அடேங்கப்பா 😲 யாழில் கோலாகலமாக நடைபெற்ற திருமணம் ! Jaffna Richest Wedding | Jaffna

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • #jaffnawedding #srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #todaytamilnews
    வணக்கம் உறவுகளே🙏
    என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
    எனது நன்றிகள் 🙏
    இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
    மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
    இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
    GL Tharshan UA-cam Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
    Like & Share பண்ணுங்கள் 🫂
    உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
    தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
    Facebook 👉 www.facebook.c...
    Mobile 👉 0773117555
    #jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
    #no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
    #londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

КОМЕНТАРІ • 33

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb 4 місяці тому +8

    வாழ்க!!!வாழ்க வளமுடன் ஏழைகளுக்கும் உதவுங்கள் வாகனத்தொடர் Super ....super....

  • @avedits2003
    @avedits2003 4 місяці тому +9

    அன்பால் தானா சேர்ந்த கூட்டம் தான் இது🥰. சில cmt அடிப்பவர்களுக்காக…

  • @Rohitraja245
    @Rohitraja245 4 місяці тому +7

    வாழ்க வளமுடன் மணமக்கள். அருமையான காணொளி. வறியவர்க்கு இன்னும் உதவுங்கள.❤

  • @PuleynThas
    @PuleynThas 4 місяці тому +14

    வெடிங் ரிசப்ஸன் இல்லை வெடிங்க் றிசெப்ஷ்சன்
    இது பணத்திமிர் இல்லை பகுத்தறிவின் குறைபாடு.

  • @sellathuraiaravinthan
    @sellathuraiaravinthan 4 місяці тому +2

    பாட்டு பாடும் பெண் அருமையானா voice லதா மங்கேஸ்வர் voice சூப்பர்👺👺👺👺👺👺👺👺👺

  • @DharshaBaby
    @DharshaBaby 4 місяці тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் யார் கண்ணும் படக் கூடாது அம்மாவிடம் கண் திருஷ்டி போட சொல்லுங்கள் நான் இப்படி திருமணம் பார்த்து இல்லை படத்தில் பார்த்து உள்ளேன் நிஜத்தில் இன்று பார்த்து உள்ளேன்

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 4 місяці тому +3

    Thambi good job congrats from Canada.👌🙏

  • @Sumuhansanthiranesan
    @Sumuhansanthiranesan 4 місяці тому +5

    Congratulations to both of you ❤ but I think this is to much

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 місяці тому +6

    2009 யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களையும் கொஞ்சம் நினைத்து பாருங்கள். வாழ்க மணமக்கள்.

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k 4 місяці тому +1

    wow .. beautiful

  • @ambibalan9188
    @ambibalan9188 4 місяці тому +1

    சூப்பர் 👌❤️

  • @kittybala7951
    @kittybala7951 4 місяці тому +2

    Super 👍👍❤

  • @satheeskumar9356
    @satheeskumar9356 3 місяці тому +2

    Cash arumai oru nall vilankum bro appo purijum

  • @SusanaMasilamani-fe4gt
    @SusanaMasilamani-fe4gt 4 місяці тому +3

    Kadavlgu kangu kudganum don't vaste give to poor. Or help some students to studes get life long get blessings

  • @tharsangenes208
    @tharsangenes208 3 місяці тому +3

    உண்மையான உழைப்பாளி கடைசி வரைக்கும் இப்படி தனது பணத்தை செலவழிக்க மாட்டார்

  • @sanjayansanju9652
    @sanjayansanju9652 4 місяці тому +2

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k 4 місяці тому +1

    very well filmed ❤

  • @MylanSellathurai
    @MylanSellathurai 4 місяці тому +3

    👍🇩🇪

  • @thari04gananam
    @thari04gananam 4 місяці тому +1

    Nkfunctionhall ஊரெழுவில் அமைந்துள்ளது சுன்னாகம் இல்லை.

  • @jayampirashanth
    @jayampirashanth 4 місяці тому +3

    இது நண்பர்களின் அணிவகுப்பு

  • @jayampirashanth
    @jayampirashanth 4 місяці тому +3

    இது நண்பர்களின் அணிவகுப்பு

  • @jayampirashanth
    @jayampirashanth 4 місяці тому +3

    இது நண்பர்களின் அணிவகுப்பு

  • @PuleynThas
    @PuleynThas 4 місяці тому +2

    வாடகை எவ்வளவு?

  • @ayadhuraisrikaran9205
    @ayadhuraisrikaran9205 3 місяці тому +1

    Hi all tamils please do wedding normally don't spend unnecessarily

  • @danudanu7533
    @danudanu7533 3 місяці тому +1

    summa ponga wa colombo la shanrilla la nadakkura wedding a poi paarunga

  • @rahelbaskaran6620
    @rahelbaskaran6620 4 місяці тому +2

    அரசரின் திருமணம் போல.இது தான் பணம் பத்தும் செய்யும் என்று சொல்லுவதோ.

  • @SubramniamPrabaharan
    @SubramniamPrabaharan 3 місяці тому +1

    Why they can do first night on the street because different way.

  • @Ravijena-i3j
    @Ravijena-i3j 3 місяці тому

    Urelu bro nk mandapam

  • @Ravi26145
    @Ravi26145 4 місяці тому +5

    இது Wedding அல்ல கூத்து

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 4 місяці тому +1

    Pana Timir kudy viddatu Yalpana Tamil panrykalukku