ஆயில்யம் நட்சத்திரம் நீங்கள் அறிந்ததும் அறியாததும் | Ayilyam natchathiram secret | Astro Mani

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Astro Answers: ஆயில்யம் நட்சத்திரம் நீங்கள் அறிந்ததும் அறியாததும் | Ayilyam natchathiram secret | Astro Mani
    ஆயில்ய நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் இது ஒன்பதாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான்.
    சகோதர பாசம், அன்புக்கு கட்டுப்படுதல், காரியத்தில் குறியாக இருப்பது, முன்கோபம், வைராக்கியம், தியாகம், எதையும் இழக்கத் தயாராக இருப்பது, எது கிடைத்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்வது, அவசர செயல்கள், காத்திருந்து பழிதீர்த்தல், எதிர்பார்ப்பில்லாமல் உதவிகள் செய்தல், சுயமாக கற்றுக்கொள்ளுதல், இலக்கு வைத்து செயல்படுதல் இவை எல்லாம் ஆயில்யத்தின் குணங்கள்.
    வெளியாட்களிடம் பழகும்போது நல்லவராக இருக்கும் இவர்கள், தன் குடும்பத்தாரிடம் சிடுசிடுவென இருப்பார்கள். ஊருக்கே உபதேசம் செய்வார்கள். ஆனால் தான் அதை பின்பற்ற மாட்டார்கள். அதீதமாக முன்கோபம் கொண்டவர்கள். இந்த கோபத்தாலேயே பலரையும் பகைத்துக்கொள்வார்கள். மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் இவர்கள், தனக்கு யாரும் அறிவுரை கூறினால் அவற்றைக் காது கொடுத்து கூட கேட்கமாட்டார்கள்.
    அன்பாகவும், ஆதரவாகவும் பேசும் இவர்கள், கோபம் வந்தால் விஷத்தைக் கக்குவது போல் வார்த்தைகளாலேயே கொல்வார்கள். தந்தையுடன் இணக்கமாக இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் தந்தைக்கு எதிராகவே நடந்து கொள்வார்கள்.
    இவர்கள் போகும் பாதையில் அப்படியே போகாவிட்டால் ஒரு பிரச்சினையும் இருக்காது. மாறாக இது சரி தவறு என ஏதாவது நாம் கூறினால், நம்மை எதிரியாக பாவிப்பார்கள்.
    தன் சுய முயற்சியாலேயே முன்னேறுவார்கள். யாருடைய உதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மறைமுக சேமிப்பு வைத்திருப்பார்கள். அந்த சேமிப்பையும் பலமடங்காக பெருக்குவது எப்படி? என்ற வித்தை கற்றவர்களாக இருப்பார்கள்.
    கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பார்களே தவிர... மாறாக பதில் சொல்லும் இடத்தில் இருக்க விரும்பமாட்டார்கள்.
    அந்த வேலையில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். தன்மானத்திற்கு பங்கமேதும் வந்தால் யோசிக்காமல் அந்தவேலையை உதறிவிடுவார்கள்.
    இவர்களுக்கு கல்வியால் பெறும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவே அதிகம்.
    ஆக்கிரமிப்பு செய்வதில் ஆயில்யம் ஆகச்சிறந்த நட்சத்திரம். எதையும் அப்படியே தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் குணம் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு உண்டு.
    Here is list of the most interesting videos of Astro Answers :
    ---------------------------------------------------------------------
    ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் • ராகு நின்ற இடம் யாருக்...
    நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு? • நவாம்சம் கட்டம் எதற்கு...
    கேது நின்ற இடம் யாருக்கு பலம்? • கேது நின்ற இடம் யாருக்...
    எது வலிமையான நட்சத்திரம்? • எது வலிமையான நட்சத்திர...
    உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? • உங்கள் ஜாதகம் சரியா தவ...
    லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் • லக்னம் கண்டுபிடிக்கலாம...
    லக்னாதிபதி பலம் • லக்னாதிபதி பலம் | Lakn...
    இரண்டு கல்யாணம் யாருக்கு • இரண்டு கல்யாணம் யாருக்...
    கேது திசை முன் எச்சரிக்கை • கேது திசை முன் எச்சரிக...
    குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை • குலதெய்வத்தை கண்டறியும...
    ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு • ஜாதகம் திருமணத்திற்கு ...
    திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? • திடீர் அதிர்ஷ்டம் யாரு...
    நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ? • நவாம்சம் எப்படி பார்க்...
    ------------------------------------------------- -----------------------------------------------------
    Follow Us On Social Medias :
    ---------------------------------------------------
    Facebook: / myastromani
    Instagram: / myastromani
    Twitter: / myastromani
    #astroanswers #astromanikandan #astromani

КОМЕНТАРІ • 33

  • @10MTRADERSACADEMY
    @10MTRADERSACADEMY Місяць тому

    நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. நேரில் இருந்து பார்த்தது போல் சரியாக சொல்லி உள்ளீர்கள்

  • @GuruKrishnan
    @GuruKrishnan День тому

    ஆண் aauilyam நடசாதில் பிராத்தவrai thirumanam sajyalama

  • @NcrShanmugavel
    @NcrShanmugavel 5 місяців тому +1

    ரெம்பா சிறப்பு

  • @vmkannan15
    @vmkannan15 3 місяці тому

    hii sir , your Astrology Prediction is Correct, I am a kadaga rasi Ayilyam Natchathiram

  • @DuraiRaj-t6d
    @DuraiRaj-t6d 5 місяців тому +3

    Super.anna

  • @subramanianst9552
    @subramanianst9552 Місяць тому

    Absolutely correct prediction, dear

  • @vicichanthruchandruvici9621
    @vicichanthruchandruvici9621 16 днів тому

    👌👌👌👌 a It's true

  • @mevithabiku9203
    @mevithabiku9203 11 днів тому

    Ok time frame vachi mudikrn

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 8 місяців тому +1

    என்னுடைய லக்னம் விருச்சிகம் 9இல் சந்திரன் தேய்பிறை,ஆயில்யம், சுக்கிரன் ஆயில்யம் 3ஆம் பாதம் இதன் பலன்

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 6 місяців тому

    எனக்கு சொன்ன மாதிரி யே இருக்கிறது சூப்பர்👍👍👍👍

  • @APrabu-yw5yu
    @APrabu-yw5yu 8 місяців тому

    சனி, புதன், செவ்வாய், வெள்ளி ஆகியவை வகர்ம் இது தொடர்பான காணொளிகளை தாருங்கள்

  • @r.sathiyac1018
    @r.sathiyac1018 8 місяців тому

    Padippu ku enna combination nu video poodunga sir.

  • @harishbabu571
    @harishbabu571 8 місяців тому

    நன்றி அண்ணா 🙏

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 7 місяців тому

    Im new subscriber sir Meenalakanam pathi a to z life predication podunga sir

  • @vamdr
    @vamdr 8 місяців тому +3

    அண்ணா எங்க அப்பா கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் அவக 9 வருடமாக கடன் பிரச்சினையில் இருக்ககா ரொம்ப கஷ்டப்படுரங்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் please anna parigaram solluga anna please ennala avagala eppadi parka mudiyala please help pannuga anna

    • @Wisdomesharewithvish
      @Wisdomesharewithvish 7 місяців тому

      Adhu unga jadhagam dasa bukthiyai poruthu dhan irkum…natchathirathil palan ilai😊

    • @vamdr
      @vamdr 7 місяців тому

      @@Wisdomesharewithvish anna enna parigaram seithal avagal problem solve aganum please help pannuga

    • @limboslim4296
      @limboslim4296 5 місяців тому

      Kadan ah adakiradhu thaana parikaaram...

    • @Wisdomesharewithvish
      @Wisdomesharewithvish 5 місяців тому

      @@vamdr dhenamum pathu peruku sapadu potute vaanga!!!48 naatkal seidhu vaanga thadai ilaama kadan adaiku vazhi pirakkum!!!Iraivan irukiraar kudave!!Nambikaiyaa senja pala undu

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 8 місяців тому

    Tanks brother

  • @jayakiritik9tha395
    @jayakiritik9tha395 8 місяців тому

    Painful life type 1 diapts lifelong struggle , age 16 konjam correct a iruku

  • @sangeethas6691
    @sangeethas6691 4 місяці тому

    Intha ayilyam piranthavargal pengalin mel mogam kondarvargal

  • @AarthiAarthi-ej9qh
    @AarthiAarthi-ej9qh 2 місяці тому

    ❤❤❤

  • @diludilakshini4552
    @diludilakshini4552 5 місяців тому +1

    50%👍

  • @YASPALANIYAPPAN
    @YASPALANIYAPPAN Місяць тому

    ஆயில்யம் ஆண் திருமணம் செய்யும் போது மாமியாருக்கு ஆகாது என்று சொல்வது உண்மையா? Pls reply

  • @MathavaprakasMathavaprakas
    @MathavaprakasMathavaprakas 18 днів тому

    1994 . 3. 23 என்ன நட்சத்திரம்

  • @ThanupillaiThanu
    @ThanupillaiThanu 4 місяці тому

    காறுவங்கலம

  • @jursanuthaychandran2695
    @jursanuthaychandran2695 8 місяців тому

    ❤❤❤