கோட்டாவின் வெளியேற்றத்தின் பின்னணியில் இந்திய -மேற்குலக புலனாய்வுப் பிரிவின் கரங்கள் இருந்தனவா?

Поділитися
Вставка
  • Опубліковано 15 лип 2022
  • கோட்டாவின் வெளியேற்றத்தின் பின்னணியில் இந்திய -மேற்குலக புலனாய்வுப் பிரிவின் கரங்கள் இருந்தனவா?
    #unmaiyintharisanam #nirajdavid #ibctamil #srilanka #ecnomiccrisis #ranilwickremesinghe #tamileelam #viduthalaipuligal
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 217

  • @user-jc6iw5rc6w
    @user-jc6iw5rc6w Рік тому +15

    எதிரிகளின் அழிவை கண்டு,
    தமிழர்களாகிய‌ நாங்கள் மகிழ்ச்சி கொண்டதில்லை...
    கொள்வதும் இல்லை.
    எதிரிகளின் முன் வாழவே விரும்பினோம்.
    விரும்புவோம்.
    நாங்கள் தமிழர்.

    • @venkatesankalivaradarajan8151
      @venkatesankalivaradarajan8151 Рік тому +1

      தமிழர்கின் பெரும்தன்மையே அவர்களின் அழிவுக்கு காரணம். எதிரிகள் வெறும் கருவிகள்தான்...தமிழர்கள் முட்டாள்கள் என்பதட்கு திருக்குறளே சாட்சி
      வினபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்.

  • @Senthil-Web-Designer
    @Senthil-Web-Designer Рік тому +18

    அண்ணா உங்கள் காணொளிக்காகத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். மிகவும் அருமையான பகுப்பாய்வு. நிறைய காணொளிகள் பதிவிடுங்கள்.

  • @alanjebarson1231
    @alanjebarson1231 Рік тому +15

    இலங்கை ராணுவம் மிகவும் கட்டுக்கோப்பான ராணுவம் என்ற சொல்லை நான் எதிர்கிறேன்...

    • @krisvijay1712
      @krisvijay1712 Рік тому +1

      World waste army

    • @madeshshivam952
      @madeshshivam952 Рік тому

      Me too

    • @sathisraj8098
      @sathisraj8098 Рік тому

      தலமை சரியாய் இருந்தால் எல்லாம் சரியாய் இருக்கும் . “ எய்தவன் இருக்க அம்பை நோவானேன் “

  • @govindasamyt10
    @govindasamyt10 Рік тому +9

    மதவெறியும் இனவெறியும் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் வீழ்வது கட்டாயம். இதில் யாரும் விதிவிலக்கல்ல.

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb Рік тому +4

    நன்றி அய்யா..

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +3

    இலங்கை சிங்களவர்கள் பற்றிய உங்கள் பார்வை மிகவும் தெளிவானது

  • @user-mm4rd2iz9n
    @user-mm4rd2iz9n Рік тому +6

    உணமையான சொல் மக்கள் இந்திய பக்கம் ஆட்சியாளர்கள் சீனா பக்கம்

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Рік тому +1

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.🙏🏽🙏🏽🙏🏽

  • @SajanSajanthan-gt5sc
    @SajanSajanthan-gt5sc Рік тому +2

    தினமும் எதிர்பார்க்கும்..உங்கள் ரசிகன்...

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Рік тому +3

    உண்மை அருமையானவிளக்கம்.அடுத்தது எப்போ காத்திருக்கின்றேன்

  • @balanabalana7641
    @balanabalana7641 Рік тому +2

    சூப்பர் சார் மனிதம் மறந்த மனிதர்களின் நிலை என்றாக இருந்தாலும் ஏளனத்திற்க்குள்ளாகும் இலங்கை மக்களின் வாழ்க்கை இனியாவது நல்ல நிலைக்கு வர வேண்டும்

  • @gmariservai3776
    @gmariservai3776 Рік тому +6

    தங்களின் பொதுவான கருத்து மிகவும் அருமை.
    அதே சமையத்தில் இந்த போராட்டத்தில் இந்தியாவை ஏன் சேர்த்தீர்கள்.
    அப்படி தாங்கள் சொன்ன கருத்துக்கு வளுவான ஆதாரத்தை கொடுத்து விட்டு அல்லவா பேசி இருக்க வேண்டும்.
    இதில் தங்களின் நிலை பாடு. தாங்கள் யாருக்கோ பரிந்து சொல்வதாகத் தான் இங்கு பார்க்க முடிகிறது.

    • @NANDHAKUMAR-fc3hp
      @NANDHAKUMAR-fc3hp Рік тому

      உண்மை கசப்பானது ஐயா.

    • @gmariservai3776
      @gmariservai3776 Рік тому

      அந்த கசப்பான உண்மைக்குத் தான் ஆதாரத்தைக் கேக்கிறேன்.

    • @rosinchristopher4107
      @rosinchristopher4107 Рік тому

      He always invited india for all the sri lanka's problems because he has been proving I'm sri lankan

  • @sirajsiraj2119
    @sirajsiraj2119 Рік тому +3

    சிறந்த அருமையான விளக்கம் அண்ணா, இது போன்ற சமகால இலங்கையின் அரசியல், பொருளாதார நிலை பற்றி மேலும் பதிவு களை எதிர்பார்க்கின்றோம்.வாழ்த்துக்கள்

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf Рік тому +6

    அரசியல் வரலாற்றில். சானக்யமானகருத்து

  • @sathisraj8098
    @sathisraj8098 Рік тому +2

    Well said Nirage .

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +3

    அண்ணன் நீரஜ் டேவிட் அவர்கள்

  • @poussinalamounarayanavidja978
    @poussinalamounarayanavidja978 7 місяців тому +1

    What a fact and voice informed by bro. Devid. A History professor of world.

  • @kannansubra5722
    @kannansubra5722 Рік тому +2

    ஜயா தெளிவாக சொன்னிர்கள் நன்றி

  • @ArunKumar-pb5bn
    @ArunKumar-pb5bn Рік тому +2

    Too late ,but having strength in thier ❤️.Make a beautiful Sri Lanka by Indian people especially from Tamilnadu

  • @aram5882
    @aram5882 Рік тому +8

    இலங்கை ராணுவத்துல இருக்குற அதிகாரி எல்லோரும், ஒரு விடுதலை புலிக்கு கூட சமம் கிடையாது. ரொம்ப தூக்கி பேச தேவையில்லை.

    • @anbu916
      @anbu916 Рік тому

      Unmai nanba👍

  • @ganesanm9906
    @ganesanm9906 Рік тому

    உங்கள் கருத்துக்களை மிகவும் ஆழமாக பதிவு செய்தமைக்கு கோடான கோடி நன்றி கோவை

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 Рік тому +4

    India 🇮🇳 Mass action Operation Kotta

  • @NANDHAKUMAR-fc3hp
    @NANDHAKUMAR-fc3hp Рік тому +3

    All credit goes to Kuna Kaviyalahan. He create this political awareness two years ago in his youtube channel.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +4

    இலங்கை வரலாறு இலங்கை நம் தமிழ் மண் என்பதை சொல்லிவிட்டீர்கள்

  • @mageshdanani
    @mageshdanani Рік тому +3

    அருமையான தெளிவான உரை

  • @mahesh_rathan
    @mahesh_rathan Рік тому +4

    Brilliant analysis, but low level soldier or high rank officer THEY ARE SINGALES

  • @sylajan
    @sylajan Рік тому +1

    Amazing...

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 Рік тому +2

    இருக்கலாம்

  • @davidh7413
    @davidh7413 Рік тому +2

    Good speach keep it up👋

  • @shivasr1864
    @shivasr1864 Рік тому +2

    அத்துனை தமிழர்களின் சாபங்கள். சாபத்தை வெகுமதி யாக கொடுக்கும் இந்தியா ✊🏻☝🏻

  • @kumarkannan683
    @kumarkannan683 Рік тому +1

    சூப்பர் அண்ணா

  • @ziyanHussain007
    @ziyanHussain007 Рік тому +2

    Please part 2 வேண்டும்

  • @ganesansastri1305
    @ganesansastri1305 Рік тому

    Your voice is excellent, god bless you and your family.

  • @shukriibrahim5356
    @shukriibrahim5356 Рік тому +1

    I partially agreed with your statement

  • @manisteinamrhein3779
    @manisteinamrhein3779 Рік тому

    AMAZING BRO

  • @vengadasamikannan8883
    @vengadasamikannan8883 Рік тому

    Thanks .best news

  • @abdulrahumanmohameduwise202

    Excellent analysis.

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 Рік тому

    Super✅🙏

  • @ziyanHussain007
    @ziyanHussain007 Рік тому +2

    Raw 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sivaharonsangarapillaichok8458

    Thanks to kuna kavijalahan , who educated the Elam tamils, about the danger of participating in the protest through his social media. Futher Thamil Theshiya Makkal Munnany and it's leaders Gajendrakumar and Gajendran warned the tamil community to keep away from the protest. So Participation of Elam tamil was not even 1% at the Gallface protest. However Sumandiran as useual to satisfy the American and other western powers, try his level best to drag the Elam Tamils into this protest campaign. He wanted to organize some protest , to satisfy the American highcommissioner . He organized a protest with a crowd of less than 100 peoples in front of Jaffna port. Elam Tamils have rejected his & American highcommissioner's call for protest. Because Tamils know that, Both are un trustworthy elements.

  • @thirumurthy9122
    @thirumurthy9122 Рік тому +1

    Good Job No blood shed👍

  • @im_porus
    @im_porus Рік тому +2

    RAJAPAKSA is not a Singalan he is a Telugu Nayak Origin.

  • @nagarajanrajaraja4328
    @nagarajanrajaraja4328 Рік тому +6

    இவர் குரலுக்காகவே வீடீயோவ பார்க்கணும் கேக்கணும்

  • @lovesongs5916
    @lovesongs5916 Рік тому

    Super anna

  • @ganeshanarulruban1129
    @ganeshanarulruban1129 4 місяці тому

    Sir your great information and very truth always sir your great journalism

  • @venkatesan8724
    @venkatesan8724 Рік тому +1

    இவரை தப்பிக்க விட்டிருக்க கூடாது. அவரை சிறைசெய்து அவருடைய சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு பிச்சைகாரனாக அலையவிடவேண்டும்.

  • @ravinada5987
    @ravinada5987 Рік тому

    Very good

  • @JALANBALAM
    @JALANBALAM Рік тому

    It is good analyse video you have made. It is amazing. I like always your analyse. I miss some sources for your statement. What kind of proof do you for every statement?

  • @samykumar5498
    @samykumar5498 Рік тому +1

    Supper power is behind all this Srilankas drama.

  • @akalyasivananthan3362
    @akalyasivananthan3362 3 місяці тому

    வண்டியும் ஓர் நாள் ஓடத்தில் ஏறும் ஓடமும் ஓர் நாள் வண்டியில் ஏறும் நிராஜ் அண்ணா நன்றி

  • @parameshparamesh7738
    @parameshparamesh7738 Рік тому +1

    🙏👍

  • @narayanansankaran1957
    @narayanansankaran1957 Рік тому +1

    This is correct

  • @raishhanthasbiha1527
    @raishhanthasbiha1527 Рік тому +1

    Nalla katha solringa

  • @surshkumar3893
    @surshkumar3893 Рік тому

    Enakku romba nimmathi sir

  • @imnotrobot7483
    @imnotrobot7483 Рік тому +2

    இனி மண் எண்ணை வரும்தானெ

  • @7shanmugavel
    @7shanmugavel Рік тому +1

    Yes

  • @udayanudayan8679
    @udayanudayan8679 Рік тому +2

    Half true half cinema story

  • @andykaruppiah6100
    @andykaruppiah6100 Рік тому

    👍👍👍👍👍

  • @nagarajannelalinagarajanna2934

    நீங்கள் சொல்வது ஆய்வுக்குரியது.

  • @jamunaravi20
    @jamunaravi20 Рік тому +1

    😭😭😭😭😭😭😭😭😭🙏 ஆமென்

  • @NANDHAKUMAR-fc3hp
    @NANDHAKUMAR-fc3hp Рік тому

    IBC please bring Kuna Kaviyalahan into ur disscussion.

  • @soundar4270
    @soundar4270 Рік тому +6

    அமெரிக்காவிற்கு இலங்கை பற்றி எந்த கவலையும் இல்லை. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு கொடுத்ததால், இந்தியா கண்டிப்பாக உஷாராக தான் இருக்கும்

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz Рік тому +4

    உண்மையின் தரிசனம் என்கிற பெயரில் உங்களின் பகுப்பாய்வு ஒற்றைச் சார்பாகவும் அடுத்தவர்களை சுட்டுகின்ற அதே ஈழத் தமிழர் பிரதிபலிப்பாகவுமே இருக்கிறது இன்னமும் எந்த ஒரு பிரச்சனைக்கும் அதன் வேரை உங்களையும் உங்களை சுற்றியும் பார்க்கின்ற நோக்கத்தை விட்டு அடுத்தவர்களை கை காட்டுகின்ற அதே கைகாட்டி புத்தி அதை தாண்டி வேறொன்றும் இல்லை சில வர்ணஜால வார்த்தை சொல்லாடல்களை தவிர வேறொன்றும் இல்லை இந்த ஆய்வு உரையில் நீங்கள் எந்த இடத்திலும் உற்பத்தி சுயசார்பு வேளாண் சுயசார்பு பொருளாதார சுயசார்பு இல்லாத ஒரு தேசம் தன்னுடைய சுய தேவைக்கு பிறரை சார்ந்திருக்கின்ற ஒரு தேசம் வல்லாதிக்க போட்டியில் ஒருவரை தவிர்த்து ஒருவரை சார்ந்திருக்கும் ஒரு தேசம் தன்னுடைய சுயலாபத்திற்காக என்கிற ஒரு பதமோ ஒரு அது சார்ந்த வார்த்தை பிரயோகம் கூட இல்லை வெறுமனே மேற்குலக புலனாய்வு அமைப்பினர் அமைப்பினர் இந்திய புலனாய்வு அமைப்பினர் என்று சொல்லி உங்களுடைய சுய பிரச்சனைகளான அத்தியாவசிய தேவை பிரச்சனைகளை பற்றிய எந்த ஒரு குறிப்பு அது சார்ந்து மக்களின் கொதி மனநிலையை எங்கேயும் நீங்கள் பிரதிபலிக்கவில்லை இப்படி நீங்கள் அடுத்தவர்களை பார்த்ததால் தான் ஈழத்திலே ஈழத் தமிழர்களும் போராட்டத்தில் பின்னடைவை சந்தித்தீர்கள் என்பதை மனதில் நிறுத்தி முதலில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் உங்களைச் சுற்றி உங்களை சார்ந்து பார்க்க பழகுங்கள் அதுதான் உங்களுக்கு நலம் பயக்கும் அடுத்தவர்கள் ஒருபோதும் உங்களுக்கு நலம் தருவார்கள் என்று சொல்ல முடியாது எருது நோய் காக்கைக்கு ஒருபோதும் தெரியாது என்பதை மனதில் நிறுத்துங்கள்

    • @rajagopalg6866
      @rajagopalg6866 Рік тому

      சரியான பதிவை தந்தீர்கள் நன்றி

    • @akalyasivananthan3362
      @akalyasivananthan3362 3 місяці тому

      எத்தனை வலிகளை ஈழத்தமிழினம் தாங்குகிறது என்றறியாமல் எம்மையும் எம்மைக்காத்த தெயவங்களையும் குறை சொல்லாதீர் ஒரு மனச்சாட்ச்சியற்ற அதிகார வெறியராய் இருக்குறீர்கள்

    • @user-uf5cz1yw3p
      @user-uf5cz1yw3p Місяць тому

      69.vanaja❤❤❤❤ Thiygarasa.vanaja ❤❤❤

  • @hamsaramany7714
    @hamsaramany7714 Рік тому +2

    Yes bar association enge?
    Ranil vaal pidiththu poividaargala.

  • @guhanvenkat8021
    @guhanvenkat8021 Рік тому

    Do u think this incident as Arab spring 2.0? I think so. This decade it came to Southern Asia frm previous decade of middle East. Pls reply ur comment. I'm eager fr ur answer

  • @NADODI.KOOTAM
    @NADODI.KOOTAM Рік тому

    please try to talk about China current situation. Chinese people's against the China government and also people started to boycott mortgages in 86 Cities

  • @ajanthanajanthan888
    @ajanthanajanthan888 Рік тому

    Anna ukkean Rasha Ebbattaya nilamai sollungka anna

  • @gnanapragasamchristopher6199
    @gnanapragasamchristopher6199 Рік тому +3

    Indian ajant thanda rajapakska regime....

  • @Pride_Star
    @Pride_Star Рік тому +1

    People should realize this and must not let to dominate outsiders in any circumstances
    Outsiders are misusing the innocents
    Politicians are responsible for this
    Lawyers are responsible
    Parliamentarians are responsible
    Don’t play with innocent people s lives

  • @mthangaraju6243
    @mthangaraju6243 Рік тому

    SriLankanPeoplemusbecarefulwiththieirRulersandEconomyoftheirCountryinfutureYears.

  • @NANDHAKUMAR-fc3hp
    @NANDHAKUMAR-fc3hp Рік тому

    But this time US did regime change. After May 18 2009 India's dominance in Indian Ocean is slowly reducing every year.China gets most of its strategic projects now its USA and it's allies directly involved in srilanka, In longterm India will be left behind.

  • @mohammadnazar3594
    @mohammadnazar3594 Місяць тому

    Still gotta family also

  • @jayanths1531
    @jayanths1531 Рік тому +3

    மேதகு பிரபாகரன் அவர்களின் படத்தை போடாமல் எதை சொல்ல விரும்புகிறிர்கள்??துரோகம் சிறப்பாக செய்றிங்க Ibc...unsubscribe ing u.sorry

  • @kodislingam6195
    @kodislingam6195 Рік тому

    இலங்கை புரட்சியை பயன்படுத்த நினைக்கும் இந்தியா மேற்கத்திய நாடுகள்.... ஒரு நாட்டின் புரட்சிக்கு இன்னொரு நாடு காரணம் என்று சுமாமா சொல்லிவிடமுடியாது.... தமிழரின் அனுதாபத்தை தேடும் முயற்சி

  • @muthuthampymaheswaran7526
    @muthuthampymaheswaran7526 Рік тому +2

    புத்தியுள்ளவன் பலவான்

  • @tswaminathan7400
    @tswaminathan7400 Рік тому +4

    உங்களுக்கு உதவிய இந்தியாவுக்கு இது தேவையா

  • @jnvisualmusic7033
    @jnvisualmusic7033 Рік тому

    Ethu eppadiyo Rajapaksarhalai oda uttathuku kody Nantrihal🙏🙏

  • @maduraikamuthu6202
    @maduraikamuthu6202 Рік тому +1

    Rwa ?

  • @kannadasanmarimuthu1629
    @kannadasanmarimuthu1629 Рік тому +1

    BECAUSE OF THIS AGITATION ..RAJABAKSHAE FAMILY WON'T AFFECT AS PEOPLE OF sRILIANKA AFFECTED NOW......THEY WILL BE WELL SETTELED IN SOME WHERE IN THIS GLOBE

  • @user-tu3qg3nr7n
    @user-tu3qg3nr7n Рік тому +1

    இந்த போராட்டத்தில் இவ்வளவு பெரிய உண்மைதான் இவற்றை எந்த ஊடகமும் பதிவு செய்ய வில்லை அருமை அருமை அருமை

  • @satheesrajthiyagaraja3158
    @satheesrajthiyagaraja3158 Рік тому +1

    Anna I love you
    Tamillan terunta madhan plz

  • @kodislingam6195
    @kodislingam6195 Рік тому

    இப்பொழு ஏற்பட்டிருக்கமு நிலையில் எளிமையாக இலங்கையில் செயல்படும் ஒரு நாடு சீனா இதை மறைக்க முடியாது

  • @samykumar5498
    @samykumar5498 Рік тому

    Kuna Kaviyalahan has predicted exactly this would happen .

  • @suryasurya-tm5ey
    @suryasurya-tm5ey 3 місяці тому

    ஏன்

  • @ganesselva5970
    @ganesselva5970 Рік тому

    உலக தொற்றும், தொடரும் பணவீக்கமும் கூட இந்திய+அமெரிக்க தேவைகளை இலகுவாக்கின.

  • @annamannam9172
    @annamannam9172 Рік тому

    #

  • @user-mz8ni7dc1g
    @user-mz8ni7dc1g Місяць тому

    ஐயகெடநண்றி

  • @fazzz778
    @fazzz778 Рік тому

    Makkal kastapattu poradiyadai kochai padutadeer

  • @krishancvsubra4146
    @krishancvsubra4146 Рік тому

    Nv

  • @yeelamtamilarsangam07
    @yeelamtamilarsangam07 Рік тому

    Coming soon Prabhakaran in Tamil ellam

  • @prabashanmugam9
    @prabashanmugam9 Рік тому +1

    100 unmi etu

  • @karthikeyanp4972
    @karthikeyanp4972 Рік тому +4

    என்னையா கதை சொல்லிகிட்டு இருக்க நீ பெரிய fradu போலயே

  • @user-uf5cz1yw3p
    @user-uf5cz1yw3p Місяць тому

    ❤❤❤❤😢😢😢😢😮😮😮😮❤❤❤

  • @pichandepichande5804
    @pichandepichande5804 Рік тому +1

    இந்திய விரோத பிரச்சாரம் ஆதாரம் தேவை உமது புலம்பலுக்கு

  • @Vaamananraavanan
    @Vaamananraavanan 10 місяців тому

    2022 is year for murugan 😂 he did the job done . கடைசி விவசாயி- first farmer RRR-666.

  • @prabashanmugam9
    @prabashanmugam9 Рік тому

    Allah nabi easu seyathanin puratchi

  • @prabashanmugam9
    @prabashanmugam9 Рік тому +1

    Magal purachi rip rip rip

  • @sethuvenkatesan1146
    @sethuvenkatesan1146 Рік тому +1

    நீ ஒரு இலங்கை RSB மீடியாடா?

  • @prabashanmugam9
    @prabashanmugam9 Рік тому

    Thirusapi sathanin puratchi

  • @arunansenthil8460
    @arunansenthil8460 7 місяців тому +1

    நான் இப்பொழுது தான் முழு வீடியோ பார்த்தேன் என்னை மன்னித்து விடுங்கள்