வெட்கமா இல்ல.... ரெண்டு கை.., cook with comali, season - 4, episode -17, best of Srusti ,25:03:2023

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • வணக்கம் நண்பர்களே,
    இந்த வீடியோல நம்ம குக்கு வித் கோமாளியின் சிவாங்கி , புகழோட , சுஸ்டி ஜாலியான பன் மூமன்ட்ஸ்கள் எடிட் செய்யபட்டுள்ளது, சுஸ்டி , புகழ் பன் ஆர்கியூமன்ட்ஸ் , சிரிக்க கூடிய கவுன்டர்கள் மற்றும் திரும்ப திரும்ப பார்க்க கூடிய எபிசோட்டுகளில் இருந்து தேர்ந்தெடுத்து , அதில் இருக்கும் ஒன்னரை மணி நேர எபிசோட்களில் சிறந்த நகைசுவை சீன்களில் , நாம் தவறாமல் பார்க்க வேண்டிய முக்கியமான சீன்கள் மட்டுமே உள்ளது ,சிவாங்கி ,சுரேசி, ரக்ஸன், பட்டு கட்டி, சுஸ்டி,ரவீனா , புகழும் அனைவரையும் சிரிக்க வைத்த சிறந்த சீன்கள் இதில் இனைத்துள்ளோம் , தமிழில் சப்டைட்டில் வீடியோவில் இணைக்க பட்டுள்ளது, குக்கு வித் கோமாளியின் முக்கியமான சிறப்பான நகைச்சுவை சீன்கள் காண விரும்புபவர்க்களுக்கும் , வீடியோவை தவறாமல் பார்க்கும் எனது நண்பர்களுக்காக
    டைம் லயன்:
    சுஸ்டி, புகழ் , ரக்ஸன் ,ஆர்கியூமன்ட் (0:00-1:41):
    புகழ் , சிவாங்கி, சுரேசி, ரக்ஸன் ,சுஸ்டிக்கு மோட்டிவேஸன் பன் மூமன்ட் (1:42-2:10):
    புகழ் , தங்க துரை, ரக்ஸன், சுரேசி,ரவீனா,ஜிபி முத்து, விஷால்,சுனிதா,சுஸ்டியை கோபப்படுத்தும் பன் மூமன்ட் (2:11-4:30):
    சுஸ்டி , புகழை வெறுப்பேத்துதல்(4:31-5:43)
    சுஸ்டியை வெறுப்பேத்தி புகழ் அடி வாங்குதல்(5:44-7:20)
    புகழ் ,சுஸ்டியை, கலாய்க்கும் மூமன்ட்(7:21-8:04)
    TV Show: Cook with Comali
    Season 4,
    Episode 17,
    Aired on 25.03.2023"

КОМЕНТАРІ • 18