Parai Isai | Marathamizhan Kalai Kuzhu |

Поділитися
Вставка
  • Опубліковано 24 гру 2024

КОМЕНТАРІ • 296

  • @RajaTheRaja6395
    @RajaTheRaja6395 5 років тому +17

    இது வெறும் இசை அல்ல இது தமிழனின் பாரம்பரியங்களில் ஒன்று போற்றுவோம் பறையை 🙏💪🙏💪

    • @babuashokan4762
      @babuashokan4762 5 років тому

      நம் தமிழர்களின் ஆதி இசை நண்பரே. நன்றி நாகராஜன் அவர்களே

  • @gopalakrishnan8024
    @gopalakrishnan8024 5 років тому +42

    எவ்வளவு இசை கருவிகள் இருந்தாலும் இந்த பறை இசைக்கு என்றுமே நான் அடிமை ... இது ஆதி தமிழனின் இசை மனித இனம் வாசித்த முதல் இசை ஆதி சிவனின் இசை

    • @babuashokan4762
      @babuashokan4762 5 років тому

      நன்றி கோபாலகிருஷ்ணன் அவர்களே

  • @user-kanagaraj2021
    @user-kanagaraj2021 5 років тому +15

    என் உயிரின் இசை தமிழன் இசை வணங்குகிறேன்..அடுத்த பிறவியிருந்தால் மீண்டும் தமிழனா பிறக்கவேண்டும் எந்நாளும் தமிழன்டா..

    • @babuashokan4762
      @babuashokan4762 5 років тому

      கனகராஜ் நன்றி தமிழா நன்றி

  • @venghateshrb7501
    @venghateshrb7501 5 років тому +1

    கடைசி தமிழன் இருக்கும் வரை காதினில் ஒலிக்கும் இப்பறை.....

  • @prabulinbabu2000
    @prabulinbabu2000 5 років тому +2

    இந்த இசையைக் கேட்கும் போது உடலில் ஏதோ ஒரு புல்லரிப்பு ஏற்படுகிறது..

  • @kannadasan1365
    @kannadasan1365 6 років тому +50

    பறை சிவனுக்கான இசை ஓம் நமசிவாய

    • @babuashokan4762
      @babuashokan4762 5 років тому

      ஹரஹர சம்போ சதாசிவம்....நன்றி கண்ணதாசன் அவர்களே

  • @kpammu
    @kpammu 5 років тому

    பறை தட்ட தோலு தந்த மாட்டுக்கு என் முதல் வணக்கம்😎😎💕💕💕💕👍👍👍👍👍

  • @gunala8047
    @gunala8047 3 роки тому

    பல இடங்களில் நான் சதீஷ் அவர்களின் நிகழ்ச்சிகள் பார்த்து இருக்கேன் அவரின் உழைப்பு வீன் ஆக வில்லை உலக தமிழரின் மனதில் தமிழர் இசையை அவர் பறை சாற்றி வாழ்வாங்கு வாழ வேண்டும்... நன்றி..

  • @GodwinThaya
    @GodwinThaya 6 років тому +83

    அனைத்து மக்களும் சமயங்களை கடந்து தமிழர்களின் இசையை ஆதரவுதர வேண்டும் love you so much team

  • @pavijade639
    @pavijade639 3 роки тому

    தமிழரின் தாகம் தீர்க்கும் நிகழ்ச்சி இந்த பறைஇசை நிகழ்ச்சி

  • @VinodhThiagarajan
    @VinodhThiagarajan 6 років тому +17

    These guys would have been millionaires by now had they be born in any other country other than India. Pulled down cos of their cast and community. What sort of a beat, what sort of energy , makes u just spring out and dance.. fantastic

  • @pichaipillaiappasamy7602
    @pichaipillaiappasamy7602 6 років тому +10

    பறைசாற்றும் பறையே நீ வாழ்க வளமுடன் என்றும். 💪💪💪💪💪 ....

  • @மணிவாசகன்.அ
    @மணிவாசகன்.அ 5 років тому +15

    1000 adi ketalum eitha adi pola varuma😍😍😍😍😍😍😍😍😍😎😎😎

  • @ashwanthmd943
    @ashwanthmd943 5 років тому

    இது வெறும் இசை அல்ல, நமது நாடி துடிப்பு......... வாழ்த்துக்கள் நண்பர்களே.......

  • @மகேந்திரதமிழர்

    அருமையான இசை நான் எப்போதும் விரும்பும் இசை இந்த நவீன யுகத்தில் கூட இன்றும் பழமை மாறாத தோல் பறை சிறப்பு...

  • @kskannankskannan9093
    @kskannankskannan9093 6 років тому +7

    இதற்க்கு இனை இதே தான் என் உயிர் நாடி துடிப்பு இசை.

  • @SamuvelSamaran
    @SamuvelSamaran 6 років тому +9

    உறங்கிய உணர்வை தட்டி எழுப்பும் சமர் பறை...

  • @கொங்குதமிழ்
    @கொங்குதமிழ் 6 років тому +25

    வாழ்த்துக்கள் நண்பர்களே....!
    By கொங்கு ...

  • @udhayadeeapamtnbcscstbc2662
    @udhayadeeapamtnbcscstbc2662 6 років тому

    பறை இசை தெய்வீக இசை அருமையாக ஆடிய கலைஞர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும் உரித்தாக்குகிறேன்

  • @24mastertime
    @24mastertime 6 років тому +4

    தா..!💐 இனி எந்த ஒரு இசையும் இதற்க்கு இணைய வராது....

  • @அறம்சார்ந்ததமிழன்டா

    தமிழரின் பாரம்பரிய இசை வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர்

  • @ashokandharma228
    @ashokandharma228 2 роки тому

    அருமையான இசை.தமிழனின் பாரம்பரிய இசை இந்த பறை இசை..

  • @surjithk354
    @surjithk354 6 років тому +24

    இரத்தம் சுண்டும் இசை.....என் உயிர் இசை.....

  • @johnbrite8356
    @johnbrite8356 5 років тому

    Ithutha paraiyar adingarathu ummmma love u boys

  • @dineshd8453
    @dineshd8453 5 років тому +3

    அண்ணே ரொம்ப அருமையா இருக்கு...!! கேக்கும் போதே தசைகள்லாம் ஆடுது... !!!!💐

  • @arunpandiyan7465
    @arunpandiyan7465 6 років тому +36

    தமிழன் இசை 💯💯💯

  • @no1news756
    @no1news756 6 років тому +7

    பறை பறை அற்புதம்

  • @chibaveppur5295
    @chibaveppur5295 6 років тому +53

    பறை அழகு இருதயம் துடிப்பழகு

  • @rajarajan6395
    @rajarajan6395 6 років тому +5

    இசையுடன் நான் என்னுடன் எம் இசை கேக்கும் போதெள்லாம் மெய்சிலிர்க்கும்

  • @rajamoorthy4845
    @rajamoorthy4845 5 років тому

    தமிழன் கற்ற கலைகளில் இவையும் வியப்புமுட்டும் கலை தான்

  • @guyfrommadras
    @guyfrommadras 5 років тому

    Enna music da idhella. Kekkumbodhey narambella aadudhu. Vazhga ungal kalai

  • @kiranabarna
    @kiranabarna 6 років тому +6

    பறை இசை கேளடா !
    உயிர் மீண்டு வாழடா !!

  • @marus862
    @marus862 5 років тому

    Superb.. parai isaiyum
    . Parayargalum tamilnattin kalachara poraligal.. superb .. jaihind

  • @sasiperumal9656
    @sasiperumal9656 6 років тому +72

    இரத்தத்தில் கலந்தது எம் பறை

  • @musasiva8864
    @musasiva8864 6 років тому +39

    விடுதலைக்கான இசை

  • @sathishk6384
    @sathishk6384 5 років тому

    Arumai....arumai...👌

  • @karthikprabhueswaramoorthi5746
    @karthikprabhueswaramoorthi5746 5 років тому

    என் உயிர் நாடி!!!!

  • @rameshkarthikgunasekaran5183
    @rameshkarthikgunasekaran5183 3 роки тому +1

    The best bests I ever heard. The dance movement was awesome 👌👏🙌😎

  • @shwini.m8979
    @shwini.m8979 5 років тому

    En veera paraiku en veera vanakam🙏🙏🙏🙏

  • @amsathrahim3362
    @amsathrahim3362 5 років тому

    தமிழா நீ அசைந்தாலே அழகு! ஆடினால் பேரழகு! இது பறை இசை அல்ல தமிழனின் நாடி துடிப்பு..

  • @rameshkarthikgunasekaran5183
    @rameshkarthikgunasekaran5183 3 роки тому +1

    Great performance 👏

  • @skarthick2890
    @skarthick2890 6 років тому

    Nice thalava en muche athan

  • @maruthi3134
    @maruthi3134 5 років тому +3

    I am from Sri Lanka while hearing this music I thought to dance love it😍

  • @Zhombie1000
    @Zhombie1000 5 років тому

    இதுக்கு ஈடு இணை ஏது? Super

  • @uthayanithi5987
    @uthayanithi5987 6 років тому +2

    தமிழர்களின் உயிரோட்டம் இந்த பறை இசை தமிழனாய் பெருமை கொள்வோம்.

  • @yaazhvanveerakkodiyar6600
    @yaazhvanveerakkodiyar6600 5 років тому

    Wow nan keta parai isailaye ithu mass tune...🖤🖤🖤

  • @palanivel2564
    @palanivel2564 6 років тому

    செம்ம

  • @krishnamoorthikrishna8688
    @krishnamoorthikrishna8688 5 років тому

    பறை இசை தமிழன் பாரம்பரியம் மிக அருமை வாழ்த்துகள்

  • @valluvaraju76
    @valluvaraju76 5 років тому

    ஆயிரம் இசை வந்தாலும் பறையை அடிசுக்க முடியாது

  • @dhayalans3828
    @dhayalans3828 5 років тому

    அருமை சதீஷ்.. சூப்பர்..

  • @suryaprakashm6428
    @suryaprakashm6428 5 років тому

    arumaiyana oru nigazhchi

  • @sarathi.r7648
    @sarathi.r7648 5 років тому

    #Tharamaana isai, tharamaana adi

  • @kavimani1481
    @kavimani1481 5 років тому

    Excellent

  • @gunasekaranpunithan1743
    @gunasekaranpunithan1743 2 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Eswari76
    @Eswari76 6 років тому +2

    அருமை..வாழ்த்துக்கள்💐

  • @deepan7521
    @deepan7521 6 років тому +14

    வாழ்த்துக்கள் தோழர்

  • @nandhinirajesh5867
    @nandhinirajesh5867 5 років тому

    மெய்சிலிர்க்க வைக்கும்

  • @பனையோலைவீடு
    @பனையோலைவீடு 5 років тому

    Super thala

  • @babureddybhuchupalli5348
    @babureddybhuchupalli5348 6 років тому +2

    amazing timing everyone exllent

  • @hajahaja9068
    @hajahaja9068 6 років тому

    அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @Balainterpreted152
    @Balainterpreted152 5 років тому

    மாஸ் நண்பா🌟🌟🌟🌟🌟

  • @sakthivelpnithya9360
    @sakthivelpnithya9360 5 років тому

    super thambi

  • @kumaranp6447
    @kumaranp6447 3 роки тому

    வாழ்த்துக்கள் ஐயா

  • @varunchandran380
    @varunchandran380 5 років тому +1

    Ithu than parai adi

  • @SureshKumar-xd8fx
    @SureshKumar-xd8fx 5 років тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nala3711
    @nala3711 5 років тому

    மிகச்சிறப்பு

  • @Shahulhameed-it7hi
    @Shahulhameed-it7hi 6 років тому

    SUPER VARY VARY SUPER NANBA

  • @Naveensubramanian
    @Naveensubramanian 5 років тому

    நமது இசை😘😘😘

  • @beinghuman5285
    @beinghuman5285 6 років тому

    Well done brothers. You are the torch bearer of India's old music parai. You mesmerized every one.

  • @dhayalan8812
    @dhayalan8812 5 років тому

    அருமை தம்பி

  • @pravinansankar
    @pravinansankar 6 років тому

    மிக அருமை👌

  • @samstains2431
    @samstains2431 6 років тому

    Arumai..

  • @MPM.MURUGA
    @MPM.MURUGA 6 років тому +2

    தமிழினத்தின் அடையாளம்

  • @தலபாலா
    @தலபாலா 6 років тому

    Semma 😍❤😘 kekum potha adaunum pola eruku☺☺☺ tamilan da👊😎💪

  • @sowmiyamiyamiya8875
    @sowmiyamiyamiya8875 6 років тому

    pakka mass

  • @sivashankar6437
    @sivashankar6437 6 років тому +5

    My one year baby favorite music

  • @rathakrishnan8490
    @rathakrishnan8490 5 років тому

    Wow super super playing

  • @DavidDavid-ri5hv
    @DavidDavid-ri5hv 5 років тому

    intha mathiri Parai adiya paththathu Illa bro Pattaya kalappitanga sema massss😎💪💪💪👌👌

  • @myname-nv1ee
    @myname-nv1ee 5 років тому

    This is really very good music Ithuku aprm thaa entha music aanalum I hat's of your music

  • @SniperQueen01KD
    @SniperQueen01KD 5 років тому

    0:36 pasanga step 💕💕👌👌😘😘

  • @samadharmang3273
    @samadharmang3273 6 років тому

    என் உயிரின் இசை பரை

  • @vigneshuvaraja3561
    @vigneshuvaraja3561 5 років тому

    நல்ல கலை குழு

  • @arulmkmani5106
    @arulmkmani5106 4 роки тому

    It's really sounds good, My only request to Brother and Sister when ever you play Parai music please make sure Silambu attam there, Parai isaitha kaigal Silambaiyum ada vaikum, and please don't play for death ceremony because even our Tamilan ennam make politics and pull down us......🙏

  • @thalapathythalapathy2602
    @thalapathythalapathy2602 6 років тому

    very nice

  • @gokulkumar3130
    @gokulkumar3130 2 роки тому

    சிறப்பு

  • @jp.purushoth4487
    @jp.purushoth4487 5 років тому

    Suppar sathish anna

  • @Logeshwaran27
    @Logeshwaran27 6 років тому +2

    Goosebumping 💥💥

  • @keerthigas2275
    @keerthigas2275 6 років тому +8

    Nice👏

  • @anatharaj9886
    @anatharaj9886 5 років тому

    Marana adi .....kuthu dance podalam😚😚😚😚😚

  • @vmpboopathi7515
    @vmpboopathi7515 6 років тому +1

    I love this 🎶

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 5 років тому

    Supet 👌👍🙏🙏🙏🙏🙏

  • @sabariveniraj2148
    @sabariveniraj2148 6 років тому +2

    Parayi music sema

  • @balakrishnan-td5dp
    @balakrishnan-td5dp 6 років тому

    அருமை அருமை அருமை அருமை அருமை

  • @vakisanvaas4889
    @vakisanvaas4889 6 років тому +2

    kadaisi thamzan irukum varaikum parilolikum em parai

  • @maheswarijayaramanmahema9495
    @maheswarijayaramanmahema9495 6 років тому

    I rly very hpy..... Very very very nc

  • @ramram-jn9bo
    @ramram-jn9bo 6 років тому +5

    Super anna

  • @DPrasanth-vc8fg
    @DPrasanth-vc8fg 4 роки тому

    மகிழ்ச்சி

  • @ramanarajan1845
    @ramanarajan1845 6 років тому +1

    Semma super thala

  • @dhivagarpolice0078
    @dhivagarpolice0078 6 років тому

    semma bro

  • @jaronraj9178
    @jaronraj9178 5 років тому

    அருமை