விளக்குகடையில் நான் வாங்கிய விளக்குகள்

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024

КОМЕНТАРІ • 194

  • @PugazhPerspectives
    @PugazhPerspectives 8 місяців тому +4

    அம்மா.. பக்குவமான பதில்..யாவரும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய வார்த்தைகளைபகிர்ந்துள்ளீர்கள்...
    "அவரவர்களின் உடைய ஆன்மா ஒரு தனித்துவமான பயணத்தில் இருக்கும்"... "அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ..
    அதை மிக சுதந்திரமாக செய்வதற்கான உரிமை ஒவ்வொரு தனி நபர்களுக்கும் உண்டு" என நம்புகிறேன்...
    அற்புதமான வார்த்தைகள் அம்மா..மிக்க நன்றி!

  • @umavenkatesan8461
    @umavenkatesan8461 9 місяців тому +4

    உங்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் நந்தினி ! எல்லோர் இல்லத்திலும் இருள் நீங்கி ஒளிபரவட்டும் !

  • @shanmugapriya9802
    @shanmugapriya9802 9 місяців тому +7

    இ‌வ்வளவு வகையான விளக்குகள் இருக்கு என்று உங்க வீடியோ மூலமாக தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @umarajasvibgyor
    @umarajasvibgyor 9 місяців тому +3

    Very very beautiful collection,, annamalaiyar vilaku,,mookambikai vilaku and ashtalakshmi padi vilaku are my favorites ❤❤❤❤❤
    Loved this video a lot ma ❤❤❤❤❤
    It is very rare to see people spending money on divine and pooja items nowadays,, you must have a great soulful heart to this ,,
    And above all ,,, these are possible only through the hard earned money of your husband,,
    a huge big namaskarams to sir for motivating you in this ,,
    I know how hard it is to earn money ,,, living abroad and missing home ,, missing family ,, and all...... for more than decades,,
    May our amma meenakshi bless you and your family abundantly with loads of happiness always,,

  • @sri_world_
    @sri_world_ 9 місяців тому +3

    அக்கா உங்களை பார்த்த எனக்கு சந்தோசமாக இருக்கு .. எங்களோட வழக்கதுல கொலு கிடையாது... But என்னோட கணவர் 1st time கொலு வைக்க ரொம்ப support பண்ணார்.. நான் கேட்ட வரம் next year golu Start ஆகும் போதே கிடைச்சிருக்கு .. 4 yrs complete pannitaen.. romba happy .. என்னோட கொலு பார்க்க வரவங்க அதனை பேரும் விரும்பிய வண்ணம் பிராத்தனைகள் related ah கொலு பொம்மைகள் வாங்கிட்டு வந்து பிரார்த்தனை செய்து செல்கிறார்கள் .. ❤❤❤❤❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому +1

      சிறப்பு மகிழ்ச்சியா இருக்கு பகிர்ந்தமைக்கு நன்றி

  • @vigneshjeeva40
    @vigneshjeeva40 9 місяців тому +2

    Romba romba alaga iruku mam Vilakku collection ellam

  • @kalyanib1757
    @kalyanib1757 8 місяців тому +5

    இவைகளை ப ராமரிப்பது மிகவும் கஷ்டம்.கடைசிவரை நம்மால் செய்யமுடியாது

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 9 місяців тому +1

    வாழ்கவளமுடன் நந்தினி
    அனைத்தும்அருமைஅருமைஅருமைதான்
    ஆமாமாநந்தினிஎன்னையும்அப்படித்தான்
    கேட்டாங்கநீங்கசொன்னமாதிரிதான்
    எல்லாமேஇறைவன்தானே
    எனக்கும்காய்ச்சல்தான்
    எங்கவீட்டில்கார்த்திகைதீபம்
    சிம்பிள்தான்ஆனால்வீட்டிலே108தீபம்
    போடுவேன்எல்லாவருடமும்
    இன்றும்முடிந்தளவிற்குபோட்டேன்
    நாளைஅனுப்புகிறேன்போட்டோவை
    ஓகேயா..உடம்பைபார்த்துக்கொள்ளவும்
    அருமையான விளக்கங்களைபகிர்ந்தமைக்கு
    நன்றி நன்றி நன்றி
    நன்றிவாழ்த்துக்கள்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      நன்றி அம்மா 🙏

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 місяців тому +2

    WOW SUPERB SISTER NANDHINI'S VIBES SISTER THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 місяців тому +2

    WOW SUPERB SISRER NANDHINI VIBES THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏🙏

  • @r.s.vanathi.1329
    @r.s.vanathi.1329 9 місяців тому +2

    Thankyou mam.supercollections

  • @kanniammalmohan286
    @kanniammalmohan286 9 місяців тому +1

    நந்தினி சிஸ்டர் உங்களுடைய விளக்குகள் சூப்பரா இருக்குது நீங்கள் காட்டிய பழைய விளக்குகளும் மிக அருமை என்னை போல நீங்களும் விளக்கலாம் நிறைய சேகரிச்சு வைக்கிறீங்க இன்னும் நிறைய சேமிக்கணும் வாழ்ந்தாலும் நல்லா வாழ்ந்தாங்க பெயர் வரணும் எதிர்கால சந்ததிக்கும் சேர்க்கணும் என் வாழ்த்துக்கள்❤🌺🍓🥭🍎🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      மிக்க நன்றி்🙏

  • @rekharao1972
    @rekharao1972 9 місяців тому +1

    Happy karthigai deepam valued speech wonderful take care of your health also

  • @ushasree616
    @ushasree616 9 місяців тому +3

    அருமையான செலக்ஷன்❤

  • @ramuratha3260
    @ramuratha3260 9 місяців тому +2

    Very rare and essential collections super

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 місяців тому +2

    WOW SUPERB SISTER NANDHINI'S VIBES THANKS FOR YOUR VIDEO VERY NICE WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN NANDRI VANAKKAM OKAY SISTER THANKS KEEPITUPVANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏

  • @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI
    @MANI.ANTIQUES.SHOP.KARAIKUDI 9 місяців тому +2

    அருமையான ந‌ல்லது ஓம் நமசிவாய சிவசிவ தீபம் ஒளியில் திபம் நாள்

  • @jeevarekha8846
    @jeevarekha8846 9 місяців тому +1

    Nandhini nee pesura azhage thani.God bless you.Vilakku collections superma.❤

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 9 місяців тому +1

    Nandini sis unga previous vilakku collections pathutu inspire agiten romba..
    Clay vilakku collections neraya collect panna decide panni iruken unga video pathutu..
    Thanks a lot..

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому +1

      super vangunga thank you so much

  • @ramamoorthyv4791
    @ramamoorthyv4791 9 місяців тому +3

    Nice collections.... ❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      Thanks 😊

    • @ramamoorthyv4791
      @ramamoorthyv4791 9 місяців тому

      @@NandhiniVibesAmma Na Shobana.. ipdilam collections irukkunu IPO than amma therinjudhu.... Chennai la nadakuradhunala engala Madhuri poga mudiyadhavanga irupanga... Other districtslayum exhibition ku try pannunga amma... Thank you for this video... Take care of your health amma... By Ur golu admirer🥰

  • @chandrasekarannarasimmalu8181
    @chandrasekarannarasimmalu8181 9 місяців тому +2

    Amazing Lamp collection .
    Thank you Madam.

  • @mangalamnarayanan2573
    @mangalamnarayanan2573 9 місяців тому +1

    Super collections. Congrats. U hav patience, interest. Keep it up.

  • @harshanyt2056
    @harshanyt2056 9 місяців тому +1

    Fantastic collections madam n your Tamil speech is very clarity mam❤

  • @ashashasedhara892
    @ashashasedhara892 9 місяців тому +1

    Very good collections.

  • @revathil565
    @revathil565 9 місяців тому +1

    Very nice collection your taste very very beautiful everyday your boost Meenakshi

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому +1

      very true meenatchi is everything to me.

  • @jeyalaksmi806
    @jeyalaksmi806 9 місяців тому +1

    Happy karthigai Deepa valthugal valga valamudan Nandini sister ❤❤❤❤❤

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 9 місяців тому +1

    Karthikai Deepa Nal Vazhthukkal anaithu thozhi, thozhargaluku..
    Om Namasivayah.. Om Saravanabhava..

  • @divinityoverloaded7119
    @divinityoverloaded7119 9 місяців тому +1

    Awesome collections

  • @Funboys2434
    @Funboys2434 9 місяців тому +1

    இனிய கார்த்திகை தீப நல் வாழ்த்துக்கள் மேடம்

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 9 місяців тому +1

    Beautiful lamps 👌👌💐💐

  • @brindhajayapaul7335
    @brindhajayapaul7335 7 місяців тому

    Simply amazing 🎉

  • @KapilKapil-tb4ln
    @KapilKapil-tb4ln 9 місяців тому +2

    Superrr akka

  • @tobyschannel2401
    @tobyschannel2401 9 місяців тому +1

    Good collection and your voice is very attractive and mesmerizing 😊

  • @gchitra3900
    @gchitra3900 7 місяців тому

    எல்லா விளக்கு ம் சூப்பர் மேடம்

  • @tobyschannel2401
    @tobyschannel2401 9 місяців тому +1

    All your videos are very professional , informative and interesting. Please post videos on upcoming religious events and Hindu festivals and events 🙏

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      Thanks for ur appreciative words 😍

  • @tamilcookkantha
    @tamilcookkantha 9 місяців тому +6

    விளக்கு மேல் காதல் வந்துவிட்டது

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      சிறப்பு மகிழ்ச்சி

  • @sharmilahari
    @sharmilahari 9 місяців тому +1

    On Karthigai deepam festival Blessed to see all your divine varities of vilakku akka.. Always your selections are unique excellent...we all know you very well.. Avoid negative comments... Take care of ur health my dear Nandini akka 🥰🥰

  • @umasajjan9869
    @umasajjan9869 9 місяців тому +1

    Very interesting.

  • @dawn_n_duskrangoli
    @dawn_n_duskrangoli 9 місяців тому +2

    Ma'am neenga golu la Vilakugal ah vachu matume oru section vainga ma'am next navaratri la....❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому +1

      Nichayama pannalam thanks for this suggestion

  • @samhamsivlogs
    @samhamsivlogs 8 місяців тому +2

    My kuladeivam 7 கன்னி மார்கள் super ha iruku ipadi kuda விளக்கு இருக்க

  • @mahalakshmisaran4669
    @mahalakshmisaran4669 9 місяців тому

    Unique taste madam...love ur way of answering to comments in a positive way...have to learn a lot from u

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 9 місяців тому +1

    AI ways nandhini.love

  • @user-kk5of5zv3t
    @user-kk5of5zv3t 8 місяців тому +1

    Sivayanama 🙏 vaazga vaiyagam Amma please mention the rate of all the Vilaku. Nandri 🙏

  • @seethalakshmi9622
    @seethalakshmi9622 9 місяців тому +1

    வாழ்த்துகள்நந்தினிMam❤❤🙏🙏🙏🙏🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 9 місяців тому +1

    Mama Amazing super Beautiful 🙏🙏🙏👍👍🇧🇪

  • @jegadhambaln1871
    @jegadhambaln1871 8 місяців тому +1

    இவ்வளவு அழகான விளக்குகளா!!! ஆச்சர்யத்தில் எனது கண்கள் விரிந்தன. இந்த விளக்குகளை எங்கு வாங்க வேண்டும்? முகவரி தருவீர்களா!!! விளக்குகளை எப்படி சுத்தம் செய்வது? இத்தனை விளக்குகள் இருக்கின்றது என்பதை பதிவின் மூலம் விளக்கிய சகோதரிக்கும், கோல்டன் லே சேனலுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  • @akalyamahadevanakalyamahad2673
    @akalyamahadevanakalyamahad2673 9 місяців тому +3

    POORNA,PUSUKALAMBAL AYAPPAN, AYYANAR ILLA ,EALLA VILLAKUM AWSOME AKKA

  • @shanthijaya8080
    @shanthijaya8080 9 місяців тому +1

    Amma you are great

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      Not like that I am a normal person only 😍

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 9 місяців тому +2

    AAHAA FUNTAAASTIK AMMA VAALGA VALAMUDAN

  • @muthulakshmichellamuthu6138
    @muthulakshmichellamuthu6138 9 місяців тому +1

    Arumai nga🙏

  • @baranivelan2590
    @baranivelan2590 9 місяців тому +1

    😍😍😍👌

  • @rathigalakshmi1099
    @rathigalakshmi1099 7 місяців тому

    சூப்பர்

  • @sargunamrfjm3354
    @sargunamrfjm3354 7 місяців тому

    ❤super Amma

  • @jeniferjessie91
    @jeniferjessie91 9 місяців тому +1

    Arumai amma ❤❤❤❤❤❤❤

  • @swaminadanevedapuri3595
    @swaminadanevedapuri3595 9 місяців тому

    Sister, really very happy to see and hear from you, that many types of brass lamps on the Karthigai Deepam day., very nice.

  • @devibabusarees
    @devibabusarees 9 місяців тому +3

    Rate mathakadaiyavida vilai adigama irukude madam

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      naan compare pannala anga daily poanathaal vanginen

  • @Earthplanet246
    @Earthplanet246 7 місяців тому

    Can you please give the place from which one can buy ma'am?

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 9 місяців тому +1

    Super collection seeing first time

  • @latharajendran2101
    @latharajendran2101 9 місяців тому +1

    Super

  • @aluruuma67
    @aluruuma67 9 місяців тому +1

    Happy Karthika Deepam madam

  • @Kovai_vidhya
    @Kovai_vidhya 8 місяців тому +3

    அம்பாளுக்கு அந்த அக்னி குளுகுளுன்னு இதமா இருக்கும். நம்ம அம்மனுக்கு குண்டம் இறங்கும்போது நெருப்பு கணகணன்னு இருந்தாலும் , நம்ம அதுல இரங்குணதுமே நமக்கு இதமா ஆகிவிடும். இந்த அம்பாள் விளக்கு அருமை.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 місяців тому

      மிகச்சரியாக சொன்னீர்கள் நன்றி 🙏

  • @bhuvaneswaribala9198
    @bhuvaneswaribala9198 9 місяців тому +2

    Please light all vilakkus and post them madam

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      having spiritual channel.posted that video also
      திருக்கார்த்திகை தீபம் #nandhinisvibes #aanmeegaalai #karthigaideepam #thirukarthigai #deepam
      ua-cam.com/video/aXmvlPivkCo/v-deo.html

  • @Swathiram-e4c
    @Swathiram-e4c 9 місяців тому +1

    Ella vilakkum migavum arumai. Parkavey miga alagaga erukku and alaga neenga eduthu solringa. . Antha vilakkula oru vilakku athu Ayyanar villakka or Ayyappan vilakka sister?

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      pooranai pushkala Samedha dharma sastha vilakku naan than Ayyanar endru thavaraaga sollivittaen Ayyappanin dharmasastha avatharathil irandu manaivigal undu nandri 🙏

    • @Swathiram-e4c
      @Swathiram-e4c 9 місяців тому

      @@NandhiniVibes மிக்க நன்றி...🙏

  • @user-jf5dy2gc2b
    @user-jf5dy2gc2b 9 місяців тому +1

    Pl post the Address of different lamp you have purchased .very nice collection .

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      Chennai Porur vilakkukadai when u search Google u can get this shop address thank you

  • @ashashasedhara892
    @ashashasedhara892 9 місяців тому +1

    Can you please share how you are maintaining these.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      I am.also not sure about the maintenance subscribers giving many tips I should try one by one thank you

  • @indrasairam9533
    @indrasairam9533 9 місяців тому +2

    Is all the lamps are brass metal

  • @kumarmalar4435
    @kumarmalar4435 8 місяців тому

    Amma kamachi Amman vilakku super,entha vilakku na vanganum amma,enga vanganum sollunga

  • @bhuvanak5028
    @bhuvanak5028 9 місяців тому +1

    Mam, atharikku plate la manjal water pottu deepam pathavaithal aval kulirval endru solvainga

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri2777 8 місяців тому

    karpagaviricham vilakkum kilai vilakkum vaangi veinga ma

  • @selvasivaganeshp9530
    @selvasivaganeshp9530 9 місяців тому +1

    HAPPY💚💚 KARTHIGAI 💛💛DEEPAM 🧡🧡TO❤❤ YOU 💚💚AND💜💜 YOUR💛💛 FAMILY 🧡🧡MEMBERS 🧡🧡AUNTY 💛💛💚💛🧡❤

  • @bmalathi3083
    @bmalathi3083 7 місяців тому

  • @ramuratha3260
    @ramuratha3260 9 місяців тому +2

    Akka neeka enna work pandreka..... Office going lady a irunthalum evlo intrest ah ellam collect pandreka

  • @vijithirupu8793
    @vijithirupu8793 9 місяців тому +1

    In which shop I'll get the Ashtalakhmi vilakku

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 9 місяців тому +2

    ஒவ்வொரு விளக்கு சூப்பர் ரேட் சொல்லுங்க அம்மா நா உங்க புது subscriber maa

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 місяців тому

      சொந்த பயன்பாட்டுக்கு வாங்குவதால் செலவு குறித்து வைக்கவில்லை போரூர் விளக்குகடையில் விசாரித்து தெரிந்துகொள்ளலாம் 8248375030

    • @hemapullani6309
      @hemapullani6309 8 місяців тому +3

      சொந்த பயன்பாடு ஆனா Video மட்டும் எல்லாரும் பாக்கனும்.

  • @aruljothi2746
    @aruljothi2746 9 місяців тому +1

    👋👋👋👋👋👋

  • @geethadevikg6755
    @geethadevikg6755 8 місяців тому

    Price of Mookambika vilakku .???

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri2777 8 місяців тому

    astothothiram vilakku 108 vilakku vaangi veinga ma

  • @malathikannan8663
    @malathikannan8663 9 місяців тому +1

    Beautiful collection of lamps. I also love lamp collection. Can you tell me where this voilakku shop is madam. ❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      Ramakrishna street thirumurugan nagar porur chennai

  • @indrasairam9533
    @indrasairam9533 9 місяців тому +2

    Where is the shop mam

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri2777 9 місяців тому

    meenatchi amman vilakku vaangalatah ma

  • @baranivelan2590
    @baranivelan2590 9 місяців тому +1

    இனிய கார்த்திகை தீபதிருநாள் நல்வாழ்த்துக்கள் நந்தினி அக்கா 💐💐💐💐

  • @anusuyaanusuya9480
    @anusuyaanusuya9480 6 місяців тому +1

    இந்தகாமாட்சிஅம்மன்விளக்குவேண்டும். கடைநெம்பர்வேண்டும்.

  • @user-qy2pj9wu2s
    @user-qy2pj9wu2s 9 місяців тому +1

    😊😂❤❤❤😢😊

  • @hemarvs1022
    @hemarvs1022 9 місяців тому +1

    Madam Shop name and address sollunga please

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому +1

      Porur vilakkukadai, Ramakrishna street thirumurugan nagar porur chennai

  • @palmanielango1517
    @palmanielango1517 9 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 9 місяців тому +1

    பூர்ணபுஷ்கலா அய்யனார் விளக்கு எவ்வளவு அம்மா

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      நினைவில் இல்லை கடையில் மீண்டும் விசாரித்து பதிவிடுகிறேன்

  • @vijayakannan6357
    @vijayakannan6357 9 місяців тому +1

    Can you pls post the address and name of the shop.Lovely collections

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      Chennai Porur vilakkukadai u can google and get the address

  • @chandrikasv
    @chandrikasv 9 місяців тому +1

    Madam where did you buy Mookambika deepa

  • @sangeethasekar7010
    @sangeethasekar7010 9 місяців тому +1

    Thejas+Oli porundhiya = Aishwaryam

  • @padmalathamahadevan2691
    @padmalathamahadevan2691 9 місяців тому +1

    நீங்கள் காண்பித்த விளக்கு கடை முகவரி மற்றும் phone நம்பர் தர முடியுமா, ❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      Porur vilakkukadai, Ramakrishna street, thirumurugan nagar porur, Chennai 08248375030

  • @vijithirupu8793
    @vijithirupu8793 9 місяців тому

    Ashtalaxmi bilakku price

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      Check with Porur vilakku.kadai they gave as a complement

  • @shivakumarvr4653
    @shivakumarvr4653 9 місяців тому +1

    Fantastic collections.you look very dull take care of your health.l really enjoy looking through your collections.

  • @rajeshderma
    @rajeshderma 9 місяців тому

    Excellent

  • @DivyaS-rw7wr
    @DivyaS-rw7wr 9 місяців тому +1

    😊😊😊😊🪔🎇

  • @palmanielango1517
    @palmanielango1517 9 місяців тому +1

    15:26 15:26 15:26

  • @rathigalakshmi1099
    @rathigalakshmi1099 7 місяців тому

    கடை நம்பர் சொல்லுஙக அய்யனார் விளக்கு வேண்டும்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  7 місяців тому

      விளக்குகடைன்னு கூகுள் பண்ணுங்க எனக்கு நம்பர் தெரியாது நேரடியா போய் வாங்கினேன்

  • @vaishudurai9245
    @vaishudurai9245 9 місяців тому

    உங்களிடம் அம்பாரி விளக்கு ( யானையின் மேல் விளக்கு ) இல்லயா அம்மா, அதையும் வாங்குங்கள். சுபிக்ஷமாய் இருக்கும் 🙏

    • @Priya3025
      @Priya3025 2 місяці тому

      She has it. She showed it in part 1

  • @radhikasurendran3549
    @radhikasurendran3549 9 місяців тому +2

    Madam, take care of your health. You look very dull.

  • @SuperDeepa1985
    @SuperDeepa1985 9 місяців тому +1

    Very nice you selected best only sis....especially Mookambika diya and Kamakshi diya is excellent please take care of your health sis your voice is so dull and your face also so dull please take care of your health...

    • @NandhiniVibes
      @NandhiniVibes  9 місяців тому

      thank you so much and now getting better

  • @meenakshi9138
    @meenakshi9138 9 місяців тому

    இதில் சில விளக்குகள் வீட்டில் ஏற்றக்கூடாதே