Congratulations🤝for ur great effort🥳..... 3 digits la irunthu ipo to 4 digits ku video poda poringa😃 intha video 999th video so next video get 1k😍ipdiye neraya videos podunga all the best for ur more growth keep move.....😃
Food area tamil jabbar bhai briyani பார்த்து பிரியாணி செய்யவும். எல்லா அளவும் கரெக்டா சொல்லுவார். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவதை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
Super Amma....valrga valamudan.....peria manasamma...ennampol valkai ammaiyattum 🙏👍
Wow அருமை பாக்கவே சம்மயா இருக்கு 😍😍😍😍😍
இப்படி குடும்பத்தோட சாப்பிடும்போது எங்களுக்கும் இது போல சாப்பிடணும்போல ஆசையா இருக்கு வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும் 🌹🌹🌹🙏🏾🙏🏾
🤢🤮
Enakku Briyani ippadi irundhadhan pudukkum... Super ❤👌
Super madhini ...பிரியானி தண்ணீர் கம்மியா வைக்கனும்.
Akka onka samaiyal super akka,pakkum pothe saptanum pola irukku
புரட்டாசி விரதம் எல்லாம் தமிழகத்தில் சிலருக்கு தான் போல 😂😂😂🤣🤣😂😂
Thuththukkudy thambe Aruna samiyalpol matheny samayal avave veduellam pedeththerukkuthu kudumpam aka verunthu super
Very innocent smile akka ungaluku.
briyaniku Pattai kirampu ellakai podunga Nalla irukum
மதினி நாங்கள் ஈரோடு மாவட்டம் சனிக் கிழமை திருச்செந்தூர் வந்து விட்டு குலசேகர பட்டிணம் வந்தோம் உங்களை நினைத்து கொண்டேம்👍👋
thuthukudi ku na vantha unga vidu la saptu tha varunum akka ungala yanku remba pidukum
Akka.unga samayal super naga.veraduma sapda
Briyani kolanjalum taste ah than irukum uthiriya irundhalum taste than sema
Biriyanila patta ,krambu idhellam pottatha adhu biriyani flavour nalla irukkum neenga appadiye samaikkiringa nalla irukkuma akka
சூடா சாப்பிட்டால் எல்லா சாதமும் நல்லாத்தான் இருக்கும்
Aalukoru veylai seithu yellarum onusernthu magzhichiya sapiduvathu oru Thani sugam super mathani and sakthi Anna👌 🥰❤❤❤
akka nenga seium samayal 👌👌👌eruku
மதினி, உங்க சமையல நாங்க try பண்ணுவோம். செம்ம சுவை eh irukkum மதினி. Lotz of love from Coimbatore 💫💫
🤮🤮🤮🤮
Super super very nice 👍🙂🙂🙂🙂
நம்ம ஊரு பேச்சு தனி தான் அண்ணா எங்கள் ஊர் விளாத்திகுளம் அருகே மயினி பேச்சு மிகவும் அருமையாக உள்ளது
Semma erukku
Kirevila enna masala pottinga
Looking so beautiful..happy moments❤️🥰😍💖💗
Enna bro fishing video ellam post pandrathu ah ella
Dasara finish...chicken start🤤🤤
Lots of love from madhini ❤️❤️ ellarum serndhu samayal seithu sapdrathu parkave romba alagaa iruku madhini unga speech semma cute aa iruku
Super akka...semmmmma ya seiringa Samayal
அருமை.அக்கா
Enaku romba biryani padikkum bro my favourite 🤤🤤🤤🤤🤤🤤
Sema super brieyane👌👌👌
மீன் வறுவல் செய்யலையா மதினி
Mutton receipe podunga
Onion pachidi ku curd innum oru pocket pottu irrukalam bcoz only onion thaan irruku
Periya venkaayam cut panum bothu vengkaayathin mokkai cut seiyanum.plz follow
Hi madhini Vera level 👌keep it up.
ஹாய் அக்கா..சூப்பர் உங்க சமையல் ...இன்னிக்கு பண்ணுன பிரியாணி வேற லெவல் அருமை ....சாப்டணும் போலவே இருக்கு .ஆனால் எங்க வீட்டுல புரட்டாசி முடியாம கறி சமைக்க மாட்டாங்க...ரொம்ப வருத்தமா இருக்கு...இந்த புரட்டாசி ,ஆடி, கார்த்திகை எல்லாம் ஏன்தா வந்து தொலையுதோ....
Super super methani,
Well God's presence with you mariamma good 👍
Madani back to non veg 👍1st chicken biriyani ah super ❤️
Happy day
Who is that green saree
Why your mother didn't participate
Introduce all your family members happy to hear them please
Thankyou
👌👌👌 mathini 😋😋👏👏👍
சூப்பர் மதினி👍
Maharaja masala powder Tha home made bro
Super akka my bro video nice 👍👍👍
Anna unga wife vara maatangala??? Mathani veetuku
super biriyani sakthi👌👌👌
Super madhani 💕
Madhini,super பிரியாணி.
Pls don't add cold water, add hot water for biryani.
Dis is only a tip for you.
Awesome 👌
Hi thampi, Hi mathini,engalukku innum viratham mudiyavillai. Neengal nalla sappidungal super 👌 👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍❤❤❤❤
Super chekken peryani rediyachu
வாழ்க வளமுடன் மதினி
Super akka nice pesuringa akka
Bro ninga 1 week munnadi velangani vanthiga la bro
அம்மா சமையல் ஒரு நாளைக்கு போடுங்க தம்பி
Oh super shakthi.
Super
Arumai mouth watering
Mihavum Arumai❤🎉😂
சூப்பர்மதினி
Super akka.. ❤❤❤❤❤❤❤
super madhini 👍
super mathni
Super bro 👍👏
superb biryani
Wow 👌👌👌👌👌
Very nice spr...
Who is the other family with you ?
அண்ணே இந்த வருச மழை காலத்துல என்னா பன்றீங்கனு எல்லா வீடியோவும் போடுங்க அண்ணா💗💗💗💗💗💗💗💗💗
Our family like rasam and kira kulumbu ever day. We seldom eat meat.never tasted briyani
Super 🙏🙏❤❤❤❤❤😋😋😋😋😋
Super video nanba Shakti val very happy to see all your family members nanba Anni samil vera level nanba Super ❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌
Congratulations🤝for ur great effort🥳..... 3 digits la irunthu ipo to 4 digits ku video poda poringa😃 intha video 999th video so next video get 1k😍ipdiye neraya videos podunga all the best for ur more growth keep move.....😃
Super 👌👌👌👌
Thambi unka Amma ankahi
Nice to see you all.. I'm so happy to see this channel 💞💞💞💞💞💞.. love you all so much 🥰🤩😍♥️... I love your home.. 🥳🥳
எந்த வாசனை பொருளும் போடல
Super akka
Super akka 😍😍
Super biriyani
Super biriyani akka
😊Smiles super mathini
Super bro 🙏🙏👍
Super Akka..
Food area tamil jabbar bhai briyani பார்த்து பிரியாணி செய்யவும். எல்லா அளவும் கரெக்டா சொல்லுவார். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவதை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
தண்ணி கம்மியா வச்சு கொதி வந்ததுக்கு அப்புறம் அரிசி போட்டா சாதம் பதமாக வரும் அண்ணி
மசாலா சேர்க்கும் போது மஞ்சள் தூள் சேர்க்கவே இல்லை அக்கா
பட்ட கிராம்பு பட்ட கிராம்பு பெருஞ்சீரகம் எல்லாம் போடல
அடுப்புல செய்யும்போது தண்ணி அளவு கொஞ்சம் கம்மியா வைக்கனும் ...தம்லாதான் பாதி வேகனும்...
Very nice
Nice akka
Nice preparation
elai poda theriyadha
Dasara mudijathu 👍
Well try mathani and sakthi brother 👍👍
🤤🤤🤤🤤👍
Nice to see the family eating a meal together .
Yes, thank you
Hi bro mathini briyani ya kulaya vachi super briyani 👌👌👌👍❤️ enjoy your family members mathini.
👌
ஏன்ம்மா வெய்யிலில் நின்னு சமைக்கிறீங்க
Poor people love briyani
Supper