துயரத்தை இசையில் காட்சிப்படுத்தலாமா? என்ன செய்தார் இளையராஜா? காத்திருந்து காத்திருந்து காலங்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி பாடல் விமர்சனம்
    #kathirudhu_kathirundhu
    #ilayaraja_song
    #alangudyvellaichamy #vilari

КОМЕНТАРІ • 26

  • @i.johnkolandai4121
    @i.johnkolandai4121 4 місяці тому +9

    இது போன்ற படமும் பாடலும் இனி வரப்போவதுமில்லை. விஜயகாந்த் போன்ற நடிகர் பிறக்கப் போவதுமில்லை.

  • @kavingarm.r.singaramkaving8324
    @kavingarm.r.singaramkaving8324 4 місяці тому +2

    அருமையான பாடல், மிக அற்புதம்

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 4 місяці тому +5

    Jayachandran sir padalgal .SPB avargal padal endre ninaithirukkindran...❤❤❤

  • @gopikrish562
    @gopikrish562 4 місяці тому +4

    Vijayakandh padathilay romba pudicha padam, ilayaraja aiyava pathi solla vendiyathilai

  • @kasirkmprabu3055
    @kasirkmprabu3055 4 місяці тому

    Really you are singing superb..

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 4 місяці тому

    😢😢😢

  • @abimanunallathambi6402
    @abimanunallathambi6402 4 місяці тому

    😮

  • @-Liyash-
    @-Liyash- 4 місяці тому +2

    இந்த பாட்டு கம்போசிங் போது நடந்த போது ஒரு சுவாரசியமான சம்பவம்.
    பாட்டு கம்போஸ் பண்ணி முடித்த பிறகு இந்த பாடலை எஸ்பிபி பாடினால் நன்றாக இருக்கும் என்று இளையராஜா ஆர் சுந்தர்ராஜனிடம் கூறினார். ஆனால் சுந்தர்ராஜன் எஸ் பி பி யின் குரல் இந்த பாட்டுக்கு ரொம்ப மென்மையாக இருக்கும். இது ஒரு சோகப்பாடல் அதனால் மலேசியா வாசுதேவன் அல்லது ஜேசுதாஸ் பாடினால் சிறப்பாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். இதைக் கேட்டு இளையராஜா கோபமடைந்து யாரை பாட வைக்கணும்னு எனக்கு தெரியாதா. அதெல்லாம் நீ சொல்லாத என்று சொல்லி இருக்கிறார். அதிர்ச்சி அடைந்த சுந்தர்ராஜன் இந்த பாடலை எழுதிய கவிஞர் வாலியிடம் தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டார். கவிஞர் வாலியும் இந்த பாடலை வேறு ஒருவர் பாடினால் நன்றாக இருக்கும் எஸ்பிபிக்கு செட்டாகாது என்று இளையராஜாவிடம் சொல்லி இருக்கிறார். கவிஞர் வாலி தன்னைவிட திரையுலகில் சீனியர் அவர் பேச்சை தட்ட முடியாது என்று புரிந்து கொண்ட இளையராஜா வேறு வழி இல்லாமல் ஜெயச்சந்திரன் பாட சமாதித்தார். அதன் பிறகு தான் ஜெயச்சந்திரன் இந்த பாடலை பாடினார். பாடல் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று அனைவரும் பாராட்டினார்கள். இளையராஜாவும் ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு இளையராஜா சுந்தரராஜனிடம் சென்று இனிமேல் எல்லா பாடலையும் உனக்கு பிடித்த பாடகரை வைத்தே பாடி கொள். என்னை கேட்காதே என்று செல்லமாக திட்டி கொண்டே சொன்னார். என்னதான் இசையில் ஜாம்பவானாக இருந்தாலும் மற்றவர் கருத்தை மதிக்க தெரியாதவர் தான் இந்த இசை கடவுள் இளையராஜா.😂
    இந்த சம்பவத்தை சமீபத்தில் சுந்தர்ராஜன் கொடுத்த ஒரு பேட்டியில் அவரே சொல்லி இருக்கிறார்.

    • @MohammedBasha-wk6ox
      @MohammedBasha-wk6ox 4 місяці тому

      அப்பேர்ப்பட்ட புடுங்கியேல்லாம் இல்லை இளையராசா இந்த டியுன் ....சொன்னது நீ தானா சொல் சொல் என்னுயிரே காப்பியடித்தான் ராசா.

    • @ponnusamy2023
      @ponnusamy2023 4 місяці тому

      @@MohammedBasha-wk6ox AR RAHMAN PUDUNGIYAA

    • @sundars3088
      @sundars3088 3 місяці тому

      இதை அப்பவே சொல்லி இருக்கலாமே இப்போது வந்து குறை கிறார்

    • @-Liyash-
      @-Liyash- 3 місяці тому

      @@sundars3088 அப்பவே சொல்லி இருந்தால் அவரோட அடுத்த படத்துக்கு நீயா வந்து இசையமைச்சு கொடுப்ப??? கேட்கிற பாரு கேள்வி கேனத்தனமா.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 3 місяці тому

      நல்லாகுடுத்தீங்க செருப்படீ சபாஷ் 👸​@@MohammedBasha-wk6ox

  • @veeramani3906
    @veeramani3906 4 місяці тому +4

    அருமையான விளக்கம் 🎉

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому +1

    அருமையானப்பாட்டெதான் !விஜய்காந்த் ஆக்‌ஷனும் இதுக்கு ஒரு ப்ளசே! ஜெயச்சந்திரன்குரலும் ! இசை ஜாம்பவான்கள்இதவிடவே போட்ருக்காங்களே ஓ நீங்க அதைக்கேட்டதில்லையோ??!!பாலும்பழமும்ல *போனால் போகட்டெம்போடா வை விடவா?! அது எப்படிப்பட்டப்பாடல் இசை ! என்னா கவி என்னா குரல் அப்டியே உருக்கீடுவாங்கிருவல்லவர்கள் டிஎம்எஸ்!அதைக்கேட்டதில்லைஆ?!?!அது சோகத்துன்உச்சம் தன்அன்பானமனைஒஇஇறந்த்தை தாங்கமுடிஆமல் சிவாஜி பாடுவார் நம்மை உருக்கீடுவஆர்!அன்பான மனைவியை ரொம்பநேசிப்பார்அந்த பல்லவி *போனால் போகட்டும்போடா*வை மூணுதரம் பாடுறப்போ அவர்க்குரல்ல (டிஎம்எஸ்)இழையோடும் சோகம் மனைவியைஇழந்தவங்களூக்குத்தான்புரியும்!என்னா பாடல்! அண்ணா இசைஜாம்பவான்கள் எல்ஙா ரசத்தையும் ரொம்ப சுவையா குடுத்துட்டாங்க !அதை மறக்காதீங்க மறைக்காதீங்க !

    • @arumugam8109
      @arumugam8109 3 місяці тому

      சூப்பர்🙋🙏🌹

  • @Thangaraj-sv5is
    @Thangaraj-sv5is 4 місяці тому +3

    🎉super valthukal

  • @devasahayamp5548
    @devasahayamp5548 3 місяці тому +1

    அற்புதமான விமர்சனம்,

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 місяці тому +2

    Vaidehi Kathirunthal Still Admirable Movie

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 місяці тому

    பழைய இசை ஜாம்பவான்கள் செய்யாத தையா இவர் செஞ்சார்?!இசைக்கருவிகளீலேயே சோகத்தை இழையோடச்சுய்வதில் பழைய இசை ஜாம்பவான்கள் குறைந்தவர்கள் கிடையாது!இசையிலேயே துயரத்தை வேதனையை ச்சொன்னவர்கள்!நான் எழுதினதைப்போடலை !ஏன் அண்ணா பயம்? போனால் போகட்டும்போடா வில் இருவல்லவர்கள் செய்யாத தையா இவர் செஞ்சிட்டார்?!அண்ணா நீங்கப் பழையப்பாடல்களைக் கேளூங்க ! ❤❤❤

  • @VinayagamR-vg7vv
    @VinayagamR-vg7vv 4 місяці тому +2

    👌👋👋

  • @abimanunallathambi6402
    @abimanunallathambi6402 4 місяці тому +1

    Super sir God bless you

  • @MrPahirathan
    @MrPahirathan 4 місяці тому +1

    Excellent explanation ❤

  • @pulsarprakash5487
    @pulsarprakash5487 3 місяці тому

    நன்று....

  • @senthilsambathamoorthi734
    @senthilsambathamoorthi734 4 місяці тому +1

    Captain song

  • @vempaiyantnj19
    @vempaiyantnj19 4 місяці тому

    Thenmadurai seemaiyile Meenakshi Kovil Kalyanam eppo Ponnamma