வாழ்க்கை பற்றிய பயம் உண்டாக்கிய முறிவு! Dr V S Jithendra

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 159

  • @PalanisamyK-kr9xw
    @PalanisamyK-kr9xw 5 днів тому +36

    100சதவீதம் உண்மை sir. உறவில் அலட்சியம் பெரும் ஆபத்து.

  • @ManojKumar-rw1hr
    @ManojKumar-rw1hr 5 днів тому +50

    சரியான நேரத்தில் சரியான காணொளி. எல்லா உறவுகளிலும் நன்மை தீமை இருக்கத்தான் செய்கிறது. நன்மையை மட்டுமே எண்ணினால் உறவுகள் மேம்படும்.

  • @sureshramalingam362
    @sureshramalingam362 26 хвилин тому +1

    4000 weeks புத்தகத்தை தயவு செய்து விளக்கி பதிவு போடவும்

  • @dineshraja852
    @dineshraja852 5 днів тому +29

    Missed you sir. Happy to see you back

  • @nagalakshmi6804
    @nagalakshmi6804 5 днів тому +13

    Sir,
    நீண்ட காலம் பழகிய ஒரு உறவை சிறிது காலம் தொடர்பு கொள்ளாதது போன்ற ஒரு உணர்வு. மீண்டும் தங்கள் காணொளியைப் பார்த்தவுடன் மனதில் ஒரு மகிழ்ச்சி. இன்றைய கற்பனை மிகுந்த இளைய சமுதாயத்திற்கு மிக மிக அவசியமான காணொளி. நன்றி டாக்டர். இறைவன் அருள் என்றென்றும் தங்களுக்குக் கிடைக்கட்டும்.

  • @chitraj3145
    @chitraj3145 3 дні тому +17

    எத்தனையோ பெண்கள்உதவாகரைஆண்களுடன் கணவன் பிள்ளைகள் நலன்கருதிவாழ்ந்துகொண்டுஇருகிறார்கள்.அந்த அம்மா செய்தது மிகவும் தவறு.

  • @ambikadevi765
    @ambikadevi765 5 днів тому +9

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது.

  • @selvamani8516
    @selvamani8516 13 годин тому +1

    Dr Miss u lot-Happy to see you Dear Dr.,

  • @jabasteenS
    @jabasteenS 3 дні тому +2

    நான் 90ஹிட்ஸ் இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது

  • @vanitk5078
    @vanitk5078 Годину тому

    Honesty in any relationship will definitely give it's fruit no doubt.

  • @gnanadurai7900
    @gnanadurai7900 5 днів тому +16

    In older days people have no choice other than to tolerate and adjust all whatever non-sense happen inside the family but Now people give importance to their personal individual freedom and self-respect and peace than any other strict relationship bonds. In India Marriage is not only a two person mutual understanding and agreement over love ,care ,sex, etc, rather it also comes with a bundle of unnecessary financial burdens, in laws authoritarian attitude over them, their huge interference in every decisions of the family and the future. Financial plans and boundary settings also need to be discussed before marriage and the couple should make a strict commitment towards such decisions to have a healthy relationship forever.

    • @josephinephilip7171
      @josephinephilip7171 3 дні тому

      You are absolutely right

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 дні тому

      Absolutely true. In western culture marriage is a bond primarily involved two, other relatives are considered as secondary. But Indian custom others are considered as primary. There are marriages broken just because of in law's interference. Husband's younger sister is considered as a princess who decides her brother's marital relationship.

  • @geethaiaram6389
    @geethaiaram6389 3 дні тому +2

    அருமையான பதிவு டாக்டர். சூப்பர் சூப்பர் 🙏👍

  • @balamurali874
    @balamurali874 5 днів тому +5

    Correct time correct MSG ❤❤❤ love all is the solution

  • @kp-jz6yd
    @kp-jz6yd 2 дні тому

    Work pressure in working place - 8hrs..
    Wife/Husband with them ( So called more problems, irritate, Fight)- 8hrs,
    Rest or sleep - 8hrs..
    வேலையில்/தொழில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும்.. அதற்க்காக வேலையை விட்டு விட மாட்டார்கள் .. அதே போல் தான் தன் இணையுடன் பிரச்சினைகள் இருந்தால் பிரிவு என்பது தீர்வல்ல.. பிரச்சினைகளையே சந்திக்காமல் வாழும் உயிர் இவ்வுலகில் ஒன்று கூட இருக்க முடியாது... What bro... 😮😮😮

  • @M.murugavel
    @M.murugavel День тому

    நேற்று சாயங்காலம் வீடியோ போட்டீங்க அதை இப்போ காணோம்

  • @kettavankettavan9609
    @kettavankettavan9609 5 днів тому +2

    I have the same fear about get into a relationship . Now, jus try to understand it. Thanks for making my next step

  • @godislove6616
    @godislove6616 4 дні тому +1

    🎉😊 Thank you doctor for the right direction toward everyone's life 🙏❤

  • @arsarbamee3844
    @arsarbamee3844 День тому

    Temporary life
    Temporary world
    Temporary relationship....
    Temporary people

  • @gnaneslogan3954
    @gnaneslogan3954 5 днів тому +2

    i had feeling ,he neglect her, when the children were young she was busy, that time he motivated his music world but he never thought his wife need him. woman had feeling too. i feel very painful life for her. she need love, but it is too late now.

  • @kathireshkaruna
    @kathireshkaruna 5 днів тому +2

    Most wanted video at the right time. We want to see at a periodical internal my dear brother. Thank you

  • @muthupandi3519
    @muthupandi3519 5 днів тому +1

    நன்றி சகோதரா. இது நிறையப்பேருக்கு நிச்சயம் நல்வழிகாட்டும். வாழ்க வளமுடன்.

  • @AswantKumar
    @AswantKumar 2 дні тому +1

    Great message ❤

  • @p.kamaldassan5313
    @p.kamaldassan5313 2 дні тому +1

    ரஹ்மானுக்கு இப்போது என் வாழ்க்கையில் இது சென்ற வருடம் நிகழ்ந்து விட்டது.

  • @privateuse4157
    @privateuse4157 5 днів тому +3

    He's my favorite music director still I couldn't believe this

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 2 дні тому

    It’s very true. Big Shocking. Going forward next generation won’t believe the marriage life.

  • @dharship1364
    @dharship1364 5 днів тому +4

    Super sir
    Epavum naan ninakiradhu
    Celebrity naalum avangalum manushanga thaa
    Adhu avanga life
    Namakku adha pathi pesa rights illa
    Adhe pola thalaivan nu solli kondaadavum avasiyam illa

  • @arunavalmy871
    @arunavalmy871 5 днів тому +2

    Keep posting videos Doctor 🙏❤️

  • @user-mn2ru1hg6i
    @user-mn2ru1hg6i 5 днів тому +3

    🎉🎉 please put children behaviour series 🎉🎉

  • @Santhosh-p6w
    @Santhosh-p6w День тому

    எனக்கு Impulse Control Disorder என்ற மனநோய் இருக்கிறது. இது என் பொண்டாட்டி வீட்டிற்கு தெரிந்த பிறகு டைவர்ஸ் செய்து விட்டு போய் விட்டார்கள். 10 வருட காலம் பிரிந்து வாழ்ந்து வாழ்க்கையை நகர்த்தி விட்டேன். இனிமேல் கல்யாண வாழ்க்கையில் ஈடுபட வேண்டாம் என்று காலத்தை கழித்துக் கொண்டு வருகிறேன். தற்போது என்னிடம் சேர்ந்து வாழ விரும்புகிறாள் என்று வைத்து கொள்ளுங்கள். இப்போது எப்படி மனம் அவளிடம் ஒன்றி வாழ முடியும்? என்னால் ஒரு வேலையை கூட இரண்டு மாதம் அல்லது ஆறு மாதங்களுக்கு மேல் தக்க வைத்துக்கொள்ள இயலாது. No adjustment with anyone in the society, with my own home relations, and work environment. No kids during 7 years of age. I am dependent on my mother. So, I should take decision of not marring again. Now, what is your opinion psychiatrist?

    • @shadigital388
      @shadigital388 21 годину тому

      Impulse control disorder yendrall yenathu

  • @JB-fx7pq
    @JB-fx7pq 4 дні тому +1

    All should be aware about personal life, social life and professional Life and balance these properly...

  • @karthickraja2436
    @karthickraja2436 5 днів тому +1

    Thanks for coming back sir.

  • @mmshifan786
    @mmshifan786 3 дні тому

    I just wanted to express how much I admire your work. I’m a huge fan of your videos they’ve truly helped me change my life and clear up many confusions.I would love to see more of your content regularly, as it really makes a difference

  • @Lisa-k7o2q
    @Lisa-k7o2q 3 дні тому

    Good information Doctor. Take care

  • @muthukrishnank5692
    @muthukrishnank5692 3 дні тому

    Well said Jitendra Sir 👏👏! Right time ! Right message to all of us ❤❤Thank you Sir 😊

  • @GowthamGowtham-dy7sr
    @GowthamGowtham-dy7sr 5 днів тому +3

    Unga videos kaka romba waiting sir

  • @manikandarajan9387
    @manikandarajan9387 4 дні тому

    Great video and much needed sir! I also got that fear! Thanks for making a point clear that any relationship requires deliberate efforts to survive and one taken for granted will die! Thanks again for the perspective on how to see life and relationships despite of this fear!

  • @karthickmaster1958
    @karthickmaster1958 5 днів тому +1

    Exactly waiting for this ...💔

  • @sureshmg6786
    @sureshmg6786 4 дні тому

    Good to hear from you and well said👏🏽 yosika vendiya vishayangal 😊

  • @keerthanajayakumar20
    @keerthanajayakumar20 5 днів тому

    Trusting again is hard . But your words gave little ray for hope. Thank you sir.

  • @rjswathisuresh9341
    @rjswathisuresh9341 4 дні тому

    Happy for your comeback sir

  • @Advocatesaravana
    @Advocatesaravana 4 дні тому

    Omg ithea kulappam yenakku vanthathu.... Tq for this video 🎉

  • @lakshmipriyanbalakrishnan2506
    @lakshmipriyanbalakrishnan2506 4 дні тому

    Nice video with great message, much needed. Thank you 🙏

  • @palanivel9765
    @palanivel9765 5 днів тому

    Sir I am following your videos for several years. Nice message.I think psychology should be better taught in schools and colleges so that people will understand different perspectives. After seeing lot of videos, I get clarity on various issues. Thanks a lot

  • @hareezaero3367
    @hareezaero3367 5 днів тому

    Definetly all videos are useful sir because you spent for good things to reach all good peoples so important❤

  • @NEDI1989
    @NEDI1989 4 дні тому

    Diverse= Business,
    Some corporate strategy said family split can easily develop foreign culture.
    Can easily to take economic resources free to take use.
    This is my think.
    Collaborate people easily reach to strategy
    Thank you

  • @facilitator-Jagannehru
    @facilitator-Jagannehru 5 днів тому +2

    Thank you master

  • @sathish7833
    @sathish7833 2 дні тому

    Please continue video consistently

  • @eimkchannel4577
    @eimkchannel4577 2 дні тому

    ஞானக் கனி அல்ல வாழ்க்கை
    காற்றுப் பை அல்ல
    உடைக்காதே உடலல.

  • @veerathamizhanm3524
    @veerathamizhanm3524 5 днів тому

    Sir I really miss you and your voice😊
    Unga voice nalla healing medicine ah iruku sir ❤

  • @selvaraja3456
    @selvaraja3456 5 днів тому

    நீங்கள் கூறியது அனைத்தும் சரி sir, but 03:06 அம்மா அப்பா அண்ணா அக்கா தம்பி தங்கை உறவு என்பவர்கள் பிறந்ததிலிருந்து நமது உடன் இருந்தவர்கள், அப்படி என்றால் கிட்டத்தட்ட box க்குள் உள்ளதற்கு சமமானவர்கள் (நாமும் அப்படித்தான் அம்மா அப்பா அண்ணன் கணக்கில் நாமும் ஒரு box க்குள் உள்ளவர் தான்) ஆனால்... மனைவி என்பவர் புதியதாக வந்தவர் புது உறவு...... So (புது தம்பதியினர் சிந்தித்துப் பார்க்கவும்)

  • @gurub930
    @gurub930 3 дні тому

    To close too much flaws, every relationship need lot of work, fear should stop you, nothing is permanent.

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 3 дні тому

    நல்ல பதிவு sir ❤❤🙏🙏🙏

  • @palanikumar4686
    @palanikumar4686 4 дні тому

    அருமை பிரதர்

  • @futureleadersofindia6084
    @futureleadersofindia6084 5 днів тому +11

    God be like : Dr. ஜிதேந்திரா வை ஒரு வீடியோ போட வைக்க ஏ.ஆர்.ரகுமானை பிரிக்க வேண்டியிருக்கிறது.

  • @amuthacountrychickenandkad8708
    @amuthacountrychickenandkad8708 2 дні тому +1

    3:21 to 3.40 👌👌👌👌👌👌👌

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 5 днів тому +1

    அதுஎப்பபடிarரகமான்ஜிவானம்சம்ஒரேசெக்கில்அவரதூமனைவிதந்ததுஇதில் superசரியா......

  • @goodhopecorner5277
    @goodhopecorner5277 5 днів тому

    Regularly post video sir mainly relationship councilling 💫💫Thank you

  • @madhankumar7174
    @madhankumar7174 4 дні тому

    Thanks for the video sir...

  • @sathishkumarcithuraj1146
    @sathishkumarcithuraj1146 5 днів тому

    Happy to see you Sir❤

  • @govind2kb
    @govind2kb 2 дні тому

    USEFUL BRO

  • @rajeswarithiyagu5499
    @rajeswarithiyagu5499 4 дні тому +1

    தவறான முன் உதாரணமாக எண்ணுகிறேன். That's their personal. But a great void. My son age only 15. But he asks some questions. Unable to answer him. Young age only but I'm in a crotical situation to answer him sir.

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 4 дні тому

    Excellent video 🎉

  • @Raghavendra-th3sm
    @Raghavendra-th3sm 4 дні тому

    I Missed too your channel sir...,, kindly start new topic series keep on sir...

  • @neelsmoon
    @neelsmoon 4 дні тому

    Thank you sir

  • @rajeswarithiyagu5499
    @rajeswarithiyagu5499 4 дні тому +1

    If we think as fragile, leading life is not pissible

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 5 днів тому

    Vanakkam sir after Long time sir

  • @sridharselvarasu2042
    @sridharselvarasu2042 4 дні тому

    Good stuff brother

  • @Eternitymm159
    @Eternitymm159 5 днів тому

    Thank you doctor 🙏🏻

  • @J.lenin10
    @J.lenin10 5 днів тому +1

    neenga sirichi pesi romba naal achu ini neenga sirichi pesi continiuosa video podung bro

  • @benustarr9250
    @benustarr9250 День тому

    Video podunga ❤

  • @kubersampath-vq7ch
    @kubersampath-vq7ch 4 дні тому

    Miss you Sir, Take care

  • @coolcap2023
    @coolcap2023 5 днів тому +1

    I am also the same because of fear I had decided to be single

  • @Mkk-Shi568
    @Mkk-Shi568 5 днів тому

    Being a single iam happy bro. So never mind about Relationship

  • @suganyacs3443
    @suganyacs3443 5 днів тому

    Thank you doctor

  • @thasleembarakalam4451
    @thasleembarakalam4451 5 днів тому

    Thank you sir❤

  • @AkumaresanKumaresan
    @AkumaresanKumaresan 5 днів тому +3

    What to do.sir. இந்த உலகம் எங்கே போகுது தெரியல.

  • @kumaragurubaranu1856
    @kumaragurubaranu1856 4 дні тому

    Very useful

  • @ShantaM-y2j
    @ShantaM-y2j День тому

    They are also human beings

  • @vijayakanth1181
    @vijayakanth1181 2 дні тому

    Thank u sir,, with out sufficient income how can we run our family without any fear ...pl upload a video concern this......

  • @sherinleenad5827
    @sherinleenad5827 5 днів тому

    Enoda doubt clear manitiga thanks bro.

  • @Sonapriya.v
    @Sonapriya.v 3 дні тому +1

    Anna vanakam anna

  • @kiruthigasivaraman9470
    @kiruthigasivaraman9470 4 дні тому

    💐💐💐please put video about narcissistic behavior children

  • @sumathrak1857
    @sumathrak1857 5 днів тому

    Excellent brother

  • @vickysmart75
    @vickysmart75 4 дні тому

    Sir. Economic news series start pannunga please

  • @anniyanayalaan
    @anniyanayalaan 3 дні тому +2

    Sir, i don't want my parents. I don't like to look after my parents when they are old. Is there any legal procedures like divorce to end the relationship between me and my parents? So that no one can question me when they struggle during their old-age.

    • @sangeethanarayanan7248
      @sangeethanarayanan7248 3 дні тому +2

      I did not want to look after my parents as well. They were and still are very abusive people who have always only put only themselves ahead of everyone else. They were reckless when they were younger and brutalised everyone around them and very difficult to take care of when they grew older. I wish I could divorce my parents and not be held accountable for them - unfortunately the Indian law does not allow that. If there were elderly care centers like in the US I would simply drop them off and not have to care for them - that is also not available in India. In India you have to steadily deal with abuse if you are stuck in a family full of narcs - there is no getting out of it. Much strength to you - you are going to need it.

  • @nareshcare7112
    @nareshcare7112 3 дні тому

    Correct bro

  • @ilamathianbu8116
    @ilamathianbu8116 5 днів тому

    Can you discuss more about this monogamy and increasing in the trend of open relationships ?

  • @suventhansuven6183
    @suventhansuven6183 5 днів тому

    Thanks sir

  • @vsuba4798
    @vsuba4798 2 дні тому

    Correct sir

  • @Arjunkumar-sf3hh
    @Arjunkumar-sf3hh 5 днів тому

    What is the difference between 'taken for granted' & 'taking advantage of someone'?

  • @MuhajithMuha-ne1vw
    @MuhajithMuha-ne1vw 5 днів тому

    Great sir

  • @Rise_Young
    @Rise_Young День тому

    Bro please uploaded videos just like in old days regularly or serious

  • @Chithradevi7
    @Chithradevi7 5 днів тому +9

    Enterence exam fear, difficulties ku oru video kuduga sir

  • @user-mn2ru1hg6i
    @user-mn2ru1hg6i 5 днів тому +1

    How to handle narsssitic behaviour children put video about it

  • @smartsenthil6187
    @smartsenthil6187 2 дні тому

    33வயது எதிலும் சந்தோஷம் இல்லை வாழ்க்கை யும் பிடித்த மாதிரி இல்லை

  • @Cleanse-qt3sm
    @Cleanse-qt3sm 3 дні тому +3

    இதுல என்ன உங்களுக்கு பெரிய ஆச்சரியம்?
    அவங்க குடும்பத்துல விவாகரத்து ஆகாதாவங்களே இல்ல. அக்கா raihana, தங்கை fathima, அக்கா மகன் GV Prakash. நீங்க தான் ரொம்ப emotional ஆகி உள்ளதை உள்ளபடி பாக்க மறுக்கரீங்க.

  • @blananthi7197
    @blananthi7197 3 дні тому

    Yes brother

  • @divyaddivyad9331
    @divyaddivyad9331 День тому

    Anna enaku life fa oathu payama eruku entha society ninachu, mathavanga kastapaturatha ninachi yan entha life la erukomnu pal yosanaya eruku na enna pantathu

  • @Raw-bl5gn
    @Raw-bl5gn 5 днів тому

    Tq Dr

  • @nickyprincey
    @nickyprincey 2 дні тому

    true