என்னடா அழுகிற ஆசிரியரை ஆச்சரிய பட வைக்கும் பதில் சொன்ன சிறுவன்..! | Sathiyamtv | Viral Video

Поділитися
Вставка
  • Опубліковано 19 кві 2023
  • என்னடா அழுகிற ஆசிரியரை ஆச்சரிய பட வைக்கும் பதில் சொன்ன சிறுவன்..! |
    #Sathiyamtv #ViralVideo
    #SathiyamTV | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #CMStalin | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #EVKSElangovan | #MKStalin | #CryptoGPT | #IPL | #IPL2023 | #Twenty20 | #CSK | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #PMModi | #NarendraModi
    Subscribe - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    #sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website:
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 369

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Рік тому +253

    நல்ல ஆசிரியர் நல்ல மாணவன்.👌👌

  • @rabbanakitchentamil4712
    @rabbanakitchentamil4712 Рік тому +354

    இந்த வயதில் எவ்வளவு அழகான பணிவு, மரியாதையான பேச்சு 😘

    • @rajag9860
      @rajag9860 Рік тому +2

      Pesathu ok.aana kai katti yaar kitta yum pesa koodathu.

    • @Suryapriya2301
      @Suryapriya2301 Рік тому +6

      @@rajag9860 எல்லாத்தையும் சொல்லி கொடுக்குற teacher கிட்ட கை கட்டி நின்னா தப்பு இல்ல

    • @gopalgopalgopal7382
      @gopalgopalgopal7382 Рік тому

      ​@@Suryapriya2301ஆல்

    • @ThaniyaThaniya-ti2lu
      @ThaniyaThaniya-ti2lu 10 місяців тому

      ​@@rajag9860😢

    • @MsHSpring
      @MsHSpring 4 місяці тому

      @@rajag9860what’s wrong with that?? Humbleness is a good virtue..

  • @priyankas2357
    @priyankas2357 Рік тому +382

    குழந்தையிடம் அன்பாகா பேசியா ஆசிரியர் ஐயாவுக்கு என்னுடையா மனமார்ந்தா சிரம் தாழ்ந்தா வணக்கங்கள்

  • @sundarambals5770
    @sundarambals5770 Рік тому +289

    அன்பாக பேசும் சாருக்கு ஒரு சபாஷ்

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 Рік тому +367

    குழந்தை மனதின் நிலை அறிந்து பொறுமையோடு ம் அன்போடும் பேசிய ஆசிரியர் அவர்களுக்கு ❤ நன்றி

    • @selvarajmurugesan4241
      @selvarajmurugesan4241 Рік тому +5

      அருமையான ஆசிரியர்வாழ்த்துக்கல்

    • @nishanishapathan7716
      @nishanishapathan7716 11 місяців тому

      ​@@selvarajmurugesan4241a b hi y😮😮😮r to to to go to up inn

    • @ahmsafeer5743
      @ahmsafeer5743 9 місяців тому

      ​@@selvarajmurugesan4241you 😅

    • @kamali.v5416
      @kamali.v5416 8 місяців тому

      ​😊

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn Рік тому +146

    எல்லா பேர குழந்தைகளின் herion ஆயா, குழந்தைகளின் மனநிலை பாதிக்காமல் இருக்க ஆயாக்களுக்கு தனி கவனம் செலுத்துவோம்

  • @villageeditorvs2083
    @villageeditorvs2083 Рік тому +88

    குழந்தையிடம் அன்பாக பேசிய ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்

  • @rajinikanthsasthri-uu5rx
    @rajinikanthsasthri-uu5rx Рік тому +46

    பொறுமைவுடன் பேசும் ஆசிரியர், மழலை மொழி பேசும் குழந்தை சூப்பர் 👍

  • @anandrajs2730
    @anandrajs2730 Рік тому +54

    எல்லா குழந்தையும் அவங்க பாட்டி அன்பு மிக பெரியது பெற்றோராக காட்டிலும் எனக்கும் அந்த புரிதல் இருக்கு ரொம்ப மிஸ் பண்றோம்

  • @ethirajansarukarthik3155
    @ethirajansarukarthik3155 Рік тому +79

    நல்ல வளர்ப்பு, மரியாதையான பேச்சும் குழந்தை, அளவுக்அதிகமான அன்பு,நிதானமான பதிவு ❤❤❤❤❤SUPER SIR,👌👍👏👏👏🖤❤🙏🏻💝

  • @jayavelr6956
    @jayavelr6956 Рік тому +72

    குழந்தைகளிடம் நம்மால் நேரம் ஒதுக்க இயலாது ஆனால் பெரியவர்கள் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள் ஆதலால் பெரியவர்களை வீட்டோடு வைத்து குழந்தையோடு குழந்தையாக விளையாட விடுங்கள் அதுதான் பெரியவர்களுக்கும் சந்தோஷம் குழந்தைக்கும் சந்தோஷம்

    • @user-iv8mx4lr2o
      @user-iv8mx4lr2o 10 місяців тому

      100% உண்மை..
      தன் மகனுக்கு செய்யாத விஷயங்களை கூட பேரன் பேத்தி குழந்தைகளுக்கு செய்வார்கள்

  • @sangeethag4770
    @sangeethag4770 Рік тому +10

    யாருக்கெல்லாம் அந்த ஆசிரியர் முகத்தை பார்க்க தோன்றியது 👍👍

  • @selvamania8745
    @selvamania8745 Рік тому +166

    முழுவதும் நரைத்த முடி நான் தான் உலக அழகியாம் எல் கே ஜி படிக்கும் என் பேரன் சொல்கிறான்

    • @nirmalagracymahadevan75
      @nirmalagracymahadevan75 Рік тому +5

      நீங்கள் நல்ல பாட்டி .🙏👍

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 Рік тому +7

      உணமையான அன்பின் வெளிப்பாடு நீங்கள் கொடுத்துவைத்தவர்

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Рік тому +2

      Edha vida ungalukku vera eanna venumma 😀

    • @hudsontaylor92
      @hudsontaylor92 6 місяців тому

      தாத்தாவின் கண்ணில், மருமகளின் கண்ணில் அழகாகத் தெரியாவிட்டாலும் பேரக் குழந்தைகளுக்கு அம்மாச்சிதான் அழகு!

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 Рік тому +26

    ஆசிரியர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆயாவுக்கு வருத்தமடைந்த பேரன் . வாழத்துகள்டா பேரண்டி .

  • @niharahaleem7872
    @niharahaleem7872 9 місяців тому +8

    மாஷா அல்லாஹ் ஆயாவுக்காக அழுகிறீரா அப்பனே பிஞ்சு உள்ளத்தில் இருக்கும் பாசம் நம்பிக்கை மனச்சாட்சி இரக்ம் பிரிவின் வேதனை கட்டாயம் இந்த பிள்ளை நல்ல உத்தமனாக நன்றியுள்ள பண்புள்ள அறிவாளியாக மனிதநேயமுள்ள குழந்தையாக வளர என் வாழ்த்துக்கள்🤲🤲🤲🤲👍💐⭐⭐⭐❤️💯🤝

  • @lakshmig8677
    @lakshmig8677 Рік тому +15

    அழகாய் பேசிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  • @r.balamuruganr.balamurugan4894
    @r.balamuruganr.balamurugan4894 Рік тому +30

    ஆசிரியரின் அணுகுமுறை நன்று.

  • @manivannannarayanan9445
    @manivannannarayanan9445 10 місяців тому +51

    அன்பும் அமைதியும் பொறுமையும்
    உலகை வெல்லும்
    ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  • @ViVo-dg7jy4545
    @ViVo-dg7jy4545 Рік тому +16

    விளைகொடுத்து வாங்க முடியாத வயசு போனாதிறும்பாதா புன்னிய வயசு.. நன்றி

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Рік тому +5

    சூப்பர்மேன் நீபெரிய ஆளா வரனுன்டா செல்லம் சிவபெருமான் ஆசீர்வதிக்கட்டும்

  • @tamilshortstories5546
    @tamilshortstories5546 Рік тому +16

    ‌குழந்தை யை விட அழகாய் பேசும் வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்❤

  • @kanniyammala2358
    @kanniyammala2358 Рік тому +22

    அருமையாக குழந்தையிடமிருந்து பதிலை வரவழைத்த ஆசிரியருக்கு சபாஷ். வாழ்த்துக்கள் சார்.

  • @krishnasamyvenkatesanvenka3178
    @krishnasamyvenkatesanvenka3178 Рік тому +15

    அன்பான ஆசிரியருக்கு தலை வணங்குகிறேன்

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 Рік тому +18

    ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

  • @kalyanaraman7803
    @kalyanaraman7803 Рік тому +40

    Every teacher should handle the children in this way

  • @jayadavid293
    @jayadavid293 Рік тому +5

    அருமை நல்ல வழிநடத்தல்‌ வாழ்க ஆசிரியர் குலம்

  • @kavitha2562
    @kavitha2562 Рік тому +5

    அட தங்கமே செல்ல குட்டி 🤩🤩 🥰👏👏💐👌👌

  • @chinnamanic8380
    @chinnamanic8380 Рік тому +6

    அருமை sir நல்ல அணுகுமுறை நானும் ஒரு தமிழாசிரியர் கண்கள் கலங்கின மேலும் உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும் நன்றி sir chinnamani chandran கீரைப்பட்டி

  • @raashidahamed8925
    @raashidahamed8925 8 місяців тому +3

    சிறந்த ஆசிரியர் ! நல்லாசிரியர், வாழ்த்துகள் !

  • @kavithanaveen8471
    @kavithanaveen8471 Рік тому +44

    எங்கே அந்த ஆயா அழைத்து வாருங்கள்

  • @anitha7088
    @anitha7088 Рік тому +1

    Chinna vaiyasula alagna pasuchu and panivu super cute da chellam❤❤❤❤

  • @CSATHYAKUMARS
    @CSATHYAKUMARS Рік тому +21

    Vathi ur English vera level

  • @anandrajs2730
    @anandrajs2730 Рік тому +5

    பிளீஸ் really Beautiful , sathiyan management artist did . நம்ம சமுதாயத் எப்பவுமே காக்க வேண்டியது நமது கடமை . Really Nan என்னய feel pantren

  • @gsph2395
    @gsph2395 Рік тому +3

    இது மாதிரி தான் இருக்க வேண்டும் school and colleges!!

  • @rahu8717
    @rahu8717 3 дні тому

    நானும் ஆசிரியன்.. ஆனால் பெயரில் மட்டுமே. உண்மையில் அவர்களின் தாயுமானவன்.
    என் மாணவன் என் உலகம் ❤

  • @shankarvellakasi2622
    @shankarvellakasi2622 Рік тому +6

    ஆசிரியர் அனுகும்முரை தன்னம்பிக்கை அந்த குழந்தைக்கு.

  • @rajeevanraj657
    @rajeevanraj657 10 місяців тому +2

    ஆயா ஒரு பொக்கிஷம் சார் யாருக்கும் கிடைக்காத ஒரு வரம் ...❤

  • @rajagomathi3225
    @rajagomathi3225 Рік тому +10

    அழகு செல்லம்❤

  • @p.alagaralaguthennavan9666
    @p.alagaralaguthennavan9666 10 місяців тому +1

    ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
    இவரை போன்ற ஆசிரியர்கள் தமிழ் தாய் மொழியை சரியாக பேசத் தெரியாமல் ஆங்கிலம் கலந்து பேசுவது அவமானமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. 0:57

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 9 місяців тому +1

    Atlast the teachermade the child smile congrats every teacher should behave like this to all the students

  • @bharathi2507
    @bharathi2507 Рік тому +11

    Super cute boy ❤❤❤❤

  • @jananijanani3650
    @jananijanani3650 Рік тому +5

    Grandparents love is always special 😍😍💞😍💛🔥

  • @ramarajrms4283
    @ramarajrms4283 Рік тому +1

    Very smart boy and also class tr..💐🙏💐👌🤝👍🌹🌹🌹🌹🌹

  • @indraramakrishnan9685
    @indraramakrishnan9685 Рік тому +6

    Very good and useful video. The conversation touched the heart

  • @KThiruvasugi
    @KThiruvasugi Рік тому +1

    Very good teacher

  • @bargathbilal6002
    @bargathbilal6002 Рік тому +2

    Cute n disciplined answer

  • @vigneshkumarkrish5215
    @vigneshkumarkrish5215 Рік тому +2

    Ethu than teacher,s Talent..... E tha Ella teacheram follow pannanum

  • @srihari4246
    @srihari4246 Рік тому +1

    Super. Sir

  • @fsmusic7874
    @fsmusic7874 Рік тому +7

    Now Behindwoods will search for that Aaya and take 30min Interview 😂

  • @user-qf2ox2zq8c
    @user-qf2ox2zq8c 4 місяці тому

    Cute boy and cute smile😂 and the good teacher god bless you both of them

  • @jvij-bv8vp
    @jvij-bv8vp Рік тому +2

    Ippadi ellarum irunthal evalavu pillaikalin valkai alakai iruntherukkum koncham anpo kaddungal 🙏🙏❤️nengal kannukku therijum Angels 🙏🙏❤️❤️

  • @shanthia211
    @shanthia211 Рік тому +6

    Alagu kutty chellam❤❤❤

  • @gomathys2411
    @gomathys2411 Рік тому +7

    Evlo azhaga ella questions kum badhil soldrar indha kutty

  • @sriramans5388
    @sriramans5388 Рік тому +2

    Patti meedhu ulla anbu super chellam. Kai katti mariyathaiyaga sollum panbhu keep it up.

  • @little_moon916
    @little_moon916 10 місяців тому +1

    VERY VERY NICE BOY🎉🎉🎉

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Рік тому +1

    துவக்க பள்ளிகளில் பெண் ஆசிரியர் வேண்டும் அப்போதுதான் குழந்தைகளின் மனநிலைக்கேற்ப பாடம் நடத்த முடியும் என்ற பரவலான கருத்திற்கு முற்றுபுள்ளி வைத்த ஆசிரியர் வாழ்க

  • @sowkethkhan3267
    @sowkethkhan3267 Рік тому +12

    REALLY EXCELLENT
    BOY VERY VERY GOOD BOY VERY NICE ANSWERS
    GOD BLESS YOUR ALL FAMILY MEMBERS

  • @vijayaganapathy4135
    @vijayaganapathy4135 Рік тому +2

    There is no good boy or bad boy
    Only good action or bad action
    And crying for grand mother is not bad
    One has to talk and explain to the child
    Let the child vent his emotions

  • @srinivaskalyan1961
    @srinivaskalyan1961 8 місяців тому

    Any child we could see the the god inside is an evident on this conversation with the child . We should also appreciate the love and affection shown by the aaayaa on this child. Very true and triggers a different feeling altogether. God bless the child.

  • @mathangis598
    @mathangis598 Рік тому +4

    That shake hand was so cute 😍😍😍😍

  • @gunanidhikalanidhi4852
    @gunanidhikalanidhi4852 Рік тому

    I appreciate ur approach to kids god bless u nice tks

  • @elangovane8534
    @elangovane8534 Рік тому +3

    இது ரொம்ப பழசுப்பா

  • @ammavasaisingam7433
    @ammavasaisingam7433 Рік тому +3

    Sar ninga very suppar sar

  • @Kselina2917
    @Kselina2917 9 місяців тому

    That sir was patient. Goodjob sir

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Рік тому +2

    Maa shaa Allaah

  • @jesudasonsuganthamalar6989
    @jesudasonsuganthamalar6989 Рік тому +5

    Cute baby god bless you

  • @Kalaiselvi-fb4cn
    @Kalaiselvi-fb4cn Рік тому

    👌🙏super cute sellam. and🎉 super 💯🙏sir Weldon sir💐🌹

  • @shobanar8651
    @shobanar8651 Рік тому

    Everyones mind voice : DAMN ....lucky Aya with such cute perandi ...crying even 2 days after she left! 🎉

  • @DeviDevi-ku9te
    @DeviDevi-ku9te Рік тому +2

    End....cute smile ❤

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 9 місяців тому

    Super boy very innocent reply

  • @parameswari4146
    @parameswari4146 Рік тому +1

    Cellla cutti malai pecci alagu.❤

  • @user-qt4bl1hr8z
    @user-qt4bl1hr8z 5 місяців тому

    அம்மா நன்றிகள்

  • @rekhakarthick412
    @rekhakarthick412 Рік тому

    Sir voice super ah irukku😍kutty cuteness overloaded

  • @jerecarojerelineimmani6327
    @jerecarojerelineimmani6327 Рік тому +1

    Ultimately that Sir's English is very good.

  • @mangalasundari8401
    @mangalasundari8401 Рік тому

    Super God bless you

  • @MsHSpring
    @MsHSpring 4 місяці тому

    I just wanna hug and kiss the cute little one ❤.. So so adorable

  • @jenifershela8037
    @jenifershela8037 Рік тому +1

    Indha Papa uniform enga school uniform madhiri iruku my school name Kanchi global matriculation school

  • @priyankak2089
    @priyankak2089 Рік тому +2

    Alaugu❤

  • @NCHRE
    @NCHRE Рік тому

    Maanava kuzhandhai azhagaga kaikatti nirpadhey oru azhagu. AVM Thiru Saravanan Sir pondru kaikatti nirkkiraar.

  • @lalitharajan8454
    @lalitharajan8454 Рік тому

    Cute kutty paiya & good teacher.🙏👌

  • @vijayanp8856
    @vijayanp8856 Рік тому

    ayya neenkatha kadavul.antha malalai pechu pakkum pothu arumai.

  • @neeluammu4403
    @neeluammu4403 Рік тому +3

    Smile moment 😂

  • @PadmanabanSrinivasanAnandasaya
    @PadmanabanSrinivasanAnandasaya 3 місяці тому

    Sincere Love and affection is indicated by Tears..❤❤🙏🙏

  • @priyacuttykumarasandan996
    @priyacuttykumarasandan996 Рік тому +1

    Nice video 👍

  • @bharath0742
    @bharath0742 4 місяці тому

    நல்ல வளர்ப்பு அருமையான ஆசிரியர்

  • @murajendran
    @murajendran Рік тому +1

    தாத்தா பாட்டி அன்பை தடுத்து விடும் அம்மாக்களால் வந்த வினை

  • @KThiruvasugi
    @KThiruvasugi Рік тому

    Very cute baby soo nice answer

  • @sathamhussian9520
    @sathamhussian9520 Рік тому

    Super teacher😊😊😊😊😊❤️

  • @esakipapa2969
    @esakipapa2969 Рік тому +1

    என்..தங்க...குட்டி.எவ்வளவு அரிவாகபேசுகிறான்.சொல்லம்.நல்லாபடி...டா..அழகுடாது.பாட்டிவந்துருவாங்க..💋💕💞

  • @maheswarisuppiah3974
    @maheswarisuppiah3974 Рік тому

    So cute 🌷🌹🌺🌼🌸💐✨✨✨✨🙌👍👌

  • @sthalasvonsuppiah6384
    @sthalasvonsuppiah6384 Рік тому +1

    லட்டு பாப்பா
    😘😘😘

  • @elangob9365
    @elangob9365 Рік тому

    Super Boy and Master

  • @mani6290
    @mani6290 Рік тому +1

    So cute 🥰

  • @fuzzy8866
    @fuzzy8866 Рік тому +2

    Very cute😊😊

  • @FrancisSeba-km5ys
    @FrancisSeba-km5ys 9 місяців тому

    அருமை

  • @rajeshwarimuthuraj7247
    @rajeshwarimuthuraj7247 Рік тому +2

    Cute boy 👦🏻 😂😂

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 9 місяців тому

    ஆற்றல் மிக்க
    அறிவை போதிக்கும் ஆசிரியரே
    அன்பும் இரக்கமும், கருணையும் நிறம்ப உள்ள இந்தக் குழந்தைக்குத் தமிழை நல்லா சொல்லிக் கொடுங்க ஐயா !
    டாடி மம்மி படிக்க அவன் என்ன லண்டனிலா படிக்கிறான்?
    ஆயா இல்லையேன்னு அழுகிற குழந்தைக்கு அம்மா அப்பான்னு
    சொல்லிப் பழக்குங்க நன்றி !

  • @jayandranmohan3018
    @jayandranmohan3018 Рік тому

    Super Sir Super Student🤗

  • @shaikabdulkadhar573
    @shaikabdulkadhar573 Рік тому

    சூப்பர் வாழ்த்துக்கள் வணக்கம் vallganalamudan pallandu

  • @balaji5059
    @balaji5059 Рік тому

    So sweet❤❤❤❤