இதெல்லாம் பண்ணிருந்தா புனித்தை காப்பாத்தியிருக்கலாம் : Dr Arunachalam About Puneeth Rajkumar

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2021
  • #punithrajukamar #puneethrajkumar
    Popular Kannada actor Puneeth Rajkumar has died after suffering a massive heart attack on Friday morning. Puneeth Rajkumar was rushed to the hospital after the heart attack.
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz
  • Розваги

КОМЕНТАРІ • 535

  • @BVetriwin7308
    @BVetriwin7308 2 роки тому +255

    என்னதான் உடற்பயிற்சி நல்ல உணவு பழக்கம் இருந்தாலும் நீண்ட நாள் வாழ கடவுளின் அனுகிரகம் தேவை

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +61

    உங்களைதான் டாக்டர் தேடினேன்!
    நல்ல கருத்துக்களை கூறினீர்கள்! ❤️

  • @thalapathyvickyvj120
    @thalapathyvickyvj120 2 роки тому +53

    We Miss u Puneeth appu sir 💔💐 Great human 🙏🏻

  • @Siva81288
    @Siva81288 2 роки тому +164

    டாக்டர் ஐயா சொல்வது போல் எந்த அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது தான்.. ஆனால் நான் அன்றாட தின வருமானம் பெறும் சாதாரண குடும்ப தலைவன். உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதற்கு கூட doctor fee ₹500 என்று கேட்கிறார்கள்.. என்னை போன்றவர்களுக்கு தலைவிதி மட்டுமே உள்ளது. வருமானம் இல்லை.. ஆகையால் நாமே நமது வாழ்க்கை முறையை பார்த்துக்கொள்வது தான் நல்லது..🙏🏻

    • @livyajenifer2863
      @livyajenifer2863 2 роки тому +4

      Intha doctor Rs 250 thaan fees. kassu illathavangaluku freeya parparru nalla manither

    • @Siva81288
      @Siva81288 2 роки тому +1

      @@livyajenifer2863 நன்றி...

    • @meenakumariramadas274
      @meenakumariramadas274 2 роки тому

      @@livyajenifer2863 Intha Dr. Enga irukkar?

    • @uncleclub6475
      @uncleclub6475 2 роки тому +1

      Super

    • @livyajenifer2863
      @livyajenifer2863 2 роки тому

      @@meenakumariramadas274 nessapakam. Arunvijay hospital

  • @saravananltavadigh3118
    @saravananltavadigh3118 2 роки тому +12

    மருத்துவரின் அன்பு விளக்த்திற்க்கு நன்றிகள்.நெஞ்சு வலி வந்தவுடனே மருத்துவனை அடைந்தால் 99 சதம் காப்பாற்றபடலாம் golden hours சிலர் பதிவகளில் ரூ 500 இருந்தால் தான் மருத்துவரிடம் போக முடியும் என்று பதியப்பட்டுள்ளது அது தவறு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை சென்றாலே உடனடியாக இசிஜி எடுக்கப்பட்டு உடனே starting dose மருந்து கொடுக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள் அதில் விலை மதிப்பற்ற உயிர் காப்பாற்றபடுகிறது .நடிகரின் இறப்பு மிக வருத்தம் அளிக்கிறது. எனவே இனிவரும் நாட்க்களில் இலவச இசிஜி பரிசோதனை நடத்த திட்டம் வகுத்துள்ளேன்.

  • @hoppes979
    @hoppes979 2 роки тому +47

    மனித வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது...ஏதோ சிறிது காலம் வாழ்ந்து விட்டுப்போகிறோம். அந்த வகையில் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும், இல்லையா இன்னொருதனுக்கு கெடுதல் செய்யாமல் இருக்க வேண்டும்..

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 роки тому +4

    தெளிவான விளக்கம் நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 роки тому +223

    100 doctor's interview குடுத்தாலும் உங்க interview-க்கு தான் wait பண்ணினோம்... 👍

    • @_vector1_
      @_vector1_ 2 роки тому +3

      Athuku Evana savnum

    • @priethwinramakrishnan7261
      @priethwinramakrishnan7261 2 роки тому

      @@_vector1_ what is his facility free fees ..he is or 50% discount..stupidity when no respect former the heart 💔pain start you all....farmer is the God of All...

  • @mansari465
    @mansari465 2 роки тому +4

    சூப்பர் சார்.. நல்ல மருத்துவரா நல்ல மனுஷரா, பொருப்பா பேசுறீங்க..

  • @mathinahmedofficial
    @mathinahmedofficial 2 роки тому +34

    Oru second la I taught boneey Kapoor is giving interview Jokes apart may his soul rest in peace 💔🙏

  • @jayachitra7142
    @jayachitra7142 2 роки тому +4

    Uonga speech arumai, Thank you..

  • @mani5004
    @mani5004 2 роки тому +12

    This doctor is awesome. wise

  • @lmaryjayakumarikumari3499
    @lmaryjayakumarikumari3499 2 роки тому +12

    ஆயிரம் காரணம் சொல்லலாம் இறைவன் எழுதிய எழுத்தை மாற்ற யாரால் முடியும் RI P

  • @deekshithveera2054
    @deekshithveera2054 2 роки тому +1

    You are a best doctor good information thank you very much

  • @sudharsananbaskaran9824
    @sudharsananbaskaran9824 2 роки тому +8

    Super Advice intrive doctor.Sudharsanan Iyyappanthangal.

  • @johnbosco8209
    @johnbosco8209 2 роки тому +1

    Very good Dr. Arunachalam sir and give us more awareness videos.

  • @saravanakumar6692
    @saravanakumar6692 2 роки тому +16

    I was waiting for his interview...After Puneeth death...

  • @kumara4202
    @kumara4202 2 роки тому +22

    Doctor, your words are really good. Thanks...🙏

  • @syedahmed50
    @syedahmed50 2 роки тому +89

    காலமும் நேரமும் யாருக்கும் நிக்காது

  • @bernardlourdh366
    @bernardlourdh366 2 роки тому +1

    மிக அருமை. பயனுள்ள தகவல்

  • @sumithra107
    @sumithra107 2 роки тому +8

    Was waiting for your talk Dr.

  • @jafarjaman8514
    @jafarjaman8514 2 роки тому +3

    Very excellent explanation thanks doctor

  • @t.a.k.mkombiah9626
    @t.a.k.mkombiah9626 2 роки тому +1

    சரியான தகவல் டாக்டர்
    நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hkmishra309
    @hkmishra309 2 роки тому

    Excellent and simple way presented good awareness for public

  • @BindhuDhas
    @BindhuDhas 2 роки тому +5

    Thank u doctor…

  • @kalaabi6263
    @kalaabi6263 2 роки тому

    ella visayathayum correct ah solli irukkeenga. thanks

  • @kiranbabu2072
    @kiranbabu2072 2 роки тому +29

    His bodyguard has informed that he didn't go for the fitness studio or gym on the day of death.
    He got some discomfort n went to hospital.
    Now whole doctor community blame on fitness and fitness industry.
    Now all doctors started marketing about heart.
    #OM SHANTHI

  • @Vaagaitnpsc7770
    @Vaagaitnpsc7770 2 роки тому +7

    இயற்கைக்கு மாறான எந்த செயல்பாடு செய்வதும் ஆபத்து சூப்பர் சார

  • @thegoldenvoice6068
    @thegoldenvoice6068 2 роки тому +1

    Good information.Thank you Sir👍

  • @manokokila3336
    @manokokila3336 2 роки тому +122

    ஆயுள் முடிந்தால் எந்த வைத்தியம் செய்தாலும் உயிர் போய் விடும்

  • @vijimohan1753
    @vijimohan1753 2 роки тому +1

    Super Thanks Doctor

  • @sendilkumars7937
    @sendilkumars7937 2 роки тому +4

    We miss appu😢😭

  • @sridharanrajappa8676
    @sridharanrajappa8676 2 роки тому +41

    Very informative Sir.. Most of the gym centres are highly business oriented.

  • @pujix8934
    @pujix8934 2 роки тому +1

    Puneeth sir exercise is very intense and hard, actually sir achieved everything in his lyf, might have been take care of his body but seriously puneeth sir was a great person!!

  • @mohmedsathick4453
    @mohmedsathick4453 2 роки тому

    Not money mind person, Such a great doctor..

  • @revathijeeva1979
    @revathijeeva1979 2 роки тому +2

    நல்ல பதிவு

  • @malathibaaby3135
    @malathibaaby3135 2 роки тому

    அருமையான விளக்கம் .

  • @rameshcn3959
    @rameshcn3959 2 роки тому +92

    Inspite of a birth with silver spoon, he didn't seem to have any such kind of attitude. His professional discipline, personal and social discipline mark him as a cut above all. Just look at the kinda social and charitable causes to which he has attached himself with a sense of responsibility to make differences in other lives. Inspite of being a son of kannada superstar, he niched a significant mark for himself in the hearts of fan purely out of his own effort. Puneet rajkumar is an independent and foremost identity to inspire at the first place, son of legend rajkumar is the second.

    • @aksharayadav6916
      @aksharayadav6916 2 роки тому

      He was an amazing human being, his sudden demise is a shock to many. First, it was unbelievable. Rest in peace Puneeth Sir.

    • @ashokmetha3373
      @ashokmetha3373 2 роки тому

      Down to earth man

    • @raghukumar8407
      @raghukumar8407 2 роки тому

      Please help poor and less privileged people in your area, your crdits won't reach him now. But your actions are valuable

  • @AK-bd5ge
    @AK-bd5ge 2 роки тому +5

    நல்ல மனிசயா Miss U Appu Sir Miss U

  • @suseelar8979
    @suseelar8979 2 роки тому

    Super super sir👌👌👌👌👌👌🙏🙏👍👍👍👍

  • @thirukumaran8393
    @thirukumaran8393 2 роки тому +25

    எந்த ஒரு மனிதனும் மருத்துவமனைக்கு செல்ல வரை நலமாக உள்ளார் மருத்துவமனைக்கு சென்ற உடன் தான் இறந்து விடுகிறான்

    • @balasubramanig634
      @balasubramanig634 2 роки тому +1

      Correct ஆக மருந்து கண்டுபிடித்து கொடுத்தால் அந்த மனிதன் இறப்பதில்லை.

  • @RAJABVll-PT-
    @RAJABVll-PT- 2 роки тому

    Very good explanation sir.

  • @sudhaeaswaran1958
    @sudhaeaswaran1958 2 роки тому

    Super Dr. Really great.

  • @saravananjanakiraman3923
    @saravananjanakiraman3923 2 роки тому +1

    Thanks Dr

  • @shivashankar3736
    @shivashankar3736 2 роки тому +1

    RIP PUNEETH RAJKUMAR ANNA 😥😥😥

  • @Misc_useful
    @Misc_useful 2 роки тому

    Super sir.. genuine information

  • @sarakkuglass3524
    @sarakkuglass3524 2 роки тому +2

    Good one sir

  • @venturen21
    @venturen21 2 роки тому +25

    Please talk about vaccine side effects, what are tests need to be performed before vaccination. Please make a video on the mandatory tests before vaccinations.

    • @sathyalakshmis2313
      @sathyalakshmis2313 2 роки тому

      Watch the same Dr's interview about actor vivek's death

  • @sundarlucky2043
    @sundarlucky2043 2 роки тому +3

    Great message 👍 👏 👌 thanks

  • @ebinazer7052
    @ebinazer7052 2 роки тому +1

    Nice sir 💯💯💯💯👍👍

  • @HariPrasad-ie8dl
    @HariPrasad-ie8dl 2 роки тому +2

    என்ன காரணம் ஏது காரணம் என்று ஆராய்ச்சி செய்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது.கோல்டன் ஸ்பூனில் சாப்பிட்டு வாழ்ந்தவராக இருந்தாலும் சரி நல்ல எக்ஸைஸ் செய்பவராக இருந்தாலும் கர்ட் டையத்துக்கு தூங்கி எழுந்து உணவு பழக்கம் போன்றவை சரியான முறையில் இருப்பவர்கள் அதிக வயது வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் எது எப்படியோ பணம் இருப்பவனோ இல்லாதவனோ ஆனால் விதி முடிந்தால் போய்ச் சேர வேண்டியது தான்.பணத்தை சம்பாதிக்க தெரிந்த மனிதனுக்கு வாழ்நாளை நீட்டிக்கத்தேவையான ஒழுக்க முறைகள் பழக்க வழக்கம் போன்றவை அவசியமாகிறது.அருமையூன விளக்கம் தந்து எங்கள் குழப்பத்திற்கு ஒரு மருந்தாக இருக்கும் டாக்டர் அவர்களுக்கு நன்றிகள் பல பல. 🙏🙏🙏

  • @muthusamyjaganathan17
    @muthusamyjaganathan17 2 роки тому +1

    Good advice

  • @udayashankar6418
    @udayashankar6418 2 роки тому +6

    RIP S.A.Punit Rajkumar singh

  • @JK-jl5ci
    @JK-jl5ci 2 роки тому +7

    Condolence to Appu family,
    Proper sleep, stress level, food habit, exercise.

  • @baalisrirengamdirector2967
    @baalisrirengamdirector2967 2 роки тому +4

    Sir. தங்களின் மருத்துவ பரிசோதனை அறிவுரை
    பயனானது
    என்றும் பாசத்துடன்
    பாலிஸ்ரீரங்கம்

  • @hridhanv2098
    @hridhanv2098 2 роки тому

    I regularly meet this dr Arunachalam

  • @kulanthairajv1149
    @kulanthairajv1149 2 роки тому

    Super advise

  • @thirukumaran8393
    @thirukumaran8393 2 роки тому +66

    யாருக்கு ஏதாவது நடந்துவிட்டால் அது எல்லோருக்கும் நடக்கும் என்பது உண்மையில்லை

    • @murugesan84892
      @murugesan84892 2 роки тому +8

      இருந்தாலும் முன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது தானே??

    • @Tamil27-udt
      @Tamil27-udt 2 роки тому +1

      Ji real fact

    • @sazone2253
      @sazone2253 2 роки тому +2

      But namakku thericha vangalukku nadakka vaippu erukku brother

    • @jayakanth4809
      @jayakanth4809 2 роки тому +1

      Correct

    • @kalaabi6263
      @kalaabi6263 2 роки тому

      normala irunthal pothum

  • @muthugmuthug8174
    @muthugmuthug8174 2 роки тому

    Miss,you,Appu,Anna

  • @rosepetals9061
    @rosepetals9061 2 роки тому +16

    Whichever celebrity pass away, this doctor immediately giving interview

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy 2 роки тому

      அப்ப தானே பாப்பீங்க

    • @rosepetals9061
      @rosepetals9061 2 роки тому

      @@Life_is_short_Enjoy no actually irritating his assumptions on others health. I am not watching

    • @SilkyRoses333
      @SilkyRoses333 2 роки тому

      Puneeth Rajkumar Kannada famous actor power star

    • @murasu3695
      @murasu3695 2 роки тому

      S correct

  • @madankumar195
    @madankumar195 2 роки тому +1

    Good sir

  • @akshayammu2020
    @akshayammu2020 2 роки тому +12

    Stress ,tension,no rest ,family worries are the important problem to all ,

  • @govindanl1288
    @govindanl1288 2 роки тому

    Super speech 👌

  • @graceruby6168
    @graceruby6168 2 роки тому +8

    உடற்பயிற்சி ஓரளவுக்கு நன்மை தரும். 1 Tim 4:8

  • @nagapondy
    @nagapondy 2 роки тому +13

    STRESS, FOOD HABITS, SLEEPLESSNESS

  • @akashakash9509
    @akashakash9509 2 роки тому +136

    போனி கப்பூர் மாதிரி இருக்காரு..😲😲😲..

  • @reenaleone7926
    @reenaleone7926 2 роки тому

    Nantri sir 🙏🏼🙏🏼

  • @siraveni3572
    @siraveni3572 2 роки тому +1

    Sir good news

  • @sasikalap3103
    @sasikalap3103 2 роки тому +1

    Sir your interview is vera level thank you sir and thank you newsglitz channel

  • @maduraitamizachichannel8839
    @maduraitamizachichannel8839 2 роки тому

    கன்னட நடிகர் புனித்ராஜ்குமார் அவர்களது இழப்பு மிக வருத்தமடைகிறது😭😭😭 டாக்டர் அவர்களின் தெளிவான விளக்கங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்படி செய்திகளை கொடுத்தமைக்கு நன்றி சார். இயற்கைக்கு புறம்பாக எந்த ஒரு செயலும் 100% நன்மை தராது என்பதை தெளிவுபடுத்தினார். மருத்துவர் ஆலோசனைபடி நடந்து ஆரோக்கியமாக வாழ்வோம்! அப்பு அவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டுவோம்!

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +6

    Really sad

  • @balakumar3990
    @balakumar3990 2 роки тому

    Super sir

  • @nhealthcarecentre9973
    @nhealthcarecentre9973 2 роки тому +158

    நேரம் நெருங்கி விட்டால் ஒரு கணம்,முந்தவோ,பிந்தவோ மாட்டார்கள்...அல்குர்ஆன்,காரணம்1000 சொல்லும் மனிதர்கள்..எல்லாம் கர்ம விதியின் படிதான் நடக்கும்...புரிந்தவன் ஞானி

    • @rajag9860
      @rajag9860 2 роки тому +1

      Ithu murder dhan

    • @vinothvijay1941
      @vinothvijay1941 2 роки тому +1

      @@rajag9860 murder ah ena da soldraa

    • @balamuruganp3865
      @balamuruganp3865 2 роки тому

      Agreed

    • @nato6648
      @nato6648 2 роки тому +1

      Correct

    • @kalaismart9516
      @kalaismart9516 2 роки тому +13

      Corona ஊசியால் தான் கடந்த
      2 ஆண்டுகள் மாரடைப்பு இறப்பு அதிகரிப்பு 🙄

  • @kumarselva8
    @kumarselva8 2 роки тому +2

    வருத்தம் 😭

  • @mohammedazhar4320
    @mohammedazhar4320 2 роки тому

    மனினுக்கு இறைவன் வாழ் நாளை நிர்ணயம் செய்கிறான். அதில் ஒரு நிமிடம் பிந்தவும்மாட்டாது

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 2 роки тому

    சார்| உங்க ஒவ்வொரு வார்த்தையும் மதிப்புமிக்கது. எதையும் ஒளிவுமறைவு இன்றி கூறினீர்கள் சார்.🙏🙏எந்த மரணம் ஆனாலும் அதை முழுதாக அலசி ஆராய்ந்து நீங்கள் மட்டும்தான் சார் கூறுகிறீர்கள் ரொம்ப நன்றிகள் சார்🎉🎉🙏🙏

  • @balakovai
    @balakovai 2 роки тому +6

    Physical trainer should know the complete background of Trainees.

  • @mcb86babu
    @mcb86babu 2 роки тому +6

    Your statement about Protein supplements and steroids are true... These days people have started believing about everything their trainer's tell them to consume to get muscular physique and be fit... People promoting these supplements must be ignored..

  • @E-Power2023
    @E-Power2023 2 роки тому +2

    Alwayd natural foods good for health.

  • @Bosepandi102
    @Bosepandi102 2 роки тому +2

    Save sivakasi😭🙏

  • @logannathan3556
    @logannathan3556 2 роки тому +4

    அருமையான விளக்கம்👍

  • @dhanabald6104
    @dhanabald6104 2 роки тому +1

    Supar iya

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 2 роки тому +4

    Sir, Each Medical Death should be Audjted Medkcal Experts and CULPRITS need to be COURT MARTIALLED and further Legal Actions to be Followed like US punishing ISOLATED DESERTS Confinement for 100 Years in the Custody of GALLOWS.

  • @shivanishin8067
    @shivanishin8067 2 роки тому

    Doctor ur voice nice

  • @sevvanthym9377
    @sevvanthym9377 2 роки тому +8

    இயற்கை தான் உயிரை காப்பாத்தும்..... உணவு முறைகள்....

    • @hi-ul9gl
      @hi-ul9gl 2 роки тому

      Eating non veg is a sin poi vegetables ye eat panu pooo

    • @rajeshraj-ck7gy
      @rajeshraj-ck7gy 2 роки тому

      Correct food habits

  • @vetrivel2707
    @vetrivel2707 2 роки тому

    good

  • @spreadcareer4448
    @spreadcareer4448 2 роки тому +5

    everyone forgot one thing which is human body is talking with humans but humans never mind on it thats the problem for all this

  • @venkatraman1106
    @venkatraman1106 2 роки тому +3

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭Puneeth sir 😭😭😭😭😭😭

  • @marakathamt9952
    @marakathamt9952 2 роки тому +1

    So sad news

  • @Rehan-vj5xk
    @Rehan-vj5xk 2 роки тому +1

    Thalaiva... Booney mama

  • @ganesanr736
    @ganesanr736 2 роки тому +8

    மொதல் நாள் நைட் 12 மணி வர ஏதோ ப்ரோக்ராம் பண்ணிருக்கார். அந்த ஸ்ட்ரெஸ் தீரரரதுகுள்ள மறுநாள் காலையே ஜிம்ல ரொம்ப வலுக்கட்டாயமா பயிற்சிகள் செஞ்ஜிருக்கார். ஓவர் ஸ்ட்ரெயின் ஆயிருக்கு.

  • @mohamedfaizal225
    @mohamedfaizal225 2 роки тому +19

    (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் - நாம் இறைவனிடம் இருந்தே வந்தோம்; அவனிடமே செல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம்.)

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 2 роки тому +29

    மரணத்தை யாராலும் ஊகிக்க முடியாது ஐயா,,

  • @afxavier4575
    @afxavier4575 2 роки тому +1

    😭😭😭😭

  • @sridharanrajappa8676
    @sridharanrajappa8676 2 роки тому

    Any vigorous exercise may cause

  • @eagleeye4628
    @eagleeye4628 2 роки тому +7

    Auditing நடத்துற அளவுக்கு பெங்களூரு லயோ சென்னை லயோ இருக்கலாம்..ஆனால், அரசு மருத்துவமனைகலில் இருக்கிறதா என்றால் இல்லை!
    அரசு மருத்துவமனைகளுக்கு எவ்வலவு அவசரதேவையின் போது சென்றாலும் மருத்துவர் available ஆக இருப்பது என்னவோ காலை 9 முதல் 11 வரைதான். சில Exceptional cases ல மதியம் 12 வரை!!

  • @loveall7810
    @loveall7810 2 роки тому

    Very good awareness program.
    Please do make another video after postmortem report is out.
    Thanks.
    Vazhga valamudan

  • @dineshbabud3141
    @dineshbabud3141 2 роки тому

    trainer = bouncer! super doctor!!!

  • @Nagas-Kitchen-Delights
    @Nagas-Kitchen-Delights 2 роки тому

    🙏🙏

  • @devconnie
    @devconnie 2 роки тому

    It is not only heart attack and he has lots of water. Dehydration plays vital role. Electrolytes imbalances. He should have taken rest and drank lots of water.