எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா.? எஸ்கேப்பான டிரைவர் கதறல்..! தள்ளு..தள்ளு..தள்ளு.!

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ •

  • @ManoMano-kt1fu
    @ManoMano-kt1fu 2 роки тому +2

    ஓட்டுனருக்கு உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி

  • @ravirajtalks4
    @ravirajtalks4 2 роки тому +23

    தெருவுக்கு தெரு செய்தி சேகரிக்க ஆள் வச்சுருப்ப போல

  • @kavikavitha7579
    @kavikavitha7579 2 роки тому +10

    எதுக்கு தள்ளனும் 4 டயர்கள் காத்து கொஞ்சம் பிடுங்கி விட்டு வண்டியை நகர்த்த வேண்டியது தானே..... இது போண்ர செயல்களில் இது போல செயல்படுங்கள்...

    • @onlycomments
      @onlycomments 2 роки тому

      Radial Tyre kathhu koracha ..Tyre aagadhu

    • @viswa398
      @viswa398 2 роки тому

      *டிரெயின் வந்துட்டா என்ன பண்ண சொல்றது இசி அந்த இடத்துலே இருந்து பார்த்த தான் தெரியும்....😹🔥*

    • @onlycomments
      @onlycomments 2 роки тому

      யோ ட்ரெயின் எங்க அங்க வர போகுது...அது thari paalam

  • @MAKKALMINDVOICE.
    @MAKKALMINDVOICE. 2 роки тому +22

    பேக்ரவுண்ட் மியுசிக் பங்கம் பாலி🤣🤣🤣

  • @johnxavier5413
    @johnxavier5413 2 роки тому +1

    டோல்கேட் கொள்ளையால் மனமுடைந்த ஓட்டுநர்! வெள்ளைக்காரன்கூட இப்படி வசூலிக்கவில்லை! நாங்குநேரியிலிருந்து மதுரை விமான நிலையத்துக்கு செல்ல நான்கு டோல்கேட்! அதுவே திருவனந்தபுரம் விமான நிலையம் செல்ல டோல்கேட் கிடையாது! பிறகு தமிழக விமான நிலையத்துக்கு தமிழக பயணிகள் எப்படி செல்வார்கள்?

  • @kirukkupaya5808
    @kirukkupaya5808 2 роки тому +23

    பாம்புக்கு பயந்து ஓடினேன்
    வழியில் ஒரு பெரிய பாழும் கிணறு இருந்தது அதில் விழுந்து விட்டேன்😭

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 2 роки тому +3

      Pigpanana enkindra fake id raja pandi pondati vaila en kanchi 😁😁😁😁

  • @ascentshiva
    @ascentshiva 2 роки тому +3

    Toll-Gateல் இருந்து விடாமல் லாரிஐ துரத்தி வீடியோ எடுத்த நம்ம அண்ணன் வேல்ராஜ்!😂😂😂👍

  • @indhuindhu4472
    @indhuindhu4472 2 роки тому +3

    பாலிமர் உங்க பேக்ரவுண்ட் Bgm அல்டிமேட் 😄😄😄

  • @mike-ks7uh
    @mike-ks7uh 2 роки тому

    பாவம்

  • @sasikalam6541
    @sasikalam6541 2 роки тому

    Aaaaaa Thallllu Thalllluu 😂😂🤣🤣🤣🤣

  • @ravichandranraja854
    @ravichandranraja854 2 роки тому +11

    Air loss, vehicle escape.

  • @villagefromkavya5888
    @villagefromkavya5888 2 роки тому

    News is not best but music is ultimate 😄😄😄

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 2 роки тому +1

    டிரைவர் கதறல் BGM ல் கேட்கவில்லை

  • @muruganarul33
    @muruganarul33 2 роки тому

    இந்த பின்னணி இசை ஏற்கனவே ரயில் நிலைய படிக்கட்டில் (escalater) ஒருவர் ஏறிய போது இதே இசை தான் போட்டீர்கள் பாலி......

    • @நபிகள்நாயகம்
      @நபிகள்நாயகம் 2 роки тому +1

      இது கரகாட்டக்காரன் பட இசை. எல்லோரும் பயன்படுத்தலாம்.

  • @preethipriya2173
    @preethipriya2173 2 роки тому

    Nice🙃

  • @kagapo196
    @kagapo196 2 роки тому

    Air release pannittu back vantha podhum

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 2 роки тому +5

    சாலை அப்படி இருக்கு... இந்த அமைப்பு கூட பண வசூல் பன்ன தான்... தடுப்பு உள்ளது என்று அரசு பதிவுகளில் இருக்காது... உயரம் குறைந்த பாலம் உள்ள இடங்களில் இது போன்ற தடுப்பு சரி... எதுவும் இல்லாத இடங்களில் இந்த தடுப்பு... பண வசூல் வேட்டை செய்யவே...

  • @santhanamb1994
    @santhanamb1994 2 роки тому +8

    அடேய் லாரி டயர்ல காத்த புடுங்கி விடுங்க, கொஞ்சம் கீழ இரங்கும் அப்புறம் தள்ளுங்க 🤦‍♂️

  • @kngisivagamers2238
    @kngisivagamers2238 2 роки тому

    Air pudigida vadhurum

  • @mahaprabhu1547
    @mahaprabhu1547 2 роки тому +1

    Air புடுங்கி vittruntha easyaa eduthrukalm vandiya

  • @kannanthangaraj9219
    @kannanthangaraj9219 2 роки тому

    Tyre Air pressure Ra low panni எடுக்கலாம்

  • @mvdmaranvlogs3132
    @mvdmaranvlogs3132 2 роки тому +4

    4 tyer la air koracha easy edurukalam.
    Idea illatha pasanga 🤣🤣🤣🤣

  • @hgtomff4760
    @hgtomff4760 2 роки тому

    Bro wheel eruthu air release pannuga

  • @Rekasuresh4193
    @Rekasuresh4193 2 роки тому

    Ennada music ithu😁

  • @rameshvet6644
    @rameshvet6644 2 роки тому

    Orutha kastapatta appidi sonthosam polimer

  • @Sri.4943
    @Sri.4943 2 роки тому +1

    🐢🐇🐢🐇🐢🐇

  • @bagavatht4569
    @bagavatht4569 2 роки тому

    polimar uu Intha music mokkiya irukku verra music maathuu....🤧

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 2 роки тому +1

    Aduthavan thindatam polimarukku kodattam

  • @selva07vicky
    @selva07vicky 2 роки тому

    toll gate miss ana driver railway gate sikitaru