அழிக்க நினைத்தவர்களுக்கு நன்றி! மீண்டும் எழுச்சி புதுப்பொலிவுடன்..! காரணம் என்ன?

Поділитися
Вставка
  • Опубліковано 2 сер 2021
  • அழிக்க நினைத்தவர்களுக்கு நன்றி! மீண்டும் எழுச்சி புதுப்பொலிவுடன்..! அமைச்சர் அன்பிலுக்கு நன்றி! காரணம் என்ன?
    Ezhuchi UA-cam channel was hacked and all the 500+ videos went unseen.
    Thanks to the well-wishers who helped us to retrieve it... and thanks to the haters... Ezhuchi is back with extra focus and strength!
    #Ezhuchi #Hacked #Anbil
    -----------------------------------------------
    இளநெஞ்சங்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்திருக்கும் இந்த ஊடகம், அரசியல் சூழல்கள் மக்களைக் குழப்பும் போது, தெளிவுரைகள் திரட்டி மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் வேலையைச் செவ்வன்னே செய்துவருகிறது..
    பதினைந்து வருடங்களாகத் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராகப் பணியாற்றிய வானிலை மோனிகா துணிச்சலுடன் மக்கள் பிரிதிநிதியாய் கருத்துகளை எடுத்துரைத்து வருகிறார்.
    எங்கள் கொள்கை ஒன்றே “தமிழகத்தில் உண்மையான எழுச்சி உண்டாக வேண்டும் ”.
    தமிழகம் செழிப்பான ,ஊழல் இல்லாத , கலவரமில்லாத, நிம்மதியான மாநிலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் !
    தமிழகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும், அதிருப்திகளுக்கும் வேராய் இருப்பது ஊழல் மிகுந்த அரசாங்கமே, அரசு சரியாக செயல்பட்டால் எல்லா பிரச்சனைகளுக்கும் தன்னாலே தீர்வு கிடைத்துவிடும் என்பதே எங்களின் நம்பிக்கை .
    யார் கேட்கப் போகிறார்கள் என்று பேசும், செயல்படும் சிலரை, கேட்க நாங்கள் இருக்கிறோம் என்று அநீதிக்கு எதிராய் எப்பொழுதும் அசராமல் விடப்படுகின்றன எங்கள் கேள்விக்கனைகள்!
    அவ்வாறே ஊடக உலகில் புதிய முயற்சியாக செய்திகளை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி எளிய நடையில் மக்களிடம் சென்று சேர்த்து வருகிறோம். இதுவரைக்கும் அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம் என்பது மிக்க மகிழ்ச்சி !
    -----------------------------------------------
    ☞ Subscribe Our Channel: bit.ly/SuscribeMakkalEzhuchi Stay Updated! 🔔
    வாட்ஸ் அப் மூலம் எழுச்சி வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் உங்கள் மொபைலில் பெற wa.me/919790030649
    சமூக வலைத்தளங்களில் பின்தொடர:
    ✔ Facebook: www. ezhuchi
    ✔ Twitter: / makkalezhuchi
    ✔ Instagram: / ezhuchi
    ✔ ShareChat: sharechat.com/ezhuchi
    ✔ Website: www.ezhuchi.in/

КОМЕНТАРІ • 100

  • @kumaravelsubramanian70
    @kumaravelsubramanian70 2 роки тому +28

    வீழ்வதில் இல்லை வீழ்ந்த பின் எழுவதுதான் வெற்றி........

  • @g.thatchanamoorthymoorthys7536
    @g.thatchanamoorthymoorthys7536 2 роки тому +33

    மீன்டு வந்ததில் ரெம்ப மகிழ்ச்சி சகோதரி நானும் ஒரு மாசத்துக்கு மேல என்னடா ஒரு வீடியோவும் வரலையேன்னு யோசிச்சேன்

  • @jabarullahshaikdawood1227
    @jabarullahshaikdawood1227 2 роки тому +10

    பெண் ஆசிரியர்கள் புடவை மாற்றம் தேவையான ஒன்று உங்கள் முயர்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @blackbull2550
    @blackbull2550 2 роки тому +22

    மீண்டு வந்ததில் சந்தோஷம். தமிழ்நாட்டை வட மாநிலங்களுடன் ஒப்பிடும் வீடியோக்கள் தொடர்ந்து போடுங்க சகோதரி. நன்றி.

  • @keppalikalan3004
    @keppalikalan3004 2 роки тому +18

    மிக அருமை. அஞ்சாமல் தொடருங்கள்

  • @seyonthamil2727
    @seyonthamil2727 2 роки тому +11

    உண்மைக்கு பிறம்பானவர்களின் செயல் பாடகத்தான் இருக்கும் 🤔🤔🤔

  • @vijaym2366
    @vijaym2366 2 роки тому +9

    வாழ்த்துக்கள் சகோதரி. We stand with you !

  • @danishkabirariff8436
    @danishkabirariff8436 2 роки тому +1

    Hii
    Backdrop is excellent but border light travelling is not good. Juz a suggestion

  • @easudosssamraj8089
    @easudosssamraj8089 2 роки тому +6

    Dear daughter, God will make you successful. We pray for you

  • @ItsMe-jz2or
    @ItsMe-jz2or 2 роки тому +3

    More powers to you sister Monica. Our family was your fan from Vaanilai arikkai (Sun TV) through Ezhuchi.
    Keep it going!!!

  • @jgowthamman714
    @jgowthamman714 2 роки тому +7

    Hi sister👭 good evening Daly video podungo from banglore tamizhan🙏

  • @dhayalans2133
    @dhayalans2133 2 роки тому +2

    பனை மரம், ஆழ மரம். மிகவும் அபத்தமான கதை .

  • @user-bg3ey1bx7d
    @user-bg3ey1bx7d 2 роки тому +10

    வாழ்த்துக்கள் மோனிகா ..

  • @ArunKumarV-ws6hl
    @ArunKumarV-ws6hl 2 роки тому +7

    BJP yaa irukumu

  • @saranya8958
    @saranya8958 2 роки тому +7

    super akka. congrats...may god always with u akka.

  • @halithk
    @halithk 2 роки тому +3

    என் தோழி வாழ்த்துக்கள்.. Welcome back & start rocking..

  • @venkatesantylor58
    @venkatesantylor58 2 роки тому

    பனை மரம் நிழல் மட்டும் தராமல் இருக்கலாம் ஆனால் மனிதனுக்கு தேவையான நல்ல உணவை தருகிற து சகோ தரி மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @mdpandian1033
    @mdpandian1033 2 роки тому +5

    WELCOME SISTER GOD IS WITH YOU.

  • @dasdakeer
    @dasdakeer 2 роки тому +2

    எழுச்சியுடன் வாழ்த்துக்கள்..இன்னும் வீரியம் கொண்டு விலாசவேண்டும்.

  • @UserDaVenna
    @UserDaVenna 11 місяців тому +1

    99% ku mela na 100% daanadi

  • @kavyasai6799
    @kavyasai6799 2 роки тому +3

    Super ma ..Come Back Moni ma .. Vazdhukal Ma 🙏🙏🙏👍👍👍

  • @shalomcreationsrabirajreng8391
    @shalomcreationsrabirajreng8391 2 роки тому +4

    I am happy to see again sister. Pl.continue.

  • @jegajanandanselvaraj2312
    @jegajanandanselvaraj2312 2 роки тому +1

    Congrats! Ms Monica, for your fiery come back in Ezhuchi. I hope all the 500 videos could be retrieved with UA-cam's help. And, I must say that, your mannerism is exceptional in your videos. Thanks

  • @adriftatlife
    @adriftatlife 2 роки тому +3

    Thought you'd packed up , glad you're back,I googled for a couple of days wondering what happened.

  • @shahulking
    @shahulking 2 роки тому +4

    Welcome come back sister - you are a new phoenix bird

  • @kohkalm8742
    @kohkalm8742 2 роки тому +1

    Vanakkam,
    I like very much your program. You zre fabulus Mà. Thank you for your vidéo. Valga valamudan

  • @writesam
    @writesam 2 роки тому +16

    Welcome back!!! Wish you more power!

    • @wilsonsylvester7230
      @wilsonsylvester7230 2 роки тому

      She is very lucky to have a supportive life partner. Nice couples. Valthukal bro💐

  • @mdpandian1033
    @mdpandian1033 2 роки тому +1

    5.20 That Shows your WILLPOWER , THANK GOD.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 2 роки тому

    இனிய சகோதரி. வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற கவிஞரின் பாடல்தான் நினைவிற்கு வருகிறது. உங்கள் நேர்மையும் துணிச்சலும் உங்களை உச்சிக்கு கொண்டு செல்லும். கேடயமாக நாங்கள் இருக்கிறோம். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் ஏற்பின் எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன் என்ற வரிகளுக்கு ஏற்ப செயல்படுங்கள். வெற்றி நிச்சயம். நன்றி.

  • @chrisgodson4062
    @chrisgodson4062 2 роки тому +7

    அது தான் கெத்து……..💐

  • @tharaneswaribakthavachalu6520
    @tharaneswaribakthavachalu6520 2 роки тому +2

    Happy to see you again akka 😊 waiting for more vedios ❤️ congratulations 🎉

  • @asifarmy
    @asifarmy 2 роки тому +5

    Congratulations my sister, welcome back. I hope True News will get every day from this channel.

  • @dhashnamoorthy3381
    @dhashnamoorthy3381 2 роки тому

    Adra sacka Adra sacka Adra sacka moneeka vandachu, enriya vanilla

  • @deepaanandadhip9800
    @deepaanandadhip9800 2 роки тому +6

    I miss you akka

  • @jose12264
    @jose12264 2 роки тому +12

    Welcome back akka...

  • @maheshgem9356
    @maheshgem9356 2 роки тому +3

    HAI MONIKA MY DAUGHTER NAME ALSO MONIKA VAAZHTHUKKAL VAAZHGA VALAMUDAN

  • @mohamedrafik2600
    @mohamedrafik2600 2 роки тому +1

    ஆம் சகோதரி ஜனநாயகத்தை துரோகம் இழைத்து விட்டார்கள் ரெம்பநாழவே எழுச்சி வீடியோ வரமாட்டேங்குது உடனே யார் என்று கண்டு பிடியுங்கள் எங்கள் ஆதரவு எப்பவும் உண்டு

  • @satheasathi1903
    @satheasathi1903 2 роки тому +4

    வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன் சகோதரி

  • @rkgokul1
    @rkgokul1 2 роки тому +2

    Welcome back go ahead.,always support you. Blessings to my child.

  • @aantonylourd5046
    @aantonylourd5046 2 роки тому +3

    ேகாழைகள்தான் hauk ிசய்திருப்பாா்கள்!உண்மை ஒரு நாள் வெளியே வரும் அதுதான் எழூச்சி உங்கள் முயற்சிக்கு நன்றி God bless U sister Monicasam.

  • @veeramanipalanivel8478
    @veeramanipalanivel8478 2 роки тому +5

    Welcome back Monica...

  • @muthamizhevr7011
    @muthamizhevr7011 2 роки тому +3

    Come back monikaaa..... Veryyy proudd of youuu....

  • @amul9538
    @amul9538 2 роки тому +2

    5:17 nithyandha dialgoue nga!

  • @vetriselvan6571
    @vetriselvan6571 2 роки тому +4

    Come back💪💪💪

  • @JamalJamal-hu1vr
    @JamalJamal-hu1vr 2 роки тому

    சகோதரி நானும் பலமுறை தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை இப்பொழுதுதான் தான் விளக்கம் அறிந்தேன்

  • @sanjayarun9872
    @sanjayarun9872 2 роки тому

    உங்களுக்கு எங்களது முழு ஆதரவும் கிடைக்கும் நல்ல தகவல்களை நீங்கள் கொடுப்பதற்கு நன்றி

  • @meerameera1985
    @meerameera1985 2 роки тому +7

    Good welcome back

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 2 роки тому +3

    Welcome back Monica 💐💐💐

  • @kmutharaiyan3965
    @kmutharaiyan3965 2 роки тому +1

    I am wishing you to get success in your efforts.

  • @valanbenet
    @valanbenet 2 роки тому +5

    Welcome Back

  • @sekarnarayanappa9941
    @sekarnarayanappa9941 2 роки тому +1

    I am back. ezhuchi

  • @mugavaisharifsharif2476
    @mugavaisharifsharif2476 2 роки тому +1

    எழுச்சி மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி .

  • @Ninja007d4jx
    @Ninja007d4jx 2 роки тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @hussainbhai5937
    @hussainbhai5937 2 роки тому +3

    All the best for your future

  • @LakshmiLakshmi-rk9jo
    @LakshmiLakshmi-rk9jo 2 роки тому +1

    Welcome back Monica. Do more videos.

  • @sudarsanboopalan3170
    @sudarsanboopalan3170 2 роки тому +1

    Welcome back with எழுச்சி

  • @Ahamed959
    @Ahamed959 2 роки тому

    Hatsoff and congratulations 👏for your future endeavours

  • @ummuabdhullah1597
    @ummuabdhullah1597 2 роки тому

    Ipove unga channel'a subscribe paniten sis🙂👌

  • @muthuswamy9911
    @muthuswamy9911 2 роки тому +1

    வருக வருக வருக எழுச்சியே

  • @manivannansubramaniyan2612
    @manivannansubramaniyan2612 2 роки тому +3

    வாழ்த்துகள்👍💐

  • @user-thamilan.samooganeethi
    @user-thamilan.samooganeethi 2 роки тому +2

    Welcome back sister🤩😍👍

  • @user-ig6os2eb4g
    @user-ig6os2eb4g 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரி மோனிகா 💐
    வாழ்க வளமுடன் 💐

  • @johnrichard5330
    @johnrichard5330 2 роки тому

    உங்கள் நல்ல முயற்சிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @seyonthamil2727
    @seyonthamil2727 2 роки тому +1

    👍✍️👍

  • @ibman2003
    @ibman2003 2 роки тому

    Vaazhthugalh....💐💐💐💐💐💐

  • @vinothblack2136
    @vinothblack2136 2 роки тому +2

    🔥🔥

  • @kathiravanc3511
    @kathiravanc3511 2 роки тому +1

    மகிழ்ச்சி

  • @pugazhc8347
    @pugazhc8347 2 роки тому +1

    Spr ka 🔥🔥

  • @user-qz9iw3tb9l
    @user-qz9iw3tb9l 2 роки тому +1

    Super sister 👌😄

  • @samp5369
    @samp5369 2 роки тому

    தொடர்ந்து வீடியோ போடுங்க

  • @thomsondevadoss4161
    @thomsondevadoss4161 2 роки тому

    👍👍👍👍🙏🙏🙏

  • @kannabiranramadoss9759
    @kannabiranramadoss9759 2 роки тому

    🤝👍

  • @nishanthviews7368
    @nishanthviews7368 2 роки тому +1

    Akka we are with you 👍

  • @jaiprabasrini4622
    @jaiprabasrini4622 2 роки тому +1

    Welcome back monica sis

  • @paramusivam1778
    @paramusivam1778 2 роки тому

    Monica best of look

  • @kumarthilagar623
    @kumarthilagar623 2 роки тому

    வாழ்த்துக்கள் 💐💐💐

  • @madhav6831
    @madhav6831 2 роки тому +1

    all the best akka

  • @subakalyanasuundaram7059
    @subakalyanasuundaram7059 2 роки тому

    Super come back. Congratulations

  • @Shyam-ex5zj
    @Shyam-ex5zj 2 роки тому +2

    Welcome back

  • @srimurugan7499
    @srimurugan7499 2 роки тому +1

    Keep going

  • @kathiresanmani291
    @kathiresanmani291 2 роки тому

    வாம்மா மின்னல்

  • @chandranchandran9500
    @chandranchandran9500 2 роки тому

    வாழ்த்துக்கள்

  • @SivaKumar-br1gh
    @SivaKumar-br1gh 2 роки тому +2

    vazhthukkal....

  • @anthonygerald8234
    @anthonygerald8234 2 роки тому

    All the best
    My wishes to feature victory ✌️

  • @SenthilKumar-zm4qz
    @SenthilKumar-zm4qz 2 роки тому

    👏👏👏👏

  • @bharathiw654
    @bharathiw654 Рік тому

    All the best Monika 👍

  • @brindhaalance31
    @brindhaalance31 2 роки тому +1

    💐💐💐💐💐

  • @mohamedayup9179
    @mohamedayup9179 2 роки тому

    Super sago

  • @suriyailango4772
    @suriyailango4772 2 роки тому

    Good , Super

  • @Ahamed959
    @Ahamed959 2 роки тому

    Wera level pinnureenga 🔥🔥🔥🔥🔥🔥

  • @shubremansomesunderam9575
    @shubremansomesunderam9575 2 роки тому

    Come back

  • @SenthilKumar-zm4qz
    @SenthilKumar-zm4qz 2 роки тому

    WELL COME 🔥🔥🔥