Parents முகம் சுளிக்காம பிள்ளைங்கட்ட இத பத்தி இப்படி பேசுங்க | Sex Education | Positivitea

Поділитися
Вставка
  • Опубліковано 16 жов 2024
  • Follow Anithabharathi @
    ...
    For more contact
    +91- 8489745521
    In this Episode of positivitea, We are speaking to Mrs. Anitha Bharathi Who is a Pregnancy and Parenting Councellor. She speaks a lot about Sex education for children and parents. How to handle Teen age boys and girls, How to speak about sex to our own children, What is Sex education, what is sexual abuse, what is sexual education and etc.... Hope this video helps you in a good positive way! Thanks for your support and kindness! #theneeridaivelai #positivitea #SexEducation
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

КОМЕНТАРІ • 207

  • @theneeridaivelai
    @theneeridaivelai  Рік тому +9

    Anitha bharathi Insta handle: instagram.com/paripurna_pregnancy_parenting?igshid=ZGUzMzM3NWJiOQ==
    Contact Number: +91- 8489745521

  • @selvapandi1911
    @selvapandi1911 Рік тому +69

    முத்தம் கொடுத்தால் குழந்தை பிறக்கும் என்று நம்பி ஏமாற்றம் அடைந்த 90,k சார்பாக வீடியோ வைரல் ஆக வாழ்த்துக்கள்

  • @SuREsH_70
    @SuREsH_70 Рік тому +141

    ஒரு தந்தை தாய் (அ) வளர்ப்பவர் தன் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை கற்றுதராவிடில் இந்த உலகம் ஒரு போதும் கற்றுதராது.🎉

  • @dineshkp1111
    @dineshkp1111 Рік тому +74

    உண்மையிலே வாழ்த்துக்கள் பொதுஊடகத்தில் தைரியமாக பேசுவதற்க்கும் வருங்கால தலைமுறை மேல் அக்கறை கொள்வதற்கும்

  • @innocentsahul6582
    @innocentsahul6582 Рік тому +67

    உங்கள் சேவை தமிழ்நாடு க்கு தேவை 👏 வாழ்த்துக்கள்🎉🎊👍 அண்ணா

  • @jukala968
    @jukala968 Рік тому +10

    Super நான் இது வரை எந்த விடியோவும் share செய்தது இல்லை முதல் தடவை என் family group ku share செய்கிறேன்

  • @krishnanmumbai1926
    @krishnanmumbai1926 Рік тому +14

    வளரும் இளையதலைமுறைக்கு பயனுள்ள ஆகச்சிறந்த ஆணவமாக்கபட வேண்டியபதிவு. எல்லைக்கோடுகளை பெற்றோருக்கும் வகுத்துதந்த பதிவென்பதில் சந்தேகமில்லை.... நினைவலைகளோடு நிலைகளை விளக்கியதும் அருமை..... தாய்மையை விளக்கிய விதம் ஆனந்தம்.... வளரட்டும் நல்லசமுதாயம்.. பதிவிற்கு நன்றிகள் உரித்தாகுக...

  • @Rahul-on7cl
    @Rahul-on7cl Рік тому +12

    சீக்கிரமா முடிஞ்சிருச்சுனே கவலையா இருக்கு.....❤

  • @nepoleanct572
    @nepoleanct572 Рік тому +6

    நன்றி Bro
    நன்றி Madam
    தேநீர் இடைவேளை -இன் சமூக பணி செம்மை...

  • @hussainbeig8648
    @hussainbeig8648 Рік тому +4

    மிக அருமையான ஒரு பதிவு.. கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோர்கள் காண வேண்டிய காணொளி.. இந்த மாதிரி தலைப்பை எடுத்து விலாவாரியாக வெளியிடமைக்கு பாராட்டுகள் 👍👍. - ஹுசைன் பேக்.

  • @futuredoctorvarshu
    @futuredoctorvarshu Рік тому +25

    தற்போதைய நிலையில நம் சமுதாயத்திற்கு😌 மிகவும் தேவையான ஒன்று அண்ணா ❤👍but it is better to change thumbnail Your channel should grow more , you deserve more success anna 🔥👍🙂 Best wishes 👏👏👏🎉🎉🎉

  • @logeshsharvesh3750
    @logeshsharvesh3750 Рік тому +17

    Thank you soo much Anitha mam & Theneer idaivelai crew for this life lesson. It will be a major eye opening for me and our society. Learning from the best can take all ur sufferings away & heals u, let that expert be the parents first. Thank u soo much Pragadish bro and Anitha mam❤🎉😊

  • @imamali7952
    @imamali7952 Рік тому +7

    நவீன காலத்திற்கு ஏற்ற பதிவு
    நீங்கள் கேட்ட கேள்விக்கு guest உடைய பதில் இன்னும் கூடுதலாக இருக்கும் என்று எதிர் பார்த்தேன்

  • @JS-ry9cw
    @JS-ry9cw Рік тому +16

    Great effort, kudos to the entire team.
    Proud to be a teacher, I assure to take this message religiously to my students. Sure my adolescent classroom will be benefited. Credits goes to Theneer idaivelai. 🎉🎉🎉

  • @sabarideepa2786
    @sabarideepa2786 Рік тому +7

    super medum rombo arumeyana padhivu theliva vilakam kudthurkinge parents must watch this vedio thnk u thenir idavalai positivety team

  • @rajageethamgowtham1268
    @rajageethamgowtham1268 Рік тому +2

    அண்ணா உங்க வீடியோ எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்னைக்கு நிறைய அப்பா அம்மா பொண்ணுங்களுக்கு பசங்களுக்கும் ஒழுக்கத்தை சொல்லித் தருவதில்லை மரியாதையே பேசத் தெரிவதில்லை

  • @littletalkslittlethoughts
    @littletalkslittlethoughts Рік тому +9

    Nice Session...Pragadeesh Anna🤝👏👏Every Positive tea Session, I saw a Different Student type of Pragadeesh on that place. Congrats for your ongoing successful moments..🎉💐

  • @hajaazad3559
    @hajaazad3559 Рік тому +11

    Very clear discussion. Good job 👍 👏 👌

  • @VRasu1007
    @VRasu1007 Рік тому +3

    நல்லதொரு முயற்சி... வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்🙏🏻💐

  • @MAJ-Bytes
    @MAJ-Bytes Рік тому +15

    Please maintain the decency also in the thumbnail photo of the video, so we can share we can share without hesitation,,, content was great, keep it up, 👍

  • @gomathyc1835
    @gomathyc1835 Рік тому +14

    First i would like to Congrats the team for each useful and informative things shared to the society, these topics are mostly unspoken and can't discuss with parents and friends, thanks for spreading awareness to the parents, children and society, definitely say that channel will soon go to the next level, Congrats and thanks for the social concerns topics keep it up. Especially for the awareness of child abuse. Thanks Mam.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому +1

    பெற்றோர்களும் ஆசிரியர்களுக்கும் இது ஒரு முக்கிய குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லவேண்டிய சந்தேகங்கள் கேட்டால் அதற்கான விளக்கத்தை சரியாக கொடுக்க வேண்டும் பிறரிடம் சொல்ல நினைக்காத சில விஷயங்களை குழந்தைகள் பெற்றோரிடம் இல்லை என்றால் ஆசிரியரிடம் சொல்ல நினைப்பார்கள் அப்பொழுது அந்தக் கேள்விக்கான பதிலை நீங்கள் சரியாக கொடுக்க வேண்டும் அந்தக் கடமை குறிப்பாகப் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் உள்ளது எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு அவசியமான பதிவு 😊

  • @mullaivadivel6887
    @mullaivadivel6887 4 місяці тому

    பொழுதுபோக்காக இல்லாமல் சமூகத்திற்கு தேவையான அருமையான தகவல்களை கொடுத்த தேநீர் இடைவேளை நிகழ்ச்சிக்கு நன்றிகள்

  • @albinraj1060
    @albinraj1060 Рік тому +7

    படிக்காத பெற்றோர்களுக்கு எப்படி சொல்லி கொடுப்பது என்று தெரியாது என்றால் அவர்கள் எப்படி சொல்லுவார்கள்

  • @balablaze6476
    @balablaze6476 Рік тому +7

    Really awesome segment. Keep it up ✨🎉

  • @SivaKumar-ml7be
    @SivaKumar-ml7be Рік тому +1

    அருமையான பதிவு,மேடம், நண்பர்கள் குழுவிற்கும் வாழ்த்துக்கள்👍

  • @prakashabinath14
    @prakashabinath14 Рік тому +13

    Very well discussed....good work

  • @shameer22
    @shameer22 8 місяців тому

    Start To End ..Very Excellent & Useful Conversation..Hats off To Your Team❤❤...

  • @r.sriramanpaulvannan904
    @r.sriramanpaulvannan904 Рік тому +5

    அற்புதமான பனி அனைவருக்கும் நன்றி

  • @dreamcatcher4441
    @dreamcatcher4441 Рік тому +5

    Wow. Must needed amd important information Anitha Mam👍👏

  • @chiranjeevi192
    @chiranjeevi192 11 місяців тому

    Super ha soninga mam inthamari safe ha engala nanga pathuka padikura kalathula 6th 7th laiyea oru class pochi teacher engaluku avlo azhaga soli kuduthanga nanga athan safe ha irukom nee sonathu ellamey super tq so much

  • @Jayanthisethupathi
    @Jayanthisethupathi Рік тому +43

    Really it is a useful awareness to all.I'm also a biology teacher.usually I'm educating my children about sex education in school

    • @Magizh2010
      @Magizh2010 Рік тому

      Scholl la solli தரியா வெலங்கிடும்😢😂

    • @Jayanthisethupathi
      @Jayanthisethupathi Рік тому +5

      @@Magizh2010 ithula ena thappu iruku avanga nama pillainga avangaluku nallatha soli puriya vaikurathu onum thapu ila nenga itha thapa patha ne thapanavanganu artham

    • @shadowthelab8804
      @shadowthelab8804 Рік тому +1

      @@Magizh2010 NEE FIRST SOLDRATHA PURINJIKO 👍 VIDEO VA THIRUPPA PARU 👍IPDI SOLLI KUDUTHA REAP CASE KURAYUM👍💯

    • @rajablaze1
      @rajablaze1 Рік тому +2

      Good mam. In my scl teachers used to skip it.

    • @Jayanthisethupathi
      @Jayanthisethupathi Рік тому

      @@rajablaze1 tq

  • @ஆன்மீகமும்அறிவியலும்-த1ண

    Daily I used to watch romantic videos. It's really fruitful.

  • @ranjithkumar-lv9bc
    @ranjithkumar-lv9bc Рік тому +3

    REALLY GREAT JOB, KEEP GROWING FOR YOUR TEAM MEMBERS.

  • @chandar461
    @chandar461 Рік тому +4

    1996 la🤧 veyil thaanga mudiama kastapattan, katthittu irundan, aludan aana yan parents yanna parthu siruchuttu irundaanga...so cruel world🙈

  • @globaz007
    @globaz007 Рік тому +5

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...

  • @hrithik_roshan2001
    @hrithik_roshan2001 Рік тому +12

    A Great And Wonderful Topic For All Parents And Children's, Really Good Sir Thank You For Giving This Great Awareness Dear Sir And Mam

  • @TVH4816
    @TVH4816 Рік тому +5

    ஆணுக்கு இருப்பதை ஆணுறுப்பு என்றும் பெண்ணுக்கு இருப்பதை பெண்ணுறுப்பு என்றே சொல்லி வளர்க்கலாமே இது அறுவறுப்பற்றதாகவும் தமிழ் பெயராகவும் இருக்கிறதே

  • @karthikfineartkarthikfinea1111

    Very Very useful topic. Thank you so much Anitha mam & Theneer idaivelai crew for this life lesson.

  • @loguanbu5318
    @loguanbu5318 Рік тому

    தலைவா எங்க இருந்துதான் எப்படித்தான் இப்டிலாம் டாபிக் எடுக்குறீங்க வேற மாதிரி..... சூப்பர் மிக மிக மிகஆஆ பயனுள்ள தகவல் அருமை.... நன்றி

  • @louislayola3050
    @louislayola3050 5 місяців тому

    The best message which every human being needed

  • @m.jagadeesh1221
    @m.jagadeesh1221 Рік тому +2

    Very nice video.both of them interact is very good to watch.big eye opener to all parents. congrats to pragadeesh to give a video like this.

  • @shanmugapriyaig8521
    @shanmugapriyaig8521 Рік тому

    Anna, vera level. romba romba useful. suppose na amma va na ennaku enna duty irukku na purinchitan.

  • @welcometamil1606
    @welcometamil1606 Рік тому +3

    அருமையான பதிவு நன்றி நண்பரே 💝

  • @meeyakutty95
    @meeyakutty95 Рік тому +3

    சூப்பர் அண்ணா மாம் நல்ல அறிவுரை 👍

  • @swathi14789
    @swathi14789 11 місяців тому +3

    Hi mam, I have two girl kids studying 5th and 2nd. They are playing as drama regarding kiss, romantic posture as seen in songs. Is it bad or not. Please make a video regarding their playing method especially playing separately without adult

  • @rocketraja8397
    @rocketraja8397 Рік тому +5

    Romba nandri sir 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @DMunicreation
    @DMunicreation Рік тому +3

    Great Effort and very Useful concept👏🤝

  • @divyaalayamany7523
    @divyaalayamany7523 Рік тому +2

    Hi TI team, Thanks for the video. I wonder about the anchor's age and his rich experience. Growing good and inspiring . 👍

  • @likees527
    @likees527 Рік тому

    Superb
    Nice concept nice try
    In interview thalai kuni je pesramadhiri irukku straight view panra madhiri irundha nalla irukkum
    Ungal muyachi vetriyadaya vaalthukkal

  • @Valiba_vayasu
    @Valiba_vayasu Рік тому +4

    முக்கியமான பதிவு அண்ணா

  • @Gks0607
    @Gks0607 11 місяців тому

    தொடரட்டும் உங்கள் சேவை நல்ல பதிவு

  • @Equality838
    @Equality838 Рік тому

    Ungal sevai innatirku rompa thevai.......👏👌👏👏👌👌 vaalthukal theneer itaivelai 💐💐💐💐

  • @jukala968
    @jukala968 Рік тому +5

    Doctor plse நீங்க யூடியூப் சேனல் start பனுங்க..தேவை படுது

  • @abip4733
    @abip4733 Рік тому +5

    Such a superb speech mam! ❤

  • @gamingwithrahul6655
    @gamingwithrahul6655 Рік тому +9

    Sorry mam it's not days it may be years 50 to 75 years because all parents are in a different ideology all parents must be practical

  • @Memorable_Moments_Infinity
    @Memorable_Moments_Infinity Рік тому +1

    Keep and boost the running to Theneer idaivelai team

  • @kaviyinbatamilarasu4181
    @kaviyinbatamilarasu4181 Рік тому +2

    Very useful bro.... Thank you so much....one small request pls share the ways to contact the guest info details..in this share the way to contact anitha Bharathi mam....it will help us to join in the needed courses

  • @vasudevan555
    @vasudevan555 Рік тому +1

    Valthukal Positivitea team nala padevu.

  • @OGPM
    @OGPM 5 місяців тому

    What about the concepts of sexual morality and immortality? This is highly important content brother✨

  • @shanmugamn3795
    @shanmugamn3795 Рік тому

    சிறந்த விளக்கம், சிறந்த பேச்சு. நன்றி, அம்மா.

  • @rajawatjiofficaltrendingvi9902

    Very good news and thank you for brother and madam

  • @saiharshinisaran6864
    @saiharshinisaran6864 Рік тому +4

    Thnk u so much anna 👌👌Keep rocking anna

  • @mr.tigercity5195
    @mr.tigercity5195 11 місяців тому +1

    Super mam and Anna 👏thank you so much 🙏🏻

  • @ritaflorence1076
    @ritaflorence1076 4 місяці тому

    அருமையான பதிவு mam 👏👏👍🙏🙏

  • @musthaqmohammedramees4993
    @musthaqmohammedramees4993 Рік тому

    Thank u theneer idaivelai

  • @shivaguru09
    @shivaguru09 8 місяців тому

    Thanks for your clear explanation

  • @VijayaLakshmi-jo5bl
    @VijayaLakshmi-jo5bl 8 місяців тому

    நன்றி வாழ்கவளமுடன் 🙏🙏🙏

  • @HariHaran-hk8fi
    @HariHaran-hk8fi Рік тому +1

    சிறந்த பதிவு அண்ணா🎉

  • @jayaprakash5842
    @jayaprakash5842 Рік тому +1

    Awesome concept bro......❤

  • @rajoobhai4512
    @rajoobhai4512 Рік тому +3

    உரையாடல்கள் அருமை.ஆங்கில வார்த்தைகள் அதிகம்.இந்த உரையாடலை திரும்பி பாருங்கள் அப்பதான் எவ்வளவு ஆங்கில வார்த்தைகள் கலந்து இருக்கிறது என்று.தவறு என்பது மனிதனின் இயல்பு .அதை மாற்றி கொண்டால் நன் மதிப்பு உயரும்.நம்மை நாம் தப்பாக நினைக்கலாம் . ஆனால் தமிழை நாம் தப்பாக காட்டக்கூடாது.ஓம் நமசிவாயா.

  • @easycodingbysethu
    @easycodingbysethu 11 місяців тому

    Very nice ! Kindly do some video on rash driving and child driving. Because on the road I can see so many boys driving two wheelers rashly and no body cares about. I do request everyday to atleast 4 or 5 boys to slow down on the road. Even traffic police do not do this. If a rash driver comes to me I simply ask him to think about his relatives who are also walking on the road ! I never shun my responsibilities ! Thank you !

  • @kanmanimani6793
    @kanmanimani6793 Рік тому +1

    பிரதர் நான் எதற்கு எடுத்தாலும் அழுத்துவிடுகிறேன் எந்த பிரச்னையும் சமாளிக்க முடுயல செத்துவிடலாம் என்று தோன்று கிறது எதாவது நம்பிக்கையாபேசுங்க

  • @Rahul-on7cl
    @Rahul-on7cl Рік тому +9

    Romba Useful Bro...❤

  • @karthikeyang9172
    @karthikeyang9172 Рік тому +5

    Very much needed topic excellent keep going

  • @sbags3747
    @sbags3747 Рік тому +2

    கடைசி வரைக்கும் இந்த ஃபீல்டுக்கு எப்படி வந்தாங்கன்னு சொல்ல வரலை.

  • @nickyxavier3180
    @nickyxavier3180 Рік тому +4

    Eye opener episode thanks for your support and educational

  • @susmitha3729
    @susmitha3729 Рік тому +2

    Avangala contact pana ena pana or avanga details la ethum attach panala bro irundha panunga ellarukum useful a irukum

  • @imfriedchicken
    @imfriedchicken Рік тому +6

    Really nice matured discussion

  • @rockakash3405
    @rockakash3405 Рік тому +3

    Bro medical ean bro + symbol irukku oru video podunga

  • @boomikaboomika4853
    @boomikaboomika4853 Рік тому

    Really it is a useful awareness to all

  • @hemaamudha495
    @hemaamudha495 Рік тому

    Very nice nalla thagaval

  • @godsonjoseph2972
    @godsonjoseph2972 Рік тому +3

    Pragadeesh ana.......sharp beard.......naalarukaeeeeee😅😅

  • @GowthamR-001
    @GowthamR-001 4 місяці тому

    தலைவா..... தாலிக்கட்டினா குழந்தை பிறக்கும் என்று நம்பியவன் நான் 😂😂😂 2k kid...

  • @gowrimanokaran5466
    @gowrimanokaran5466 Рік тому

    Best and wonderful talking

  • @KannanKavitha-lp7jw
    @KannanKavitha-lp7jw 8 місяців тому

    வாழ்த்துக்கள் தம்பி

  • @kuttyraja7389
    @kuttyraja7389 Рік тому

    நன்றிகள் சகோதரி

  • @patrickjerome4950
    @patrickjerome4950 Рік тому +6

    Must needed video...❤

  • @kalatttuhglife9747
    @kalatttuhglife9747 Рік тому +2

    Super theenir idavelai

  • @veeralakshmi1112
    @veeralakshmi1112 Рік тому

    செம்ம program ❤

  • @Itsmegamerwhite
    @Itsmegamerwhite Рік тому +5

    Rompa vala vala nu pesama direct ah short and sweet ah sollunga summa vala vala nu pesidu UA-cam time increase pannanum nu theva illathu ellam puduchu iluththudu irukka Venda 🙏🏻

  • @m.ashwanthan2cm.akshayan6a39
    @m.ashwanthan2cm.akshayan6a39 Рік тому +2

    Congrats brother👌💗

  • @Gks0607
    @Gks0607 11 місяців тому

    Bro After marriage 1 r 2 baby appuram nadakkum affair problem paththi oru topic podunga ( m / f ) 1/1

  • @gowrimanokaran5466
    @gowrimanokaran5466 Рік тому

    Thank you so much this vedio

  • @princejohnson4621
    @princejohnson4621 Рік тому +41

    ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து தமிழில் பேசினால் அதிக பயன் உள்ளதாக இருக்கும் அநேக வார்த்தைகள் விளங்கவேயில்லை

    • @ggjaietechtamil6736
      @ggjaietechtamil6736 Рік тому +7

      Unnoda mentality konjam thappa irukku yen apdi pesuranga apdinna they are speaking about sex athan

  • @rajeshkannan2212
    @rajeshkannan2212 Рік тому +3

    Pls interview in mayas amma

  • @menakaramayan8812
    @menakaramayan8812 Рік тому +2

    Excellent speech mam congrats

  • @n.karuppasamy8935
    @n.karuppasamy8935 8 місяців тому +1

    7:38 Naanum thaan...😅

  • @rohitspot
    @rohitspot Рік тому +1

    Thank you ❤

  • @saiprathik9515
    @saiprathik9515 Рік тому

    Hiding induces curiosity so don't hide