தமிழக சட்டசபையில் நுழைந்தது பிஜேபி.வெற்றியா? தோல்வியா? - எழுச்சி மோனிகா

Поділитися
Вставка
  • Опубліковано 12 тра 2021
  • BJP has won 4 seats out of the 20 seats they contested!
    Entering assembly after 20 years!
    The reason behind the success and failures
    #BJP #Election #Tamilnadu
    இளநெஞ்சங்கள் ஒன்று சேர்ந்து ஆரம்பித்திருக்கும் இந்த ஊடகம், அரசியல் சூழல்கள் மக்களைக் குழப்பும் போது, தெளிவுரைகள் திரட்டி மக்களுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கும் வேலையைச் செவ்வன்னே செய்துவருகிறது..
    பதினைந்து வருடங்களாகத் தொலைக்காட்சி துறையில் தொகுப்பாளராகப் பணியாற்றிய வானிலை மோனிகா துணிச்சலுடன் மக்கள் பிரிதிநிதியாய் கருத்துகளை எடுத்துரைத்து வருகிறார்.
    எங்கள் கொள்கை ஒன்றே “தமிழகத்தில் உண்மையான எழுச்சி உண்டாக வேண்டும் ”.
    தமிழகம் செழிப்பான ,ஊழல் இல்லாத , கலவரமில்லாத, நிம்மதியான மாநிலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் !
    தமிழகத்தில் இருக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும், அதிருப்திகளுக்கும் வேராய் இருப்பது ஊழல் மிகுந்த அரசாங்கமே, அரசு சரியாக செயல்பட்டால் எல்லா பிரச்சனைகளுக்கும் தன்னாலே தீர்வு கிடைத்துவிடும் என்பதே எங்களின் நம்பிக்கை .
    யார் கேட்கப் போகிறார்கள் என்று பேசும், செயல்படும் சிலரை, கேட்க நாங்கள் இருக்கிறோம் என்று அநீதிக்கு எதிராய் எப்பொழுதும் அசராமல் விடப்படுகின்றன எங்கள் கேள்விக்கனைகள்!
    அவ்வாறே ஊடக உலகில் புதிய முயற்சியாக செய்திகளை எவ்வித ஒளிவுமறைவும் இன்றி எளிய நடையில் மக்களிடம் சென்று சேர்த்து வருகிறோம். இதுவரைக்கும் அதில் வெற்றியும் கண்டிருக்கிறோம் என்பது மிக்க மகிழ்ச்சி !
    ☞ Subscribe Our Channel: bit.ly/SuscribeMakkalEzhuchi Stay Updated! 🔔
    வாட்ஸ் அப் மூலம் எழுச்சி வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் உங்கள் மொபைலில் பெற wa.me/919790030649
    சமூக வலைத்தளங்களில் பின்தொடர:
    ✔ Facebook: www. ezhuchi
    ✔ Twitter: / makkalezhuchi
    ✔ Instagram: / ezhuchi
    ✔ ShareChat: sharechat.com/ezhuchi
    ✔ Hello APP: bit.ly/2kOJxTZ
    ✔ Tiktok: / ezhuchi
    ✔ Website: www.ezhuchi.in/

КОМЕНТАРІ • 53

  • @js7238
    @js7238 3 роки тому +18

    உண்மை தான் சகோதரி அருமையான பதிவு

  • @ndhanapal88
    @ndhanapal88 3 роки тому +2

    தாமரை தமிழகத்தில் பூத்தது .அந்த 4 தொகுதியைச் சேர்ந்தவர்களுக்குBJp pathi sollanum .இந்த சாதி இடையே உள்ள வேறுபாடுஇறக்கும் வராய் ,நாம் பாஜகவை வெல்ல முடியாது.

  • @englishpodcast287
    @englishpodcast287 3 роки тому +2

    யெப்பா டேய்.... தமிழன் தமிழன் எத்தனை பேர்டா😂😂😂🤦.... உதயநிதிக்கு ஓட்டு போட்டுவிட்டு வாயப்பாரு😂😂

  • @Sutha83ful
    @Sutha83ful 3 роки тому +11

    கோபம் கோபமா வருது.... தமிழ்நாட்டில் தாமரையா?????? பக்கீஸ்

  • @Sutha83ful
    @Sutha83ful 3 роки тому +13

    இவ்வளவு விசயங்கள் இருக்கே.... அந்த 4 தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு, யோசிக்கிற அறிவே கிடையாதோ....

  • @bgtamilgamer181
    @bgtamilgamer181 3 роки тому +3

    Nee mudu

  • @thayalaseelanassaippilai7830
    @thayalaseelanassaippilai7830 3 роки тому +9

    யோகி ஆதித்தியனாரை கொண்டு வந்த பின்பும் வானதி வென்ற மர்மம் என்ன? கோவை தெற்கு மக்களுக்கு கமல்மீது அவ்வளவு காண்டு!

  • @bgtamilgamer181
    @bgtamilgamer181 3 роки тому +1

    Avalo kasu Vanguna 🤨🤨

  • @muruganc249
    @muruganc249 3 роки тому

    பிஜேபியின் பலம் இறந்தகாலம் பலவீனம் எதிர்காலம் வரும் தேர்தலில் பிஜேபி ஜெயிப்பது மிக மிக கடினம் வெற்றி வாய்ப்பு நாற்பதுக்கு கீழ்த்தான்

  • @nmljohnbavasilambamschool9979
    @nmljohnbavasilambamschool9979 3 роки тому +6

    Super sister

  • @priscyshobek9162
    @priscyshobek9162 3 роки тому

    👌👌💯💯

  • @ThePrabhusethu
    @ThePrabhusethu 3 роки тому +8

    Paanai won by dmk votes
    Bjb won by admk votes

    • @user-es4yq3kt5y
      @user-es4yq3kt5y 3 роки тому +6

      kirsten...சில தொகுதிகளில்‌ திமுக வெற்றி பெற விசிக கட்சி உதவியது என்றும் சொல்லலாம். சரியா😀

  • @maniandurairaj5791
    @maniandurairaj5791 3 роки тому +1

    U chirstian u also speak this type

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 3 роки тому +3

    இது தோல்விகரமான வெற்றி

  • @RajaRaja-fl9fh
    @RajaRaja-fl9fh 3 роки тому +2

    Super akka

  • @barathisr
    @barathisr 3 роки тому +3

    மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. ஆனால், மாற்றான் முதுகில் ஏறி கொண்டு , நான் உயர்ந்து விட்டேன் என்பது நகைப்புக்கு உரியது. தன் சொந்த காலில் நின்று தன் உயரத்தையும், வலிமையையும் நிரூபித்தால் பாராட்டலாம்.

  • @misc6771
    @misc6771 3 роки тому +2

    அடிமை அதிமுகவினர் போட்ட வாக்குக்கள் தான்.... இந்த தேர்தலில் அரசியல் காட்சிகள் வாங்கிய வாக்கு சதவிகிதம் பார்க்கும் போது (Votesharing) பாஜக பெற்றது 2.5% மட்டுமே... அதுதான் அவர்களின் வாக்கு வங்கி தமிழகத்தில் அன்றும் இன்றும்

    • @ndhanapal88
      @ndhanapal88 3 роки тому

      now thay are improve that y they win

    • @misc6771
      @misc6771 3 роки тому

      @@ndhanapal88 No improvement. They have their own vote-share % since many decades. You can see the statistics in my other comment

  • @jayachandraduthie1223
    @jayachandraduthie1223 3 роки тому +4

    ஆரியம் சூது நிறைந்து என்பதற்கு இதுதான் சாட்சி. குறைத்து மதிப்பிடாதீர்கள்.

  • @lekshuswa4494
    @lekshuswa4494 3 роки тому

    Monica till the date u were confident that it won't win in tamilnadu but now u r searching new dialogues to degrade BJP, congrats Monica u r really working hard to degrade BJP

  • @kparthasarathy2712
    @kparthasarathy2712 3 роки тому +1

    Good analysis.

  • @user-fg9qo7bk4y
    @user-fg9qo7bk4y 3 роки тому +1

    இறுதியில் ப்ளஸ்ம் மைனஸ்ம் அவர்கள் வாய்தான் என்றது செம்மை... சிறப்பு...

  • @sivathasan3988
    @sivathasan3988 3 роки тому

    Superb sister

  • @sithiks5834
    @sithiks5834 3 роки тому +4

    BJP partiria unmaiya solli Anti Indian a ayitikale Monica

  • @misc6771
    @misc6771 3 роки тому +2

    பாஜக 98-ல் அதிமுகவுடன் பாராளுமன்ற தேர்தலில் முதல் முதலில் கூட்டணி வைத்து 3 பாராளுமன்ற இடங்களில் வெற்றி பெற்றனர்.. (அதிமுக 18 MPs)
    ஒரு வருடத்திலேயே அம்மையார் பாஜக அரசை கவிழ்த்துவிட்டார்..
    மருவருடமே 99-ல் தேர்தல் வந்தது அதில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து 4 பாராளுமன்ற இடங்களில் வெற்றி பெற்றனர்.. (திமுக 12 MPs)
    96 சட்டமன்ற தேர்தலில் 221 இடங்களில் வென்று இமாலய வெற்றி பெற்றிருந்தது திமுக கூட்டணி..
    அதற்கடுத்து 2001 தேர்தலில் பாஜகவிடம் கூட்டணி வைத்ததாலேயே படு தோல்வி அடைந்தது..
    இருபது ஆண்டுகளுக்கு முன் 2001-ல் திமுகவின் தோளில் ஏறி 4 சட்டமன்ற இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்... அதனாலேயே திமுக படு தோல்வி அடைந்தது...
    2001 தேர்தலில் அம்மையார் ஜெயலலிதா தான் பாஜகவுடன் கூட்டணி வைத்து தவறு செய்துவிட்டதாகவும் அந்த தவறை இனி ஒரு போதும் செய்யமாட்டேன் என்றும் பகிரங்கமாக வாக்குக்கொடுத்தார் .. அதன்காரணமாக 196 இடங்களை கைப்பற்றி அதிமுக கூட்டணி இமாலய வெற்றி பெற்றது..
    அதன் பிறகு திமுகவும் அதிமுகவும் பாஜகவை தீண்டத்தகாத கட்சியாகவே பார்த்து வந்தனர்...
    தற்போது அடிமை எடப்பாடி பன்னீர் இரட்டைத்தலைமையில் அவர்கள் தோளில் ஏறி மீண்டும் 4 சட்டமன்ற இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றனர்...
    2021 தேர்தலில் பாஜகவை தோளில் சுமந்ததாலேயே அதிமுக வீழ்ந்திருக்கிறது..
    அன்றும் இன்றும் பாஜகவின் வாக்கு வங்கி தமிழகத்தில் 2.5 % மட்டுமே

  • @jgowthamman714
    @jgowthamman714 3 роки тому +5

    Sister👭 nenge yaruku 🗳vote pannigea

    • @user-es4yq3kt5y
      @user-es4yq3kt5y 3 роки тому

      gowtham..நீ யாருக்கு ஓட்டு போட்ட சொல்லு

    • @jgowthamman714
      @jgowthamman714 3 роки тому +1

      @@user-es4yq3kt5y bro i am form banglore tamizhan na last time nota ku poten 😁engea election 2024 varum bro

    • @user-es4yq3kt5y
      @user-es4yq3kt5y 3 роки тому +2

      @@jgowthamman714 ஒருவரிடம் நீங்க யாருக்கு ஓட்டு போட்டீங்க னு கேட்பதே தவறு...

  • @idhayapechu3658
    @idhayapechu3658 3 роки тому

    Ulagathil miga Periya katchiya 🙄🙄🙄

  • @titusthansilas3616
    @titusthansilas3616 3 роки тому +1

    அடுத்த தேர்தலில் அந்த 4 தொகுதிகளையும் பறித்து விடலாம். அவர்கள் ஆட்சியை பிடித்து விடுவோம் என்று சொன்னார்கள்.

  • @moneymatters313
    @moneymatters313 3 роки тому

    Unakku yen soothu eriudhu 4 seat la jeicha.adutha vaati DMK kooda alliance veikum bothu un mogarai kartaya enga poi veppa ??

  • @pravinkumarwinner7838
    @pravinkumarwinner7838 3 роки тому

    Mooda nambika yendral unga veedu kudipogumpodu mattu moothiram telikka matingala

    • @ramananramanan568
      @ramananramanan568 Рік тому

      She was a born brahmin and converted to Christianity after marrying Kerala Christian.

  • @pravinkumarwinner7838
    @pravinkumarwinner7838 3 роки тому +1

    Medam sombu tooka arambichutingala

  • @nxtgen6295
    @nxtgen6295 3 роки тому

    4 verum 4 ...Thaniya nillu pakkalam...