உலகத்திற்கு Modi -யின் 'மெசேஜ்' இதுதான்.. விளக்கிய குருமூர்த்தி | Thuglak Gurumurthy Speech | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 14 кві 2024
  • #Chanakyaa #modi #thuglak #chanakyaatamil
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

КОМЕНТАРІ • 66

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 місяці тому +20

    அன்று சோ போராடியதால் இன்று நாம் ஜனநாயகதத்தின் பலனை நாம் அனுபவிக்கிறோம்!!

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc 2 місяці тому +12

    இறைவன் நம் பெருந்தலைவர் மோடிஜீ நூற்றாண்டு வாழ்ந்து நமக்கு தலைவராக வழிகாட்டியாக திகழ அருள் புரியவேண்டுகிறேன்.

  • @vembadisubramanian7041
    @vembadisubramanian7041 2 місяці тому +4

    இந்த தேர்தல் சமயத்தில் இப்படி ஒரு மிக சிறப்பான அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்த துக்ளக் ஆசிரியர் மற்றும் அரசியல் விமர்சகர் மரியாதைக்குரிய திரு குருமூர்த்தி அவர்களுக்கு என்னுடைய தேச நலன் கலந்த வாழ்த்துக்கள்.
    வழக்கறிஞர் வேம்படி சுப்ரமணியன் மதுரை

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 місяці тому +8

    எல்லோரும் ஓட்டு போடவேண்டும்.

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 місяці тому +10

    என்றும் அசராமல் முன்னேற்றம் காணும் பிஜேபி!! பிஜேபி ஆட்சிக்கு வந்தால் UP போல Double Engine ஆட்சி பற்றிக்கொள்ளும் பிஜேபியும் பல திட்டங்களை கொண்டு வரும் கிட்டதட்ட காமராஜர் ஆட்சி போல எதிர்பார்க்க நிச்சயமான பிரகாசமான வாய்ப்பு !! மறந்தும் திமுக வந்து விடக்கூடாது என்பதில் மக்கள் உறுதி வலப்பெற்று வருகிறது!!💯💯💯💯💪💪💪👍👍🚩🚩🪷🪷🪷🪷🪷😀😄💪💪🚩🚩🚩💯💯🪷🪷

  • @chennakesavandesingu9523
    @chennakesavandesingu9523 2 місяці тому +4

    Long Happy Life to Viswa Guru Modi Ji🙏🙏🙏🙏🙏

  • @balakrushnansr7086
    @balakrushnansr7086 2 місяці тому +4

    Super speech 👍👍👍

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 2 місяці тому +3

    Facts and history cannot be
    defaced at any point of time
    Kudos Chanakya channel and
    Chanakya Gurumoorthy

  • @marim2039
    @marim2039 Місяць тому

    அருமையான பதிவு வரவேற்கிறோம் வளர்க பாரதம் வாழ்த்துக்கள்

  • @ammukuttylogesh3562
    @ammukuttylogesh3562 2 місяці тому +1

    உண்மையாகவே சோ ஐயாவை மீண்டும் பார்ப்பது போல இருந்தது... 🙏

  • @rameshnatarajan9739
    @rameshnatarajan9739 2 місяці тому

    An eye-opener.Remarkable.Fact based speech.Superb!!

  • @singarajur8139
    @singarajur8139 2 місяці тому

    What an amazing intellectual he is...kudos. Ramesh sir... much more this country needs from you sir🙏❤

  • @girijaiyer4855
    @girijaiyer4855 2 місяці тому

    Romba arumaiyana padivu. Gurumurthi Sir 's speech is superb👌🙏 Let's vote to bring national interest supreme👍🏼✅Vendum Meendum Endrum Modiji🎉💯

  • @sulochanagopalsami286
    @sulochanagopalsami286 2 місяці тому +1

    This word is the fantastic portion of mr.Gurumurthy

  • @vijiraja8253
    @vijiraja8253 2 місяці тому +1

    This man is so practical & talks only the facts. Real genius to predict the political leaders. Also humorous.

  • @manishankar5336
    @manishankar5336 2 місяці тому +10

    இந்த பிரபஞ்சத்தின் பிதாமகர் விஸ்வகுரு மோடிஜி . தாமரையின் தளபதி அன்புத் தமிழன். அண்ணாமலை ஜி . வாழ்க. வெல்க... 🎉🎉🎉🎉🎉. அ.இ.அ.தி.மு.க. ஆரம்பித்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.யார். முற்றும் முழுமையாக முடித்து வைப்பவர் புரட்சித் தமிழர் ( .....த்..... தூ.......) எடப்பாடியார். தே.மு.தி.க. இந்த தேர்தலோடு ஜோலி முடிஞ்சது பாவம் விஜயகாந்த் ஆன்மா. 🎉🎉🎉🎉🎉 ஜெய் ஸ்ரீ ராம்.🎉🎉🎉❤❤❤❤

  • @raajngayu9228
    @raajngayu9228 2 місяці тому

    Super 👍 revelations hardly anyone in the nation know 🤨

  • @sharmivinoth9472
    @sharmivinoth9472 2 місяці тому +1

    சோ பேசியது போல் இருந்தது 🙏🏻🙏🏻🙏🏻

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 Місяць тому

    Gurumurthy sir has got a great memory power.
    But he should discuss today's political options and share futuristic ideas to move forward.
    Please take it in a positive manner. Thanks

  • @rameshmr6818
    @rameshmr6818 2 місяці тому +1

    Sir nenga so. Sir so great

  • @Jayathirtha1968
    @Jayathirtha1968 2 місяці тому

    Excellent speech ❤

  • @extraaedge8113
    @extraaedge8113 2 місяці тому +3

    Indias image changed only after modi ji became pm

  • @AlageshChelliah
    @AlageshChelliah 2 місяці тому

    நல்ல பதிவு 👋🙏

  • @chennakesavandesingu9523
    @chennakesavandesingu9523 2 місяці тому

    Super Sir💐👏👍

  • @user-uy1pt4re8n
    @user-uy1pt4re8n 2 місяці тому +1

    ❤❤❤❤❤❤

  • @suseelananjan4178
    @suseelananjan4178 2 місяці тому

    ❤🎉wow .

  • @muthukumarpandian5777
    @muthukumarpandian5777 2 місяці тому

    தமிழகத்தில் தேர்தல் நாள் அன்று மத்திய பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் இருத்தல் வேண்டும்

  • @sundaramsenthilkumar3772
    @sundaramsenthilkumar3772 2 місяці тому

    விளம்பர தர்மம் கொண்ட சேனல் அரசியல் தர்மம் கொண்ட சேனல.நேர்மறை கொண்ட சேனல்.துக்ளக் அடுத்து வளரூம் சேனல். பணமல்ல குறிக்கோள். தேச நலனே குறிக்கோள் வாழ்த்துகள்.

  • @extraaedge8113
    @extraaedge8113 2 місяці тому

    He and his team r like king amd hus famous nine gems.....

  • @rammoorthydr2307
    @rammoorthydr2307 Місяць тому +1

    Gurumurthy is a boomer uncle.
    He always talks about the 1970s & 1980s.....
    Every time he is discussing about 50 years ago.
    Gurumurthy is really a boomer uncle. Only people who are above 60 can listen to him.

  • @extraaedge8113
    @extraaedge8113 2 місяці тому

    Modi ji is a person to look at learn about.....in future he will be a hard core topic in iits and iims a chapetr in school books....

  • @Jayathirtha1968
    @Jayathirtha1968 2 місяці тому

    Hat off to u gurumurthy ❤

  • @jayaramnataraj9353
    @jayaramnataraj9353 2 місяці тому

    பிரபஞ்சத்தின் பிதாமகர் விஸ்வகுரு மோடிஜி . தாமரையின் தளபதி அன்புத் தமிழன். அண்ணாமலை ஜி . வாழ்க. வெல்க... .

  • @miraclenews6743
    @miraclenews6743 2 місяці тому

    தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் ஊழலில் இருந்தும் கொள்ளையில் இருந்தும் மீண்டும் சுதந்திரம் அடைய சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து விழிப்புணர்வுடன் தாமரை மூன்றாவது முறையாக மலர நூறு சதவிகிதம் வாக்களிப்பதை ஒவ்வொரு வரும் உறுதி செய்வது அவசியம்

  • @extraaedge8113
    @extraaedge8113 2 місяці тому +1

    People who support modiji plz support in the form of votes

  • @sivasaras12
    @sivasaras12 2 місяці тому

    what Mr Gurumurthy says a conservative estimate of 15percent

  • @extraaedge8113
    @extraaedge8113 2 місяці тому

    Very true to his mother land modi ji...sir he told about usa visa and also about pakustan in one of his speeches that we india has no time to even think of pakistan nor to fight with pakistan .....no body need to destroy pakistan....the people of pakistan will destroy their own nation we just have to sit up and watch.....this is what he said.....what a lovely message he conveyed by saying that dont waste ur time on unnecessary stuff

  • @govindarajannarayanasamy6862
    @govindarajannarayanasamy6862 2 місяці тому

    49:24

  • @user-iu6wy3qf7y
    @user-iu6wy3qf7y 2 місяці тому

    இதுவரையில் எனக்கு புரிந்த மோடியின் மெசேஜ்: எவ்வளவு தான் தவறுகள் அரசியல்வாதிகள் செய்திருந்தாலும் அவர்களை கண்டிப்பாரே தவிர தண்டிக்க மாட்டார். தனது கட்சிக்கு இடையூறாக இருந்தால் மட்டுமே நடவடிக்கை

    • @krishnamball9220
      @krishnamball9220 2 місяці тому

      மோடி தண்டித்தால் அவர் தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து பண்ணிவிடும் ஆக மோடியின் செய்யல் பயனளிக்காது அதனால் மோடி அவர்களே குழியில் வழட்டும் என்று விட்டு விட்டார்

  • @govindarajanraghupathy7353
    @govindarajanraghupathy7353 2 місяці тому

    Who is Gurumurthy he is talking beyond his limits. He had yo change his attitude

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy 2 місяці тому

    ஜெய் ஹிந்த் சார்

  • @ajithramesh3041
    @ajithramesh3041 2 місяці тому

    Next CM Annamalai

  • @suryanarayanantv6211
    @suryanarayanantv6211 2 місяці тому +1

    Greatest threat averted by vaccine!

  • @rpsarathy77
    @rpsarathy77 2 місяці тому +1

    வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
    தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
    பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
    வாழ்விக்க வந்த மோடி ஜி நீ வாழ்க! வாழ்க

  • @user-fe3vx3xt9c
    @user-fe3vx3xt9c Місяць тому

    அப்ப அரசியல்வாதி திருடல ஆனால் இப்ப வேறு

  • @shreedharvaitheeswaran63
    @shreedharvaitheeswaran63 2 місяці тому +1

    தமிழகத்தின் விடிவெள்ளி அண்ணாமலை

  • @sivasaras12
    @sivasaras12 2 місяці тому

    BJP alone will get 30per cent votes

  • @senthilvel2101
    @senthilvel2101 2 місяці тому

    Losd

  • @dineshmskumar
    @dineshmskumar 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @extraaedge8113
    @extraaedge8113 2 місяці тому

    People who support modiji plz support in the form of votes