வேளச்சேரி மேம்பாலத்தில் கேட்ட சத்தம்... அதிர்ச்சியில் உறைந்து நின்ற மக்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • வேளச்சேரி மேம்பாலத்தில் கேட்ட சத்தம்... அதிர்ச்சியில் உறைந்து நின்ற மக்கள்
    #chennai #velacherry #bridge #police #thanthitv
    சென்னை வேளச்சேரி விஜயநகர் இரண்டு அடுக்கு புதிய மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பெண், திடீரென வண்டியை நிறுத்திவிட்டு பாலத்தில் இருந்து கீழே குதித்தார். ரத்த காயங்களுடன் கிடந்த அந்த பெண் மீட்கப்பட்டு மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில் அந்த பெண் செம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுதா என்பது தெரியவந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நன்மங்கலத்தை சேர்ந்த கார்த்திக் திருமணம் செய்து கொண்ட சுதாவிற்கு தற்போது மூன்று வயதில் மகன் இருப்பதும், தம்பதியர் இருவரும் கம்ப்யூட்டர் என்ஜீனியர்களாக பணியாற்றி வருபவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. கணவன் மனைவி இருவரும் மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இவரது கணவர் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதனால் மனமுடைந்து விரக்தியில் இருந்த சுதா தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது அவரது மரணத்திற்கு வேறு எதுவும் காரணமா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Uploaded On 09.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 39

  • @altaf5262
    @altaf5262 3 місяці тому +56

    நல்ல வாழ்ந்து இருக்கலாம்
    பிள்ளை க்காக தற்கொலை ஒரு முட்டாள் தனம்
    தயவு செய்து யாராக இருந்தாலும் சரி இதுபோல முடிவு எடுக்க வேண்டாம்
    உங்களுக்காக உங்கள் பிள்ளை காளுக்காக வாழ்ந்து கட்டுங்கள்
    🙏🙏🙏🙏

  • @p.r9809
    @p.r9809 3 місяці тому +13

    😢😢😢 மன உளைச்சல் மன அழுத்தம் காரணமாக இருக்கலாம்
    இவைகளை மெத்த படித்த வர்கள் சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர்..,!

  • @KumaresanS-lg4fj
    @KumaresanS-lg4fj 3 місяці тому +14

    Nalla job apram ipdi kuzanthai than paavam

  • @udayashankar6418
    @udayashankar6418 3 місяці тому +10

    RIP Sudha Renganathan

  • @mahimahendran5331
    @mahimahendran5331 3 місяці тому +11

    காலையில் எழவு செய்தியே சொல்லுங்க da

  • @kalidassthirumalaielectron3279
    @kalidassthirumalaielectron3279 3 місяці тому +6

    அதிகமா டைவர்ஸ் வாங்குறவங்க எல்லாருமே ஏன் கம்ப்யூட்டர் இன்ஜினியராக இருக்காங்க

    • @SuryaPrakash-wq6rt
      @SuryaPrakash-wq6rt 3 місяці тому

      Stress 😒😒

    • @kavi1680
      @kavi1680 3 місяці тому

      They need family support because parents alone do not develop their kid growth their working period is not easy time.......

  • @rahulthalapathy3467
    @rahulthalapathy3467 3 місяці тому +5

    So sad😢

  • @ramachandran1279
    @ramachandran1279 3 місяці тому +2

    Very painful and heart broken.

  • @balasubramanianshunmugam6083
    @balasubramanianshunmugam6083 3 місяці тому +3

    பாவம் இந்த பொண்ணு இறந்தது. வாழ்க்கையில் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. வாழ்க்கை என்றால் என்ன என்று அந்தப் பெண் கற்றுக் கொள்ளவில்லை. கார்த்திக்கு போனால் என்ன. சிறிய காலம் நினைத்து வாழ்ந்து காட்டி அதன் பின் நல்ல ஒரு மனிதர் கிடைத்தால் மறுமணம் செய்து கொள்ளலாம்
    எத்தனையோ பெண்கள் கணவன் இருக்கும் போதே கண்டவனிடம் தொடர்பில் இருக்கிறார்கள் இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா. ஆக நம் மனம் வருந்துகிறேன். இவள் ஆன்மா சாந்தி அடையட்டும். இந்தப் பெண் நல்ல ஒரு பெண் தான்.

  • @selvarasuyuvaraj4655
    @selvarasuyuvaraj4655 3 місяці тому

    Super patravalla nalla kaatchiyai thelivai potirukireer nnanfri thathi tv.....

  • @roopadevi6994
    @roopadevi6994 3 місяці тому +2

    Rip sudha 😭😭😭😭

  • @srinivasavaradhan1906
    @srinivasavaradhan1906 3 місяці тому +2

    ஒரே சாவு செய்திய தவிர வேறு செய்தியே கிடைக்கவில்லையா, உனக்கு எல்லாம் பத்திரிகை நிருபர் என்று போஸ்டிங் கொடுதவனை எல்லாம் உள்ளத்தல்லி பூட்டனும்.

  • @srik2570
    @srik2570 3 місяці тому +3

    மனோ வியல் படிங்க முதல்ல தோழிகளே

  • @endran1956
    @endran1956 3 місяці тому +2

    Rip

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 3 місяці тому +1

    Rip😭😭🙏🙏

  • @MOHAN_THEVAR
    @MOHAN_THEVAR 3 місяці тому +1

    😢 😢RIP

  • @shivaprabu
    @shivaprabu 3 місяці тому +3

    Suicide is not a solution

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 3 місяці тому +2

    Suuuuuuper Sudalai regime

  • @subalsubi8821
    @subalsubi8821 3 місяці тому

    Antha paiyan yenan pavam panunan .. yenna ma ninga...

  • @gopinatarajan7069
    @gopinatarajan7069 3 місяці тому

    Siva siva

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 3 місяці тому +1

    Very sad

  • @thogaimayil6871
    @thogaimayil6871 3 місяці тому +1

    Paiyanukaga irunthirukalam, work paiyan iruku vaalnthu kaati irukanum, karthinu per vatchavangala kalyanam panina pirunju tha vaalanum pola

  • @Regina-lt6md
    @Regina-lt6md 2 місяці тому

    😢😢😢😢😢😢😢😢😢

  • @ffgaming2002
    @ffgaming2002 3 місяці тому

    Padikkaathavanunga ellaam kadan vaangi kuzhanthaigalai Padilla veraanunga
    Avangala paathu kathukangadaa soft ware engineer
    Veliyey engineer IT nu sollatheenga
    Asingamaa irukku.

  • @joanjustina3844
    @joanjustina3844 3 місяці тому +1

    So sad, rip sister 😢

  • @pcnila
    @pcnila 3 місяці тому +1

    Marriage 4 years
    Seprate ah vaazhradhu 3 years !!!
    Kid 3 years !
    Kodumai

  • @sudhakar1808
    @sudhakar1808 3 місяці тому +1

    manaivi magathanaval madikka Vendum

  • @Aadhavanyoutubecheneloficial
    @Aadhavanyoutubecheneloficial 3 місяці тому

    Karthik na ippadi pannuvanga mosamana allunka

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 3 місяці тому

    தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது.😂

  • @MubarakAli-qx9np
    @MubarakAli-qx9np 3 місяці тому +1

    குழந்தையின் வாழ்க்கையைகேள்விக்குறியாக்கி விட்டாயே சகோதரி தற்கொலை எதற்கும் தீர்வாகாது

  • @fireman-o2e
    @fireman-o2e 3 місяці тому +3

    ஏம்மா இந்த நாய் இல்லேன்னா வேற பையன் கிடைக்க மாட்டானா?? நீ நல்ல பெண்ணாக இருந்தபடியால் இந்த முடிவை எடுத்திருக்கிறாய்..
    அந்த நாய் கார்த்திக்கு வேறொரு பெண் இருந்தபடியால் உன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.. கடைசில உன் தோழிக்கிட்டையாவது ஆலோசனை கேட்டிருக்கலாமே.. வாழ வேண்டிய பெண் மடிந்து விட்டாயே...😢😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @mariyaseelan9760
    @mariyaseelan9760 3 місяці тому

    அவளை எதுக்கு hospital கொண்டுபோனங்க