Osho the Real S£x Guru? The Controversial Spiritual Leader Who Inspired Millions | Tamil Threads

Поділитися
Вставка
  • Опубліковано 21 лис 2024

КОМЕНТАРІ • 162

  • @senthilkumarkandhasamy8162
    @senthilkumarkandhasamy8162 15 днів тому +9

    மிக தெளிவான அழகான ஏற்ற இறக்கங்களுடன் கூடிய தமிழ் உச்சரிப்பு வாழ்க வளமுடன்

  • @RamKumar-ty5gh
    @RamKumar-ty5gh 9 днів тому +8

    காமத்தின் உச்சியில் இருவரும் புலன் உணர்வுகளை கடந்து ஆனந்தத்தின் நிலையில் இருப்பது தான் இறை நிலை

  • @gabrielnadar5985
    @gabrielnadar5985 15 днів тому +10

    It's good that many tamil people are listening to osho.
    Trying to understand osho principles of life.

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan9595 13 днів тому +16

    ஆம், ஓஷோ ஒரு ஞானக்கடல் ❤ Master of Masters

  • @aswinkarna5120
    @aswinkarna5120 9 днів тому +6

    மெய்யியல் பேசிய உலக நாயகன் என் குரு நாதர் பகவான் ஓஷோ

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 6 днів тому +5

    ஓஷோ ஞானியின் நூல்களைப் படித்துப் பாருங்கள் நீங்கள் அறிவுச்சுடர் ஆவீர்கள்🎉🎉❤❤

  • @rooster1692
    @rooster1692 15 днів тому +43

    ஓஷோ அருமையான ஆள்.. அருவருப்பு இல்லாமல் முழுமையாக காமத்தினை அனுபவித்து செய்ய செய்ய காமத்தின் முடிவினை உணர்வாய்.. அப்போது கடவுளை பற்றிய சரியான உண்மையை அறிவாய் என்று சொன்னது மிக சரியான ஒன்று...

    • @நான்
      @நான் 14 днів тому +3

      Life is not a sex
      Life Is protected your self
      நீ ஆபத்து இல்லாமல் இருப்பதால் ஆபத்தை வணங்குவாய்😂

    • @JamalMdn
      @JamalMdn 11 днів тому +1

      😅😅😅😅

    • @rooster1692
      @rooster1692 11 днів тому

      @@JamalMdn vaanga thulukka bhai.. Ungalathaan Gaza vula koopputtanga.

    • @நான்
      @நான் 11 днів тому +3

      @@rooster1692 என்ன மத paint அடித்தாலும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள் தான் 🤣🤣

    • @rooster1692
      @rooster1692 11 днів тому +1

      @@நான் onakku oru kundu vachanunganna apo oru thaai pillaiya irundhaalum.. vaayum vairum vera nnu therium..

  • @dr.n.sureshkumarkumar7314
    @dr.n.sureshkumarkumar7314 День тому +1

    I subscribe to your channel just because you spoke about OSHO.
    Even Indra Gandhi wanted to be his disciple, but hesitated because of social stigma.
    Thanks.

  • @omsaimantra
    @omsaimantra 2 години тому

    இந்த பெண்மணி யார் \ அழகாகவும் தெளிவாகவும் குழப்பங்கள் இல்லாமல் பேசுகிறார் \ வாழ்க வாழ்க \

  • @yahqappu74
    @yahqappu74 16 днів тому +3

    Osho although not complete in his Tantra Samanam however is thousand times better than sad guru...

  • @karthikeyankarthik3871
    @karthikeyankarthik3871 Годину тому

    Your Tamil speaking very well sister keep it up

  • @maharajan4496
    @maharajan4496 День тому

    ❤ குரல்.... அழகு.... வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤

  • @jacobjeyaraj7643
    @jacobjeyaraj7643 День тому

    Excellent Presentation. Thank you about summarized this history. Good .

  • @ppvijayarraju
    @ppvijayarraju 16 днів тому +1

    Your voice is eligible for FM radio.

  • @Adapoda18
    @Adapoda18 2 дні тому

    Ungala patha orey love feel ah varuthu❤❤

  • @SounderrajanM
    @SounderrajanM 15 днів тому +9

    ஓஷோ வின் இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை படியிங்க ,4 பாகங்கள்,இவருடைய அருமை புரியும்,மேலும் பகவத் கீதை ஒரு தரிசனம்
    16 அத்தியாயம் ,படிக்கும்போதே
    நாம பாதி ஞானி தான்

  • @arunKr-io1sl
    @arunKr-io1sl 17 днів тому +2

    Traditional is also beautiful 😻

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 11 днів тому

      ஹூம், இருக்கட்டும், இருக்கட்டும்,..😅

  • @cyclonegane1
    @cyclonegane1 День тому +1

    Not 90 Rolls Royce it is 360 Rolls Royce , through the world

  • @chennailive7122
    @chennailive7122 День тому

    வானவில் குரூப் 🎉🎉🎉

  • @kspanusai
    @kspanusai 15 днів тому +2

    Entire Netflix series covered in tamil. Wild Wild Country
    2018 ‧ Documentary ‧ 1 season

  • @gabrielnadar5985
    @gabrielnadar5985 15 днів тому +4

    You have described his biography in this video.
    Osho teaching are very superior, intellectual.
    Live in present moment, dont think about future and past
    Satisfy all your material needs first before u think about god
    Only a rich person who has satisfied all his physical needs like food, clothing, shelter and sex can achieve or think about spirituality
    Osho is rich mans guru
    Osho encouraged people to become rich and enjoy all material needs.
    Once ur material needs are satisfied then u will feel bored and u first time start thinking about need of soul
    Live your life as per your will
    Love is not permanent
    Nothing is permanent in this life only death is permanent
    Sex should be enjoyed, sex should be playful
    Human mind always plays game and try to keep u unsatisfied, no matter what u have u still search for something else.
    You dont respect what u have, ur mind search for something else
    Like this his teachings are unique, indians need to learn lot from osho so that this filthy poor indians can become rich.
    Stingy person will always remain poor
    Rich person is one who spend money and not one who save money.

    • @praveenm6204
      @praveenm6204 15 днів тому

      Awesome.... Great understanding

  • @alagesanthangavelu3312
    @alagesanthangavelu3312 11 днів тому

    After seeing this video. I got interested to know more about osho...

  • @shivamsk3324
    @shivamsk3324 День тому

    You AZHAGI..❤

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 16 днів тому +5

    நான் உங்கள திருமணம் செய்யனும்❤❤❤

  • @karthikraja-3925
    @karthikraja-3925 13 днів тому

    Part 2 podunga 🙏 please ❤

  • @KumarJune
    @KumarJune 11 днів тому

    Congratulations. Very good job keep it up last year i. raed.. Osho 1000.very useful book❤❤

  • @funny3012
    @funny3012 16 днів тому

    Nicely presented..

  • @commentarybox2174
    @commentarybox2174 11 днів тому

    Pls upload more videos about osho

  • @ChandraChandra-ti7py
    @ChandraChandra-ti7py 12 днів тому

    காமத்துக்கும் மனித வாழ்விற்கும் சம்பந்தம் உண்டு மனிதன் காமத்தில்
    அதிக தண்டனையை அனுபவிக்க வேண்டும்
    கடவுள் கருவறைக்கும் மனித
    சித்தம் என்னும் ஆன்ம அறிவோடு வாழ்ந்தால்
    காமம் என்பது மனித மிருகத்திற்கு மட்டுமே என்பது விளங்கிவிடுவதுதான்
    கோயில் கருவறை சித்த சுத்த சிவலிங்கம்
    சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி என்பது ஔவையார் அகவல்
    தமிழில் தான் கடவுளை அடைய அறிவை கொடுக்கும்
    அதனால் அது இறைமொழி
    என்றானது

  • @yahqappu74
    @yahqappu74 16 днів тому +14

    இவ்வாறு பழந்தமிழரின் தெய்வங்கள் கீழ்மைப் படுத்தப் பட்டதில் வைதீகத்தின் வளர்ப்புப் பிள்ளையான சிவனியத்திற்குப் பெரும் பங்குண்டு. பாலை நிலத் தெய்வமான கொற்றவை சிவனுக்குப் பெண்டாகவும், குறிஞ்சி நிலத் தெய்வமான முருகன் சிவனுக்குப் பிறந்தவன் என்றும், முல்லை நிலத் தெய்வமான திருமாலைச் சிவனுக்கு அளியன் என்றும், மருத நிலத் தெய்வமான இந்திரன் சிவனின் தயவால் இந்திர உலகத்தை ஆள்பவன் என்றும், நெய்தல் நிலத் தெய்வமான வருணன் சிவனது ஏவலாளாக மழை பொழியும் வேலையைச் செய்பவன் என்றும் இவ்வாறாகச் சிவனியம் தமிழ்த் தெய்வங்களைக் கொச்சைப் படுத்தியே வந்ததுடன், பழந்தமிழரின் ஆசீவகச் சமயத்தின் சமணப் பிரிவினர் கொல்லா நோன்பினர், அவர்களையெல்லாம் அனல்வாதம் என்ற பெயரால் சுண்ணாம்புக் காளவாயிலிட்டு எரித்தும், புனல்வாதம் என்ற பெயரில் கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆட்சியாளர்களின் துணையோடு கழுமரமேற்றிக் கொன்றும் தமிழர் தம் விழுமிய மெய்யியலை அழித்ததில் சிவனியமே முதலிடம் பெற்றது. ஆனால் குதிரை கீழே தள்ளியதுடன் குழியும் பறித்தது போன்று தமிழர்களின் தனிப்பெரும் சமயம் சிவனியமே என்றதோர் மாயையையும் ஏற்படுத்தியது. அண்மைக் காலத்திய தமிழ்ச் சான்றோர் சிலரும் கூடத் தமிழும் சைவமும் இரண்டு கண்கள் என்றனர். அந்த அளவுக்குத் தமிழர்களை மடையர்களாக்கியது சிவனியமே.

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 15 днів тому +1

      Adei 😅😅😅😅

    • @sendrayarshivan5984
      @sendrayarshivan5984 14 днів тому

      ​@@dhanasekaran9064Correct than, enna da adei

    • @hivemind9890
      @hivemind9890 13 днів тому +3

      ​​@@dhanasekaran9064 avan oru paavadai adhan apidi solran. Vera onnum ila. semma kadupu avanuku hindus innum hindusim follow panragalenu....

    • @dilipkumar-wu4hf
      @dilipkumar-wu4hf 12 днів тому

      Pavada

    • @JUSTFORFUN-cd5dd
      @JUSTFORFUN-cd5dd 11 днів тому

      Dei paavadai

  • @arunprasathudt4582
    @arunprasathudt4582 11 днів тому

    Super speech❤

  • @MeenaKalyan-h7x
    @MeenaKalyan-h7x 15 днів тому +3

    மஹா ஞானி பகவான் ஓஷோ

  • @SamsonParthiban
    @SamsonParthiban 13 днів тому

    Manadhin yeakam ingu vaarthaigalaga❤

  • @hardtimestamil
    @hardtimestamil 13 днів тому +2

    Is this topic really needed?

  • @sraja6561
    @sraja6561 11 днів тому

    Mass🔥🔥

  • @DavidpaulpackiamM
    @DavidpaulpackiamM 11 днів тому

    Congratulations

  • @mahich362
    @mahich362 14 днів тому +2

    Too many wrong information…. You’ve to learn and search more on this topic

  • @koresjeyaprakash8240
    @koresjeyaprakash8240 3 години тому

    age 58
    no of days 21170
    1 day read 23 to 24 books reach 500000 books in 58 years.

  • @bheeshmayoung8597
    @bheeshmayoung8597 15 днів тому +1

    Madam super❤❤❤

  • @singaporesingam4186
    @singaporesingam4186 15 днів тому

    Thank you sister

  • @UserAPJ58
    @UserAPJ58 16 днів тому +11

    ஓஷோவிற்கு‌ முடிவான உண்மை தெரியாது...அவர் சிறிது விழிப்புணர்வை பெற்றவர் அவ்வளவே....உண்மை வேண்டுபவர் வள்ளலாரை படியுங்கள்....

    • @இசைவாணி-ன7வ
      @இசைவாணி-ன7வ 15 днів тому

      Superb.. 👍

    • @rooster1692
      @rooster1692 15 днів тому +3

      ஆமா.. வள்ளலார் மட்டும் என்ன அவரு முடிவ அரே தெரியாம குழம்பி குழம்பி கடைசிய எங்க போனாரு என்ன ஆனாருன்னே தெரியல.. அதி நவீன கேமரா இருக்கிற இந்த காலத்துல வந்தா ஒரு போட்டோ எடுக்கலாம்.. இருந்தாதானே வரதுக்கு.. கேட்டா காத்துல கரஞ்சுட்டாருன்னு கலர் கலரா விடுவாங்க..

    • @meenasambandan4714
      @meenasambandan4714 15 днів тому +3

      இரண்டு ஞானிகளை தயவு செய்து ஒப்பிடாதீர்கள். ஓஷோ கொஞ்சம் விழிப்படைந்தார் என்பதை நீங்கள் பார்த்தீர்களா ? உணர்ந்தீர்களா ? அல்லது வள்ளலார் அதிக வுழிப்படைந்தார் என்பதை பார்த்தீர்களா இல்லை உனர்ந்தீர்களா ? உண்மையில் ஆன்மீக தேடலில் உள்ளவர்களால் இப்படி பேச முடியாது. இன்னும் தேடுங்கள்.

    • @balaguruneelakandan3442
      @balaguruneelakandan3442 День тому

      பெயர்தான் மௌனமொழி ! ஆனால் உங்கள் பேச்சு மௌனத்தின் எதிர்ச்சொல் மொழி!
      உங்கள் பேச்சு தமிழும் அழகு.....
      உங்கள் பெயரும் அழகு....
      அதை விட நீங்கள் அழகு....
      ஓஷோ பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி தோழியே...!
      என்னையே அறியாமல் உங்களை நேசிக்கிறேன். ஆனாலும் என்ன செய்வது.!? உங்களை நேரில் பார்க்கவா முடியும்...?

  • @sathyamurthyduraiswamy1110
    @sathyamurthyduraiswamy1110 День тому

    அழகு

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 5 днів тому

    _ஓஷோ ஒரு தத்துவஞானி (Philosopher)._
    _பலா் சிந்தனையால்தான் இந்நிலைக்கு வந்தனா். ஆனால், அவரோ, அதைப் பாடமாகப் படித்தும், சிந்தித்தும், இந்நிலைக்கு வந்தவா்._
    _அவா், ஆன்மீகத் தலைவர் (Spiritual leader) அல்ல._
    _தத்துவஞானிகள் என்பவா்கள், உயா்நிலைச் சிந்தனையாளா்களாவா் (High level thinkers)._

    • @Gokul-305
      @Gokul-305 4 дні тому

      ஓஷோவை முழுமையாக நீங்கள் படிக்கவில்லை. அவர் Philosophyயை Fooloshophy என்று கூறியவர். வாழ்க்கையை பற்றி பேசுபவன் தத்துவ ஞானி வாழ்க்கையை அனுபவிப்பவன் ஆன்மிகவாதி.

  • @Satheesh-Catholic
    @Satheesh-Catholic 4 дні тому +1

    இந்தப் பதிவை, மிகவும் குழந்தைத்தனமானது என்று சொல்வதா அல்லது மிகவும் சாமர்த்தியமானது என்று சொல்வதா என தெரியவில்லை. இந்த வீடியோவில்தான் நான் முதல்முறையாக உங்களைப் பார்க்கிறேன் என்பதாலும், உங்கள் வயது கருதியும், குழந்தைத்தனமானது என்று நம்பிக்கொள்ளவே விரும்புகிறேன்.
    American government -க்கு இவருடைய வளர்ச்சி பிடிக்கவில்லை என்றும், ஆகையால் இவரை ஒடுக்கமுயன்றது என்றும் பேசுவது மிகவும் குழந்தைத்தனமான conspiracy theory. எல்லா போலித்தலைவர்களும் expose ஆகும்போது, அவர்களைப் பின்பற்றி ஏமாந்த பித்துக்குளிகள், தங்கள் மடத்தனத்தை மற்றவர் முன்பு ஒத்துக்கொள்ள விருப்பமின்றி உருவாக்கும் கட்டுக்கதைகளுக்கான எல்லா இலக்கணமும் உங்கள் கதையிலும் இருக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால் இது புது தகவலாக இருக்கலாம்; ஆனால், உங்கள் கதைக்கு வயது சுமார் 70 . . இன்றுவரைக்கும், இதில் ஒன்றுக்குக்கூட ஆதாரம் இல்லை. .
    ஓஷோவைப் பின்பற்றிய வெளிநாட்டுக்காரர்கள் Hippie-கள். இன்றைய woke (LGBTQIA+) group-ன் 1970/80-version-தான் இந்த ஹிப்பிகள். . அவர்களுடைய anarchical attitude பல போதை மருந்து கடத்தல், ஆயுதக் கடத்தல் போன்ற illegal activities -க்கு சாதகமாக இருந்ததால், அன்றைய American government மட்டுமல்ல, எல்லா government-களுமேஇந்த ஹிப்பிகளை ஒரு threat-ஆகத்தான் பார்த்தன. . அப்படியொரு கூட்டத்தின் தலைவராக இருக்கும் ஒரு கிழக்கத்திய பித்துக்குளியாகத்தான் America ஓஷோவைப் பார்த்தது. ஒரு normal government போல இந்தக் கூட்டத்தின் நடவடிக்கைகளை கண்காணித்து, அதில் சில illegal activities நடப்பதாக அறிந்து நடவடிக்கை எடுக்கும்போது, Ma Anand Sheela ஓஷோவால் பலிகடா ஆக்கப்பட்டார். பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிப்போன ஒரு தனிப்பட்ட நிர்வாகியின் தவறுதான் அது, ஓஷோவுக்கும் நிர்வாகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று கதை புனையப்பட்டது. . . அந்த கதையைத்தான் நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். .
    இரண்டாவது, தான் பிறந்த இந்திய பௌராணிகத்தின் (paganism) புராணங்களையும், சம்பிரதாயங்களையும் குறித்து ஒரு மறைமுக வெட்கமும்; அதே சமயம், அயல் மதங்களின் மேன்மையை ஏற்றுக்கொள்ள முடியாமலும் தவிக்கும், படித்தவர்கள் என்று தங்களைக் குறித்து நம்பிக்கொள்கிற இந்திய இளைஞர் கூட்டத்தின் மத்தியில், பழமைவாதம் பேசும் மடாதிபதிகளாக இல்லாத, ஆனால் தங்கள் மதத்திற்கு intellectual சாயம்பூசமுடிகிற ஒரு பிரபல முகத்திற்கு எப்போதுமே over demand இருக்கிறது. . அந்தத் தேவையைப் பூர்த்தி செய்பவர்கள்தான், ஜே.கே., ஓஷோ, ஜக்கி வாசுதேவ், நித்யானந்தா போன்றவர்கள். . அதனால்தான், இவர்களைக் குறித்து எந்த ஆழமான புரிதலும் இல்லாமல், இவர்களை ஒரு கூட்டம் மொய்த்துக்கொண்டே இருக்கிறது. .
    இவர்கள் யாருக்குமே ஒரு concrete -டான doctrine கிடையாது. இவர்கள் இதைத்தான் போதிக்கிறார்கள் என்று யாராலும் திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. எனென்றால், இவர்கள் அந்தந்த நேரங்களில் வாய்க்கு வருவதையெல்லாம் பேசுவார்கள். அதில் முன்னுக்குப்பின் முரணாக ஏகப்பட்ட முரண்பாடுகள் இருக்கும். ஒரு நேரத்தில் ஒன்றைச் சரி என்பார்கள்; இன்னொரு நேரத்தில் அதற்கு நேர் மாறான ஒன்றை சரி என்பார்கள். இந்த அப்பட்டமான முரண்பாடுகள் குறித்து, இவர்களிடம் கேள்வி எழுப்பப்படும்போதெல்லாம், இவர்கள் சொல்கிற பதிலை, இவர்களே இவர்களுடைய எதிராளிகள் சொல்லக்கேட்டால், “என்னென்ன கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றான் பாருங்க” என்று சொல்லிவிடுவார்கள். . அவ்வளவு டுபாக்கூரான பதில்களாக இருக்கும். . உதாரணத்திற்கு, “இதைத்தான் நீங்கள் சிந்திக்கவேண்டும் என்று நான் சொல்லமாட்டேன். எப்படி சிந்திக்கவேண்டும் என்பதை மட்டுமே நான் உங்களுக்கு சொல்லித்தருகிறேன்” என்பார்கள். . “பிறகு, இது தவறு; அது தவறு என்றெல்லாம் ஏன் சொல்கிறீர்கள்” என்று இவர்களது பக்தகோடிகள் இவர்களை திருப்பிக் கேட்பதே இல்லை.
    இவர்களுடைய தியானம் உங்களை நிர்ச்சலனமான நிலைக்கு உங்களை கொண்டுபோகும் என்பார்கள். ஆனால், தன்னை ஒருவன் பெயர் சொல்லி அழைத்துவிட்டான் என்று கோபத்தில் பற்களை கடிப்பார்கள்/அசிங்கப்படுத்துவார்கள். . இவ்வளவுதான் இவர்களது தியானம் இவர்களுக்கு கொடுத்தது. .
    இப்பொழுது எனது comment க்கு வரப்போகும் பதில்களே, இந்த குருமார்கள் சொல்லிக்கொடுத்த தியானம் உண்மையிலேயே இவர்களது மாணவர்களுக்கு என்ன கொடுத்திருக்கிறது என்பதை தெளிவாக நிரூபிக்கும் பாருங்கள். .

    • @rajurajucoim
      @rajurajucoim 2 дні тому

      வேறு யாரை நீங்கள் நம்புகிறீர். மிகவும் சிறப்பாக சிரமப்பட்டு கமெண்ட் போட்டு இருக்குறீர்கள்

  • @YasinSayyed-q8z
    @YasinSayyed-q8z День тому

    Nan pune vil erukiren osho ashram ingu eruku avargal full bothail than eruppargal aadaium anivathillai

  • @gabrielnadar5985
    @gabrielnadar5985 15 днів тому +6

    Your voice quality is very good.
    Your face is really attractive.
    Your eyes is ur usp in ur face.
    Dont get me wrong, these are genuine appreciation.

  • @sureshsurya8582
    @sureshsurya8582 13 днів тому

    Osho ❤❤❤❤

  • @sasidharan5214
    @sasidharan5214 18 днів тому +2

    Neenga osho va support panuraenegal?

    • @Tamil_Threads
      @Tamil_Threads  17 днів тому

      Support pandra matriya iruku 🤔?

    • @arunkumarkumar930
      @arunkumarkumar930 15 днів тому

      ​​​@@Tamil_Threadsosho normal people connot understand . Osho speaking engry low energy to higher energy. Sex to supercouniouness. Sex = space energy expolisve. Universal space energy ultimate 0 point energy

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 11 днів тому

      "Support" பண்றாங்கனு சொல்லுறதவிட சில உணர்வுகளை புரிஞ்சிக்க முயர்ச்சிக்குறாங்கனு சொல்லலாம், அதும் இல்லாம அவங்க தெரிஞ்சிக்கிட்டத இங்கொருதாங்களுக்கும் சொல்லணும்னு நினைக்கிறதே பெருசு இல்லயா, இப்போ ஒருவேலை அதுக்கு உண்டான புரிதல் உனக்கு அதை விட அதிகமா இருந்தாலும் அத கூட ஒரு "Documetry" ஹா அவங்க பண்ணலாம், அது உடனே உங்களுக்கு அவங்க "Support" பண்ணுறாங்கனு ஆகிடுமா அந்த மாதிரி தான்,..✍️

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 11 днів тому

      ​@@arunkumarkumar930"அவ்ளோலாம் யோசிக்க வேண்டியதில்லையே Only 3 Points;
      1, காதலை காமமாக பார்த்தால் அவன் மனிதன் ( இரு உடல் சேர்வது )
      2, காமத்தை காதலாக பார்த்தால் அவன் அரைகுரை புரிந்தவன் ( இரு மனம் சேர்வது )
      3, காமத்தையும் காதலையும் கடந்தவன் நியானி ( அனைத்தும் முழுதென தெரிந்தும் வேண்டாம் என தவிர்த்து இப்பிறப்புகான அர்த்தத்தை மட்டும் தேடிவது ) அவ்ளோ தான்,..✍️

  • @VickyVicky-ox4fu
    @VickyVicky-ox4fu День тому

    மூக்கு அழகா இருக்கு

  • @mayaaaaaaa100
    @mayaaaaaaa100 17 днів тому +1

    Yes, SugiSivam also speak about, osho, thx for the topic abt Osho 🫶

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 15 днів тому

    மாம் ஆனந்த் சீலா ...இவருடன் இருந்து இவர் பணம்,பொருள் எடுத்தது அல்லாமல் போலிசிடம் கொடுத்த வாக்குமூலம் என்ன???

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 11 днів тому +1

      இங்க எல்லாருக்கும் வாழ்கையில் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்கிறது, அதில் நமக்கு எது நல்லதுனு தோணுதோ அது மட்டும் எடுத்துகிட்டா போதும் முழுவதயும் கிளர்ந்து குளப்பி கொல்ல தேவையில்லை,..✍️

  • @light_everywhere
    @light_everywhere 12 днів тому +2

    Stupid information.. Osho did not write books.. Its all his speech and discourse

  • @Yoniyogi1986
    @Yoniyogi1986 День тому

    All r 📚 read tantra valiiyall thambathiya valzhi book

  • @tenish4428
    @tenish4428 12 годин тому

    🎉

  • @rajapandim5480
    @rajapandim5480 15 днів тому

    Hii frd❤❤❤

  • @AnanthBalasubramaniyan
    @AnanthBalasubramaniyan 12 днів тому

    2:39 nenachikitte irukkano mattum varathu nenachittu irukkalo ingu ealla visiyamum ealla palinarukkum samam eanbathe Osho vin pathilgal

  • @sranisan
    @sranisan 13 днів тому

    U just ruined the legend 😢 ur not clear with his philosophy

  • @prabuterro9929
    @prabuterro9929 17 днів тому

    Hi beauty ❤

  • @lemurian2
    @lemurian2 3 години тому

    Idhula highlight ennana oru religion la 72virgin heaven la kudupangalam😂😂😂... Aana Earth la 4wives ku mela vaika kudaadham😂😂...

  • @kumar.appukutty
    @kumar.appukutty 17 днів тому +1

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😊

  • @sachinkishore4115
    @sachinkishore4115 16 днів тому

    Very informative

  • @aathawan450
    @aathawan450 16 днів тому

    Kalathil utcha nilai than kadavul nilai. Weru sinthanai attra nilai. Ithu thargaliga manathu. Yoga nilayil niranthara aagum.

  • @saravanakumar3906
    @saravanakumar3906 11 днів тому

    Hi sweet heart ❤

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 11 днів тому +1

      இங்க பாரு நீ மீண்டும் மீண்டும் என்னையே "Target" பண்ணுர இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன் ஆமா!,..😏😅🤣🤣

    • @saravanakumar3906
      @saravanakumar3906 11 днів тому

      @srinivasan-zh1or 🤣😂😂🤣

  • @balacool1
    @balacool1 15 днів тому

    Nice and full explanation... Nice voice.

  • @RameshKumar-pv7du
    @RameshKumar-pv7du 9 днів тому

    Osho threatened America without an atom bomb 💣 😅😅😅😅😅😅😅😅😅

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 2 дні тому

    andu Osha intru Isha

  • @rabertvedha6705
    @rabertvedha6705 День тому

    Avaruku marriage avalandringa aprm epadi sex pathi therinji vechirukaru detail ah

  • @srinivasan-zh1or
    @srinivasan-zh1or 18 днів тому

    Aww!,..🤠

  • @thilakkumar008
    @thilakkumar008 9 днів тому

    sorry avaru pathi ennaku theriyathu.. ana avaroda followers pathi nala theriyum. osha books padipanga, but sontha vettula enna nadukuthunu therinchika matanga..? yenu ketta , no bounding solluvanga? ... evanga ellorum , osha sonarunu sollarathu ellam nama epics ( ramayanam, mahabharatham) already erukum , still puthusa therinchikitathu polla experience panuvanga... short sonna, evaru nayagan kamal mathiri.. " nenga nalavara ketavara " nu kekanum polla thonum namaku

  • @pkuniverse1
    @pkuniverse1 2 дні тому

    Ponnu nalla iruntha pakalam pola

  • @pechiappandurai6834
    @pechiappandurai6834 15 днів тому

    அபத்தமான காணொளி. காமத்திலிருந்து கழிவரைவரை என்று காணொளி போடலாம்.

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 11 днів тому +1

      இது உன்னுடைய புரிதல், That's all,..✍️

    • @Gokul-305
      @Gokul-305 4 дні тому

      உங்கள் இந்த உலகத்திற்கு வந்தது எந்த வகையில் என்று நினைக்கிறீர்கள்.

  • @sureshjesuwin3239
    @sureshjesuwin3239 День тому

    He is a fraud.

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj 12 днів тому +1

    Super good madam hi ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @lovekannan7475
    @lovekannan7475 15 днів тому

    Your also i like u

  • @AshokKumar-yp8to
    @AshokKumar-yp8to 15 днів тому +1

    மிக தெளிவான விளக்கம்
    எல்லோருக்கும் புரியுறமாதிரி
    எளிதா சொன்ன விதம் அருமை
    நீங்களும் அழகா இருக்கீங்க
    வாழ்த்துக்கள்

  • @naturalbabystalking7447
    @naturalbabystalking7447 18 днів тому +1

    அழகிய சிற்பத்தை செதுக்க அந்த சிற்பிக்கு எத்தனை நாட்கள் ஆனதோ 🥰 கடவுளே!!😅 ஆம் நான் தற்போது சிற்பம் என கூறியது!! யார்?❤🎉 நல்லா தான் பேசுரிங்க...🎉 இப்படிக்கு.. புதுக்கோட்டை மாவட்ட மற்றவர் மனதை காயபடுத்தாதவன்

  • @santhosssh1654
    @santhosssh1654 6 днів тому +1

    அப்போ osho😮
    இப்போ ஜக்கி. 😂
    நாளை யாரோ 😅

  • @LogAn-ge2mb
    @LogAn-ge2mb 15 днів тому +2

    கல்யாணமும் காமமும் ஒன்னா?
    கோயில் புனிதமான இடத்தில் கல்யாணம் பண்ணராங்க
    அப்புறம் போய் sex வெச்சுகிராங்க
    இது மிக பெரிய தவறு

    • @நான்
      @நான் 14 днів тому +1

      தவறை திருத்திக் கொள்ளும் இடம் தானே கோவில்🤣🤣

    • @MskKumar32
      @MskKumar32 13 днів тому

      😃😃😃😃

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 11 днів тому +1

      ​@@நான்" அப்டி சொல்லிடா முடியது, தான் செய்த பாவம் என்ன என்பதை உணரவும், அதில் இருந்து என்னை மட்டும் காப்பாத்து என கடவுளையும் தன் பாவத்தில் உடன் சேர்த்தும் இடம் எனவும் கூறலாம்,..✍️

    • @நான்
      @நான் 11 днів тому

      @@srinivasan-zh1or அப்போ இந்த உலகத்திலே அதிக பாவம் செய்தவன் கடவுள் தான் போல🤣🤣

  • @theerashandles
    @theerashandles 16 днів тому +3

    சகோதரி சிலை வழிபாடு செய்யவேக்கூடாது .. பித ஒருவர் இருக்கிறார் .. எல்லாமே மாயை .. இயேசு எண்கிறவரே தெய்வம்

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 13 днів тому +1

      இயேசு தன்னை தெய்வமாக என்றுமே குறிப்பிட்டதில்லை

    • @johnjinkins5258
      @johnjinkins5258 11 днів тому

      😂😂😂

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 11 днів тому

      ​@@johnjinkins5258 " யோவ் நீ ஏன்யா சிரிக்கிற, இருயா அவரு இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வராரு நீயே சொல்ல விடாம பண்ணிடுவா போல, அவர கொஞ்சம் பேச விடுயா,..

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 11 днів тому +2

      அய்யா சிலைகளுக்கு வழிபாடு செய்ய கூடாதுன்னு சொல்லுறீங்க, அப்புரம் நீகலே இயேசு தான் உண்மையாவர்~னு சொல்லுறீங்க, ஆனா இயேசுவும் சிலை வடிவத்துல தான இருக்குறார், அவருக்கு Candle வெக்கறது இல்லைங்களா அப்போ அதுவும் வழிபாடு தானே,..

    • @landmarkpalliyadi1764
      @landmarkpalliyadi1764 11 днів тому

      @@srinivasan-zh1or I am laughing because ,I am not able to understand how these people are brainwashed

  • @RMEBalamurugan
    @RMEBalamurugan 18 днів тому +1

    Akka muna mathiri kavithai solla matriga yen akka

    • @Tamil_Threads
      @Tamil_Threads  17 днів тому

      daily Inime Kavithai video-um potruvom

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 11 днів тому

      ஹான்! அக்கா சொல்லிட்டாங்க,😅🤣🤣 இனிமே daily~யும் வரிகலை அப்புடியே பொழிஞ்சிடுவாங்க!,..😅🤣🤣

  • @venkatkingston4040
    @venkatkingston4040 17 днів тому

    overa aatama pesu irritating aguthu?

    • @srinivasan-zh1or
      @srinivasan-zh1or 11 днів тому

      அந்த புள்ள என்ன மாவா ஆட்டுது ஏன்யா, சில பேருக்கு School tym~ல Books படிச்சா கூட தூக்கம் தான் வரும்,..

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 15 днів тому +4

    Sex is a sin in Christianity. They want Jesus’s mother to be virgin. Sex is condemned for women in Islam. Prophet Mohammed pioneered this concept. Sex is treated as divine in Hinduism. Osho spoke about so many philosophies and topics. Sex is not the only thing he spoke about.

    • @praveenm6204
      @praveenm6204 15 днів тому

      Exactly 🔱🔱🔱

    • @7jsp
      @7jsp 15 днів тому +3

      Sex outside marriage is sin, not within husband and wife.

  • @01binaryboy
    @01binaryboy 11 днів тому

    ஓஷோக்கு ஃபேன் ஆதிறேனோ இல்லையோ.... உங்களுக்கு ஃபேன் ஆகிட்டேங்க.....
    நல்ல அழகான தமிழில் ஆழமான விஷயம் பேசுவதைக் கேட்பதற்கு அவ்வளவு இன்பமா இருக்கவும்.
    தொடரவும்.

  • @gugendiranrajaratnam1217
    @gugendiranrajaratnam1217 10 днів тому

    Super speech ❤