தக்காளி கடையல் சட்னி இப்படி சுவையா செஞ்சு அசத்துங்க/Thakkali chutney/Tomato chutney/Thakkali kulambu

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 115

  • @Mrs.Janani123
    @Mrs.Janani123 Рік тому +25

    கவிதா மேடம்🙏 என்னைப்போல பல்லாயிரம் வெளிநாட்டில் பணி நிமித்தம் வாழ்வோருக்கு நீங்க ஒரு கலங்கரை விளக்கம். உங்க வீடியோ பார்த்துதான் எளிதாகவும், சுவையாகவும் ஒரு நேரமாவது நம்ம ஊரு சமையல் செய்து சற்று ஆரோக்கியத்தை காப்பாற்றி வருகிறோம்🙏🙏🙏

  • @ourhealthtips6851
    @ourhealthtips6851 Рік тому +17

    சூப்பர் 💯 மா சமையல் சக்ரவர்த்தினியே 👍👌👍 அருமை அருமை...இதே போல தான் எங்கள் வீட்டில் எப்போதும்....வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👍👌👍💐💐💐

  • @MUTHUKUMARI-g9c
    @MUTHUKUMARI-g9c Рік тому +1

    கவிதா மேடம் இன்று இதை நான் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது வீட்டில் எல்லோரும் என்னை பாராட்டினார்கள் நன்றி மேடம்❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  Рік тому

      வாழ்த்துக்கள்.💐🤝மிக்க நன்றி!😊🙏

  • @vasanthimahalingam2875
    @vasanthimahalingam2875 Рік тому +1

    Super intha method la thakkali satni seithal nalla irukum 👌👍

  • @malaiyazhagu5383
    @malaiyazhagu5383 Рік тому +1

    Super kavimam try panren thanks 💯💯💯 for your sharing

  • @relaxstaystrong6488
    @relaxstaystrong6488 Рік тому +12

    Madam ❤ After seeing your video, I did this recipe just now for lunch. Wow. Really I did this very quickly and easily and super combination for Rice. Taste is awesome. 👌🤝❤️

  • @shanmugamsns597
    @shanmugamsns597 Рік тому +2

    நல்ல பதிவு

  • @mekalat4231
    @mekalat4231 Рік тому +1

    I will try today dinner for dosa

  • @manoharibai8902
    @manoharibai8902 Рік тому +1

    It is different. I will try today.

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Рік тому +2

    வணக்கம் சகோதரி உங்கள் ரெசிபி அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது மிகவும் நன்றி தினமும் உங்கள் பதிவுக்காக காத்து இருக்கேன் நன்றி & வாழ்த்துக்கள் 🌷🌷💐 5:22

  • @Kalaiselvi_E
    @Kalaiselvi_E Рік тому +1

    நம்ம ஊரு தக்காளி பஜ்ஜி சூப்பர் கவிமா

  • @senthamaraisenthamarai2428
    @senthamaraisenthamarai2428 Рік тому

    அக்கா இன்னைக்கு நம்ம வீட்ல தக்காளி கடையல் செஞ்சு பார்த்தோம்❤❤❤❤ ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது ❤❤❤❤ எங்க வீட்ல எங்க மாமியார் எங்க மாமனார் எங்க வீட்டு செல்லக்குட்டி என்னுடைய மாமா எல்லோருமே ரொம்ப ரொம்ப பாராட்டுனாங்க❤❤❤❤ நான் ஒரு ஆசிரியர் அக்கா...... உங்களோட ரெசிபி எல்லாமே எளிதாகவும் ஆரோக்கியமானதாகவும் உள்ளது❤❤❤❤❤ மிக்க மிக்க நன்றிகள் வாழ்த்துக்கள் அக்கா❤❤❤❤❤

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  Рік тому

      தங்கள்அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். தங்களுக்கு வாழ்த்துக்கள்😊🙏

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 Рік тому +1

    Super Video 😊😊😊😍😍😍

  • @NandhuStatus
    @NandhuStatus Рік тому

    Eppluthum Pol super kongu special thakkali baji ❤️

  • @ranjianishaanisha4624
    @ranjianishaanisha4624 Рік тому +1

    Hi kavi akka.. good afternoon.. thanks for simple and tasty kadayal thakali chatni...

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Рік тому +2

    தக்காளி சட்னி மிகவும் அருமை மேடம்

  • @rathinamala-v8p
    @rathinamala-v8p Рік тому

    Akka super ❤❤❤ nerai samayal ungaloda samayal pathu seiyaren super akka

  • @MeenakshiMoon-pg6wl
    @MeenakshiMoon-pg6wl Рік тому

    Dear Kavitha sis goodmorning. I enjoyed yr tasty thakkali kadayal. Thank u.

  • @abiramisivakumar5961
    @abiramisivakumar5961 Рік тому

    Super mam... Different type of tomato chutney... I will try this chutney mam...

  • @suseelav7359
    @suseelav7359 Рік тому

    Tasty. I asked navaratri sweet puttu

  • @sorubarani1249
    @sorubarani1249 Рік тому +2

    Superb sissy ❤

  • @Monish527
    @Monish527 Рік тому +1

    Sis kolukattai pathivu potavum please

  • @bagyalakshmibagyam4986
    @bagyalakshmibagyam4986 Рік тому +1

    Super kavi ma

  • @gajavasanth4088
    @gajavasanth4088 Рік тому +1

    Superb🥰 Thank you🙏

  • @prabhaganapathi3640
    @prabhaganapathi3640 Рік тому

    Usually I prepare this recipe without adding garlic and sambar powder but today I tried your recipe as such told by you,. Really it tastes differently and I like it very much ❤😍👍👌. Thank you so much mam 🙏🤩

  • @suganyavijay3505
    @suganyavijay3505 Рік тому

    Mam my favorite mam and uinga samayal 👌👌👌

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d Рік тому

    Vanakkam mam my favarit chatni thank you mam

  • @rajeswarikalyanasundaram5892
    @rajeswarikalyanasundaram5892 Рік тому +1

    Wow excellent pa 👌👌👌🥰

  • @sakthiyinulagam7156
    @sakthiyinulagam7156 Рік тому

    சூப்பர் சிஸ்டர்

  • @manjularavi6140
    @manjularavi6140 Рік тому

    Super very nice recipe Thank you

  • @Jayasamayalarai
    @Jayasamayalarai Рік тому

    நம்ம ஊரு தக்காளி சட்னி சூப்பர் சிஸ்டர்

  • @nagarajbc7540
    @nagarajbc7540 Рік тому

    Akka rombha Nalla irrukange very easy to do it

  • @ReverRever-xh7qp
    @ReverRever-xh7qp Рік тому

    இப் பதிவை என் விழிகள்
    கண்டது - அதை கண்டதுமே
    என் இதயம் குளிர்ந்தது... நின்
    பதிவுகளோ தினந்தோறும்
    காணொளியில் மலர்ந்தது..
    அறுசுவையும் கலந்து புது
    சுவைகள் தருவது - நின்
    திறமைகளோ வாணலியில்
    கவிதை பாடுது...இறை
    தந்த விரல்கள் பத்து...
    விளையாடுது அதைக்
    கண்ட எந்தன் - விழிகளுமே
    வியப்பில் ஆழ்ந்தது...
    இதைப் போல பல பதிவை
    தந்திட வேண்டி இறைவன்
    பாதங்களை வணங்கி மகிழ்கிறேன் போற்றி
    அன்புடன் கலைதாசன்.

  • @navyakr363
    @navyakr363 Рік тому +1

    Super 🎉

  • @aaminasweety9591
    @aaminasweety9591 Рік тому

    Super amma unka voice nalla eruku amm

  • @kaviyaabk
    @kaviyaabk Рік тому

    Kavitha akka super❤

  • @ManjulaMari-i9v
    @ManjulaMari-i9v Рік тому

    Super sister

  • @nithinnithin4199
    @nithinnithin4199 Рік тому

    Nice

  • @SHANMUGABALADEVI.G
    @SHANMUGABALADEVI.G Рік тому

    ❤🎉 superb

  • @MrTravelTime
    @MrTravelTime Рік тому

    Nice 👌

  • @anjiniprasannan1998
    @anjiniprasannan1998 Рік тому

    superb ❤❤❤❤

  • @deepakarthik6680
    @deepakarthik6680 Рік тому

    Coimbatore special..sooda idly oda sapta non veg kulambu odi poirum

  • @Sarsavan555-vr1sl
    @Sarsavan555-vr1sl Рік тому +1

    Nice Amma

  • @Buvana931
    @Buvana931 Рік тому

    Nice

  • @sahicraft9349
    @sahicraft9349 Рік тому

    Super

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Рік тому

    👌

  • @govindanvelu5100
    @govindanvelu5100 Рік тому

    😊

  • @gurjeet429
    @gurjeet429 Рік тому

    Hello ma’am, would appreciate if you add subtitles or written recipe if possible 😊

  • @tamilselvi-vv2qc
    @tamilselvi-vv2qc Рік тому

    Super sister ❤️

  • @kavithas5278
    @kavithas5278 Рік тому

    Super pa

  • @karunaisamyr8044
    @karunaisamyr8044 Рік тому

    super romato kadayal❤😂🎉

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Рік тому

    வழக்கம் போல அமர்க்களம் ponga

  • @akashsewani5090
    @akashsewani5090 Рік тому

    ❤❤su

  • @radhay2459
    @radhay2459 Рік тому

    Hi mam

  • @kanchanraje1579
    @kanchanraje1579 Рік тому

    pl .i want to follow but cant understand your language.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 Рік тому

    Super colourful
    Good night madam