Rules of Gen-Z Relationships: Love Today | Tamil Threads

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ •

  • @ashwinshiva18
    @ashwinshiva18 5 днів тому +2

    Semma cute Neenga 😍

  • @ponmanikarthick8964
    @ponmanikarthick8964 12 днів тому +1

    Ok mouna Moli❤

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 6 днів тому +2

    நீ RJ-வா போகலாம். அதுக்கு நீ 100% fit மா.

  • @gokulmathavan4213
    @gokulmathavan4213 14 днів тому

    Nice

  • @Poluthupokku2k24
    @Poluthupokku2k24 16 днів тому +1

    முடிந்த கதையில் முற்றுப்புள்ளியைத் தேடியழைந்து முடிந்து போன பேனாவின் கதை இது.........
    எழுத்தாணியோ அனைத்தையும் எழுதி முடித்தாயிற்று என்றிருக்கையில்..... அவ்வழியே சென்ற காற்றோ!" கையேட்டின் ஒரு பக்கத்தினை மெல்லப் புரட்டி , எதற்கும் ஒரு முறை முற்றுப்புள்ளியைத் தேடிப்பாரென்றது......
    காற்றினை நம்பித் தூவலோத் தேடலைத் தொடங்க! இறுதியில் முடிந்த கதையில் முற்றுப்புள்ளியைத் தேடியழைந்து முடிந்து போனது தூவலின் கதை................❤

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 12 днів тому +1

      "கூறுவது எல்லாம் சரி தான், ஆனால் என்றும் முற்றுப்புள்ளியை தேடாதிற்கள், தொடக்க புள்ளையைத் தேடுங்கள், அவை வாழ்கையில் இன்னும் நிறைய அதிசயங்களுடன் காத்திருப்பவையாக கூட இருக்கலாம்,..✍️

    • @Poluthupokku2k24
      @Poluthupokku2k24 12 днів тому

      @srinivasan-zh1or
      ம் நன்றி சகோ...
      ஆனால் முற்றுப்புள்ளியைத்தான் தேட முடியும்...... தொடக்கப் புள்ளியை நாம்தான் துவங்கவேண்டும்..... முடிந்த தூவலினால் அது முடியாதல்லவா.....

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 12 днів тому

      @@Poluthupokku2k24 " உண்மை தான் துவக்கப்புள்ளியை நாம் தான் தேட வேண்டும், ஆனால் முற்றுப்புள்ளியை எண்ணிக்கொண்டு அங்கையே நின்று விட கூடாது அல்லவா, அதுமட்டும் இல்லாமல் இவ்வுலகை பொருந்தவரை ஒருவனின் இறப்புவரை அவன் வாழ்கையில் இது தான் முற்றுப்புள்ளி என முடித்துவிடவும் முடியாது என புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா, "Becoze Life is a big Lesson but Experience is just Part of line in One page", ஒரு பக்கத்தின் சிறு வரிகளுக்காக முலு வாழ்கையையும் இலக்க முடிவு செய்யா கூடாது இல்லயா,..✍️

  • @tonyvinesh3681
    @tonyvinesh3681 16 днів тому +1

    Your videos is like javvu mittai

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 16 днів тому

      "யோவ் பேசுறதே ஒரு பஞ்சு மிட்டாய் தான்~யா,🤠 அது அப்புறம் எப்படி பேசும்,..🤓🤠🤣🤣 அதும் இல்லாம பதிவு மொத்தமே 11 நிமிசம் தான் யா அத கேக்க கூட உனக்கு பொருமை இல்லையா என்ன,..🤓🤠😅🤣🤣

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 16 днів тому +2

    அழகிய சிற்பத்தை செதுக்க அந்த சிற்பிக்கு எத்தனை நாட்கள் ஆனதோ 🥰 கடவுளே

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 16 днів тому +1

      "இந்தா இப்போ Clear பண்ணிடுவோம்;,😅 ஹான் இந்தா புள்ள மௌனமொழி,🤓 உங்க அப்பன வர சனிகிழமை பஞ்சாயத்துக்கு வர சொல்லிடு😅🤣🤣 எப்புடினு ஒரு பைசல் பண்ணிடுவோம்,..😅🤣 இப்படி கேக்கணும்,🤠🤣 அத விட்டுட்டு என்னா கேக்குற நீ,..🤓🤠😅🤣🤣

    • @naturalbabystalking7447
      @naturalbabystalking7447 6 днів тому

      ​@@srinivasan-zh1or😊😅😊❤

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 16 днів тому

    Ama love is ouru nalla anubavam neega soinamove super rana move love ❤nu sonavudan ugal mukathula punakai athuthan ❤love ❤ellamea peai move ya irukea

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 12 днів тому

      "சிரிச்சா மூஞ்சி என்னமோ Love மாதிரி தான் இருக்கு, ஆனால் மனசு பேய்👻 மாதிரி இருக்கே, என்னா பண்றது😅🤣🤣அதுலயும் என்ன ஒரு இரகசியம்~னா கொஞ்சம் வெள்ளந்தியான பேய்🤠 வேற ஒண்ணும் இல்ல மத்தபடி All Ok தான்,..😅🤣🤠

  • @saravanakumar3906
    @saravanakumar3906 11 днів тому

    Hi Sweet heart ❤️...
    #Silent-Language

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 10 днів тому

      "கூச்சமே இல்ல!,..😅🤣🤣

  • @sasidharan5214
    @sasidharan5214 16 днів тому +1

    Ithuku mela short ahh solanuma 😅

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 16 днів тому

      "பையன் புடிச்சிட்டான் எல்லாம் Technology,..😅🤣🤣

  • @Shiva-jz5iu
    @Shiva-jz5iu 11 днів тому

    katuna ungala katanum

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 10 днів тому

      உன்ன எதாவது சொல்லணும்~னு தான் எனக்கும் தோணுது ஆனா உன்னோட Name~க்காக உன்ன எதும் சொல்லல,..😅🤣🤣🤣

    • @Shiva-jz5iu
      @Shiva-jz5iu 10 днів тому

      @srinivasan-zh1or ok bro 👍

  • @tonyvinesh3681
    @tonyvinesh3681 16 днів тому +1

    Tell short and sweet

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 16 днів тому

    Ithu one side love list perusa pokuthu ennada love vai ipdilam panuriga
    Engaluku ouru love kuda illa ithu cart love vula uunnmai ya iruga yarukum thorokam panathiga

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 12 днів тому

      "பேச்சுவாக்குல அப்புடியே Side~ல என்னையே நோண்டி பாக்குற பாத்தியா,..🤔😅🤣