மீச வளர மாட்டிகுதுனு சொன்னான, cook with comali, season-4 , episode - 20, best of Kureshi 02:04:2023
Вставка
- Опубліковано 26 вер 2024
- வணக்கம் நண்பர்களே,
இந்த வீடியோல நம்ம குக்கு வித் கோமாளியின் சிவாங்கி , புகழோட சுரேசியின் நான்ஸ்டாப் காமெடி ஜாலியான பன் மூமன்ட்ஸ்கள் எடிட் செய்யபட்டுள்ளது, சிரிக்க வைக்க கூடிய கவுன்டர்கள் மற்றும் திரும்ப திரும்ப பார்க்க கூடிய எபிசோட்டுகளில் இருந்து தேர்ந்தெடுத்து , அதில் இருக்கும் ஒன்னரை மணி நேர எபிசோட்களில் சிறந்த நகைசுவை சீன்களில் , நாம் தவறாமல் பார்க்க வேண்டிய முக்கியமான சீன்கள் மட்டுமே உள்ளது ,சுரேசியும் , புகழும் அனைவரையும் சிரிக்க வைத்த சிறந்த சீன்கள் இதில் இனைத்துள்ளோம் , தமிழில் சப்டைட்டில் வீடியோவில் இணைக்க பட்டுள்ளது, இதில் சுரேசியின் அல்டிமேட் காமெடி என்னபா "சொன்னா எனக்கு மீச வளர்ளைனு சொன்னானா"......குக்கு வித் கோமாளியின் முக்கியமான சிறப்பான நகைச்சுவை சீன்கள் காண விரும்புபவர்க்களுக்கும் , வீடியோவை தவறாமல் பார்க்கும் எனது நண்பர்களுக்காக
டைம் லயன்:
சுரேசி குக்குகளை கலாய்க்கும் கவுன்டர்கள், பன் மூமன்ட்ஸ்(0:00-1:35):
சுரேசி , சிவாங்கியை பாவக்காய் சமைக்க வைத்தது (1:36-2:43):
சிவாங்கி, சுரேசி மீது கோபப்படும் பன் மூமன்ட் (2:44-3:27):
புகழை கலாய்த்து சிவாங்கி,விஷாலை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த சுரேசி (3:28-4:50)
புகழை வச்சு செஞ்ச சுரேசி cwc முழுக்க சிரிக்க வைத்த சுரேசி ,புகழ் (4:50-5:35)
TV Show: Cook with Comali
Season 4,
Episode 20,
Aired on 02.04.2023"
kureshi kureshi than..... non stop fun. three times continuously watched.
Kuraishi anna vera level❤😂😂
Qureshi... vera level 🎉🎉
Kureshi always great performer
KURAISHI is one amazing fellow laugh guarantee❤❤
Kureshi the mass❤❤❤❤❤❤
Super super super kuraishi
Kureshi ❤❤❤🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Kuraishi❤❤
kureshi superb
Kureshi 😂
Qureshi timing excellent
Koreshi altimet comedi
❤❤❤❤❤
Pro episode 24
Pls upload episode 20
Ultimate 😂
😂😂😂😂😂😂😂😂😂
❤😂
😂😂😂😂😂😂😂😂😂😂
ethu comedy🤢🤢