என் வாழ்க்கை யில மறக்க முடியாத தியேட்டர் 🙏🙏🙏🙏 நான் இந்த தியேட்டரில் என்முதல் காதலை பகிர்ந்தேன் திருமணம் முடிந்து எனக்கு மூன்று பிள்ளைகள் உங்களை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது இந்த தியேட்டர் 🙏 எனக்கு ரொம்ப மிகவும் பிடிக்கும்
நான் இந்த தியேட்டருக்கு போகவில்லை ஆனால் ரொம்ப மனம் உடைந்து விட்டேன் ரொம்ப கஷ்டமாக உள்ளது வீடியோவில் பார்க்கும் போதே மிகவும் அருமையான தியேட்டர் என்று தெரிகிறது ரொம்ப கஷ்டமாக உள்ளது
ஒரு காலத்தில் எனது சிறிய வயதில் இருந்து நான் இங்கு பல படங்கள் பார்த்துள்ளேன். எம்ஜிஆர் 100 வது படமான ஒளி விளக்கு இங்குதான் பார்த்தேன். பாரதிராஜாவின் முதல் படம் கிழக்கே போகும் ரயில் படமும் இங்கு தான் பார்த்தேன். ஸீன் கானரி நடித்த முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான டாக்டர் நோ படமும் இங்குதான் பார்த்தேன். எங்களுக்கு பிடித்த மிக நல்ல பராமரிப்புப்புடன் வட சென்னையில் அந்த காலத்தில் மிக பெரிய அளவில் பார்க்கிங் வசதி கொண்ட ஒரே தியேட்டர் அது மட்டுமே.
Watched with my friends Gilli, jeans, deep blue sea, deena, thirumalai,mounam pesiyadhe,choclate etc etc evlo padam evlo padam 😔golden days.. Semma sound effect Forst Dolbystereo installed theatre in north chennai, 70mm screen so much qualities.. We missing you Agasthiya 😔.
Thambi...for your kind information, Jeans movie released in Maharani theatre...not Agastiya theatre....ivanga soldrath chennai, Tondiarpet agasthiya theatre...nee endha agasthiya theatre ley jeans movie paarthey??
மிருதங்க சக்கரவர்த்தி திரைப்படத்தை 2 ரூபாய்,யில் பார்த்தேன். 1.10. பைசா டிக்கட், பஸ் டிக்கட் போக 40பைசா, வர40பைசா..நான் பார்த்த முதல் படம் எம்.ஜி.ஆர் நடித்த மீனவ நண்பன், பிறகு ரஜினியின் பைரவி படம்..இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம்..மறக்க முடியாத நினைவுகள்..
நான் இந்த ஏரியாதான், நான் பத்தாம் வகுப்பு கடைசி தேர்வு முடித்து நண்பர்களுடன், நீதிபதி திரைப்படம் 1983 அன்று பார்த்தது, மறக்கமுடியாத அனுபவம், கண்கள் கலங்குகிறது..
My Favourite Theatre, First Theatre Experience Intha Theatre la dha, Epavumey Maraka Mudiyathu Enga Amma kooda Pona Theatre Ipo Varaikum Ithu Mattum dha 😢
So sad to see this.... My childhood memories of watching movie with family and friends in this theatre is really unforgettable.. damn sure everyone will miss Agastiya paradise... Such a great theatre.. i wish can be built again or relocate to another place
One of the biggest theatre where we have many additional benefits like normal tickets, box, balcony and added special 70mm screen. Miss you agastya theatre
எனது வாழ்க்கையில் மறக்க முடியாத முதல் தியேட்டர் எது என்றால் இதுதான் ஏனென்றால் நான் முதல் முதலில் ரஜினி முருகன் முதல் சோதனை எனது பள்ளி மாணவர்களுடன் சென்று பார்த்த தியேட்டரு இதுதான் இருக்கும் பொழுது மனிதனுக்கு வேதனையாக இருக்கிறது 🤧💞
Andha road la enaku therinji 4 theatre iruku. MM theatre Agasthiya theatre Maharani theatre bharath theatre. Idhula Vada Chennai la irukura ellarukume favourite agasthiya theatre dhan including me.
Tamil Cinema will certainly perish as we see hardly a movie with good story Three major thing 1. 85% is taken as salary by one person 2. In the name of distribution extortion happens 3. Theaters also fleece audience by exorbitant price Better to wait and watch in OTT and save our hard earned money
என் வாழ்க்கை யில மறக்க முடியாத தியேட்டர் 🙏🙏🙏🙏 நான் இந்த தியேட்டரில் என்முதல் காதலை பகிர்ந்தேன் திருமணம் முடிந்து எனக்கு மூன்று பிள்ளைகள் உங்களை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது இந்த தியேட்டர் 🙏 எனக்கு ரொம்ப மிகவும் பிடிக்கும்
Qqqq
அடியேன் 1980-81 களில் வண்ணாரப்பேட்டை யில் வேலை செய்த காலத்தில் அகஸ்தியா திரையங்கத்திலும், மகாராணி திரையரங்குகளில் பல திரைப்படங்களை பார்த்துள்ளேன்.
Naan koode bro
rajaniyin moonru mukham, rail payanangalil padangal parthathu ninavukku varuthu
இந்த theatre அதிகம் படம் பார்த்து இருக்கிறேன், devar மகன்,bambai, பழைய நினைவுகள், 70 ம்ம் theatre, மிகப் பெரிய திரை அரங்கில்,
அந்த சின்ன சந்துல லைன்லா போய் டிக்கட் வாங்கி குடும்பத்துடன் அம்மா அப்பா அன்னன் தங்கையினு படம் பாப்போம் 😔😔😔😔😔😔miss you akasthiya theater 🎥 ♥️ 😢
நான் இந்த தியேட்டருக்கு போகவில்லை ஆனால் ரொம்ப மனம் உடைந்து விட்டேன் ரொம்ப கஷ்டமாக உள்ளது வீடியோவில் பார்க்கும் போதே மிகவும் அருமையான தியேட்டர் என்று தெரிகிறது ரொம்ப கஷ்டமாக உள்ளது
1000+ Seat capacity bro.Devi Theatre owner dhaan idhukum.This theatre gave us awesome childhood experience❤
நாங்க படிக்கும் போது ஸ்கூல் cut ஆட்சிட்டு இந்த தியேட்டர் போவோம். ❤❤
ஒரு காலத்தில் எனது சிறிய வயதில் இருந்து நான் இங்கு பல படங்கள் பார்த்துள்ளேன். எம்ஜிஆர் 100 வது படமான ஒளி விளக்கு இங்குதான் பார்த்தேன். பாரதிராஜாவின் முதல் படம் கிழக்கே போகும் ரயில் படமும் இங்கு தான் பார்த்தேன். ஸீன் கானரி நடித்த முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான டாக்டர் நோ படமும் இங்குதான் பார்த்தேன். எங்களுக்கு பிடித்த மிக நல்ல பராமரிப்புப்புடன் வட சென்னையில் அந்த காலத்தில் மிக பெரிய அளவில் பார்க்கிங் வசதி கொண்ட ஒரே தியேட்டர் அது மட்டுமே.
Watched with my friends Gilli, jeans, deep blue sea, deena, thirumalai,mounam pesiyadhe,choclate etc etc evlo padam evlo padam 😔golden days..
Semma sound effect Forst Dolbystereo installed theatre in north chennai, 70mm screen so much qualities.. We missing you Agasthiya 😔.
Thambi...for your kind information, Jeans movie released in Maharani theatre...not Agastiya theatre....ivanga soldrath chennai, Tondiarpet agasthiya theatre...nee endha agasthiya theatre ley jeans movie paarthey??
எங்களோட அந்த காலத்து சத்தியம் சினிமா ஸ் அகஸ்தியாதான்😭😭😭😭😭
சத்தியமான உண்மை நண்பரே..
எத்தனை ரஜினி கமல் படம் பார்த்த theatre.. ஞாபகம் வருதே..😭😭😭
மிருதங்க சக்கரவர்த்தி திரைப்படத்தை 2 ரூபாய்,யில் பார்த்தேன். 1.10. பைசா டிக்கட், பஸ் டிக்கட் போக 40பைசா, வர40பைசா..நான் பார்த்த முதல் படம் எம்.ஜி.ஆர் நடித்த மீனவ நண்பன், பிறகு ரஜினியின் பைரவி படம்..இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம்..மறக்க முடியாத நினைவுகள்..
எனக்கு ரொம்ப பிடிச்ச தியேட்டர்.சென்னைல முதல் படம் இங்கதா பாத்த.ரன் படம் எங்க அண்ணாகூட பாத்த.
என்னுடைய கல்லூரி நண்பர்கள் நானும்
இந்த தியேட்டரில் போய்
பார்த்து இருக்கேன்.. அருமையான நிகழ்வு
மறக்க முடியாத அனுபவம்
நான் இந்த ஏரியாதான், நான் பத்தாம் வகுப்பு கடைசி தேர்வு முடித்து நண்பர்களுடன், நீதிபதி திரைப்படம் 1983 அன்று பார்த்தது, மறக்கமுடியாத அனுபவம், கண்கள் கலங்குகிறது..
My Favourite Theatre, First Theatre Experience Intha Theatre la dha, Epavumey Maraka Mudiyathu Enga Amma kooda Pona Theatre Ipo Varaikum Ithu Mattum dha 😢
So sad to see this.... My childhood memories of watching movie with family and friends in this theatre is really unforgettable.. damn sure everyone will miss Agastiya paradise... Such a great theatre.. i wish can be built again or relocate to another place
Yes
நான் அகஸ்திய தியேட்டரில் இரண்டு ரூபாய்க்கு சினிமாக்கு போயிருக்கேன் கண்ணீர் அஞ்சலி வருத்தத்துடன் ஜெகன்
One of the biggest theatre where we have many additional benefits like normal tickets, box, balcony and added special 70mm screen. Miss you agastya theatre
Yes....
நான் கடைசியாக பார்த்த படம் 23 ம் புலிகேசி😔😔😔
நான் பார்த்த படம் காதல்பரிசு காசிஇன்னும் நிறையா படங்கள் பெரிய தியேட்டர் அகஸ்தியா
எங்களால் மறக்க முடியாத தியேட்டர் இதுதான்
North Chennai 90 s kids ku fav theatre 😢😢😢😢
அகஸ்தியா திரையரங்கில் நான் பார்த்த படங்கள் (தீனா. காசி. ரன். தூள். கில்லி. சுள்ளான். சிவகாசி. போக்கிரி. சம்திங் சம்திங்.❤
நான் கடைசியாக பார்த்த படம் ராஜா அருமையான theater*****
எனது வாழ்க்கையில் மறக்க முடியாத முதல் தியேட்டர் எது என்றால் இதுதான் ஏனென்றால் நான் முதல் முதலில் ரஜினி முருகன் முதல் சோதனை எனது பள்ளி மாணவர்களுடன் சென்று பார்த்த தியேட்டரு இதுதான் இருக்கும் பொழுது மனிதனுக்கு வேதனையாக இருக்கிறது 🤧💞
நான் முதல் முதலில் பத்தபடம் அஜித் மூவி சிட்டிசன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
2007 யில் வந்த "பிறகு" என்ற திரைப்படம் பார்த்தேன்.
Very sad 😔
என் வாழ்க்கையில் மறக்க முடியாத டூரிஸ்ட் தியேட்டர் எங்கள் ஊர் மேல உள்ளூர் தியேட்டர்
This is my favourite theater Iam very sad gods gift ❤️❤️❤️
Andha road la enaku therinji 4 theatre iruku.
MM theatre
Agasthiya theatre
Maharani theatre
bharath theatre. Idhula Vada Chennai la irukura ellarukume favourite agasthiya theatre dhan including me.
Saw kabali..ANNATHEY..and varisu here.very nice theatre..waiting to see indian 2
வாழ்வும் தாழ்வும் சில காலம்.
Deene movie watching... Memorable days......
Background bgm vera leval
Miss you agashtiya
😭😭😭😭😭😭
உலகம் சுற்றும் வாலிபன் படம் இங்குதான்பார்த்தேன்
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 so sad my sweet memories in this theatre
Very sad news
Projector vachutha screen LA picture katranganu intha theatre LA dha padam paakumothu pinnadi thirumbi paathu therinjikita
😢😢😢 my favourite
😧😥☹️😪😢🙁
இது முக்கியம்
Tamil Cinema will certainly perish as we see hardly a movie with good story
Three major thing
1. 85% is taken as salary by one person
2. In the name of distribution extortion happens
3. Theaters also fleece audience by exorbitant price
Better to wait and watch in OTT and save our hard earned money
Enga periyappa death aayi 8 years Aachi avuroda favourite theatre
So sad.
Engal area best theatre
Yes
Theater owner had a mistake. He would have wait for some more time..
Best theatre agasthiya
😭😭😭😭😭😭😭
786 tn mili taries
😢😢
😢😢😢
I have seen many movies in this theater so sad to see this video
North Madras one of the best theatre
🥺🥺🥺🥺🥺
Any time ticket
First time frnds kuda ponathu intha theatre than
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Agasthya belonged to Devi group.
Agastiya theater ahicha evanum nala erukea matanuga
Big threatre gilli fdfs
Chennai big cinema theatre
Big screen.number of chair over
Rajaniyin moonru mukham intha theateril parthathu ninaivu varuthu
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Watched anjathe and bana kathadi
😟😟😍😍😍🥰💯💯👏🏻👏🏻👏🏻👏🏻
Seithi tamil enbathu eppothum marathu
Unga tamil sariyillai.
😂😂😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏
அகஸ்தியா தியேட்டர் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத இனிய நினைவுகளை கொண்டது
miss u
ரொம்ம்ப சந்தோஷம்...
இதில என்ன சந்தோஷம் இருக்கு
@@zushsjxjzjdsjjxsjjsj என்ன சந்தோஷம் பாஸ்
திரைத்துறை வாழ வேண்டும். ஆனால் தியேட்டர்களில் கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் போன்ற அசிங்கங்கள் ஒழிய வேண்டும் என்றால் OTT மட்டுமே போதும்.
Sad to see