Fake Police Malvika: ஓராண்டாக சிக்காமல் சுற்றிய SI; மாணவர்களுக்கு Motivation Speech - யார் இவர்?

Поділитися
Вставка
  • Опубліковано 22 бер 2024
  • Fake Police Malvika: தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டம் நர்கட் பள்ளியைச் சேர்ந்த மாளவிகாவுக்கு போலீஸில் சேரவேண்டும் என்பது சிறு வயது கனவு. இதற்காக அவர் விண்ணப்பித்தபோது, உடற்தகுதி தேர்வில் அவர் தேர்ச்சிப்பெறவில்லை என்று கூறி அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
    மாளவிகாவுக்கு போலீஸ் வேலை கிடைக்கும் என்று அவர்கள் அதிகம் நம்பியிருக்கிறார்கள். பெற்றோர் ஏமாற்றமடையக் கூடாது என்பதற்காக மாளவிகா போலீஸ் அதிகாரி போல் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
    அப்படியென்றால், உண்மையான போலீஸிடம் அவர் சிக்கியது எப்படி?
    #Telangana #Crime #Police
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

КОМЕНТАРІ • 115

  • @Devar-3
    @Devar-3 4 місяці тому +44

    குற்ற செயலில் ஈடுபட்டு சிறைக்கு சென்றால்..அரசு வேலைக்கிடைக்காது. ஆனால் MP, MLA வாக மாறி நாட்டையே ஆளலாம்... எங்கடா உங்கள் சட்டம்😊

  • @Tanviya123
    @Tanviya123 4 місяці тому +113

    ஓராண்டு காலம் என்பதை போலீஸ் பெருமைப்பட வேண்டும் 😅😅😅

    • @dranandphd
      @dranandphd 4 місяці тому +3

      😢😢😢😢😢😢😢 aiyoooooo aiyooo aiyooo

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 4 місяці тому +135

    இது போல் ஆர்வம் உள்ளவர்களுக்கு வேலை கொடுக்கலாம்

  • @user-uk1fe9zu1e
    @user-uk1fe9zu1e 4 місяці тому +23

    இந்த பெண் எந்த வித மோசடியிலும் செய்ய வில்லை எதோ போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசையில் இப்படி நடந்து கொண்டிருப்பார் போலும்

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 місяці тому +1

      சரியா சொன்னீங்க....
      ஏன் சொல்கிறேன் என்றால் இதுவே ஒரு ஆண் அப்படி செய்து இருந்தால் உங்கள் கருத்து இப்படி இருந்து இருக்காது..ஆகவே உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ள தகுந்தது அல்ல

  • @ArunRemo1
    @ArunRemo1 4 місяці тому +79

    மாப்பிள்ளை தானே கண்டுபிடிச்சான்.
    நீங்க கண்டு பிடிக்கலையே..😂

    • @leoa7923
      @leoa7923 4 місяці тому +3

      100%

    • @vichufoodvlogs
      @vichufoodvlogs 4 місяці тому

      புகாரையாவது வாங்கினார்களே,உன் கல்யாணம் தனிபட்டவிஷயம் என கூறாமல்,ஏமாற இருந்த மாப்பிள்ளையும் சீருடையாக இருந்திருக்கலாம்..

  • @Devar-3
    @Devar-3 4 місяці тому +31

    எங்க பிரதமரே படிக்காமல் படித்ததாக சர்ட்பிகேட் வெச்சிருக்காறு...😂

  • @upload8305
    @upload8305 4 місяці тому +13

    ஏதாவது ஒரு போலீஸ் அதிகரிட்ட நாம id கார்டு கேக்க முடியும்? அப்புறம் அதுக்கே நம்ம மேல ஒரு கேஸ் போடுவாங்க. நண்பன் படத்துல ஒரு வசனம் வரும். "எதாவது ஒரு ஸ்கூல் uniform போட்டுட்டு கிளாஸ் ல போயி உட்க்காரு. இந்த கூட்டத்தில உன்னை யாரு கண்டுபிடிக்க போறாங்க...." அது மாதிரி தான் இது. என்ன...உண்மையான போலீஸ் லஞ்சம் கேக்கும். இந்தம்மா கேக்கல...

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 4 місяці тому +67

    சரி யாரு சம்பளம் போட்டாங்க?😅

    • @heartbeathari212
      @heartbeathari212 4 місяці тому +2

      மக்கள் தான்

    • @veppsi
      @veppsi 4 місяці тому +1

      ​@@heartbeathari212😂

  • @Childlover97
    @Childlover97 4 місяці тому +23

    Poor girl… bless her

  • @stamizharasan
    @stamizharasan 4 місяці тому +18

    இதுபோன்ற அதிக ஆர்வம் கொண்டவர்களை பணிக்கு அமர்த்தலாம். ,.
    ஆனால் பணியில் உள்ள போலீஸ் லஞ்சம் வாங்குகிறார்களே அவர்களுக்க என்ன தண்டனை. ,.????

  • @ramyakrishnancbe
    @ramyakrishnancbe 4 місяці тому +28

    Malavika does it for her differently abled parents. Should show some basic empathy to her. She doesn't looted big money and absconded. Must think. Show some compassion to her pls

    • @santhoshks4783
      @santhoshks4783 4 місяці тому

      Looks like you must also be a Fraud like her😂

  • @m.sudhalakshmisudha3075
    @m.sudhalakshmisudha3075 4 місяці тому +8

    ..she had done the duty without any expectations 😢even paid officers are irresponsible 😢

  • @raghurajan624
    @raghurajan624 4 місяці тому +26

    கடைசிவரை இவர் யாரையும் ஏமாற்றவில்லை யார் பணத்தையும் கொள்ளை அடிக்கவில்லை என்ற செய்தி வருகிறது ஏதோ ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இப்படி செய்து விட்டார் உண்மையான சீறுடை அணிந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் இன்றைய காவல்துறையில் இதுபோல் பெண்மணியை சேர்த்து நன்மை செய்வது நல்லது ஏனென்றால் தன் பணியை காதலிக்கும் எந்த பணியாளன் தவறு செய்ய மாட்டான்

  • @vajarasool6833
    @vajarasool6833 4 місяці тому +10

    definitely she needs some empathy.....😢

  • @MOHAMMEDIQBAL100
    @MOHAMMEDIQBAL100 4 місяці тому +17

    இது தெலுங்கானா ஆடுன்னா?...
    அது கர்நாடகா ஆடு...😂😮😅

    • @Goodie477
      @Goodie477 4 місяці тому +4

      நஈ பாக்கிஸ்தான பா டு 😂

    • @mohammedzayd55
      @mohammedzayd55 4 місяці тому

      ​@@Goodie477நீ ஒரு பொட்ட பாடு😅

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 4 місяці тому

      அடேய் பாய் அது உண்மையான ips உன்ன மாறி தீவிரவாதிகளை களை எடுக்க வந்த ips😂😂

  • @KalaiArasi-xk9zv
    @KalaiArasi-xk9zv 4 місяці тому +3

    பெற்றோரின் மகிழ்ச்சிககா.மற்றும் அவரின் ஒவ்வொரு நாளும் மாட்டிக்கொள்ளும் தெரிந்தும் . பார்த்து கொள்வேம் என்று அவரின் மன தைரியம் சூப்பர்

  • @stanlyjona
    @stanlyjona 4 місяці тому +10

    Give her a job. If she is tallent.

  • @maslj.
    @maslj. 4 місяці тому +14

    டூப்ளிகேட் போலீசுக்கு எந்த வகையில் வருமானம் வந்தது என்று சொல்லவில்லையே? ❓😅

  • @fabolousnature3873
    @fabolousnature3873 4 місяці тому +15

    அப்போ நம்ம சிங்கம்

    • @Goodie477
      @Goodie477 4 місяці тому

      போய் கேட்டு பாரு

  • @panneerads4983
    @panneerads4983 4 місяці тому +1

    Super good

  • @leoa7923
    @leoa7923 4 місяці тому +4

    Only her future husband found. This shows how police are doing their duty.

  • @vasanthanrajendran4059
    @vasanthanrajendran4059 4 місяці тому +4

    twist level 💯 😂😂

  • @itsmevikki2907
    @itsmevikki2907 4 місяці тому +11

    Pavam ya 😂😂

  • @rajapriyam9569
    @rajapriyam9569 4 місяці тому +1

    Super

  • @Tit45Tat
    @Tit45Tat 4 місяці тому +4

    Simple ..... throw out their ego and they should realise they are also fellow humans and show their ID cqlard

  • @alexkoki8473
    @alexkoki8473 4 місяці тому +12

    ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அகப்பட்டு கொன்றார் 😅

    • @Goodie477
      @Goodie477 4 місяці тому

      ஓ ஆட்சி மாற்றம் தான் அவர் திருமணத்திற்கு காரணமா??😂 ஏன்னா கண்டுபிடிச்சது மாப்பிளை தான??

  • @minasteelminasteel9086
    @minasteelminasteel9086 4 місяці тому

    பாவம்

  • @kottamani735
    @kottamani735 4 місяці тому +2

    அந்த பெண்ணை பார்த்து கை அடிக்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்

  • @rajkuna8816
    @rajkuna8816 4 місяці тому

    Encouraging maattuthiranali in hospital with medicaments 😅😅😅😅

  • @sk6977
    @sk6977 4 місяці тому +1

    இதையே ஒரு பையன் செய்திருந்தால் இதே போன்ற ஆதரவு அந்த ஆண் போலீசுக்கு கிடைத்திருக்குமா?
    எந்த பாலினமாக இருந்தாலும் குற்றம் குற்றமே

    • @Goodie477
      @Goodie477 4 місяці тому

      ஆண்கள் அப்பாவி பெண் கைதிகளை செய்வதை இவர் செய்யவில்லு.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 4 місяці тому

      அது தான் பெண்ணியம் சமூக மற்றும் சட்டத்தில் ஏற்படுத்தி வைத்து இருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நோய்

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 4 місяці тому +2

    தொழில் போட்டி.
    விடுவார்களா? திருமண ரூபத்தில் எமன் வந்து விட்டான் போல் தெரிகிறது. நல்லா காண்பிப்பார் கள் அடையாள அட்டையை

  • @Surendar1406
    @Surendar1406 4 місяці тому +1

    வேதனை

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 4 місяці тому +4

    போலீஸ் அல்ல பொலிஸ்
    Police

    • @MAMAKUTTIES
      @MAMAKUTTIES 4 місяці тому +1

      நீங்கள் ஈழத்தமிழர் என்று நினைக்கிறேன்.

  • @arun4235
    @arun4235 4 місяці тому +20

    BJP annamalai pathu follow pannirippala

    • @UlikeSU
      @UlikeSU 4 місяці тому +1

      😂

    • @indianmarcos6329
      @indianmarcos6329 4 місяці тому

      Hi thevidiya maganea 😂

    • @moovendranservai4419
      @moovendranservai4419 4 місяці тому

      இல்லை திருட்டு இரயில் திருடனைப் பார்த்து

  • @tamilguru-iz7rb
    @tamilguru-iz7rb 4 місяці тому +1

    RPF means, railway protection force
    Not Railway police

  • @Srider85
    @Srider85 4 місяці тому +2

    So pitty her Mom🤦

  • @rajkuna8816
    @rajkuna8816 4 місяці тому

    Ipadi mediakalil avarai insult pannuvathu saddapuththakathukku maaraanathu president Manuel maccaron

  • @deeplearning1299
    @deeplearning1299 4 місяці тому +10

    காசு இருந்து இருந்தா வேலை வாங்கி இருநவது இருக்கலாம்...
    இனறு நாட்டில் பெரிய ஊழழே அரசு பணி வழச்குவதில் தான் நடக்குது...
    அதற்கு ஏற்ற மாதிரி அரசு தேர்வு நடத்தி பணி வழங்காமள் நியமன பணியாக வழங்கி ஊழலில் ஈடுபடுகிறார்கள் 🤦🏻

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 місяці тому

    வாகன பதிவு எண்ணை app ல போட்டால் விடை உடனே தெரிந்துவிடும் 😂😂😂😂😂😂.atleast சந்தேகமாவது வரும்

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj 4 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @saminasmakeupartistry
    @saminasmakeupartistry 4 місяці тому +3

    Ithula enna irukku

  • @vairavasundaram9705
    @vairavasundaram9705 4 місяці тому +3

    Government Job

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 4 місяці тому

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ??

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 4 місяці тому

    🇮🇳police and politicians are kadis

  • @gowthamtab8011
    @gowthamtab8011 4 місяці тому +2

    Though it took an year to take her 😂😂😂

  • @harimahi7699
    @harimahi7699 4 місяці тому +1

    Make movie moya moya😂

  • @VEERANVELAN
    @VEERANVELAN 4 місяці тому +1

    Nothing new in this illiterate country

  • @AliMohammed-to2lf
    @AliMohammed-to2lf 4 місяці тому

    Ramba nallavana nambkudathu

  • @akoptionbull1435
    @akoptionbull1435 4 місяці тому

    Vikram film

  • @VEERANVELAN
    @VEERANVELAN 4 місяці тому +1

    FAKE he he he no THAMIL WORD available ????
    BBC(British Baboon Comedy) Thamil Division is run by a non-Tamil London Head Office aware about this ???

  • @selvamuthukumarsmk3170
    @selvamuthukumarsmk3170 4 місяці тому

    Andhra omg full of lie ....

  • @Srider85
    @Srider85 4 місяці тому

    how idiot this people never realized she is fake officer.. not longer u can cheat 1day u will Caught..

  • @has4896
    @has4896 4 місяці тому

    😂😂😂ANDRAH POLICE LADY TO CATCH SMUGGLERS SANDALWOOD VEERAPPAN😂😂😂😂AYOOO OOO AYOOO

  • @AshokSagana-mu1rf
    @AshokSagana-mu1rf 4 місяці тому

    Paawam antha pen

  • @siddharthannandhakumar6187
    @siddharthannandhakumar6187 4 місяці тому

    Catch me if you can 😄...

  • @user-ss1mo2sb4m
    @user-ss1mo2sb4m 4 місяці тому +1

    பஜ் யூ பிட்ச்

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 4 місяці тому

    அட thiruttu mun 😂😂😂

  • @rajkuna8816
    @rajkuna8816 4 місяці тому

    Poi muttilum poi😅

  • @samuvel9337
    @samuvel9337 4 місяці тому +1

    😂😂😂

  • @adnannafeel6290
    @adnannafeel6290 4 місяці тому +1

    😂😂😂😂

  • @user-lj7cf3lq2y
    @user-lj7cf3lq2y 4 місяці тому

    Fraud😂😂😂

  • @alameenkrathagams
    @alameenkrathagams 4 місяці тому +6

    அண்ணாமலை தங்கச்சி என்று நினைக்கிறன்😂😂

  • @user-sx1sp7zt1n
    @user-sx1sp7zt1n 4 місяці тому

    இது தான் திராவிட மாடல்ஸ்😂😂😂😂😂😂

  • @djebakumar1984
    @djebakumar1984 4 місяці тому +10

    திமுக காரியாக இருப்பாரோ 😂

    • @UlikeSU
      @UlikeSU 4 місяці тому +1

      யாரு உன் பொண்டாட்டியா 😂

    • @babus4156
      @babus4156 4 місяці тому

      சூ நக்கி சாவர்க்கர் தம்பி மோடி அமித்ஷா உலகின் மிக பெரிய திருடன் ஸ் அதற்கு இந்த பெண் பரவாயில்லை

    • @fabolousnature3873
      @fabolousnature3873 4 місяці тому +2

      இல்ல இல்ல போலீஸ் நக சிங்கம் தன் ஃபாலோ பண்ணிருபாங்க

    • @djebakumar1984
      @djebakumar1984 4 місяці тому

      உனக்கு அடுத்தவங்க பொண்டாட்டி கேக்குதா . வெட்கமா இல்லையா . த்தூ கொத்தடிமை நாயே @@UlikeSU

  • @uthayakumarbaskaran4178
    @uthayakumarbaskaran4178 4 місяці тому +1

    😂

  • @nizamuddeenms2833
    @nizamuddeenms2833 4 місяці тому

    😂

  • @idiot2674
    @idiot2674 4 місяці тому +1

    😂