டி- சர்ட்டால் நடந்த கொலை...அப்பாவி இளைஞர் பலியான பரிதாபம்

Поділитися
Вставка
  • Опубліковано 11 кві 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video டி- சர்ட்டால் நடந்த கொலை...அப்பாவி இளைஞர் பலியான பரிதாபம்
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 800

  • @suriyadevinallapandian1596
    @suriyadevinallapandian1596 3 роки тому +534

    இவனுங்க படிக்கும்போது இப்பவே ஜாதி ஜாதி சொல்லிட்டு அலையறீங்க 🙄 எனக்கு தெரிந்து இரண்டு ஜாதி ஒன்று பணம் இருக்கும் ஜாதி இரண்டு பணம் இல்லாத ஜாதி 🙏

    • @sairam-zn2qd
      @sairam-zn2qd 3 роки тому +5

      @@truthtruth3771 dai

    • @sairam-zn2qd
      @sairam-zn2qd 3 роки тому +8

      news first unnmaya nu therinjukittu... apram cmt seiunga

    • @suriyadevinallapandian1596
      @suriyadevinallapandian1596 3 роки тому +5

      @@truthtruth3771 உனக்கிட்ட சொல்லனும்னு எனக்கு அவசியமில்லை

    • @suriyadevinallapandian1596
      @suriyadevinallapandian1596 3 роки тому +11

      @@truthtruth3771 என் ஜாதியை தெரிந்துகொள்ள நீ என் பாட்டி எங்க அப்பன் இழுத்து பேசுகிறாய் நான் முக்குலத்தை சேர்ந்தவள் இப்ப என்ன உனக்கு🤯🤯

    • @suriyadevinallapandian1596
      @suriyadevinallapandian1596 3 роки тому +8

      @@carrom8324 அதை நீங்கள் வேண்டுமானால் செய்து பாருங்கள்

  • @saravananjs5433
    @saravananjs5433 3 роки тому +322

    இவங்க எல்லாம் பயப்படும் அளவுக்கு எந்த தண்டனையும் கொடுக்க படுவதில்லை. அந்த தைரியம் தான் !

    • @nethaji-iyya
      @nethaji-iyya 3 роки тому +3

      VCK naaiga kitta sollunga

    • @nethaji-iyya
      @nethaji-iyya 3 роки тому

      @Entertain plus youtube-la podu varum

    • @chinnarasukumar
      @chinnarasukumar 3 роки тому +1

      தமிழன் 🙏

    • @user-sr4ul2hg1f
      @user-sr4ul2hg1f Рік тому

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @sasiksk4874
    @sasiksk4874 3 роки тому +500

    காதலில் ஜாதி
    கல்லூரியில் ஜாதி
    அரசியலில் ஜாதி
    அடக்கம் பண்ணுவதிலும் ஜாதி
    *அடுத்த தலைமுறையே சிந்தியுங்கள்*

    • @samymb1869
      @samymb1869 3 роки тому +33

      But if need blood 💉 no one sees caste

    • @iloveyou629
      @iloveyou629 3 роки тому +20

      @@samymb1869 even oxygen is same to all 😂😊😊😊😂😂😂😊

    • @a.venkatesanfcaacmacharter9242
      @a.venkatesanfcaacmacharter9242 3 роки тому +15

      Caste & Religion are no way useful to any one. Next Generation should understand

    • @iloveyou629
      @iloveyou629 3 роки тому +5

      @@a.venkatesanfcaacmacharter9242 absolutely Bro

    • @samymb1869
      @samymb1869 3 роки тому +2

      @@iloveyou629 yes bro

  • @karthikraja6097
    @karthikraja6097 3 роки тому +337

    பாவம் அந்த அண்ணா..அவங்க குடும்பம் எவ்வளவு கஷ்டப்படும் 😢😢🥺😭😭😭

    • @karthikraja6097
      @karthikraja6097 3 роки тому +1

      @K. VR 🥺🥺😢

    • @ramyasri9909
      @ramyasri9909 3 роки тому +1

      😔

    • @sargunans6675
      @sargunans6675 3 роки тому +1

      Aamam bro

    • @MYCHANNEL-zq6rm
      @MYCHANNEL-zq6rm 3 роки тому +4

      எதிரிக்கு கூட இப்படி வார கூடாது..😢😢😢😭😭😭

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx 3 роки тому +2

      Karnan movie pathurupan

  • @kidaari1944
    @kidaari1944 3 роки тому +571

    இந்த 8 பேர்க்கு கொடுக்கும் தண்டனை இனி சாதி பற்றி எவனும் பேச கூடாது அந்த மாதிரி இருக்கனும் தண்டனை

  • @kavithaappu5624
    @kavithaappu5624 3 роки тому +453

    நாமெல்லாம் ஒரே ஜாதி மனித ஜாதி.. சில ஜென்மங்களுக்கு புரிய மாட்டுது. ஆழ்ந்த இரங்கல் டா தம்பி😢😢😢

    • @Maithraa
      @Maithraa 3 роки тому +14

      @The Mad Knight aan manitha jaathi ilaya

    • @sivas1732
      @sivas1732 3 роки тому +10

      வந்தேரி உருவாக்கிய ஜாதியை கொண்டாடி நம் தேசம் நாசாமா போச்சு... திருந்துங்க.....

    • @loneranger334
      @loneranger334 3 роки тому +10

      இந்துமதம் தந்த பரிசு ஜாதி அமைப்பு. இன்னும் பல உயிர்களை காவு வாங்கக் காத்திருக்கிறது இந்த இந்துமதம் தந்த சாதி அமைப்பு. சாதி புகழை தூக்கி பிடிக்கும் நபர்கள் ஏன் மற்றவர்களின் சேவையை இந்த சமுதாயத்தில் பயன்படுத்தவேண்டும்? சரியாக சிறுநீர் கழிக்க கற்றுக் கொள்வதற்கு முன்பே குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் மத பிரிவினையையும் சாதிய வேறுபாட்டையும் கற்றுத் தருகின்றனர். ஒரு மனிதனை எட்டு பேர் சேர்ந்து அடித்துக்கொல்வது தான் அவர்களது சாதியின் வீரம்.

    • @TheBatman37905
      @TheBatman37905 3 роки тому +2

      @சிவகுலத்தோர் 😂😂😂😂😂

    • @subramanirajasekar6735
      @subramanirajasekar6735 3 роки тому

      Crt chlm😍

  • @panneerselvamganesh5270
    @panneerselvamganesh5270 3 роки тому +62

    போலீஸ் தடுத்தால் அந்த போலீஸ்காரர்கே ஜாதி முத்திரை குத்தும் இச்சமூகம்

  • @rajakannan7727
    @rajakannan7727 3 роки тому +31

    பாவம்😢 எதற்காக என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இறந்த உயிர் இந்த பாவம் அவர்களை சும்மா விடாது😡😡

  • @user-fj4sb3pb4w
    @user-fj4sb3pb4w 3 роки тому +185

    அவன் முஞ்சை பாருங்கடா குழந்தை முகம் டா

    • @quiet2191
      @quiet2191 3 роки тому +2

      Correct thaa bro paavum antha anna😔😔😔

    • @rohixxt
      @rohixxt 3 роки тому +3

      12th uh tha bro

    • @Noobgaming-nr5io
      @Noobgaming-nr5io 3 роки тому +2

      Moonjiya paathu yaarayum ethulayum edai poda koodathu

    • @mekashyamsunderloganathan6376
      @mekashyamsunderloganathan6376 3 роки тому

      @@rohixxt siruvachur templeah thambi where?

    • @rohixxt
      @rohixxt 3 роки тому +2

      @@mekashyamsunderloganathan6376 I'm I'm also thottiyam only bro

  • @VVTCreation
    @VVTCreation 3 роки тому +38

    கர்ணன் பரியேறும் பெருமாள் கொம்பன் இப்படி பட்ட படம் வர வரைக்கும் இப்படித்தான் நடக்கும்

  • @sri-win
    @sri-win 3 роки тому +22

    அந்த 8 பேர்க்கும் தூக்கு தண்டனை அல்லது ஆயுள் தண்டனை தருவது மிக நன்று🙄🙏

  • @AshokKumar-mn2fd
    @AshokKumar-mn2fd 3 роки тому +56

    கடுமையானா சட்டம் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியும்

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 3 роки тому

      ஆட்சியாளர்கள் என்கிற செவிடர்கள் காதுகளில் விழாது.

  • @kumararun5990
    @kumararun5990 3 роки тому +122

    எங்கே திருவிழா நடந்தாலும் இப்படி அடித்துக்கொண்டு சாவதற்கு இரண்டு பேர் இருக்கிறார்கள்

  • @MYCHANNEL-zq6rm
    @MYCHANNEL-zq6rm 3 роки тому +128

    மக்கள்க்கு தேவையனா ஓரே ஜாதி அது மனித ஜாதி மட்டும் போதும்...👍

  • @user-ek1ti4cw7y
    @user-ek1ti4cw7y 3 роки тому +39

    இந்த சிறுத்தை படம் போட்டவனுங்க, மாம்பழம் படம் போட்டவனுங்க இவங்க இருண்டு பேராலதான் இத்தனை சண்டை களும், அதுவும் அந்த சிறுத்தை குட்டிங்க இருக்கே அவங்கதான் பெரிய பிரச்சினை இது எங்க ஊர் உண்மை

    • @kalithasankalithasan6013
      @kalithasankalithasan6013 3 роки тому +3

      தம்பி புரியாம பேசாத பா சிறுத்தைகள் அடக்கி தான் வசிக்கிறார்கள் போலீஸ் ஏன் என்கவுண்டர் லிஸ்ட் எடுக்கக்கூடாது கடைகள் பெயர் பலகை பள்ளிக்கூட சர்டிபிகேட் அவங்க கையில் அகற்ற கலரு கயிறு டீ ஷர்ட்டில் அவர்களது ஜாதியின் பெயரை போடுவது பொது இடத்தில் ஜாதியைப் பற்றி பரிமாறுவது மதுக்கடை கஞ்சா போன்றவற்றை ஒழிப்பது மூலம்

    • @alphamale2503
      @alphamale2503 3 роки тому +6

      ஆமா அண்ணா அந்த லூசுங்க தான் அதிகமா இருக்கு 😞😞😞.

    • @sangeetha.m4636
      @sangeetha.m4636 3 роки тому +8

      உங்களுக்கு சிறுத்தை தான் ஏமாளி

    • @sdsri7111
      @sdsri7111 3 роки тому +2

      South side la edu vanniyar, how the same problem happened there..

    • @asokanmuthu9682
      @asokanmuthu9682 3 роки тому +1

      @@alphamale2503 யார்யா லூசு... வாய மூட்றா...வடக்கே வந்தியின்னா வாயிலே வெட்டிடுவோம்...தெற்க பிரச்சனை னா அத மட்டும் பேசுங்கப்பா வீணா சிறுத்தை அப்படி இப்படின்னுலாம் பேசாதிங்கப்பா...

  • @Murugan3323
    @Murugan3323 3 роки тому +35

    எங்கள் ஊரில் நடந்த திருவிழா ..ஆனால் கெட்ட சம்பவம் நடந்து விட்டது..😓

    • @Ellaalan2005
      @Ellaalan2005 3 роки тому +2

      @Venoth Kumaar ரொம்ப முக்கியம்...

    • @chokkalingambe
      @chokkalingambe 3 роки тому +1

      @Venoth Kumaar may be SC and Muthuraja....

    • @s.s.k_indian__tn
      @s.s.k_indian__tn 3 роки тому +1

      திருவிழா எதற்கும் பழிவாங்க தான்

    • @nallathaipazhaguvom3358
      @nallathaipazhaguvom3358 3 роки тому +5

      @@chokkalingambe SC nu sollaaathinga...Enna caste nu open ah sollunga

    • @madhanh2349
      @madhanh2349 3 роки тому

      Sethathu entha jaathi paiyan bro

  • @thyagarajan3600
    @thyagarajan3600 3 роки тому +52

    ஆதிகால மனிதன் கூட ஜாதி மதம் என்னவென்று தெரியாம இருந்திருப்பான் நாகரீக வளர்த்த பிறகும் என்னங்கடா ஜாதி எனக்கு தெரிஞ்சது எல்லாம் ஆண் ஜாதி பெண் ஜாதி மட்டும் தான்

  • @logeshgopal2474
    @logeshgopal2474 3 роки тому +70

    தமிழ்நாட்டுல ஜாதி பார்க்காத ஒரே மாவட்டம் சென்னை மட்டும் தான்.. எல்லா ஜாதி ஆளுங்களும் இருப்பாங்க. எல்லா மதத்தினரும் இருப்பாங்க. எல்லா மாநில(state) மக்களும் இருப்பாங்க. I like chennai city.

    • @priyadharshinimahendraprab1771
      @priyadharshinimahendraprab1771 3 роки тому +3

      nanga vadachennai

    • @hunterhari05343
      @hunterhari05343 3 роки тому +2

      கண்டிப்பா இல்ல நண்பா

    • @hunterhari05343
      @hunterhari05343 3 роки тому +5

      நா திருச்சி சென்னை கு வந்துருக்கேன் ஒரு ஹோட்டல் கடைல என் கைல கட்டி இருந்த பச்ச மஞ்சள் நிறம் சேர்ந்த கைர பாத்துட்டு அந்த ஹோட்டல் ஓநர்
      நீ என்ன சாதி பா என்று கேட்டார்

    • @hunterhari05343
      @hunterhari05343 3 роки тому +1

      அந்த கைரு பழனி கோயில் ல வாங்கினது

    • @hunterhari05343
      @hunterhari05343 3 роки тому +1

      அவரோட சாதி கலர் அந்த கைரு நு சொன்னாரு சாதி பேரு சொல்ல விரும்பல

  • @mmmmmm814
    @mmmmmm814 3 роки тому +16

    🤬🤬🤬தூக்கில் இட வேண்டும் அவர்களை...

  • @vinodthala3281
    @vinodthala3281 3 роки тому +22

    இதற்கு இப்போது வந்துகொண்டு இருக்கும் திரைப்படங்களும் ஒரு காரணம் தான்

    • @user-hf8wl3rr3e
      @user-hf8wl3rr3e 3 роки тому

      குறிப்பாக கர்ணன்

    • @sodaguy5835
      @sodaguy5835 3 роки тому

      ama bro entha movie vara munadi yaruma Jathi pakala apudi thana brother

    • @lifeisshortnanba7205
      @lifeisshortnanba7205 3 роки тому

      @@user-hf8wl3rr3e ஆமாப்பா என்னா பன்றது அந்த ஒருபடம் வந்துதான் இது மாதிரி எல்லாம் பன்றாங்க !!!
      தேவராட்டம் , குட்டிப்புலி, கொம்பன் , தேவர் மகன், சின்னகவுண்டர் , இது எல்லாம் ஒற்றுமையை சொல்றாங்களோ!!!

  • @velmurugan3605
    @velmurugan3605 3 роки тому +20

    தூக்கு தண்டனை வழங்க வேண்டும்

  • @user-mp1lg4bt4i
    @user-mp1lg4bt4i 3 роки тому +8

    பணத்தை வாங்கி கொண்டு கண்டுக்காம விட்டுவிடும் இந்த போலீஸ்

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns Місяць тому +1

    இதற்கெல்லாம் இந்தியாவில் சட்டங்கள் சரியாக எழுதவில்லை

  • @sharock81
    @sharock81 3 роки тому +6

    இவனுங்க அத்தனை பேரையும் சுட்டுத்தள்ளுமாறு மிக்க தாழ்மையுடன் காவல்துறையை கேட்டுக் கொள்கிறேன் ..

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 3 роки тому +11

    வேடிக்கை பார்க்க சென்ற சகோதரா நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டாய் இந்த தருதலைகள் உன்னை கொள்ளுமென்று 😭😭 கடவுளே நீ இருப்பது உண்மையென்றால் இறந்தவருக்கு சக்தி கொடு அவனுகள பழிவாங்க ஆன்மா என்றும் உறங்காது...... 😭

  • @janajack
    @janajack 3 роки тому +5

    இந்த மாதிரி செய்கிறவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் 😠😡😠😡😡

  • @gnanavela4164
    @gnanavela4164 3 роки тому +11

    முதலில் ஜாதி என்பதை பள்ளியிலும் கல்லூரியிலும் வேலைவாய்ப்பிலும் இருந்து ஜாதி அகற்ற அரசு முன்வந்தால் மட்டுமே ஜாதி ஒழியும்... அனைவருக்கும் சமம் என்ற கருத்து வரவேண்டும்

  • @arunkutty7067
    @arunkutty7067 3 роки тому +5

    பாவம் அந்த தருதலைங்க செஞ்ச தம்பால ஒரு அப்பாவி இளைஞனோட உயிர் போச்சி...
    அந்த பையனோட குடும்பம்தான் பாவம்

  • @revathyroshan9225
    @revathyroshan9225 3 роки тому +4

    இங்கே எத்தனை பெரியார் அம்பேத்கர் வந்தாலும் உங்கள எல்லாம் திருத்த முடியாது

  • @vinodthala3281
    @vinodthala3281 3 роки тому +8

    வயது வரம்பு பார்க்காமல் இவர்களை தண்டிக்க வேண்டும்

  • @yesramram6206
    @yesramram6206 3 роки тому +6

    என்கவுண்டர் போட்டு தள்ளுங்க... இவனுக பூமியில் வாழறதே சுமை தான் 😬😬😬😬

  • @ahamed18
    @ahamed18 3 роки тому +14

    Mannil Paathi Avengers Jaathi😂😂

  • @mylifemyfriends6263
    @mylifemyfriends6263 3 роки тому +13

    Enga ooru thanga my friend miss you macha😭😭😭😭...

  • @TheBatman37905
    @TheBatman37905 3 роки тому +27

    Effect of Pa Ranjith and Maari Selvaraj and G Mohan Films

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 3 роки тому +9

    தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும்.

  • @1shyamsujith
    @1shyamsujith 3 роки тому +6

    Self defence training is one of the important factor in todays world. Everyone should learn a self defence art atleast to save yourself from sudden and unexpected mob attack.

  • @MadhuKumar-mf4sj
    @MadhuKumar-mf4sj 3 роки тому +12

    Ayyoo keadkumpothe manasu kasdama erkku, 😢😭😭

  • @user-li3dv7ff5k
    @user-li3dv7ff5k 3 роки тому +6

    சொல்றதுக்கு ஒன்னு இல்ல... வாழ போறது ஒரு முறை மட்டுமே...

  • @sudalaimanir2248
    @sudalaimanir2248 3 роки тому +5

    பாவம் அந்த சகோதரர்

  • @foodyhome__6433
    @foodyhome__6433 3 роки тому +5

    இந்த பழக்கம் எல்லா ஊரிலும் உள்ளது...😏😏

  • @Youstilldontwanttoknowmyname
    @Youstilldontwanttoknowmyname 3 роки тому +4

    சாதி பெயர் குறிப்பிடாத பிள்ளைகளுக்கு இட ஒத்திக்கீடுனு சட்டம் கொண்டு வாங்க. Atleast, 10 வருஷத்துல ஒரு minor change தெரியும்

  • @vidhyasakar561
    @vidhyasakar561 3 роки тому +20

    cinema thaan karanam

  • @sabeena564
    @sabeena564 3 роки тому +10

    திருவிழா நடத்த கூடாதுனு Corona rules la இருக்கு

    • @sasidharankarthikeyan3798
      @sasidharankarthikeyan3798 3 роки тому

      அது பத்தாம் தேதிலேந்துதான். இது நடந்தது மூணாந்தேதி.

  • @cuteboyexpressions3057
    @cuteboyexpressions3057 3 роки тому +13

    சாதி இருக்கலாம், சாதி வெறி தான் இருக்க கூடாது 😔😔

  • @frindzo6371
    @frindzo6371 3 роки тому +11

    ஜாதி யை மனதில் வைக்கலாம்!
    வெளியே வேண்டாம்!
    பச்சைக் குத்துவது, வாகனத்தில் மற்றும் ஆடைகளில் எதற்கு பொறிக்கப்பட வேண்டும்😐
    மனிதத்தை பின்பற்றுங்கள்!🥺
    நமது உணர்வுகளுக்கும் ரத்தத்திற்கும் சாதிகள் இல்லை!

    • @alphamale2503
      @alphamale2503 3 роки тому +1

      💯💯💯💯

    • @sharp_guy2310
      @sharp_guy2310 3 роки тому +1

      Absolutely avanga veetukula enna vena panikatum velila all are same

    • @spreadlove2753
      @spreadlove2753 3 роки тому +5

      Manasula kooda iruka koodadhu adhaiyum veroda pudunganum

    • @indianindian9434
      @indianindian9434 3 роки тому +1

      Saati phera solli vhelai madum vaangalaam 👌👌👌👌👌

    • @spreadlove2753
      @spreadlove2753 3 роки тому

      @@indianindian9434 ama 🤣👏🔥

  • @babu-gi4cl
    @babu-gi4cl 3 роки тому +2

    தொட்டியம் நான் பிறந்த ஊர் அங்கு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் செய்ய மாட்டார்கள் என்பது வருத்தம் அளிக்கிறது

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 3 роки тому +1

    Severe punishment should be given to all the accused

  • @Thamilnad
    @Thamilnad 3 роки тому +9

    நாடு முழுவதும் கொலை கொள்ளை 🤔🤔🤔

  • @rajvel4078
    @rajvel4078 3 роки тому +4

    நாம் தமிழர் ஆட்சியில் இது போன்ற சங்கடம் நிகழாது

  • @poorandhungry6807
    @poorandhungry6807 3 роки тому

    RIP 🥺🙏 ....so pity to see him

  • @arockianancy7642
    @arockianancy7642 3 роки тому +4

    இந்தியாவக்கு சாதி கொடுமையிலிருந்து எப்பொது விடுதலை கிடைக்குமோ??😭😭😭

  • @bharath3528
    @bharath3528 3 роки тому +9

    Ada ponga da...
    Thitna mattum thirunthava pora🤦‍♂️😒
    💔

  • @veeramanianitha2529
    @veeramanianitha2529 3 роки тому +12

    Pavan antha paiyan rip 😭😭😭

  • @dineshn1614
    @dineshn1614 3 роки тому +5

    *8 பேருக்கு தூக்கு தண்டனை கொடுங்க*

  • @riyashanu942
    @riyashanu942 3 роки тому +1

    RIP 😭💔

  • @spreadlove2753
    @spreadlove2753 3 роки тому +11

    Satta potadhu oru kuthamada 😠 kannu theriyadha kandravigal

  • @pandiyann4896
    @pandiyann4896 3 роки тому +2

    அந்த கொலைகார நாய்கள் வாழ்கையில் வெளியிலேயே வரக்கூடாது...அப்பாவியை கொன்ற கொடூரர்கள் பிணையில் கூட வரக்கூடாது எப்போதும் தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும்

  • @Clown-ch7zk
    @Clown-ch7zk 3 роки тому +2

    பெத்தவங்க வளர்ப்பு சரி இல்லை 🙂 பாவம் அந்த அப்பாவி தம்பி அநியாயமாக செத்து போய்ட்டார் 😖

  • @vasaoz
    @vasaoz 3 роки тому

    hope this poor man gets justice

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi 3 роки тому +5

    Avana kollunga.. parents pavam..yen nammmala adikiranganu kooda theriyama iranthuttanga cha pavam😭😭😭

  • @user-ku7vw3vj3r
    @user-ku7vw3vj3r 3 роки тому +12

    உயர்ந்தவர் என்ன தாழ்ந்தவர் என்ன உடல் மட்டுமே கருப்பு
    அவர் உதிரம் என்றும் சிவப்பு.
    எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய மனம் இருக்கு.எத்தனை சிரிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவு இருக்கு.... கவிஞர் வாலி.

    • @alphamale2503
      @alphamale2503 3 роки тому +1

      🥺athu antha loosu pundaingalukku puriyala bro🥺.

    • @user-ku7vw3vj3r
      @user-ku7vw3vj3r 3 роки тому

      @@alphamale2503 சத்திய வார்த்தைகள் 👍👍🙏

  • @vikramv1275
    @vikramv1275 3 роки тому +3

    தயவு செய்து எல்லா பயலுக்கும் 7 வருட கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்க வேண்டும்

    • @Naveenkumar-yx5rm
      @Naveenkumar-yx5rm 3 роки тому

      தூக்கு தண்டனை வேண்டும்

  • @salmanKhan-ef2tt
    @salmanKhan-ef2tt 3 роки тому +2

    போலீஸ் புடுங்கீரும் ஒரே புடுங்கா....

  • @nanthiniperumal4563
    @nanthiniperumal4563 3 роки тому +1

    😢😢😢😢😢

  • @devil_ff8540
    @devil_ff8540 Рік тому +2

    விடியல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது🙏🙏🙏🙏🙏

  • @vickyvignesh8575
    @vickyvignesh8575 3 роки тому +2

    தவறு செய்தவர்களுக்கு தண்டனை அதே சாவு தான்😬😬😬

  • @2gspectrumcorruptiondmksta734
    @2gspectrumcorruptiondmksta734 3 роки тому +1

    OMG 😱😳😲😲😲😲😲😲😲😲😲😲😲

  • @kingofking5353
    @kingofking5353 3 роки тому +2

    😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @karthikraja6097
    @karthikraja6097 3 роки тому +27

    இதுக்கு தான்டா நான் டி சர்ட் போடுறதே இல்ல 😢🥺

    • @hari95s18
      @hari95s18 3 роки тому +1

      😭😭

    • @karthikraja6097
      @karthikraja6097 3 роки тому +1

      @@hari95s18 🥺🥺😢😭😭😭

    • @n.s.k7473
      @n.s.k7473 3 роки тому

      @K. VR 😂😂😂😂

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf 3 роки тому +5

      @K. VR Dei kena anga oru uyir poiruku da ipadi asalta comment panatha unaku vantha than puriyuma

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf 3 роки тому

      @K. VR Ena sola varinga

  • @vinothadvocatetamil4963
    @vinothadvocatetamil4963 3 роки тому +2

    குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நிரபராதி என கோர்ட் தீர்ப்பளிக்கிறது....

  • @ashathangam8831
    @ashathangam8831 3 роки тому +2

    சாதி,மதம் இரண்டும் எப்போது mudiumo appothu oru puthu yugam piracum..rest in peace bro😭😭😭😭

  • @tamiltribes8528
    @tamiltribes8528 3 роки тому +1

    ஜாதி என்னும் அடையாளத்தை விடுத்து மொழி என்னும் தமிழராய் ஒற்றிணையவேண்டும்.....

    • @tamiltribes8528
      @tamiltribes8528 3 роки тому

      @@seriousthinker பாத்து பாத்து செத்றபோறே...

  • @vasanthiv9379
    @vasanthiv9379 3 роки тому +1

    Romba kashtamaa irukku inthaa news kettathum

  • @mahakutty159
    @mahakutty159 3 роки тому +2

    Paavam antha Anna.. 😫😫😭😭😭😭😭😭😭

  • @dhamodharan6803
    @dhamodharan6803 3 роки тому

    Punishment should be more serious otherwise crimes can be happened easily.

  • @azhagendran.sdheeran8505
    @azhagendran.sdheeran8505 3 роки тому +2

    படிக்கிறவனுக்கு எதற்கு சாதி T-shirt

  • @dhurimurugandhurimurugan3433
    @dhurimurugandhurimurugan3433 3 роки тому

    So sad RIP

  • @greatnature8281
    @greatnature8281 3 роки тому +4

    Cinemavil kaattappadum vanmurai katchigalum oru kaaranam

  • @deenadayalan8652
    @deenadayalan8652 3 роки тому +2

    Ithula rmba paavanga 🥺

  • @kavinayavighneshwaran6192
    @kavinayavighneshwaran6192 3 роки тому

    Something it's relate to the situation of karnan. So pls be careful that real life is different from the, movie

  • @2gspectrumcorruptiondmksta734
    @2gspectrumcorruptiondmksta734 3 роки тому +1

    Pathetic 😢😢😢😟😢😢

  • @hari95s18
    @hari95s18 3 роки тому +14

    என்னாடா இது. என்னமோ போஸ்ட் மேன் வீடு மாறி போஸ்ட் போட்ட மாதிரி சொல்லறீங்க. 😧

    • @karthikraja6097
      @karthikraja6097 3 роки тому +1

      அண்ணா பையா 😢🥺

    • @hari95s18
      @hari95s18 3 роки тому +1

      @@karthikraja6097 டேய் தம்பி பையா 🙌🙋🙋. ஏன்டா அழுவற. இதெல்லாம் பாத்தா? ??!?

    • @karthikraja6097
      @karthikraja6097 3 роки тому +1

      @@hari95s18 ஆமா 🥺🥺😢😭😭😭

    • @hari95s18
      @hari95s18 3 роки тому +1

      @@karthikraja6097 எனக்கே கொஞ்சம் பயமா தான்டா இருக்கு. 😢😢😢😭😭

    • @frindzo6371
      @frindzo6371 3 роки тому +1

      @@hari95s18 மச்சி🥺

  • @prabhur276
    @prabhur276 3 роки тому

    Rip 😭😭😭

  • @pandipandi4458
    @pandipandi4458 3 роки тому +13

    Director rajinith spread caste and community. After all cinema base on the caste.

  • @purushothganesan1114
    @purushothganesan1114 3 роки тому

    😢.

  • @rajuraju-vx2gj
    @rajuraju-vx2gj 3 роки тому

    Why criminal photo is not released

  • @villagetour-8986
    @villagetour-8986 3 роки тому +4

    என்னா சொல்ரிங்க நண்பா நாங்களும் அங்கதான் இருந்தோம் இப்புடி ஒரு சம்பவம் நடந்துருச்சு வீடியோல எடுத்தோம் திருவிழாவ என் ஐடியில் இருக்கு அந்த விடியோல அப்டி எதாச்சு சம்பவம் இருந்தா சொல்லுங்க நண்பா 🙏🏻

  • @marudhubala2002
    @marudhubala2002 3 роки тому +2

    Nanum than poduven Jayanthi vilaku mattum thaan pa😁🔰🔰💛💚

  • @dohaqatar9045
    @dohaqatar9045 3 роки тому +1

    சுட்டு தல்லாதவரை இது போல் மிருகங்கள் திருந்தாது.

  • @ramlaxman9549
    @ramlaxman9549 3 роки тому

    Rip bro😭😭😭😭😭

  • @barathofficial8234
    @barathofficial8234 3 роки тому

    😔😔

  • @iamgunasekaran
    @iamgunasekaran 2 роки тому

    மாணவர்கள் என
    மன்னித்தோ,கவுன்சிலிங் கொடுக்கிறோம் என்ற பெயரில்
    மன்னித்து வெளியே வரப்போகிறார்கள்.

  • @magizhini8745
    @magizhini8745 3 роки тому +1

    Pavam intha paiyan🥺🥺 ennana asaiyoda irunthurupan evalav valiyodu sethurupan😞😞.antha saniyangala veri pudicha naaingala enta vidunga avangala anu anuva kodumai panni kolluren.epdium intha sattam avangaluku niyamana thandanaiya kodukapovrathu illa.appa amma valarpu epdiyo apdi than pasangalum valaruvanga.

  • @Satish.717
    @Satish.717 3 роки тому

    🙏

  • @__pari__m_
    @__pari__m_ 3 роки тому

    😭

  • @balansupergvbalan9530
    @balansupergvbalan9530 3 роки тому +1

    புரட்சி தலைவர் சொன்னது போல் ஒன்று ஆண் ஜாதி இன்னொன்று பெண் ஜாதி

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 3 роки тому +6

    இன்றைய கல்வி முறை.. திரைப்படங்கள்.. சாதி வெறியைத் தூண்டி கட்சி நடத்தும் திருமா போன்ற தரம் தாழ்ந்த அரசியல்வாதிகள் - இப்படிப் பல காரணங்கள் இன்றைய இளைஞர்கள் தடம் புரண்டு போக.
    பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பு அதிகம் ஆக வேண்டும்.

  • @angelinepalani8685
    @angelinepalani8685 3 роки тому

    😭😭😭😭

  • @rx_visva_op9060
    @rx_visva_op9060 3 роки тому

    Worst da dai 😭
    RIP 💐

  • @ramakrishnang1129
    @ramakrishnang1129 3 роки тому

    Please government considered cancel cast certificate