இந்த பருப்பு உங்க ஊருல கிடைக்குமா🔥Masal vadai receipe in tamil |Vinayagar chaturthi special | tea

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • easy evening snacks in tamil | easy evening snacks recipe sweet | trending evening snacks | tea kadai kitchen | no oil snacks | without oil snacks | low Colestrol snacks | spicy evening snacks | evening snacks video | best snacks for evening | new evening snacks recipe | village samayal | breakfast receipe in tamil | snacks time | lunchbox snacks receipe | trending evening snacks | crispy snacks recipe | evening snacks seimurai | tasty evening snacks | snacks in tamil easy | best crispy recipe | 10 healthy snack ideas under 100 calories | children's evening snacks | toddler evening snacks recipes | monsoon special ragi snacks recipe | toddler snacks indian recipes | tea kadai kitchen channel | tea kadai kitchen snacks masal vadai in tamil / masal vadai recipe in tamil / masal vadai / paruppu vadai recipe tamil / paruppu vadai / paruppu vadai seivathu eppadi / paruppu vadai recipe / paruppu vadai in tamil / paruppu vadai recipe malayalam / paruppu vadai kulambu recipe tamil / ama vada recipe in tamil / ama vada recipe / aama vadai in tamil / aama vadam in malayalam / ama vada / aama vadai recipe in tamil / Evening snacks receipe in tamil /vinayagarchaturthispecialreceipeintamil / vinayagar chaturthi special receipe in tamil / vinayagar chaturthi special snacks
    #masalvadaiintamil #eveningsnacksintamil #teakadaikitchen #vinayagarchaturthispecial #masalvada #paruppuvadaiintamil #amavadaiintamil #easysnacksrecipe #snacks ‪@TeaKadaiKitchen007‬ #spicysnackrecipe
    கடலைப்பருப்பு - 2 கப்
    - இஞ்சி - 25 கிராம்
    - பூண்டு - 10 பல்
    - காய்ந்த மிளகாய் - 5
    - பச்சை மிளகாய் - 4
    - சிறிய வெங்காயம் - 200 கிராம்
    - சோம்பு - 1 1/2 டீஸ்பூன்
    - சீரகம் - 1/2 டீஸ்பூன்
    - உப்பு - 3/4 டீஸ்பூன்
    - பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
    - மல்லி இலை - சிறிதளவு
    - கருவேப்பிலை - சிறிதளவு -
    Bengal gram dal - 2 cups
    - Ginger - 25 grams
    - Garlic - 10 cloves
    - Dried red chilies - 5
    - Green chilies - 4
    - Small onions - 200 grams
    - Fennel seeds - 1 1/2 teaspoons
    - Cumin seeds - 1/2 teaspoon
    - Salt - 3/4 teaspoon
    - Asafoetida powder - 1/4 teaspoon
    - Coriander leaves - a small amount
    - Curry leaves - a small amount

КОМЕНТАРІ • 99

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 10 днів тому +5

    வணக்கம் தம்பி 🙏 நம்ம ஊரில் பட்டாணி பருப்பு உண்டு தினம் நீங்கள் செய்யும் பலகாரங்கள் எல்லாம் செய்து விடுகிறேன் சமையல் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும் போர் அடித்தால் சமையல் செய்து பார்க்கிறேன் நன்றி தம்பி 🥰

  • @valarmathi1150
    @valarmathi1150 10 днів тому +3

    பருப்பு வடை அருமை பார்க்கும் போதே தெரிகிறது அதோட சுவை வடை மட்டும் செய்ய எனக்கு வரவே வராது உங்கள் வீடியோவைப் பார்த்ததும் வடை செய்து விடுவேன் என்ற நம்பிக்கை வந்து விட்டது நானா வடையா என்று ஒரு கை பார்த்துவிடுகிறேன் ஓகேவா சகோதரர்களே 🎉🎉🎉

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 10 днів тому

      என்னம்மாஇப்பிடி பண்றீங்களேமா!? வட செய்யத்தெரியாத பொம்பலயா!? நீ beginner ரா மா !! அடராமா!? தமிழ் பொண்ணுனா வட சுட தெரிஞ்சிருந்தா பு,ருஷன்வீட் டில தனிமருவாத தான்!!😢

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 днів тому

      பார்த்திடலாம் சிஸ்டர் 😃😃😃

  • @AA-pf1ef
    @AA-pf1ef 10 днів тому +3

    ஆஹா வடை பாக்கவே சூப்பரா இருக்கு bro 👌 நன்றி 🙏👍

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 10 днів тому +3

    Nice.naanga kadalai paruppulathan seivom.teashopla pattani paruppu use pannuvanga

  • @AAGoodvibes
    @AAGoodvibes 10 днів тому +1

    இதில் வாழபூ சேர்த்தால்..அதுவும் சுவையாக இருக்கும்🎉🎉
    சூப்பர் அண்ணா

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 10 днів тому +1

    எங்கள் ஊரில் பட்டாணி பருப்பு கிடைக்கும் சார் மசால் வடைக்கு கடலைப்பருப்பு உடன் பட்டாணிப்பருப்பு சேர்த்து செய்தால் சுவையாகவும் மொறுமொறுப்பாக இருக்கும் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் மசால் வடை சூப்பரா இருக்கு சார் 👌👌

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 10 днів тому +1

    அருமை பருப்பு வடை

  • @umamaheswarisenthil9159
    @umamaheswarisenthil9159 10 днів тому +1

    👌🏽 arumaiyaana vilakathudan seidu kanbithirkal❤❤❤❤❤

  • @bhuvanakrishnan8074
    @bhuvanakrishnan8074 10 днів тому +1

    Nalla irukku sir

  • @sreekumarvaidyanathan2983
    @sreekumarvaidyanathan2983 18 годин тому +1

    While posting these kind of receipes, kindly tell the approx numbers we can get so that we can adjust the measurements according to the requirement

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  18 годин тому

      @@sreekumarvaidyanathan2983 yes. Next intha mathiri receipe la solirom

  • @Selvam61119
    @Selvam61119 8 днів тому +1

    ரேசன் கடை பருப்புல வடை சுட்டு ஒரு வீடியோ போடுங்க

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 10 днів тому +2

    Wow super recipe ❤

  • @selvarenguahila9871
    @selvarenguahila9871 10 днів тому +1

    அருமை

  • @user-ls6gb7ob6k
    @user-ls6gb7ob6k 10 днів тому +1

    Super anna covaila mariamman kovil annadhanam sapiten 1 paruppu vadai vachanka semma taste andha daste enakku v2la try panni varala

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 днів тому

      @@user-ls6gb7ob6k apdiya. Oru sila master nalla taste ah kudupanga. Athan secret

  • @childrencornergee8487
    @childrencornergee8487 10 днів тому +1

    Anna naduvula konja video ku edakanakku sollala...ippo 2 video la solluriga...nan than edakannakku solluga nu keten.. daily unga video parpen... thank you Anna

  • @eswarishekar50
    @eswarishekar50 10 днів тому +1

    மழைக்கேற்ற அருமையான ஸ்நாக்ஸ் சார் யம்மி யம்மி

  • @sornarajlakshmi2418
    @sornarajlakshmi2418 10 днів тому +1

    வடை என்றாலே பட்டாணி பருப்பு தான் அருமையான சுவை

  • @krishnaveni2542
    @krishnaveni2542 10 днів тому +1

    சூப்பர் சகோதரர்களே 😍
    நாவில் ஊறவைக்க
    வைத்துட்டிங்க
    இன்று மாலை சிற்றுண்டி மசால் வடை தான் 😂😂

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 10 днів тому +2

    Very nice anna.I will do

  • @chandravijendran_6
    @chandravijendran_6 10 днів тому +2

    Vadai arumai super👌 bro❤good morning❤

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 10 днів тому +1

    விநாயகர் காரமா பலகாரம் கேக்க மாட்டாரானு கேக்க நினைத்தேன். வடை recipe போட்டுட்டு டீங்க!! 👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 днів тому

      😄😄 விநாயகர் க்கு எல்லாமே புடிக்கும்

  • @user-wi4vy3it3p
    @user-wi4vy3it3p 10 днів тому +6

    டீக்கடை வடை மட்டும் சிவந்து நல்ல ருசியா இருக்கே என்று என் மைத்துனர் wife இரவு பகலா ஆராய்ந்து பட்டாணி பருப்பு என்ற உண்மையை எனக்கு அறிவித்தது.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 днів тому +2

      @@user-wi4vy3it3p ஆமாம் மேடம். கடலைப்பருப்பு விட பட்டாணி பருப்பு கலரும் நல்லா இருக்கும். சுவையும் தூக்கலாக இருக்கும்.

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 10 днів тому +1

    Hai angalukku pitikkum nice fine supper erruvarukkum thanks

  • @devimuthu5206
    @devimuthu5206 10 днів тому +1

    Super brothers tasty vadai thank you so much

  • @rajadeepa1946
    @rajadeepa1946 10 днів тому +1

    என்னுடைய.அம்மா எனக்கு பக்குவமாக மாசால் வடை சின்னதாக.செய்து கொடுப்பார்கள்.இதை எல்லாம் பார்த்தால் எங்க அம்மா ஞாபகம் வருகிறது.

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 10 днів тому +1

    எங்க ஊர்ல பட்டாணி பருப்பு கிடைக்கும் நன்றி 🎉🎉

  • @user-in4qp1uj9x
    @user-in4qp1uj9x 10 днів тому +1

    மிகச் சிறிய வயதிலிருந்தே எங்கள் அம்மா சமையலில் அனுபவம் பெற்றிருப்பார், அவர் ஒரு நிபுணராக மாறுகிறார்.s இந்த நபரும் அதேதான்

  • @pufunmedia1101
    @pufunmedia1101 10 днів тому +2

    Thanks a lot sir

  • @jafrinfathima5612
    @jafrinfathima5612 10 днів тому +1

    Super tips Anna thrunalvalli Alva saithu katika ann pls

  • @girijaiyer9160
    @girijaiyer9160 10 днів тому +1

    We don't get pattani paruppu here...Daal(kadala paruppu) wada looks tempting..We don't put onion /garlic for any Neivedyam...Will try this soon.

  • @ArunaNaidu-zd6cf
    @ArunaNaidu-zd6cf 10 днів тому +1

    Wow

  • @sumi6447
    @sumi6447 9 днів тому +1

    Super 🎉

  • @subhiahvs4277
    @subhiahvs4277 10 днів тому +1

    Super

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 10 днів тому +1

    My fav ❤❤

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 10 днів тому +1

    Engal veeti seithirukirom brother nanri

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 днів тому +1

    Vannakkam Nanba..

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 9 днів тому

    Kavita samayalarai.CBT.vurr..1 thadavai pattani paruppu pathi kadalai paruppu pathi pottu vadai...video..paarthaen...
    Tea kadai.kitchen..lyaa

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 днів тому

      super mam. nanum check pani pakren. rendu parupoum pathi pathi podalam. nalla than irukum

  • @naliniannadurai2622
    @naliniannadurai2622 10 днів тому +1

    Good morning sir.masal vadai super.சென்னையில் பட்டாணி பருப்பு கிடைக்க மாட்டேங்குது,

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 днів тому

      ok mam. athanala than ithula potrukom. but pattani paruppu than taste

  • @br.tamilanyt379
    @br.tamilanyt379 10 днів тому +1

    Super.recipe.entha.oru.brother

  • @pushkalam8983
    @pushkalam8983 10 днів тому +1

    Pattani paruppu is not svailable everywhere. You can put vedeios of your daily cooking in your hotel. For a change it will be interesting

  • @KalpanaR-eq2bi
    @KalpanaR-eq2bi 10 днів тому +2

    Anna Hi

  • @kalyanisubramaniam5441
    @kalyanisubramaniam5441 10 днів тому +1

    Arumai Hana vadai pandigaikku onion kidaiyadhu😂😂😂😂

  • @jayanthis6881
    @jayanthis6881 10 днів тому +1

    3month before inka ration kadaili kidaithathu

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 10 днів тому +1

    பட்டை லவங்கம் சோம்பு அதிகமாக போட வேண்டும் சோம்பு முழுசாக போட வேண்டும் பாதி.. சின்ன வெங்காயம் அதிகமாக சேர்க்க வேண்டும்

  • @boomakanna2546
    @boomakanna2546 10 днів тому +2

    கடலைப்பருப்பு என்று சொல்லி பட்டாணி பருப்புதான் தருகிறார்கள்! பட்டாணி பருப்பு விலை கம்மி! கடலை மாவும் கலப்படம்தான்! பட்டாணி பருப்பு கடலைப் பருப்பு மாதிரி softஆ இருக்காது

  • @user-gt5rt7oq2p
    @user-gt5rt7oq2p 9 днів тому +1

    சென்னைலயே பட்டாணி பருப்பு கிடைக்கல

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 10 днів тому +1

    என்னதான் நாங்கள் போட்டாலும் crispya வருவதில்லை. ஆறிய பின் மொறு மொறுப்பு போய் விடுகிறது.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 днів тому

      கொஞ்சம் பருப்பு பருப்பா இருந்தால் கூட கொஞ்ச நேரம் மொறு மொறுப்பு இருக்கும் மேடம். இல்லை னா இதே நிலை தான் எல்லாருக்கும். நிறைய டீக்கடை ல நீங்கள் சொன்ன நிலை தான்

  • @shanthiips5324
    @shanthiips5324 10 днів тому +1

    இது என்ன உளுந்துவடையாஇலையில்தட்டசுலபமாககையிலேதட்டிபோடலாமே

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 днів тому

      பார்க்க நல்லா இருக்கும் அதனால் தான்

  • @RaviChandrab-zi2ly
    @RaviChandrab-zi2ly 10 днів тому +1

    . கடலைப்பருப்பு உபரி ஆகாது டீக்கடை ரவி

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 День тому +1

    GINGER & GARLIC ALSO RED CHILLI SHOULD BE CRUSHED. HERE YOU DID'NT SHOW ?

  • @Selvam61119
    @Selvam61119 8 днів тому +1

    ரேசன் கடை பருப்புல வடை சுட்டு ஒரு வீடியோ போடுங்க

  • @hemaprakash8500
    @hemaprakash8500 10 днів тому +1

    Wow