uthraajay4543
    @uthraajay4543 4 роки тому +2

    Nice voice nice song thanks again ramya ji...💜

  • @rravinadar
    @rravinadar 4 роки тому

    அருமையான பாடல்

  • @sivasivaprakash8943
    @sivasivaprakash8943 Рік тому

    Very nice voice congrats

  • @pasupathilakshminarayanan6315
    @pasupathilakshminarayanan6315 4 роки тому +2

    Awesome singing

  • @chandrasekarsekar3642
    @chandrasekarsekar3642 4 роки тому +1

    Wow lovely song good night

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj 4 роки тому +1

    Blessed voice, soulful rendition @3:30

  • @kks9604
    @kks9604 4 роки тому +2

    I love your voice .. Ramya

  • @rajanprabahark5229
    @rajanprabahark5229 4 роки тому +2

    Super 👍

  • @sridharankur5934
    @sridharankur5934 3 роки тому

    U sang very beautifully

  • @vfamily1657
    @vfamily1657 Рік тому

    I sang this song to my gubbi Mari, - sparrows who use to come and sing with my pop morning wake up song. they became upset for singing kuvudhu, so had to call back and change as pesudhamma. 👍💃💚

  • @narasimma1
    @narasimma1 3 роки тому

    As usual excellent

  • @trvarma0000
    @trvarma0000 4 роки тому +1

    Nice....

  • @prasadtvm1
    @prasadtvm1 4 роки тому +1

    As usual... another hit one...

  • @manikandansuper8556
    @manikandansuper8556 4 роки тому +1

    Akka super unka kuralukku nan adimai

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st 2 роки тому

    Chinna Chinna Vanna kuilthaan engal ramya ,sirithu paadum cella kuilthan engal ramya

  • @ghjghjetdvetqgv
    @ghjghjetdvetqgv 4 роки тому +1

    nice

  • @shanmugamshanmugam8169
    @shanmugamshanmugam8169 4 роки тому +1

    Very nice RAMYA

  • @MadRas-Igan
    @MadRas-Igan 4 роки тому +1

    Another stellar performance Ramya....👏👏👏👏👏

  • @balu9826
    @balu9826 4 роки тому

    This song of Ramya really gives new happiness like she tells in the song

  • @jayadeva68
    @jayadeva68 4 роки тому +4

    1:40
    *_தலை நிறைய மல்லிகைப் பூவோடு ஒரு பதிவை கொடுங்களேன்... ப்ளீஸ்..._*

    • @jayadeva68
      @jayadeva68 4 роки тому

      ua-cam.com/video/I3XDiIFDcow/v-deo.html
      *_Thank you so much Ramya... You are looking like an Angel in that live show..._*

  • @me19-80
    @me19-80 4 роки тому +1

    super amazing mam

  • @krishnakrishna-qv6bn
    @krishnakrishna-qv6bn 4 роки тому +1

    Ramya madam your voice super

  • @anjamai
    @anjamai 4 роки тому +1

    Super voice ithu apdiyey janaki mama voice mariyea iricku

  • @syedaliaje9208
    @syedaliaje9208 4 роки тому +1

    Lovely voice

  • @logesvarikanakarajanloges8525
    @logesvarikanakarajanloges8525 4 роки тому +1

    Awesome voice akka👏👏👏🤗😍💯😚😘

  • @user-gg5ej6mu3f
    @user-gg5ej6mu3f 4 роки тому +1

    Superb expression akka. I am also in Smule app

  • @murugast1728
    @murugast1728 4 роки тому

    Super songs murugesan karur

  • @paramasivamappavoo4423
    @paramasivamappavoo4423 4 роки тому

    Very nice song face smile i like you

  • @trvarma0000
    @trvarma0000 4 роки тому

    Lovely......

  • @balamuruganganeshan1155
    @balamuruganganeshan1155 4 роки тому +1

    Superb. Ramya ROCKS....

  • @ranimarimuthu455
    @ranimarimuthu455 4 роки тому +1

    Nice song

  • @sweetymikey
    @sweetymikey 4 роки тому +1

    Simply superb sister

  • @sujathavennila1758
    @sujathavennila1758 4 роки тому +2

    Mam full songs nengalay paditinga appuram nanga enga join panni padurathu mam

  • @shanthisurendran720
    @shanthisurendran720 3 роки тому

    அருமை!!

  • @mujeebmujeeb6990
    @mujeebmujeeb6990 4 роки тому

    Super super 💕

  • @naknnakn8415
    @naknnakn8415 4 роки тому

    ஏங்க பிரமாதங்க பிண்ணீட்டிங்க உங்க திறமை வேற யாருக்காவது வருமா வராதுங்க. ஆணா உங்களுக்கு இது வரமா வந்துருக்குங்க. ஏங்க நான்கூட ஒரு பாட்டு பாடிருக்கேங்க. ஆணா நீங்க கேப்பிங்களா என்னான்னுதான் தெறில சேறிங்க உங்களுக்கு என் மனமாற்ந்த மகிழ்ச்சிங்க.........

    • @naknnakn8415
      @naknnakn8415 4 роки тому

      நன்றி நன்றி மீண்டும் தொடர வாழ்த்துக்கள்........

  • @rajansinnadurai1389
    @rajansinnadurai1389 4 роки тому +1

    Super👌💓🌹

  • @PrasannaKumar-iv5pl
    @PrasannaKumar-iv5pl 4 роки тому +1

    Hi ! Super !!!