Enga v2 la engagement vaichu erukom. But periyavanga yarum ella .so yepti panrathu nu theriyama erunthen.unga information help full la eruku.thank you.
மிக்க நன்றி 🙏 1.தேங்காய் - 5, வாழைப்பழம் - 2 சீப்பு,வெற்றிலை,பாக்கு,பூ - இவையெல்லாம் சேர்த்து ஒரு தட்டு. 2.இரண்டாவது தட்டு - சாக்லேட் அல்லது கற்கண்டு அல்லது ஸ்வீட் பாக்ஸ் முடிந்தால் இது மூன்றையும் தனித்தனித் தட்டாக வைக்கலாம். 3.அடுத்ததாக கருப்புத் திராட்சை அல்லாத மற்ற பழங்களை தனித்தனி தட்டாக வைக்கலாம். 4.நிச்சயம் செய்ய வேண்டிய பெண்ணுக்குத் தேவையான பொருட்களை தட்டில் வைக்கலாம். Description மற்றும் வீடியோவில் தெளிவாகக் கூறியுள்ளேன்...🙏
@@JMYounGTrendz Commentயிற்கு மிக்க நன்றி அக்கா. Description மற்றும் வீடியோவில் பல சீர் பொருட்கள் இருப்பதால் 11 சீர் தட்டில் மட்டும் வைக்க வேண்டிய முக்கியமான பொருட்கள் எவை என குழப்பமாக இருக்கிறது அக்கா. எதை வைப்பது எதை விடுவது என. எனவே please கொஞ்சம் அதை எளிமையாக குறிப்பிடுங்கள் அக்கா. எதாவது தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும் அக்கா. நன்றி அக்கா.
அக்கா, பின்வரும் மணமகனின் பதினொன்று சீர் தட்டுகள் சரியா? தவறா? முக்கியமான பொருட்கள் எவையேனும் விடப்பட்டு இருக்கிறதா? தவறு இருக்கும் பட்சத்தில் edit செய்து அனுப்பவும் அக்கா. நன்றி அக்கா. மணமகனின் பதினொன்று சீர் தட்டுகள் பின் வருமாறு: 1. முதல் சீர் தட்டு - தேங்காய்கள் 5(மஞ்சள் தடவியது), வாழைப்பழம் இரண்டு சீப்புகள், வெற்றிலை, பாக்கு மற்றும் பூ 2. இரண்டாவது சீர் தட்டு - சாக்லேட் 3. மூன்றாவது சீர் தட்டு - கல்கண்டு 4. நான்காவது சீர் தட்டு - Sweet box 5. ஐந்தாவது சீர் தட்டு - பச்சை திராட்சை 6. ஆறாவது சீர் தட்டு -ஆரஞ்சுகள் 7. ஏழாவது சீர் தட்டு - மாதுளை பழங்கள் 8. எட்டாவது சீர் தட்டு - நிச்சயதார்த்த புடவை 9. ஒம்பதாவது சீர் தட்டு - மணமக்கள் போடபோகும் மாலைகள் 10. பத்தாவது சீர் தட்டு - சம்பந்திகள் போடபோகும் மாலைகள் 11. பதினொன்னாவது சீர் தட்டு - மஞ்சள், குங்குமம், பன்னீர் மற்றும் சந்தனம்
வணக்கம்.பருப்பு வகைகள், காய்கறிகள்,பழங்கள் வைப்பது முறைக்காக மட்டுமல்ல.மாப்பிள்ளை வீட்டார் தன் வீட்டிற்கு வரக்கூடிய மணப்பெண்ணுக்கு சத்தான உணவுப்பொருட்களை அக்கரையுடன் தருகிறோம்.இது தான் இதனுடைய நோக்கமே.இப்படி தட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அர்த்தம் இருக்கிறது...🙏
வணக்கம். பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் மாற்றுவதற்கு ஒரு தட்டில் தேங்காய்,வாழைப்பழம், வெற்றிலை பாக்கு தயார் செய்து வைக்க வேண்டும். நிச்சயம் செய்ய வருகிற மாப்பிள்ளை வீட்டாருக்கு சாப்பாடு தயார் செய்து வைக்க வேண்டும். 🙏🙏
1. ஐந்து தேங்காய், இரண்டு சீப்பு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு சேர்த்து ஒரு தட்டு. 2. சாக்லேட் அல்லது கற்கண்டு இரண்டாவது தட்டு. 3. நிச்சயம் செய்யப் போகிற பெண்ணுக்கு புது புடவை, தலைக்கு வைக்கிறதுக்கு பூ. இது மூன்றாவது தட்டு. 4. முகம் பார்க்கும் கண்ணாடி கண்ணாடி வளையல், சீப்பு இந்த மாதிரி ஃபேன்சி ஐட்டங்கள் வைக்கலாம். இது நான்காவது தட்டு. 5. கருப்பு திராட்சைத் தவிர நீங்க விருப்பப்பட்ட பழங்கள் எதுனாலும் வைக்கலாம். இது ஐந்தாவது தட்டு.
வணக்கம். மணப்பெண் மற்றும் மாப்பிள்ளைக்கு இரண்டு மாலை, மணப்பெண் உடைய அம்மா அப்பாவுக்கு இரண்டு மாலை, மாப்பிள்ளை உடைய அம்மா அப்பாவிற்கு இரண்டு மாலை ஆக மொத்தம் ஆறு மாலைகள் வாங்க வேண்டும் 🙏
அக்கா எங்களுக்கு பேசி வச்சி இருக்காங்க ஆன பாக்க கூட வைக்க னு சொல்றக அப்டி எதுவும் சாப்பிராதயம் இருக்க அக்கா நா கேள்வி பட்டு இருக்கே நிச்சியதுக்கு அப்ரோ தா அப்டி இருக்கானு னு அப்டி இது இருக்க அக்கா சொல்லுக
நிச்சயதார்த்தம் செய்வதற்கு சிறிது நாட்களுக்கு முன்பே நல்ல நாள் பார்த்து நிச்சயம் செய்ய வேண்டிய பெண்ணுக்கு புடவை எடுக்க வேண்டும்.பெண்வீட்டாரிடம் அளவு சட்டை வாங்கி தான் மாப்பிள்ளை வீட்டார் தைத்துக் கொண்டு வருவார்கள்...
Neenga yaru ga ennaya solrathukku.unga amma and akka thangachiya poi intha varthaiya kelunga...unga mariyathaila irunthe theriyithu unaga ammavoda valarppu😂
அருமையான விளக்கம் இதை பார்க்கும் அனைவருக்கும் எப்படி நிச்சயதார்தம் செய்வது என்பது குறித்து நல்ல தெளிவு வந்து விடும் பிறக்கும் ..நன்றி
🙏🙏
Romba romba nandri sister
Nan ethir partha video
Tnk u so much 🙏🙏
Thank you so much...🙏
அருமை
🙏🙏
Very useful mam thank you so much
🙏🙏
Most valuable information , thank you
🙏🙏
Unga video ku mikka nandri.
🙏🙏
Enga v2 la engagement vaichu erukom. But periyavanga yarum ella .so yepti panrathu nu theriyama erunthen.unga information help full la eruku.thank you.
Very nice good explanation thankyou so much madam
🙏🙏
Valthukal sakothari
🙏🙏
Very Usefull Details Sister 🙏👍
🙏🙏
vala valannu pechhu koraichha...nalla irukkum
நன்றி 🙏
Supper mikavum nandru nandri
Thank you so much
Very nice
Thank you so much...
Good info.
🙏🙏
Nichyathaarthathuku நாள் குறிப்பது எப்படி. யாருமே இதை பற்றி சொல்வது இல்லை / google ,you tube இல் தேடி பார்த்தாலும் கிடைக்கலை .
Vanakkam.We will upload soon...
Super news
Thank you so much...
வீடியோவிற்கு மிக்க நன்றிகள் அக்கா. 11 சீர் தட்டுகள் என்றால் என்ன என்ன முக்கிய பொருள்கள் மட்டும் வைக்க வேண்டும் அக்கா?
மிக்க நன்றி 🙏
1.தேங்காய் - 5, வாழைப்பழம் - 2 சீப்பு,வெற்றிலை,பாக்கு,பூ - இவையெல்லாம் சேர்த்து ஒரு தட்டு.
2.இரண்டாவது தட்டு - சாக்லேட் அல்லது கற்கண்டு அல்லது ஸ்வீட் பாக்ஸ்
முடிந்தால் இது மூன்றையும் தனித்தனித் தட்டாக வைக்கலாம்.
3.அடுத்ததாக கருப்புத் திராட்சை அல்லாத மற்ற பழங்களை தனித்தனி தட்டாக வைக்கலாம்.
4.நிச்சயம் செய்ய வேண்டிய பெண்ணுக்குத் தேவையான பொருட்களை தட்டில் வைக்கலாம்.
Description மற்றும் வீடியோவில் தெளிவாகக் கூறியுள்ளேன்...🙏
@@JMYounGTrendz Commentயிற்கு மிக்க நன்றி அக்கா. Description மற்றும் வீடியோவில் பல சீர் பொருட்கள் இருப்பதால் 11 சீர் தட்டில் மட்டும் வைக்க வேண்டிய முக்கியமான பொருட்கள் எவை என குழப்பமாக இருக்கிறது அக்கா. எதை வைப்பது எதை விடுவது என. எனவே please கொஞ்சம் அதை எளிமையாக குறிப்பிடுங்கள் அக்கா. எதாவது தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும் அக்கா. நன்றி அக்கா.
அக்கா, பின்வரும் மணமகனின் பதினொன்று சீர் தட்டுகள் சரியா? தவறா? முக்கியமான பொருட்கள் எவையேனும் விடப்பட்டு இருக்கிறதா?
தவறு இருக்கும் பட்சத்தில் edit செய்து அனுப்பவும் அக்கா. நன்றி அக்கா.
மணமகனின் பதினொன்று சீர் தட்டுகள் பின் வருமாறு:
1. முதல் சீர் தட்டு - தேங்காய்கள் 5(மஞ்சள் தடவியது), வாழைப்பழம் இரண்டு சீப்புகள், வெற்றிலை, பாக்கு மற்றும் பூ
2. இரண்டாவது சீர் தட்டு - சாக்லேட்
3. மூன்றாவது சீர் தட்டு - கல்கண்டு
4. நான்காவது சீர் தட்டு - Sweet box
5. ஐந்தாவது சீர் தட்டு - பச்சை திராட்சை
6. ஆறாவது சீர் தட்டு -ஆரஞ்சுகள்
7. ஏழாவது சீர் தட்டு - மாதுளை பழங்கள்
8. எட்டாவது சீர் தட்டு - நிச்சயதார்த்த புடவை
9. ஒம்பதாவது சீர் தட்டு - மணமக்கள் போடபோகும் மாலைகள்
10. பத்தாவது சீர் தட்டு - சம்பந்திகள் போடபோகும் மாலைகள்
11. பதினொன்னாவது சீர் தட்டு - மஞ்சள், குங்குமம், பன்னீர் மற்றும் சந்தனம்
டயட்@@d-kumar320
Thank u sister😊
🙏🙏
Pulses??!!
வணக்கம்.பருப்பு வகைகள், காய்கறிகள்,பழங்கள் வைப்பது முறைக்காக மட்டுமல்ல.மாப்பிள்ளை வீட்டார் தன் வீட்டிற்கு வரக்கூடிய மணப்பெண்ணுக்கு சத்தான உணவுப்பொருட்களை அக்கரையுடன் தருகிறோம்.இது தான் இதனுடைய நோக்கமே.இப்படி தட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அர்த்தம் இருக்கிறது...🙏
Ponnu parkum pokumpothu poo vaipankalam athai patri solunka madam pls 🙏
We will upload soon...🙏
Mam as a bride what we want to do at nichayam
Thattu maththurathukku thamboolam,mappillai veetukarkalukku sappadu ready pannuna pothum...All details are in my video.pls check that sister...
Thank u
Akka kalyana bangles ah engagement ku podalama solunga plz
வணக்கம் எந்த ஃபங்க்ஷனுக்கும் தாராளமாக போடலாம்...
Hello akka, engagement bridal side ennalam ready pnannum & groom side mathiri nammalum thattu la ennalam vaikkanm
வணக்கம். பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் மாற்றுவதற்கு ஒரு தட்டில் தேங்காய்,வாழைப்பழம், வெற்றிலை பாக்கு தயார் செய்து வைக்க வேண்டும். நிச்சயம் செய்ய வருகிற மாப்பிள்ளை வீட்டாருக்கு சாப்பாடு தயார் செய்து வைக்க வேண்டும். 🙏🙏
Marriage gum solunga sister
Sure
Ponnu veetla ena vaanguvaanga
Vanakkam.Ponnu veetula thattu maththurathukku & varravangalukku sapadu ready panni vaippanga.video la Theliva sollirukken.Check the full video 🙏🙏
Idea of starting from temple is good.❤❤
But people like me do not have mass to carry the seer varisai
💯
மோதிரம் யாரு வாங்கனும் அக்கா
மாப்பிள்ளை வீட்டார் வாங்க வேண்டும்..
Nicchayam dress ponnukkum maapillai kkum...mapilai veetla irunthu eduthu varuvaangala sister
Ama sister...🙏
Hi sis ..intha plate decoration materials enalam vanhanum ..entha location la vanguna affordable price la kidaikum nu slunga sis🙏
வணக்கம்.நாங்கள் மதுரைப் பக்கம்.மதுரையில் காமதேனு சிலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த மாதிரி பொருட்கள் கிடைக்கும் 🙏🙏
Payan vitla erundhu dha seer eduthutu varuvangala sisi
Yes sister.payyan veettula irunthu than ponnukku seer kondu varanum...
Engagement ring konja maasam munnadiye vangitu poojai room la vekalama??? Illana engagement munnadi tha atha vanganuma madam???
Vangi vaikkalam thavarillai.Nalla naal nalla neram parthu vangungal
..
5 thattu seer vekkura maari na epdi vekkalam
1. ஐந்து தேங்காய், இரண்டு சீப்பு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு சேர்த்து ஒரு தட்டு.
2. சாக்லேட் அல்லது கற்கண்டு இரண்டாவது தட்டு.
3. நிச்சயம் செய்யப் போகிற பெண்ணுக்கு புது புடவை, தலைக்கு வைக்கிறதுக்கு பூ. இது மூன்றாவது தட்டு.
4. முகம் பார்க்கும் கண்ணாடி கண்ணாடி வளையல், சீப்பு இந்த மாதிரி ஃபேன்சி ஐட்டங்கள் வைக்கலாம். இது நான்காவது தட்டு.
5. கருப்பு திராட்சைத் தவிர நீங்க விருப்பப்பட்ட பழங்கள் எதுனாலும் வைக்கலாம். இது ஐந்தாவது தட்டு.
Hi akka engagement ring ponnukum mappilaikum yaru vanga vendum
Mappila site a? Ponnu site a?
Mappillai veetilirunthu vanga vendum...
Akka kalyanathirku munbu nalangu veipargal...adhil pennin thaai mama nalangu veikumbodhu enna thattu seer varisai veikka vendum nalangu veikum podhu pls sollinga akka...
இந்தப் பதிவில் தெளிவாகக் கூறியுள்ளேன்.ua-cam.com/video/sBN4UcKXHoY/v-deo.htmlsi=gAqKxWYB8xEJ4RLl
மாலை எத்தனை வாங்க வேண்டும்
வணக்கம்.
மணப்பெண் மற்றும் மாப்பிள்ளைக்கு இரண்டு மாலை, மணப்பெண் உடைய அம்மா அப்பாவுக்கு இரண்டு மாலை, மாப்பிள்ளை உடைய அம்மா அப்பாவிற்கு இரண்டு மாலை ஆக மொத்தம் ஆறு மாலைகள் வாங்க வேண்டும் 🙏
Who will buy
மாப்பிள்ளை வீட்டார்கள் வாங்க வேண்டும்.பெண் வீட்டில் தயார் செய்ய வேண்டிய பொருட்களை வீடியோவில் கூறியுள்ளேன் 🙏🙏
எந்த திசையில் பெண் மற்றும் பய்யனை அமர வைக்க வேண்டும் என்று சொல்ல வில்லையே. நன்றி.
எந்த ஒரு விஷேசமாக இருந்தாலும் கிழக்கு முகமாக தான் அமர வைக்க வேண்டும்...
Vegetables, ??!!
கிராமப்புறங்களில் காய்கறிகள் வைக்கும் பழக்கவழக்கம் இருக்கிறது.உங்களுக்கு விருப்பம் இல்லையேன்றால் காய்கறிகள் வைக்காமல் இருக்கலாம்...
Seemandham, maruvedu, thali korkuradhu video podugha sister
Vanakkam.We will upload upcoming videos...🙏🙏
Engagement kku moi anbalippu kodukkanuma.
வணக்கம்.பெண் அல்லது மாப்பிள்ளை கையில் உங்களால் முடிந்த 100 ரூபாயோ அல்லது 200 ரூபாயோ கொடுத்து திருநீறு பூசி ஆசிர்வாதம் செய்யலாம் 🙏
Motham evlo maalai vaanganum akka
Mappilai ponnukku 2 maalai,ponnu mappilaiyoda amma appa vukku 2 + 2 maalai
Totally - 6
பெண் வீட்டார்கள் என்ன என்ன பொருட்கள் வாங்க வேண்டும்
இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன்.முழு பதிவையும் பாருங்கள்...
Mapillai ku appa illana enna panlam
Amma matum thattu mathikalama
Veru yarum vanga vakka virupam illa
வணக்கம்.மாப்பிள்ளையுடைய சித்தி சித்தப்பா அல்லது பெரியம்மா பெரியப்பா,அண்ணா அண்ணி இந்த முறையை செய்யலாம் 🙏
அக்கா
நிச்சயம் செய்த மணப்பெண் அவர்கள் அக்கா வீட்டில் இரவு நேரத்தில் தங்கலாமா???
Tharalamaga thangalam...
கம்பல்சரி நகை போடனுமா
வணக்கம்.வாய்ப்பு இருந்தால் போடலாம்.உங்களால் என்ன முடிகிறதோ அதை செய்யுங்கள் 🙏
Mukkiyamaga Valaiyalgal(bangles) vaikkanim
Thank you 🙏
அம்மா பரிசம் என்பதும் நிட்சயம் என்பதும் இரண்டும் ஒன்றா
இரண்டும் ஒன்று தான்...🙏🙏
Kai vangamatanga yen puthusa solringa
பாரம்பரிய முறைப்படி காயும் வைப்பாங்க.
👍
🙂🙂
Vandhavargalukku thamboolam thandhu anuppanum.
Tharalamaga seyyalam
அக்கா எங்களுக்கு பேசி வச்சி இருக்காங்க ஆன பாக்க கூட வைக்க னு சொல்றக அப்டி எதுவும் சாப்பிராதயம் இருக்க அக்கா நா கேள்வி பட்டு இருக்கே நிச்சியதுக்கு அப்ரோ தா அப்டி இருக்கானு னு அப்டி இது இருக்க அக்கா சொல்லுக
வணக்கம்.சம்பிரதாயம் இருக்கு.பெரியவங்க சொல்றது எல்லாமே ஏதாவதொரு காரணத்தோடதான் இருக்கும்.பொறுமையா இருங்க.எல்லாம் நல்லபடியா அமையும் 🙏🙏
Nathanar mamiyar elana yaru podanu
Mappilaiyoda anna and anni seyyalam.Periyappa,periyamma,chithi,sithappa murai irukkaravanga seyyalam...
பெண் புடவை கட்டுவார்கள் ஜாக்கெட்டை எப்படி தைப்பது இதை சொல்லவில்லையே
நிச்சயதார்த்தம் செய்வதற்கு சிறிது நாட்களுக்கு முன்பே நல்ல நாள் பார்த்து நிச்சயம் செய்ய வேண்டிய பெண்ணுக்கு புடவை எடுக்க வேண்டும்.பெண்வீட்டாரிடம் அளவு சட்டை வாங்கி தான் மாப்பிள்ளை வீட்டார் தைத்துக் கொண்டு வருவார்கள்...
We sent, the gift saree and also the jewel in advance . So that we go happily.
62 63
Unaku vera Vela illaya?
Ha ha ithu than ga en velaiye😂
@@JMYounGTrendz nalla vela
Nandri
@@JMYounGTrendz konjam over a illa unaku
Neenga yaru ga ennaya solrathukku.unga amma and akka thangachiya poi intha varthaiya kelunga...unga mariyathaila irunthe theriyithu unaga ammavoda valarppu😂
👍
🙏🙏