Samaniyarin Kural: பறை இசைக் கலைஞர்களின் வாழ்க்கை | 26/08/2017

Поділитися
Вставка
  • Опубліковано 9 лис 2024

КОМЕНТАРІ • 150

  • @merkkainokkicreations2288
    @merkkainokkicreations2288 5 років тому +7

    மற்ற இசைகள் என்னை ஆட வைக்கிறது!! பெற்ற இசை மட்டுமே நாளங்களை ஆட்டி வைக்கிறது!!! 'பறை'

  • @g.s.azhar04predeep49
    @g.s.azhar04predeep49 6 років тому +37

    பறை என்னுடைய உரிமை

  • @spcragoubady2572
    @spcragoubady2572 6 років тому +3

    ஆதி தமிழன் இசை அசைக்க முடியாத இசை அனைவரையும் அசர வைக்கும் இசை

  • @dineshkumar-seju_shots
    @dineshkumar-seju_shots 6 років тому +18

    என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது தோழரே!!!!

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 6 років тому +36

    ஆதி தமிழரின் பறை இசை.இந்த ஓசையே ஈசனை ஆடவைக்கும் இசை.வாழ்க பறையிசை.பெருகட்டும் சமத்துவம்.

  • @sundarm2049
    @sundarm2049 6 років тому +12

    தமிழனாக பிறந்த ஒவ்வொருவரும் பறை இசையை கொண்டாட வேண்டும், வாழ்க தமிழ் வளர்க தமிழினம்.

  • @sudharsanm4261
    @sudharsanm4261 6 років тому +10

    வீரா பறை, வெற்றி பறை

  • @ரோகித்ராஜா
    @ரோகித்ராஜா 6 років тому +11

    புதிய தலைமுறை என்றென்றும் வாழ்க வளர்க

  • @madhubalan8208
    @madhubalan8208 5 років тому +4

    மிக சிறப்பான பதிவு...

  • @lavanyanagarajan1874
    @lavanyanagarajan1874 6 років тому +3

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @ethiraak5523
    @ethiraak5523 6 років тому +5

    பறை..என்ஊயிர்

  • @ஆசீவகன்திருதமிழ்

    ஒவ் ஒரு பறையன் திருமணத்திலும் பறைஇசை மட்டும் தன் வசிகனும் தமிழ் நம் தமிழ்பறையன்

  • @ramkim6848
    @ramkim6848 6 років тому +10

    சமத்துவத்தின் இசை

  • @sarathvarman4061
    @sarathvarman4061 6 років тому +12

    பறை இசை முதலிடம்..

  • @arulselvamanit9648
    @arulselvamanit9648 6 років тому +49

    ஆதியிலே சேதி சொன்ன நாதம் இது வீதியிலே போட்டுவிட்டான் சாதி என்னும் பேர் எழுதி

  • @aijthkarthi9245
    @aijthkarthi9245 5 років тому +4

    பறை சுப்பார்

  • @sornamsivamani6062
    @sornamsivamani6062 6 років тому +3

    வாழ்க வாழ்க

  • @selvammugesh
    @selvammugesh 4 роки тому

    நிச்சயமா கொண்டாட கூடிய இசை நம் பறையிசை ஆடாத கால்களும் ஆடும் ஐயா

  • @c.kasinathankasi6065
    @c.kasinathankasi6065 4 роки тому

    புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மிகவும் நன்றி

  • @manikandans53
    @manikandans53 6 років тому +11

    l love you parai

  • @மனிதம்பழகு-ன3ன

    இவர்கள் எல்லோரும் மதிக்கப்பட வேண்டியவர்கள்.....இந்த கவலை என்னிடமும் உள்ளது...நானும் வருந்துகிறேன் ஒரு பறை இசை கலைஞனாக.....

  • @Thiramaiulagammedia
    @Thiramaiulagammedia 7 років тому +56

    பறையன் என்று சொல்வதில் நான் பெருமை கொள்கிறேன்

  • @no1news756
    @no1news756 6 років тому +3

    விடுதலை சிறுத்தைகள் வாழ்க

  • @jagadeeshchellaiah9107
    @jagadeeshchellaiah9107 6 років тому +11

    Proud to being paraya

  • @glawsrajs1859
    @glawsrajs1859 7 років тому +28

    ஆதி தகப்பன் ஈசன் உருவாக்கிய இசை... இது தமிழரின் இசை, இசைகருவி என்பதை தாண்டி உலகின் முதல் வளர்ச்சி பெற்ற மனிதனின்(ஆதி தகப்பன் ஈசன்)குரல் இன்றும் ஒலிப்பதாய் எண்ணுவோம். இது உலக மக்கள் அனைவருக்குமான இசை....

  • @santhoshkumar2306
    @santhoshkumar2306 6 років тому +8

    I love parai isai

  • @ksriniida
    @ksriniida 6 років тому +3

    தமிழ் இசை இது

  • @madhavann9091
    @madhavann9091 6 років тому +18

    புது விதமா இருக்கு சூப்பர்

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 5 років тому

      இதுவே புதுசா தெரியுதா? கடினம் 😞

  • @nivasram9079
    @nivasram9079 3 роки тому

    உங்கள் கலை என்றென்றும் அழியாது அழிக்கவும் முடியாது........ 🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖🙏🙏🙏🙏💖💖💖💖💋💋💋💋💋💋💋💋

  • @shansakthi5020
    @shansakthi5020 6 років тому +10

    Super bro

  • @devak5430
    @devak5430 5 років тому +2

    முதல அடுத்த சாதி சாவுக்கு தப்படிக்க குடாதுனு ஒரு கட்டுபாடு கொண்டுவர வேண்டும் அப்பதான் நம் அருமை புரியும் நாம் படும் அவமானங்களும் புரியும்

  • @MrAppot-y6b
    @MrAppot-y6b 6 років тому +2

    pudhiya thalai muraikku nanrigal pala

  • @-thaagam3905
    @-thaagam3905 4 роки тому

    கலை சகோதரர்களே.... வாழ்த்துகள்

  • @pradeepdevanesan9312
    @pradeepdevanesan9312 6 років тому +5

    Tysm😘Puthiya thalaimurai😘😍Magilzhi yengal Paraiyar Samuthaya Makkaley Nam Paraiyar yenbathil Perumai kolkiroM😊Pradeep Paraiyar😊ALL INDIA PARAIYAR SAMRAJYAM MUMBAI😍😍😘😘

  • @SKBala..
    @SKBala.. 4 роки тому

    தெய்வ பறை இசை..
    King of Rhythms.....

  • @sabarinathang21
    @sabarinathang21 6 років тому +1

    Arumai nanbarkale

  • @Sandysand13
    @Sandysand13 6 років тому +9

    Semmmma

  • @kveditz144
    @kveditz144 6 років тому +9

    SEMA mass

  • @munichamy9322
    @munichamy9322 6 років тому +3

    super .

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 6 років тому +38

    ஆதிதமிழனின்இசை

  • @nbala-cv4gx
    @nbala-cv4gx 6 років тому +4

    En inam kanda perumai en paraiii

  • @குட்டிபுலி-ல3ல
    @குட்டிபுலி-ல3ல 6 років тому +26

    தமிழரின் போர் குடி இசை பறை இசை.சாதி எற்று சொல்ல அழிச்சிட்டானுகங்க.

  • @saparavindh1647
    @saparavindh1647 6 років тому +2

    Vera paraiyandaaaa..sampavar vamsamdaaaaa

  • @skuzhanthaivel2249
    @skuzhanthaivel2249 6 років тому +3

    Super g

  • @parthi5588
    @parthi5588 4 роки тому

    Proud to be pariyan 🥰🥰🥰🥰

  • @yavanukkumanjadhavan3489
    @yavanukkumanjadhavan3489 6 років тому +3

    பறையன் டா...😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @arunagiri3433
    @arunagiri3433 6 років тому +8

    thamizhanda Aadhi Paraiyar.

  • @karusamy2524
    @karusamy2524 4 роки тому +1

    AMAZING SIR 🙏🙏🙏🙏🙏

  • @srksakthimarine3593
    @srksakthimarine3593 6 років тому +21

    வீர பறையன்டா சாம்பவர் வம்சம்

    • @sarasubala5560
      @sarasubala5560 4 роки тому

      Me too nangalum saambavar valavu from virudhachalam near nallu

  • @thadukkan
    @thadukkan 6 років тому +1

    பறை இசை தமிழனின் அடையாளம்!!! ஆனால் நாம் இந்த பறையையும் பறை இசையயும் ஒரு சாதியின் அடையாளமாக்கிவிட்டோம்...

    • @sarathvarman4061
      @sarathvarman4061 4 роки тому +1

      *பறையர் என்பது சாதியல்ல பேரினம்...*

  • @santhaudios5352
    @santhaudios5352 5 років тому +2

    வீர பறை

  • @mageshashir852
    @mageshashir852 6 років тому +1

    All the best thanks

  • @balagurupandiyan1965
    @balagurupandiyan1965 6 років тому +3

    Super....

  • @arunbala3802
    @arunbala3802 4 роки тому

    Yarukagavum ethukakavum feel panadhinga frds.... Ur the best.....

  • @esaisomu34
    @esaisomu34 6 років тому +2

    super

  • @t.g.566
    @t.g.566 4 роки тому

    யாரும் பறையிசையை தாழ்வாக நினைக்க வில்லை. அவர்களே தன் பூர்வீக தொழிலை தாழ்வாக நினைப்பது தான் வருத்தப்படக் கூடியது.

  • @dharsinip2938
    @dharsinip2938 5 років тому +1

    Dont fell brothes nega tha super

  • @alexjeni3048
    @alexjeni3048 4 роки тому

    Awesome your speech

  • @g.manickavasagamvasagam9251

    வாழ்த்துக்கள் தம்பிகள்...👍

  • @ajithkumar6826
    @ajithkumar6826 5 років тому +2

    easya learn panna mudiuma master

  • @thangammanikkam4325
    @thangammanikkam4325 6 років тому +6

    Love you Meena

  • @devak5430
    @devak5430 5 років тому +3

    அவன் அவன் ஜாதி காரன் சாவுக்கு அவர்களே பினம் புதைக்கபடனும் அப்பதான் நம் அருமை புரியும்

  • @saparavindh1647
    @saparavindh1647 6 років тому +1

    Dampiiii pahathsing semmmmmdaaaaa

  • @manoharan8676
    @manoharan8676 4 роки тому

    Great Music

  • @a.p.jboyskarugudim8229
    @a.p.jboyskarugudim8229 6 років тому +3

    I like parai & Jamab

  • @senthilk5289
    @senthilk5289 5 років тому +1

    Senthil God

  • @kavaskardeepan5802
    @kavaskardeepan5802 6 років тому +5

    👏👏👏👏👏👏

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 4 роки тому

    பறை தமிழர்களின் சொத்து அதை சாதி என்ற பெயரில் ஒதுக்கி வைப்பது நம்முடைய அறிவில்லாத்தனத்சின் வெளிப்பாடு இனிமேலாவது திருத்துவோம்......எந்த இசைக்கருவியை இசைத்தாலும்
    வராத ஆட்டம் கூட பறை இசைத்தால் வரும் என்பது அனைவருடைய அனுபவ உண்மை....

  • @ganamohanmedia4567
    @ganamohanmedia4567 6 років тому +3

    👌👍💐

  • @karthigopu9585
    @karthigopu9585 5 років тому +2

    ஆதி தமிழிசை பறையிசை எட்டு திக்கும் ஓங்கி ஒலிக்கட்டும்

  • @dhuraidhurai3417
    @dhuraidhurai3417 6 років тому +5

    Jai beem

  • @vprasath2497
    @vprasath2497 3 роки тому +1

    Good

  • @alexjeni3048
    @alexjeni3048 4 роки тому

    Puthiyathalamurai vaalha

  • @089_tamilselvan.s.m9
    @089_tamilselvan.s.m9 6 років тому +3

    sadhiya ...ollippom ..sadhiya ollippom nnu solluringa..but indha page la ...vara commenttla ...paathi perru..."sadhiya "kurrippiduringa....apporam ivolo porrattam edhukku nadathanum...plz avoid this

  • @bharathidasandasan8744
    @bharathidasandasan8744 6 років тому +10

    Paraaiii......esai

  • @balajieswaran4081
    @balajieswaran4081 6 років тому +11

    Kerala drums band llam waste thappu thaan correct

  • @jothisri6896
    @jothisri6896 4 роки тому

    Nanum parai kathuka asa paduren enaku chinna vayasula irunthey parai isai keataley apdi oru eerppu so plz nanum parai kathukanum புத்தர் கலை குழுவில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் உங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன்

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 6 років тому +3

    நாம் தமிழர்

  • @Babaphotography
    @Babaphotography 6 років тому +3

    I like it

  • @thirdeye7549
    @thirdeye7549 4 роки тому

    aum namah shivaya....

  • @jeraldp9383
    @jeraldp9383 6 років тому +5

    Parai Eisai tamizarin adaiyalam

  • @puvanespm6096
    @puvanespm6096 2 роки тому

    Parai isai oru naal ullagame vasikkum.

  • @daffodsdavid
    @daffodsdavid 6 років тому +2

    பறையர்கள் அல்லாதவர்கள் இந்த தொழிலில் இருக்கின்றார்களா?

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 4 роки тому

    Vari good

  • @thamizh2263
    @thamizh2263 4 роки тому +1

    சாம்பவ பறையன்

  • @mrkrisna299
    @mrkrisna299 6 років тому +4

    nanum parayanda

  • @jenifaa.r.7724
    @jenifaa.r.7724 6 років тому +3

    naanum oru paraiyachi enbadhil perumai kolgiren....parai en moochu

    • @daffodsdavid
      @daffodsdavid 6 років тому +1

      பறை என் உரிமை !

  • @valari8827
    @valari8827 6 років тому +2

    Madurai adi yengada

  • @jaikumar6031
    @jaikumar6031 6 років тому +3

    jai bheem

  • @sirakukal5096
    @sirakukal5096 4 роки тому

    அய்யா என்னோட முடிச்சினு சொல்லாதீங்க என் பொண்ணுக்கு 8 வயசு இப்போதே கற்று கொடுக்கிறோம்

  • @Asaultkabaadi1312
    @Asaultkabaadi1312 6 років тому +1

    அய்யா ஏண் இப்பலாம் தப்பு செட் ஆல்லாம பேண்ட் தப்பு அடிக்கிறிங்க தப்புதாண் பாரம்பறியம்

  • @shubanvarma2474
    @shubanvarma2474 4 роки тому

    Worlds 1st music instrument but atha use panra samoogathinirudan udan serthu ...intha ariviyal porunthiya kalaiyayum azhikka ninaikirathu aadhika saathygal kurippaga Brahmins

  • @Rjrajsekhar
    @Rjrajsekhar 5 років тому +1

    What is this beat spcal anna i dont no tamil plz explen telugu

  • @selvakanna8568
    @selvakanna8568 6 років тому +19

    பறை தமிழ் கெத்து தான் ஆனா லாஸ்ட் நீங்க அம்பேத்கார் னு சாதியா விட்டு கொடுக்காம பேசுரிங்க பாருங்க அங்க தான் நீங்க வளராம இருக்கிங்க

    • @vicky.m.vignesh2928
      @vicky.m.vignesh2928 6 років тому +9

      Sari da Selva Kanna nanga valarama illa da valarthunu tha irukom
      Yanga viduthali patri pesina annal B R AMBETHKAR rai patri pesuvom pesikondutha irupom yangum ketkum yen pari in oosai. ##JAI BHEEM

    • @yuvarajyuvaraj8443
      @yuvarajyuvaraj8443 6 років тому +4

      அம்பேத்கரை ஏன் ஒரு சாதிய தலைவராக பார்க்கிறீர்கள் அவர் இந்திய நாட்டு அரசியல் சாசனத்தின் தந்தை என்பதை ஏன் மறந்தீர்கள்?அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக்கும்(சாதியாக இல்லை பொருளாதாரம் மற்றும் கல்வி போன்றவற்றில் பின் தங்கிய அனைவரும்)பெண் அடிமைதனத்திற்க்கும் போராடியவர் அப்பேற்பட்ட தன்நிகரில்லா தலைவரை சாதிய கண் கொண்டு பார்ப்பது மிகவும் வெட்க்ககேடான கருத்து.

    • @jawaharm5469
      @jawaharm5469 6 років тому +5

      அம்பேத்கர் என் உயிர்

  • @senthilk5289
    @senthilk5289 5 років тому +1

    In...

  • @NatureKavin
    @NatureKavin 5 років тому +2

    தமிழன் இசை விடாதிங்க

  • @cutebarathi6765
    @cutebarathi6765 6 років тому +4

    parayan da

  • @saialuminumworksaiinterior8986
    @saialuminumworksaiinterior8986 4 роки тому

    Tamil patru konda oru udagam endral athu Puthiya thalaimurai

  • @sivabalan7788
    @sivabalan7788 6 років тому +1

    Valga tamilan

  • @தமிழின்அடையாளம்

    Nam parampariyam.... thappa pesura theeeeeeeeeeev....... payalukalukku puriyathu... jadhinu sollitu othukkurathukku avanunga yar.......