நான் ஒக்கலிகர் இனத்தைச் சேர்ந்தவன் தேனி மாவட்டத்தில் பிறந்தவன் எனது சித்தப்பா RSS இயக்கத்தில் முக்கியமானவர் மாமா இந்து முன்னணி யில் இருந்தவர் கேரளா இடுக்கி மாவட்டத்தில் எங்களுக்கு ஏலக்காய் எஸ்டேட் இருந்தது நானும் அவர்கள் மூலம் இந்து இயக்கத்தில் வளர்க்கப்பட்டேன் செய்வினை யால் 15 வருடம் பாதிக்கப்பட்டேன் ஏசு என்றால் பிடிக்காது காசி முதல் கன்னியாகுமரி வரை போனேன் ஆனால் விடுதலை இல்லை கடைசியாக இயேசு என்னை விடுதலை ஆக்கினார் நாங்கள் முருக பக்தர்கள் ஆக இருந்தோம் அதனால் தேவன் என்னை பழனிக்கு அருகில் பாஸ்டர் ஆக இருக்கிறேன் தேவனுக்கு மகிமை
இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் கோடி முறை சொல்லுவேன் நானும் ஒரு இந்துதான் இயேசுவால்தான் நானும் உயிரோடு இருக்கிறேன் எல்லா தெய்வமும் போலி இயேசுவே மெய்தெய்வம்
நல்ல சாட்சி சொன்னீங்க அண்ணா இயேசப்பா நல்லவர் இந்த சாட்சி கேட்கும் போது கண்ணீர் வந்து விட்டது உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
நான் பெரிய சபரிமலை பக்தனாக சபரிமலைக்கு போகத் தொடங்கினேன். அதோடு பிடித்தது எனக்கு ஏழரை நாட்டு சனி. 38 வருடங்கள் நோயாளியாக இருக்கிறேன். மருந்துகளால் சுகப்படுத்த முடியவில்லை. இயேசுவை நோக்கி ஜெபிக்கத் தொடங்கினேன். மருந்து சாப்பிடாமலேயே சுகமாகி வருகிறது. எங்கள் வீட்டிலும் குடும்பத்திலும் சந்தோஷமாக இருக்கிறோம். இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்.
@@n.selvam2415 இந்து மதத்தை அவதூறாக ஒருவரும் பேசவில்லை. அனுபவங்களை சொல்வது அவதூரா? அனுபவம் தான் குரு. அனுபவம் தான் வாழ்க்கை. பசி எடுத்து அழும் குழந்தைக்கு யார் பால் கொடுக்கிறாரோ அவரிடம் தான் அந்த குழந்தைக்கு பிரியம் வரும். பாசம் வரும். சுதந்திர உலகம். சுதந்திர இந்தியா. சுதந்திரமாக வாழ மனிதனுக்கு உரிமை உண்டு.
@@jayachakravarthy8626 உன்னுடைய கருமை வினைகள் கழிய வேண்டும் என்றால் உன் தாய் தகப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்குப் பொருள் தெரிந்தால் விளக்கம் தெரிவிக்கவும்
நானும் இந்து மதத்தில் இருந்து வந்தவன் தேனி மாவட்டம் இடுக்கி யில் ஏலக்காய் எஸ்டேட் இருந்தது செய்வினை யால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்தோம் இப்போது பாஸ்டர் ஆக இருக்கிறேன்
ஐயா நானும் இந்து மதம் சேர்ந்த நானும் என் குடும்பமும் இன்று இயேசுவின் கிருபையால் வாழ்கிறோம் ஊழியம் செய்ய கர்த்தர் கிருபை செய்யவராக எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
அன்பு சகோதரர் அவர்களே.. இது கிறிஸ்தவராக மாற்றுகிற வேலை அல்ல மனிதன் மரணத்திற்கு பின் அவனுடைய ஆத்துமா ஏதாவது ( பரலோகம் அல்லது நரகம் )ஒரு இடத்திற்கு தான் செல்லும்..... கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவ பெயரை வைப்பதல்ல.....கிறிஸ்தவரோ மற்ற மார்க்க சகோததரரோ யாராக இருந்தாலும் அவர்களுடைய பாவம் மன்னிக்கப்பட்டால் மட்டுமே அவர்களுடைய ஆத்துமா பரலோகத்திற்கு செல்லும்..... யாரும் அந்த பரலோகத்தை அல்லது மோட்சத்தை அடையாமற்போகக்கூடாது என்பதற்காக தான்இயேசுவை அறிவிக்கிறோம்... தயவுசெய்து தவ றாக புரிந்து கொள்ள வேண்டாம்
💯💯❤❤ ஆமென் 🩸 இயேசு நல்லவர் 🩸 இயேசு வல்லவர் 🩸 இயேசு மகா பெரியவர் 🩸 இயேசு மெய்யான தேவன் 🩸 இயேசு நித்திய ஜீவனுக்கு வழி 🩸 இயேசு சாத்தானை ஜெயித்தவர் 🩸 இயேசு சர்வ வல்லவர் 🩸 இயேசு வெற்றி சிறந்தவர் 🩸 இயேசு நம் பாவங்களையும் சாபங்களையும் நீக்கி பரலோகம் சேர்க்கும் அன்பு தெய்வம் 🩸 ஆமென் ஆமென் 🩸 இயேசு நல்லவர் 💯💯💥💥❤❤
For Prayer Contact: Bro. ராஜா (எ) சகாயராஜா, 9600581748
நான் ஒக்கலிகர் இனத்தைச் சேர்ந்தவன் தேனி மாவட்டத்தில் பிறந்தவன் எனது சித்தப்பா RSS இயக்கத்தில் முக்கியமானவர் மாமா இந்து முன்னணி யில் இருந்தவர் கேரளா இடுக்கி மாவட்டத்தில் எங்களுக்கு ஏலக்காய் எஸ்டேட் இருந்தது நானும் அவர்கள் மூலம் இந்து இயக்கத்தில் வளர்க்கப்பட்டேன் செய்வினை யால் 15 வருடம் பாதிக்கப்பட்டேன் ஏசு என்றால் பிடிக்காது காசி முதல் கன்னியாகுமரி வரை போனேன் ஆனால் விடுதலை இல்லை கடைசியாக இயேசு என்னை விடுதலை ஆக்கினார் நாங்கள் முருக பக்தர்கள் ஆக இருந்தோம் அதனால் தேவன் என்னை பழனிக்கு அருகில் பாஸ்டர் ஆக இருக்கிறேன் தேவனுக்கு மகிமை
Hi
Thank you iya Amen 🙏
@@tamilarasia7739 thanks you sister God bless you abundantly
@@senthilkumar5309
Amen amen 🙏
ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர்
நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் என்னை அன்றி எவரும் பிதாவிடம் வரான்
இயேசு ஒருவரே மெய்யான தெய்வம் கோடி முறை சொல்லுவேன் நானும் ஒரு இந்துதான் இயேசுவால்தான் நானும் உயிரோடு இருக்கிறேன் எல்லா தெய்வமும் போலி இயேசுவே மெய்தெய்வம்
ஆமென்❤
Halleluia
Amen
Praise the lord amen
Amen
உயிரோடு இன்றும் உலாவுகின்ற உண்மையுள்ள தெய்வம் இயேசு கிறிஸ்து ஆமென் ஆமென் 🙏🙏🙏❤️❤️❤️❤️
எங்கே ஈருக்கிரர்😅
@@arikrushnan6066 bro en epadi panrenga nan oru indhu ipoo chistian bentagost nalla matram jesus only lord Amen
இயேசுவோடு இணைந்த சகோதரருக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
❤❤l❤🙏🙏🙏🙏
❤🙏🙏🙏amen alleluah
இயேசுவோடு இணையனும்னா செத்துத்தான் போக வேண்டும் அதற்கு முன்னால் இணைய முடியாது.
ஆமென்❤
நல்ல சாட்சி சொன்னீங்க அண்ணா இயேசப்பா நல்லவர் இந்த சாட்சி கேட்கும் போது கண்ணீர் வந்து விட்டது உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்
இயேசு நாதா உமக்கு ஸ்தோத்திரம்.... அல்லேலூயா கர்த்தர் நல்லவர் அருமையான பதிவு அண்ணா நன்றி
இது உண்மையான சாட்சி இதைக் கேட்டு தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துங்கள்
ஆமென்❤
ஆமென் அல்லேலூயா
பனம்
Amen
நான் பெரிய சபரிமலை பக்தனாக சபரிமலைக்கு போகத் தொடங்கினேன். அதோடு பிடித்தது எனக்கு ஏழரை நாட்டு சனி. 38 வருடங்கள் நோயாளியாக இருக்கிறேன். மருந்துகளால் சுகப்படுத்த முடியவில்லை. இயேசுவை நோக்கி ஜெபிக்கத் தொடங்கினேன். மருந்து சாப்பிடாமலேயே சுகமாகி வருகிறது. எங்கள் வீட்டிலும் குடும்பத்திலும் சந்தோஷமாக இருக்கிறோம். இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென்.
இந்து மதத்தை அவதுரக பேசக்கூடிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை
@@n.selvam2415 இந்து மதத்தை அவதூறாக ஒருவரும் பேசவில்லை. அனுபவங்களை சொல்வது அவதூரா? அனுபவம் தான் குரு. அனுபவம் தான் வாழ்க்கை. பசி எடுத்து அழும் குழந்தைக்கு யார் பால் கொடுக்கிறாரோ அவரிடம் தான் அந்த குழந்தைக்கு பிரியம் வரும். பாசம் வரும். சுதந்திர உலகம். சுதந்திர இந்தியா. சுதந்திரமாக வாழ மனிதனுக்கு உரிமை உண்டு.
Hallelujah.. Glory to Jesus
@@n.selvam2415
கோயில்களில் அமைதியாக இருக்கும்
சிலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@@jayachakravarthy8626 உன்னுடைய கருமை வினைகள் கழிய வேண்டும் என்றால் உன் தாய் தகப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்குப் பொருள் தெரிந்தால் விளக்கம் தெரிவிக்கவும்
அருமையான சாட்சி இதோ மரித்தேன் ஆனால் சதா காலமும் ஜீவனோடு இருக்கிரவர் என்னுடைய jesuss
Amen what a great testimony. Jesus is the only Saviour , who can save the world. He is our redeemer
கல்லுமல்ல மண்ணுமல்ல கல்லால் ஓர் சிற்பமல்ல ஜீவனுள்ள தேவன் என்றால் நீர்தானையா ஆமென் அல்லேலூயா
இயேசப்பா இந்த சாட்சியை என் கணவருக்கு அனுப்பி இருக்க சாட்சி யை பார்த்து பக்தியாய் இருக்கிற என் கணவர் இரச்சிக்கபடுவாராக
ஆமென்
Amen
நானும் இந்து மதத்தில் இருந்து வந்தவன் தேனி மாவட்டம் இடுக்கி யில் ஏலக்காய் எஸ்டேட் இருந்தது செய்வினை யால் பாதிக்கப்பட்டு எல்லாவற்றையும் இழந்தோம் இப்போது பாஸ்டர் ஆக இருக்கிறேன்
❤❤❤❤❤❤❤
Please Sent/ call your number to 9444773063
Amen
❤❤
Hi
உண்மையுள்ள தெய்வம் இயேசுவே
ஒருவரும் கெட்டுப்போவது கர்த்தருக்கு சித்தமல்ல எல்லோரும் இரட்சிக்கப் படுவது கர்த்தருக்கு பிரியம்!
Aeamn
ஏசப்பா என் குடும்பத்திலும் வேலையிலும் எந்த துன்பமும் வராதபடி பாதுகாத்து ஆசீர்வதிப்பீராக ஆமென்
Amen❤ praise the lord 🙏♥️🇱🇰🇱🇰🇱🇰
ஐயா நானும் இந்து மதம் சேர்ந்த நானும் என் குடும்பமும் இன்று இயேசுவின் கிருபையால் வாழ்கிறோம் ஊழியம் செய்ய கர்த்தர் கிருபை செய்யவராக எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்
கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
ஆமென் 👏தேவனுக்கே மகிமை.... இவரை போன்று அநேகர் இயேசுவை அறிய அவர்கள் மனகண்கள் திறக்கபடும் படி வேண்டிகொள்கிறோம் இயேசப்பா 🙏🏻
Thank you jesus. Alleluiah. God bless your. Family
ஆமென் நானும் ஒரு இந்து. ஆனால் கர்த்தரால் ரட்சிக்க பட்டவன்
எங்கள் இயேசுவே ஜீவனுள்ள தெய்வம்
அவர் ஒருவரே தெய்வம்
அவர் ஒருவரே தெய்வம்
ஆமேன்,அல்லேலூயா.
ஜீவனுள்ள சாட்சி...இன்றும் ஆண்டவர்... எழுப்பி கொண்டு தான் வருகிறார்.. அல்லேலூயா...
இந்த சாட்ச்சியைக் கேட்டு உம்முடைய ஜனங்களை சந்திக்க போகிறபடியால் உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறேன் ஆமேன்....
என் மீட் பர் உயி ரோடு இருக்கிறார் ❤ ஆமென் அப்பா ❤❤❤
ஆமென் அப்பா ஜீவனுள்ள தேவன் எங்க இயேசு👑ராஜா
என் மீட்பர் உயிரோடு இருக்கிறார் ❤
கர்த்தர் நம்மை நேசிக்க நாம் என்ன பாக்கியம் செய்தோம் கர்த்தரின் அன்பு மாத்திரமே! கர்த்தரின் வேலையை உண்மையாய் செய்ய நானும் ஜெபித்துக்கொள்கிறேன்
உயிருள்ள சாட்ச்சியை கேட்டேன் நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கின்றோம் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் உங்களுடைய ஊழியங்களை கர்த்தர் விருத்தியடையச் செய்வார் கர்த்தருடைய நாமத்திற்க்கே மகிமை அல்லேலுயா
ஆமென்
Amen amen hallelujah hallelujah..
இயேசு ஒருவரே மெய்யான இரட்சகா என்பதை பலரும் வாழ்க்கையில் உணர்ந்த தருணம் அவர்களாக மாறுவார்கள் ❤️❤️❤️❤️
இசப்பாவுக்கு கோடாணகோடி ஸ்தோத்திரம் நானும் இந்துமத த்திலிருந்துத்தான் இரட்சிக்கப்பட்டேன் கர்த்தர் உங்கள் ஊழியத்தை மேன்மேலும் ஊயர்த்தி ஆசீர்வதிப்பாராக
Amen yesu oruvere theivam amen I am TPM believer ithupola innum neraya satchigal elumbavendum yesuve
அன்புள்ள இயேசப்பா மகனுக்கு பூரண சுகம் கொடுங்க . அவன் செய்யும் வேலையை விருப்பத்துடன் செய்ய கிருபை செய்யுங்க இயேசப்பா. ஆமென்🙏🏻🙏🏻🙏🏻
Amen Amen Amen super wonderfull ture message நன்றி சகோதரனே கண்ணீரோடு உங்கள் சாட்சியை கேட்டேன் இயேசப்பா உங்கள ஆசீர்வதிப்பார் ஆமென் ஆமென் ஆமென்
எங்கள் பாஸ்டர் நீண்ட நாளுக்கு பிறகு உங்களுடைய தேவ செய்தியை கேட்கிறேன் சந்தோசமாக இருக்கு
இயேசவே ஆண்டவர், இயேசுவுக்கே புகழ், மரியே வாழ்க.
.
நம்மை இரட்சிகிறவர் இயேசு கிறிஸ்து அவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதற்கு தான் இந்த சாட்சி
கர்த்தர் மகிமைபடுகிறார் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென்
தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கோடி கோடியாக ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் , தேவன் நாமம் மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ✝️🙏🙏🙏
😅
ஒரு முறை இசுவை சுவைத்துப்பாரு,ங்கள்,,,,,,,, ஆமென் அப்பா
ஆமென் அல்லேலூயா ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள்
யேசுவே என் மகன் மனம் திருந்தி வரணும். யேசுவே போற்றி
ஆ❤மென்
ஜீவனுள்ள தேவன் பெரியவர்!❤
நன்றி இயேசுவே ஆமேன்
ஆமென், ஜீவனுள்ள தேவன் என் இயேசு ஒருவரே
Christianity brings light to the soul of a person who accept Jesus and his teachings.
This light brings proporous in life.
❤❤❤ amazing testimony praise the lord
கர்த்தர் இன்னும் உங்களை பெலப்படுத்துவாராக ஆம் மென்
உங்களைப் போலவே இயேசு மோடி, அமித்ஷா RSS மற்றும் BJP ல் உள்ள அனைவரையும் சந்திப்பாராக ஆமென்
ஆமென்...
Neenga unga samiti kumpudunga. Athukaga mathavungala force panni mathatha parapathinga. Athu neenga jesus ku throgam seirathuku samam.
அன்பு சகோதரர் அவர்களே..
இது கிறிஸ்தவராக மாற்றுகிற வேலை அல்ல
மனிதன் மரணத்திற்கு பின் அவனுடைய ஆத்துமா ஏதாவது ( பரலோகம் அல்லது நரகம் )ஒரு இடத்திற்கு தான் செல்லும்..... கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவ பெயரை வைப்பதல்ல.....கிறிஸ்தவரோ மற்ற மார்க்க சகோததரரோ யாராக இருந்தாலும் அவர்களுடைய பாவம் மன்னிக்கப்பட்டால் மட்டுமே அவர்களுடைய ஆத்துமா பரலோகத்திற்கு செல்லும்..... யாரும் அந்த பரலோகத்தை அல்லது மோட்சத்தை அடையாமற்போகக்கூடாது என்பதற்காக தான்இயேசுவை அறிவிக்கிறோம்... தயவுசெய்து தவ றாக புரிந்து கொள்ள வேண்டாம்
தகப்பனே என் வியாதி குணமவுனும்
God bless you...கர்த்தர் உங்களை பயன்படுத்துவார்
ஆமென் ஸ்தோத்திரம் அல்லேலூயா
இயேசுவுக்கே எல்லா மகிமையும்...ஆமென்.❤❤❤
வள்ளம்யுள்ளவர்வலிகட்டோவர்.. Amen alleluia amen thanks
Jeevanulla devan yesu oruvare.. Avari thavira veru dheivam illa.. Amen halleluya
இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக அண்ணா
❤
ஆமென் தேவனுக்கே மகிமை உண்டாவதாக
நானே உலகின் ஒளி என்னை பின் செல்பவன் இருளில் நடவான் என்கிறார் இயேசு அல்லேலூயா 🎉
ஏசுசப்பா ஏழைகளுக்கு கிடைக்கவில்லையென்றால் அவர்களை மிருக்கங்களைப்போல நடத்தப்பட்டிருப்பார்கள்.. missinary வந்தாங்க ஏழைகளை ராஜாக்களின் பிள்ளைகளாய்ய் மாற்றிவிட்டார் அல்லேலூயா❤
ஆமென்
தேவன் உங்களை அபரிவிதமாக ஆசிர்வதிப்பார்
ஆமென் இயேசப்பா நாங்கள் கடன் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட குடும்பம் எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க இயேசப்பா
தேவனுக்கே மகிமை உண்டாவதாக வாழ்த்துக்கள் 🙏
Great testimony, may God bless your ministry
இ யே சுக்க பிள்ளை யாக மாறி ய சகோதர் உங்க ளுக்குநன்றி 🙏🙏🙏🙏
இயேசு ஒருவரே மெய்யான தேவன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
praise the lord jesus..!
நான் ஆணடவரை எங்கள் ரச்சகராக ஏர்க்கிறேன் அல்லுயா ஆண்வர்க்கு ஹேத்திரம் ஆமென்
Praise the lord now I am crying
I have faced similar incident in my life
Thank you brother praise the lord
இதைக் கேட்டு கண்ணீர் கலங்கி இயேசப்பாவுக்கு நன்றி ஸ்தோத்திரம் எங்க வாழ்க்கையும் ஆசீர்வதிக்கும் 👌🏾👌🏾👌🏾❤❤❤
தேவனுக்காக எழும்பி சுவிசேஷத்தை பிரசங்க படுத்த வேண்டும் இயேசுவே உதவி செய்யும் இயேசுவே ஆமென் அல்லேலூயா ❤️🙏
இயேசு ஒருவரே கடவுள் . இயேசு ஒருவருக்கே மகிமை. From Australia
Amen
கர்த்தர் நல்லவர் கர்த்தர் பெரியவர்
கர்த்தர் உண்மையுள்ளவர்
தேவனுக்கே மகிமை உண்டாவதாக நன்றி இயேசுவிற்கே நன்றி
Good, prayer 🙏
Karththare meiyana dhevan❤❤❤❤❤❤❤❤ naanum oru indhu mathaththai serndhaval .Naanum uyirodu irukkiren enral karththar ennai thedi blessing tv moolaga vandhar thank you Jesus❤❤❤❤❤❤❤❤❤
Praise the Lord for this wonderful testimony. All glory and honour to our Lord and Savior Jesus Christ.
உங்கள் சாட்சி எங்கள் விசுவாசத்தை கூட்டியது
Amen இயேசு அப்பா நன்றி அப்பா சாட்சி சொன்னதற்கு நன்றி அப்பா
ஆமென் என் கடன் தீர வேண்டும் குடும்பம் காகவும் ஜெபம் செய்யும் ஆமென்
கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசிர்வதிப்பார்
💯💯❤❤ ஆமென் 🩸 இயேசு நல்லவர் 🩸 இயேசு வல்லவர் 🩸 இயேசு மகா பெரியவர் 🩸 இயேசு மெய்யான தேவன் 🩸 இயேசு நித்திய ஜீவனுக்கு வழி 🩸 இயேசு சாத்தானை ஜெயித்தவர் 🩸 இயேசு சர்வ வல்லவர் 🩸 இயேசு வெற்றி சிறந்தவர் 🩸 இயேசு நம் பாவங்களையும் சாபங்களையும் நீக்கி பரலோகம் சேர்க்கும் அன்பு தெய்வம் 🩸 ஆமென் ஆமென் 🩸 இயேசு நல்லவர் 💯💯💥💥❤❤
தேவனுக்கே மகிமை ஆமென் அல்லேலூயா 🙏🙏
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்!அவர்மனதுருக்கமும்கிருபையும்மிகுந்தவர்உங்களுக்காகஜெபிக்கிறோம்ஜெபமேஜெயம்
GOD BLESS U THAMBI AND UR FAMILY pray for ur ministries god is with u ,very great witness
god bless u abundantly
Jesus pls touch my husband Balasubramanian 74yrs,come out of idolatry,accept Jesus as Lord and Saviour ✝️🙏
Your testimony is really from the bottom of your heart. Jesus said I AM the way and you have found that way. Praise God.
Good Testimony Brother, God Bless You And Your Family Amen Hallelujah Thank You Jesus Praise the Lord Jesus Christ ✝️🙏🛐
Wonderful Testimony. God bless Mr. Sahaya raj and fly.Praise the lord. Hallelu jah.
Wonderful testimony 🙏
நானும் இந்து கிறிவநானேன் கர்த்தர் நல்லவர் உண்மையுள்ளவர்
God bless you & your family continue with gospel work Amen
❤❤❤❤❤❤ Superb, Fantastic testimonial message ❤❤❤❤❤Yes My Lord Jesus Christ living God❤❤❤❤❤
இயேசுவே உண்மையான தெய்வம்
Praise the lord.God bless you and your ministry abundantly
உங்கள் பேச்சு அருமை
உங்கள் சாட்சி அருமை
எல்லா ஜாதிக்கும் தெய்வம் இயேசுகிறிஸ்து
அல்லேலூயா எதற்காக சொல்கிறோம் என்று
பார்த்து சொல்லுங்கள் சகோதரரே 😢
We are not worshiping stones. We catholic are worshiping, praising and glorifying the Almighty God, jesus. Praise god.
Glory to God. Great testimony. May it be a blessing to many.