தமிழக நாடக குழுவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இருவர்களும் மதுரை அன்னை ஸ்ரீமீனாட்சி அருளோடு நீடோடி காலம் வாழ்க வாழ்க வாழ்த்தி வணங்குகிறேன் 💐💐💐💐💐💖💖💖👌👌👌👍🤝
கணவன் மனைவிக்கும் கண்ணு பட்டுடும்.... அக்கா சூப்பர் சிங்கர் போனாலும் அப்போ அப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாடகம் நடிக்க வந்துடுங்க... மற்ற நடிகர்கள் போல நீங்களும் நடிக்காமல் போய்டாதீங்க
அருமை அக்கா வாழ்த்துக்கள்
அருமை அருமை ராதசெல்வி வாழ்த்துக்கள் சகோதரி
ராதாசெல்வி அக்கா வீடியோ மிக மிக பிடிக்கும் எனக்கு அவர்கள் பாடல்கள் அனைத்தும் சூப்பர் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 😍😍😍😍😍😍😍😍😍😍
அருமை மாப்பிள்ளை ஆல்ரவுண்டர் சரவணக்குமார்
Saravanan brother your energy super
தமிழக நாடக குழுவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் இருவர்களும் மதுரை அன்னை ஸ்ரீமீனாட்சி அருளோடு நீடோடி காலம் வாழ்க வாழ்க வாழ்த்தி வணங்குகிறேன் 💐💐💐💐💐💖💖💖👌👌👌👍🤝
11111111151111111111112
Yy
L j
Ratha selvi voice very nice, sister kadavul arul eppavum kidaikkum
🤗 சரவணன் மாமா எப்பவுமே மாஸ் தான் 🤗
உங்க energy கொரயவே இல்ல சரவணன் 👌👌👌
Arumai❤
அண்ணன் senthilmurugan ஆர்மோனிஸ்ட் spl
Ratha selvi akka voice parunga semma
Super
தங்கை வெள்ளையம்மாள் போடவேண்டும்
Saravanan..and.rselvi.suber
இருவரும் கணவன் மனைவி யா
ஆமா அண்ணே
கணவன் மனைவிக்கும் கண்ணு பட்டுடும்....
அக்கா சூப்பர் சிங்கர் போனாலும் அப்போ அப்போ நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாடகம் நடிக்க வந்துடுங்க...
மற்ற நடிகர்கள் போல நீங்களும் நடிக்காமல் போய்டாதீங்க
யார் இதுல கணவன் மனைவி ராதாசெல்வி அக்காவுடைய கணவர் யாரு
@@thakirbasha6985 allrounder M சரவணக்குமார்...அவங்க கூட தானே பாட்டு போட்டி வச்சாங்க..நல்ல comdiyan கூட அவரு
Super