RSS தலைவரின் அசத்தல் பேச்சு! | RSS | Coimbatore | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024

КОМЕНТАРІ • 337

  • @dhandapani4854
    @dhandapani4854 День тому +165

    நான் 1990 ல் இருந்து RSS தான். என் உயிர் இருக்கும் வரை RSS தான் 🎉

    • @abrahamarul6176
      @abrahamarul6176 День тому

      சாகும் வரை உன்னை திருமணம் பண்ண உடமாட்டான் உன் பெயரை சொல்ல பிள்ளைகள் இருக்காது.கடைசி வரைக்கும் உன்னை கலவரம் பண்ண பயிற்சி கொடுப்பான்.உன் வாழ்க்கையே நாசமாகிப்போகும்

    • @manibharathi2636
      @manibharathi2636 День тому +9

      @@dhandapani4854 வாழ்த்துக்கள்

    • @manibharathi2636
      @manibharathi2636 День тому

      @@dhandapani4854 உங்களுடைய‌ நேர்மை எனக்கு புடிச்சுருக்கு உங்க பிள்ளைங்க இருக்காங்களா.

    • @selvarajsubramanian9734
      @selvarajsubramanian9734 16 годин тому +2

      Ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @PalanisamyT-qj3jo
      @PalanisamyT-qj3jo 14 годин тому

      சூப்பர் 🤝🕉️🚩👌

  • @arasumani5969
    @arasumani5969 День тому +69

    தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 17 годин тому

      இல்லை
      தெய்வீகம் தனிப்பட்ட விஷயம் .
      தேசியம் இரு கண்கள் .
      வீட்டில் நீ ஹிந்து .
      முஸ்லிம் .
      கிறிஸ்தவன் .
      வீட்டின் வெளியே இந்தியன் .
      இந்திய ஹிந்து .
      இந்திய முஸ்லிம் .
      இந்திய கிறிஸ்தவன் .
      இந்தியா ஃபர்ஸ்ட்

    • @muthukumaran2717
      @muthukumaran2717 16 годин тому

      @@ஆளவந்தார்நாதமுனி all religion has god believes, doesn't means it is hindu god only, when you believe some one watching you (name of God), automatically good habits, discipline come to you

    • @PalanisamyT-qj3jo
      @PalanisamyT-qj3jo 14 годин тому

      சூப்பர்

    • @ananthis3761
      @ananthis3761 5 годин тому

      ​@@ஆளவந்தார்நாதமுனி
      இந்த வார்த்தையை எந்த ஒரு பிற மதத்தினரும் கூற மாட்டார்கள்.
      அவர்களுக்கு மதம் தான் பெரியது.
      பிறகு எதற்காக conversion செய்கின்றனர்?
      India is first for us
      Because it's over country.
      And we will be the people of dharmic religion
      Irrespective of the place.

  • @sathish28
    @sathish28 День тому +89

    I Love and Support RSS,

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si 12 годин тому +7

    வயநாட்டில் மக்களுக்கு உதவி செய்ய போன இரண்டு RSS தங்கங்கள் தன் இன்னுயிரை அர்ப்பணித்தார்கள். இறைவா 🙏தொண்டர்கள் நூறாண்டு நலமோடு வாழ அருள் புரிய வேண்டும் 🙏

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 18 годин тому +35

    இந்து ஒற்றுமையே இன்றைய தலையாய தேவை

    • @psarathkumar9713
      @psarathkumar9713 16 годин тому

      200%/100% needed coming days.
      Hindhus are escaped, ravished, and murdered in Pakistan, Afghanistan, now Banglades.
      How long do they escape?
      Without no unity, it is impossible.
      Hindhus has a big illusion that we're safe in India. 😅😅

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 20 годин тому +25

    மக்களின் நலனுக்கு ஆர் எஸ் எஸ் என்றும் துணை இருக்கும் பாரத் மாதா கி ஜே 🙏🙏🙏

  • @ramanins4436
    @ramanins4436 День тому +60

    தமிழகத்தை பக்தியிருக்கு;ஆமனா தீயசக்தியும்கூடவே இருக்கு.அதை மாற்றவேண்டும்.

  • @ramkumarRK05
    @ramkumarRK05 День тому +72

    வாழ்த்துக்கள் RSS

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 День тому +58

    கஷ்டம் வந்தால் முதலில் மக்களுக்கு துணை நினைக்க ஒரு போதும் தயங்காது நாடு வாழ மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்கள் வளர துணை நிற்க்கும்😊😊😊😊😊😊😊

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 День тому +56

    பக்தி மார்க்கத்தில் இயங்கும் நாடு நாடு நாடு தாய் நாடு எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்று என்னும் நல்ல வழி காட்டும் உங்கள் எண்ணங்கள் ஈடேற வாழ்க வளமுடன் வளர்க எண்ணம் போல்😊😊😊😊😊😊

  • @ravichandranpalaniraj9561
    @ravichandranpalaniraj9561 День тому +43

    RSS is a greatly disciplined, selfless, noble, voluntary organisation🙏

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 16 годин тому +15

    பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் நம் அன்பு சகோதரர்கள் சொல்லியது போல் எல்லோரும் நாட்டின் நன்மைக்காக கடைபிடிக்க வேண்டும் என்பதை நான் மனதார இறைவன் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @SrinivasansriSriramadesikan
    @SrinivasansriSriramadesikan День тому +45

    தமிழர்கள் வேறு இந்தியர்கள் வேறு அல்ல!

  • @kazhagesan2366
    @kazhagesan2366 День тому +58

    பாரத் மாதா க்கு ஜே 🎉

  • @mariappanganapathy3236
    @mariappanganapathy3236 15 годин тому +8

    Rss ல் சேர எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என வருந்துகிறேன்
    எனது ஆதரவை வழங்குகின்றேன் வாழ்த்துக்கள் அய்யா🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @MuthuswamyMuthuswamyThangavel
    @MuthuswamyMuthuswamyThangavel День тому +23

    ஐய்யா உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகச்சிறப்பு....தனி மனித ஒழுக்கம்.... ஜெய் ஹிந்த் 🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳

  • @aghoramrajasekaran2910
    @aghoramrajasekaran2910 День тому +38

    அனைவருக்கும் நமஸ்தே...
    இந்த பாரத தேசத்தில் நானும் ஒரு ஸ்வயம சேவக் என்று கூறுவதில் மிகவும் பெருமை அடைகிறேன்.........

  • @pnrarun
    @pnrarun 19 годин тому +9

    RSS பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். பாரத் மாத்தா கி ஜெ 🙏🙏🙏

  • @tcrJagadesh
    @tcrJagadesh 13 годин тому +6

    சமூக மாற்றத்தை நோக்கி, சமூக நல்லிணக்கத்தை நோக்கி சேவை செய்து வரும் R.S.S. என்றுமே தொடர்ந்து இருக்க வேண்டிய உலகளாவிய ஓர் அமைப்பு. வாழ்க அதன் அமைப்பு ; வளர்க அதன் பணிகள் !

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 9 годин тому +4

    நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்திய னும் R.S.S. காரராக இருந்தால் நம்
    பாரத நாட்டைப் போல் வலி மையும் வளமும்
    மிகுந்த நாடு உலகில் எங்குமே
    இருக்காது!
    ஜெய்ஹிந் த்!

  • @puccichilli9903
    @puccichilli9903 19 годин тому +8

    RSS சுயம் சேவா சங்கத்தினரை வாழ்த்து கின்றேன் வாழ்கவாழ்க RSS

  • @balachandrank-e6w
    @balachandrank-e6w 17 годин тому +9

    பள்ளிகளில் பழைய நீதி போதனை வகுப்புகள் மூலம் மாணவர்களுக்கு தேச பற்று ஊட்டப்பட வேண்டும்..

  • @annamalais1246
    @annamalais1246 День тому +24

    வாழ்க சங்கம், வந்தேமாதரம், ஜெய் ஹிந்த்.

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 17 годин тому +9

    தேசிய பாதுகாப்பு இயகம் RSS.

  • @kanchanamala3664
    @kanchanamala3664 21 годину тому +9

    வாழ்க ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவா சங்கம்.வாழ்க பாரதம்.

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 16 годин тому +5

    திரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் எங்கள் பாசத்துக்குரிய ஆர்எஸ்எஸ் இயக்கத் தோழர்களுக்கும் தலைவர்களுக்கும் ஏனைய இயக்கத் தொண்டர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றியையும் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்

  • @uthayamalarbalamurugan7857
    @uthayamalarbalamurugan7857 18 годин тому +9

    நமஸ்காரம் ❤❤.. உலகத்தில் பாரத தேசத்தின் வளர்ச்சி இனி முதன்மை இடத்தில் இருக்கும்.. பாரத் மாதா கி ஜே..

  • @venunair1579
    @venunair1579 15 годин тому +5

    ഭാരതമെന്നാൽ പാരിൻ നടുവിൽ കേവലമൊരു പിടി മണ്ണല്ലാ;
    ജനകോടികൾ നമ്മെ നാമായ് മാറ്റിയ ജന്മ ഗൃഹമല്ലോ....!
    സദാ വത്സലേ മാതൃ ഭൂവേ......
    JAI BHARAT 🙏 JAI RSS 🙏

    • @PalanisamyT-qj3jo
      @PalanisamyT-qj3jo 14 годин тому

      சூப்பர் 🤝🕉️🕉️🚩🚩🚩🚩👌👌

  • @sourashtramovieschannel
    @sourashtramovieschannel День тому +37

    RSS100❤

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 16 годин тому +5

    நாம் எல்லோரும் இந்தியன் நாம் எல்லோரும் ஓர் குலம் நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் பணியாற்ற வேண்டும் ஜாதி மத அரசியல் காழ்ப்புணர்ச்சி களைய வேண்டும்

  • @gopalakrishnanr9457
    @gopalakrishnanr9457 15 годин тому +4

    நாம் (RSS) கிராமம் தோறும் இன்னும் செய்ய வேண்டியது இருக்கிறது

  • @Raja..001-che
    @Raja..001-che День тому +10

    இந்து தர்மம் வாழ்க ஸ்வையம் சேவகர் சங்கம் வளர்க.

  • @susilarajagopal7401
    @susilarajagopal7401 День тому +7

    வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ஜெய் மோடிஜி ஜெய் மோடிஜி சர்க்கார் ஜெய் பாஜக வந்தேமாதரம்ஜெய் ஸ்ரீராம்

  • @sekarng3988
    @sekarng3988 День тому +8

    வாருங்கள் தேச சேவைக்கு

  • @suseelan1100
    @suseelan1100 17 годин тому +4

    வாழ்க RSS. வளர்க பாரதம் .

  • @ga.vijaymuruganvijay9683
    @ga.vijaymuruganvijay9683 День тому +14

    I love Modi ji namo again 🇮🇳🙏👌👍RSS

  • @umarajm6097
    @umarajm6097 День тому +6

    I like RSS ,I support to RSS.🎉🎉🎉 Jai hind.🎉🎉🎉

  • @SADISHKUMARBR
    @SADISHKUMARBR 15 годин тому +3

    ஆத்மார்த்த நமஸ்காரம்😊

  • @gopalakrishnanr9457
    @gopalakrishnanr9457 15 годин тому +3

    RSS is a powerful boundary of Hindus

  • @nallakannusubbiah4287
    @nallakannusubbiah4287 День тому +11

    இறைவன் வெல்வார் 🎉

  • @krk7328
    @krk7328 15 годин тому +3

    The evolution of RSS is a great blessing for India especially for the Hindus ❤❤❤❤

  • @rajendrant1451
    @rajendrant1451 День тому +7

    Bharat Mata ki Jai ❤

  • @mrmadhumenon
    @mrmadhumenon День тому +5

    I Love RSS பாரத்மாதாகி ஜெய்

  • @suriyam1954
    @suriyam1954 День тому +10

    RSS ORU DESH BAKTHI EYAKAM.❤🎉😊😊😊

  • @gopalakrishnanr9457
    @gopalakrishnanr9457 15 годин тому +2

    ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்

  • @kumarn8849
    @kumarn8849 День тому +26

    ஜெய் ஸ்ரீராம்

  • @vellingirisamy4390
    @vellingirisamy4390 День тому +5

    நான் rss ல் இணைய விரும்புகிறேன்

  • @raghupathik-jb7il
    @raghupathik-jb7il День тому +28

    தேச பக்தி இயக்கம் சிறந்த அமைப்பு.
    இன்று பாரதம் உன்னத நிலையில் இருக்க ஆர் எஸ் எஸ் ஆணி வேர் காரணம்

    • @abrahamarul6176
      @abrahamarul6176 День тому

      குஜராத் கலவரம் மனிப்பூர் கலவரம் புல்வாமா குண்டு வெடிப்பு இதற்கெல்லாம் காரணம் யார்?

  • @BALAMURUGAN-mw7ll
    @BALAMURUGAN-mw7ll 6 годин тому

    தேச பற்று உள்ளவர்கள் தான் இதில் தன்னை அற்பணிக்க முடியும். தமிழகமெங்கும் இவர்களின் பங்களிப்பு தெடரட்டும்.வாழ்த்துக்கள்....

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 День тому +8

    ஒன்றுமே பணி செய்யாதவர்கள் தாங்கள் தான் எல்லாம் செய்ததாக‌ அடுத்தவர் உழைப்புக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்கள்.ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஏன் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை?

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 День тому +9

    Jai shree Ram 🙏

  • @rajendranmirthikasri5423
    @rajendranmirthikasri5423 День тому +11

    RSS என்றால் கண்ணியம்

  • @muthuvel2062
    @muthuvel2062 День тому +5

    Super..rss..❤❤❤❤❤

  • @veeramanihariharan9389
    @veeramanihariharan9389 День тому +9

    Ananda Bharat is our Aim. Jai Bharat

  • @srinivasanarvind1486
    @srinivasanarvind1486 17 годин тому +2

    Truly patriotic, Bharat Mata ki Jai.

  • @maruthigarments78
    @maruthigarments78 3 години тому

    தேசபக்தி உள்ள ஒவ்வொருவருக்கும் RSS பற்றி நல்லா தெரியும் ஜெய் ஹிந்த்💐🙏🙏🙏

  • @nagarajanramachandran7230
    @nagarajanramachandran7230 День тому +4

    I joined in a shakha in a village near coimbatore in 1978

  • @eswaramoorthyr3025
    @eswaramoorthyr3025 6 годин тому

    ராஷ்ட்ரிய சுயம் சேவா சங்கம் மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் பல இளைஞர்கள் சங்கத்தில் இணைய வேண்டும் ஜெய்ஹிந்த்

  • @muthulingam5453
    @muthulingam5453 5 годин тому

    அன்பான சொந்தங்களே நமது இளைஞர்கள் போதை பயன்படுத்தாத இளைஞர்களாக மாறினார்கள் என்றால் பத்து ஆண்டில் உலகம் இந்திய வசமாகும். ஜெய்ஹிந்த்

  • @vishnuvenu4777
    @vishnuvenu4777 4 години тому

    തമിഴ് സിനിമ മാത്രം കണ്ടു തമിഴ് പഠിച്ചത് ആണ് ഞാൻ ഈ പ്രസംഗം മുഴുവൻ കേൾക്കാൻ സാധിച്ചതിൽ വളരെ സന്തോഷം 🙏🏻💐🫂 13/10/2024 🪔

  • @rama.parthibanr1354
    @rama.parthibanr1354 14 годин тому +1

    ஜெய் Sri Ram

  • @velayuthans9570
    @velayuthans9570 6 годин тому

    நமஸ்தே ஜி ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் 🚩🙏 வாழ்த்துக்கள்

  • @ShyamalaS-c1i
    @ShyamalaS-c1i День тому +3

    Bharat Mata ki Jai.
    Vandey Mataram.

  • @ThamothiranThamothiran-sw3oi
    @ThamothiranThamothiran-sw3oi День тому +7

    சமதர்மம்தான்சனாதனம்சனாதனம்தான்ஆர்எஸ்எஸ்இதைகொச்சைபடுத்திபேசுபவர்கள்தான்ன்பகுத்தறிவுவாதிகள்பகுத்தறிவுமூன்றுதலைமுறைஆண்களைசீரழித்துவிட்டது😂

  • @AthimoolamJayakannan
    @AthimoolamJayakannan 18 годин тому +2

    வாழ்த்துக்கள் ❤️

  • @skullcrushergaming7172
    @skullcrushergaming7172 День тому +2

    Jaihind jai rss ❤❤❤❤ hat's off sir jaihind🙏🙏🙏🙏

  • @rajagopallingusamy673
    @rajagopallingusamy673 День тому +4

    Super Rss

  • @Selvam-gd3jh
    @Selvam-gd3jh 15 годин тому +1

    Bharat matha ki jai

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 День тому +9

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramakrishnanseshadri1731
    @ramakrishnanseshadri1731 9 годин тому

    Vazthukkal to.tge.great and.diciplined organisation RSS

  • @santhakumarijagadeesan1419
    @santhakumarijagadeesan1419 16 годин тому +1

    Jai Sri Ram

  • @ranganathans6130
    @ranganathans6130 День тому +3

    Jai RSS the Patriotic team and second Army of our beloved nation

  • @padmajakumar761
    @padmajakumar761 5 годин тому

    மிக அருமை வாழ்க RSS.

  • @krishnamoorthy-g6e
    @krishnamoorthy-g6e День тому +6

    Super speech

  • @manivannanchokkalingam8251
    @manivannanchokkalingam8251 День тому +8

    🎉 👌 👍

  • @jaganathans7428
    @jaganathans7428 День тому +2

    Thampi Mass

  • @s.muthukumaran8180
    @s.muthukumaran8180 День тому +2

    Supar sir ji🙏

  • @devag2612
    @devag2612 День тому +9

    ❤❤❤

  • @GopalGopiGopi-w9r
    @GopalGopiGopi-w9r 19 годин тому +1

    Jai RSS Barath mathaki jai

  • @Thuruva.5
    @Thuruva.5 18 годин тому +2

    I AM support RSS

  • @Balaji_2023Sarav
    @Balaji_2023Sarav 19 годин тому +2

    உண்மை பிரபு ஜி

  • @mallickkrishna7506
    @mallickkrishna7506 День тому +10

    Rss zindabaad

  • @madhavanarmy8983
    @madhavanarmy8983 День тому +7

    Saadhikali maranthu hindukal ontru kooduvom

  • @RajKarthik-n3y
    @RajKarthik-n3y День тому +3

    I love you sir❤❤❤, great speaking ❤❤

  • @madhavanarmy8983
    @madhavanarmy8983 День тому +4

    Rss❤❤❤

  • @vaithiyanathank4020
    @vaithiyanathank4020 День тому +2

    Fantastic message sir Jai Hind

  • @uthayakumarkumar406
    @uthayakumarkumar406 7 годин тому

    அருமை
    வாழ்த்துக்கள்

  • @sriramp117
    @sriramp117 8 годин тому

    திண்டுக்கல்லில் கோட்டை இல் அபிராமி அம்மனை மழை மீது மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் மக்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் அதற்கான முயற்சி செய்ய வேண்டும்

  • @MadhappanSithandapuram
    @MadhappanSithandapuram 10 годин тому +1

    சூப்பர். அண்ணா. வாழ்துக்கள். கொள்கை. வெற்றி.பெரும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sekart1519
    @sekart1519 День тому +6

    #RSS100

  • @raghavanswaminathan4710
    @raghavanswaminathan4710 День тому +2

    Excellent speech citing all the real events happened in T N.

  • @kathirselvam869
    @kathirselvam869 12 годин тому

    அருமையான பேச்சு

  • @ravichindranravi7095
    @ravichindranravi7095 День тому +2

    Jai hind jai bharat jai shree ram jai hanuman jai RSS 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🙏👍❤️❤️❤️💪

  • @bamaaish5779
    @bamaaish5779 День тому +3

    Congratulations sir,,, 🎉🎉🎉

  • @kmskumar2000
    @kmskumar2000 День тому +2

    Jaihind

  • @b.s.r9778
    @b.s.r9778 День тому +6

    Jai hind Jai RSS

  • @periyeshivan2006
    @periyeshivan2006 10 годин тому +1

    திராவிட சாக்கடையான தமிழகத்தில் நல்லது செய்வதற்கு படாதபாடெல்லாம் பட வேண்டி இருக்கிறது! உயிர்களை, வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டியிருக்கிறது! ஆனால் எல்லா பஞ்சமாபாதகளும் வாழ்க்கை நடைமுறையாகி விட்டது!

  • @laksha7937
    @laksha7937 10 годин тому

    வாழ்த்துக்கள்

  • @DharsiniEarthmovers-pf9ir
    @DharsiniEarthmovers-pf9ir День тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉RSS supar hire❤❤❤❤

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io День тому +2

    👍