காமராஜரை இழிவுப்படுத்தும் திமுக ராஜீவ்காந்தி | சீமான் பேசினால்தான் சோறு | கொஞ்சமாவது படி அண்ணாத்த |

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024
  • காமராஜர் குறித்து பொய்யை பரப்பும் ராஜீவ்காந்தி
    #dmk #seeman #kamarajar

КОМЕНТАРІ • 527

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 8 годин тому +199

    சாட்டையின் தரமான வீச்சு 👍👌 தன்மானமுள்ள நாடார் திமுக வுக்கு வாக்களிக்கமாட்டான்

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai 6 годин тому

      உப்பு போட்டு சாப்பிடுகிற காங்கிரஸ் காரனும் ஓட்டு போடமாட்டான்...❤❤

    • @paalaiyinmainthan_official
      @paalaiyinmainthan_official 5 годин тому +8

      தமிழனே மாட்டான்

  • @balajis3395
    @balajis3395 8 годин тому +208

    1) கல்வி கண் திறந்தார்
    2) படிக்காத மேதை
    3) ஏழை பங்காளர்
    4) கர்ம வீரர்
    5) பெருந்தலைவர்
    ஐயா காமராஜர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் ❤❤❤❤💕💞💥🔥👌👌👌

    • @thorop3496
      @thorop3496 7 годин тому

      சங்கரலிங்கனார் மற்றும் தேவிகுளம் பீர்மேடு

    • @SenthilSenthil-oq1bn
      @SenthilSenthil-oq1bn 3 години тому +1

      சூப்பர்

    • @channel-iq3ep
      @channel-iq3ep 2 години тому


      ​@@SenthilSenthil-oq1bn

    • @ManikandanMani-en5zj
      @ManikandanMani-en5zj 22 хвилини тому

      ​?????

  • @SelvendranSellakandu
    @SelvendranSellakandu 7 годин тому +69

    காமராஜர் ஐயாவை குறை சொன்னவனை இவளவு நேரம் விட்டுவைத்தது மிகப்பெரிய தவறு

  • @Alagumuthu379
    @Alagumuthu379 8 годин тому +125

    தமிழனாய் ஒன்றிணைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @solomona4770
    @solomona4770 8 годин тому +87

    புனிதமானபெருந்தலைவர்காமராசர்,அவருக்குஇணையானதலைவர்இதுவரைஎந்தமுதலமைச்சரும்இதுவரையாருமில்லை

  • @Sattai_itwing
    @Sattai_itwing 7 годин тому +68

    காமராசருக்கு பிறகு சிறந்த தலைவர் தமிழகத்தை ஆட்சி செய்ய வில்லை 💯

  • @balajis3395
    @balajis3395 8 годин тому +106

    கல்வி கண் திறந்தவர் ஐயா காமராஜர் ❤❤❤🔥💥👌👌
    மதுக்கடையை திறந்தவர் ஐயா கருணாநிதி 😂🤣😅

    • @saikumarkhan
      @saikumarkhan 7 годин тому

      அவனுக்கென்ன என்ன கருணாநிதி ஐயானு ஒரு மரியாதை

  • @VijayVijay-lp7sh
    @VijayVijay-lp7sh 8 годин тому +70

    காமராஜர் நல்லமனிதர் அவரைப்பற்றிப்விமர்சனம்செய்யயாருக்கும்தகுதிஇல்லை

  • @kumarraju9139
    @kumarraju9139 7 годин тому +56

    ராஜிவ் காந்தி எதற்காக நாம்தமிழரில் பயணித்தார் என்பது புரியவில்லை .இவரின் பேச்சை பார்த்தாலே இவர் திமுகவில் இருக்கவேண்டியவர் என்பதே உண்மை .

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk 8 годин тому +82

    அப்போது இவன் போன்றவர்கள் பேசியதை நம்பித்தான் நாம் தமிழரை ஆதரித்தோம் ராஜு உன்னைப் போன்றவர்கள் எல்லாத்தையும் அண்ணன் சீமான் களை எடுப்பது மகிழ்ச்சி தான்❤❤❤

  • @balajis3395
    @balajis3395 8 годин тому +68

    சாட்டை யின் தரமான வீச்சு ❤️💕💞❤💥🔥👌👌👌👌😁

  • @MuthuKumar-zr2gb
    @MuthuKumar-zr2gb 7 годин тому +27

    கிங் மேக்கர் காமராஜர் ஐயா அவர்கள் மனிதர் குல கடவுள் 🙏🙏🙏🙏🙏 ஐ லவ் காமராஜர் ஐயா❤❤❤❤❤

  • @RamarkRamark-ss1cy
    @RamarkRamark-ss1cy 5 годин тому +13

    தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த பாரத பெருந்தலைவர் காமராஜர்..... ஐயா........ 💙💚💙💚💙💚💙💚💙💚💙💚💙💚

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 6 годин тому +15

    தலைப்பு அருமை. சீமானை பற்றி பேசி நிறைய பேர் சோறு சாப்பிடறாங்க.. #U2Brutus, Onion Roast, Tribes, Adharmam, Tamil Kelvi..அவர்களும் அவர் குடும்பத்தினர் சாப்பிடுவதே சீமானால் தான்

  • @YUGENDHRANMASS
    @YUGENDHRANMASS 6 годин тому +38

    எங்க அப்பா வயது 60ஆகுது இன்னும் திமுகா தொண்டர் தான் மாரமாட்டார் நேர்மையானவர் ஆனால் அவர் ஒருவரை தவிர்த்து நாங்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமானுக்கு ஆதரவாளர்

    • @k.s.s.4229
      @k.s.s.4229 5 годин тому

      திமுகா தொண்டர் நேர்மையானவர் ?

    • @saisampath4866
      @saisampath4866 4 години тому

      அவரையும் சீக்கிரமாக மாத்திடுங்க

  • @jayganesh6902
    @jayganesh6902 7 годин тому +16

    தம்பி துரைமுருகன் சரியான பதில் அடி சரியான கேள்வி
    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajaSingh-tk5si
    @RajaSingh-tk5si 7 годин тому +23

    தமிழனாய் ஒன்றிணைவோம் நாம் தமிழர் நாமே தமிழர்

  • @துக்கைரஜ்
    @துக்கைரஜ் 7 годин тому +29

    சாட்டையின் சரியான செருப்படி..... சூப்பர் அண்ணே!!!

  • @ganeshkumar-fh8ee
    @ganeshkumar-fh8ee 7 годин тому +25

    King maker Kamarajar ayya ❤

  • @saikumarkhan
    @saikumarkhan 8 годин тому +43

    நம்ம மக்கள் தான் மாறனும்

  • @kumarasivana
    @kumarasivana 7 годин тому +30

    சாட்டை வந்தால் உண்மை அங்கே. நாம் தமிழர்

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk 8 годин тому +67

    நாம் தமிழர் கட்சி ஒன்று தான் நேர்மையான வழியில் தேர்தலை சந்திக்கும் கட்சி ❤❤❤

    • @sanaullah.5531
      @sanaullah.5531 6 годин тому +1

      தேர்தலை சந்தித்து தோக்குற கட்சின்னு சொல்லுங்க

    • @ADHIBAR
      @ADHIBAR 5 годин тому

      டம்மி வேட்பாளர் தலையில் துண்டு..சைமன் கல்லா பெட்டி நிறைந்துவிடும் .

  • @rameshanimator
    @rameshanimator 7 годин тому +41

    கலைஞர் கூடத்தான் சென்னைக்கு ரயிலில் சொந்த.காசில்லாமல் வந்தார்.

  • @வஸீவுத்தார்அபு

    சேராத இடம் சேர்ந்த ராஜி

  • @Rgsivavoimedu
    @Rgsivavoimedu 7 годин тому +24

    சரியான காணொலி

  • @samuel6472
    @samuel6472 7 годин тому +16

    100% உண்மை

  • @balajis3395
    @balajis3395 8 годин тому +29

    இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம் 🔥💥🔥💥❤💞💕❤️

  • @Rajatamilan-o3c
    @Rajatamilan-o3c 8 годин тому +33

    தம்பிசாட்டைநீங்கள்தன்மானதமிழ்மறவன்என்பதைநிரூபித்துவிட்டீர்கள்.

  • @muthukumar8949
    @muthukumar8949 7 годин тому +15

    நாம் தமிழர் வெல்லும்

  • @agovindaraj8427
    @agovindaraj8427 4 години тому +2

    தோழரே என் மதிப்புக்குரிய ஐயா பற்றிய தங்கள் பேச்சுக்கு என்னுடைய ராயல்🙏🙏🙏🙋‍♂

  • @annadurai5654
    @annadurai5654 7 годин тому +26

    இவனுக்கு போய் அறிவு செல்வன் பெயர் வச்சுருக்கவே கூடாது 😡

  • @rbalajikumar1959
    @rbalajikumar1959 7 годин тому +17

    காமராஜர் பெயரை அழித்து கட்டுமரம் பெயரை முன்னிறுத்த பார்க்கிறானுவ போல.....

  • @KarnnanM
    @KarnnanM 8 годин тому +21

    நாம் தமிழர்

  • @skyentertainment8357
    @skyentertainment8357 7 годин тому +20

    உதயநிதியின் உச்சாவ கூட விட மாட்டான் போல
    ராஜிவ்காந்தி......

  • @v.parthibavadivel9309
    @v.parthibavadivel9309 7 годин тому +11

    அருமை 👌👌

  • @kanthansamy7736
    @kanthansamy7736 6 годин тому +11

    ஊழலின் தந்தை சண்டாளன் கருணாநிதி❤

  • @vvdraj3206
    @vvdraj3206 8 годин тому +54

    காங்கிரஸ் காரங்களுக்கு அறிவே கிடையாது

    • @SangaranSangaran-z9k
      @SangaranSangaran-z9k 6 годин тому +1

      Yeppo irintharhu.

    • @Shanmuganathan-t1b
      @Shanmuganathan-t1b 6 годин тому

      Kamatchi congress karan alla Indra throgam karanamaga avanai thurathi vittar avan Nijalingappa thalamayil Congress ethitppu arasiyal sethavan

  • @balaMurugan-n2b5m
    @balaMurugan-n2b5m 7 годин тому +26

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அசிங்கபட்டான் ராஜீவ் 😂😂😂

    • @gkenish
      @gkenish 4 години тому

      Eppo bro, please share with us the link.. antha nalla kaariyathai parkanum 😅

  • @kumarasivana
    @kumarasivana 7 годин тому +15

    தமிழ் தேசியம் வெல்லும்

  • @tamilkarthi7900
    @tamilkarthi7900 6 годин тому +11

    ராஜூகாந்தி அறிவை பயன்படுத்தாதவன்

  • @duplicateshots8349
    @duplicateshots8349 6 годин тому +8

    அண்ணே... நீ ராஜீவ் காந்திய "ரஜ்ஜீவ் கந்தி" ன்னு சொல்றது செம்ம cute aah இருக்குண்ணே. 😄😄

  • @lead-mani
    @lead-mani 7 годин тому +36

    நாடார்களுக்கு கோபாம் வரலையா வரணும்
    நாடார்கலுக்கு உண்மயில் ரோசம் இருக்குதுன்னு பப்போம்

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 7 годин тому

      ❤❤

    • @SangaranSangaran-z9k
      @SangaranSangaran-z9k 6 годин тому

      Kovam varavee varathu

    • @yesuvadiyansuresh3352
      @yesuvadiyansuresh3352 6 годин тому

      பெருந்தலைவர் நாடாருக்கு மட்டுமே ஆட்சி செய்தாரா
      அனைவருக்கும் பொதுவானவர்

    • @seyalarasu5124
      @seyalarasu5124 5 годин тому

      ரோ சொத்தை விட்டுவிட்டு அறிவை முதலீடாக்கி விட்டோம்

    • @kumarraju9139
      @kumarraju9139 5 годин тому

      ஈவேரா தமிழர்களுக்கு கோமணம் காட்டிவிட்டர் என்று சில பிக்காலி பயலுகள் கதறுவதை யாரும் பொருட்படுத்துவதில்லை . ஆனால் விஜய் மாலை போட்டது உலகம் முழுவதும் பரவியது . யார்டா இந்த ஈவேரா என்று தமிழர்கள் கூகுளை search பண்ணினால் அந்த ஆள் தமிழை காட்டுமிராண்டி பாஷை , திருக்குறள் மலம் , சிலப்பதிகாரம் வேசிகள் புராணம் ,திருமணத்தை கிருமினலாகவேண்டும் ,தமிழர்கள் சூத்திரர்கள் என்றும் பேசும் வீடியோக்களை பார்த்து தமிழர்கள் கொதித்துப்போய் உள்ளார்கள் .

  • @josepjagadeh9142
    @josepjagadeh9142 7 годин тому +12

    Thambi 🎉🎉🎉 nice 👍 Speach THAMBI kept up Thambi May God bless you Thambi

  • @sankarananth8515
    @sankarananth8515 7 годин тому +20

    ஆசியாவின் 2வது மிகப்பெரிய மண்அணை கட்டப்பட்டது காமாராஜர் காலத்தில் தான்( அந்த Painting controctor க்கு தெரியுமா) அந்தPainting contract mind Voice இந்த Contact. வாங்க. பட்டபாடு எனக்குதானே தெரியும் பேசறாங்க பேச்சு தமிழக 2வது பெரிய அணை பவானிசாகர் 3 லட்சம் ஏக்கர் பாசன வசதி Painting contract போல அடுத்தவன் காசை திருடும் சுயநல பிடச்சவனுக்கு தெரியுமா

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 7 годин тому +13

    சிறப்பு👍

  • @5sundaram405
    @5sundaram405 7 годин тому +10

    மேலே ஏற்றி விட்டவனிடம் நெஞ்சில் ஏறி மிதித்து விட்டு ஏளனமாக பேசக் கூடியவன் என்றைக்கும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை
    இன்னும் சில ஆண்டுகள் தான் இந்த ராஜீவ் காந்தி தற்குறி அதற்கான தண்டனையை மெல்ல மெல்ல அனுபவிப்பான்
    காலம் வரும்போது அவன் மனசாட்சியே அவரிடம் கேள்வி கேட்கும்
    நன்றி!

  • @salamonraja6890
    @salamonraja6890 7 годин тому +15

    என்ன பேசினாலும் தெரிந்து டிமுக்கா கிட்ட விலை போகும் கூட்டம் பெரிது,
    எப்போ மாறுமோ தெரியல? நானும் என்னோட குடும்பமும் தலைமுறை தலைமுறையாய் நாம் தமிழருக்கே வாக்களிப்போம்

  • @rajvel4078
    @rajvel4078 6 годин тому +8

    பிழைப்புக்காக என்னவும் செய்வார் ராஜீவ்காந்தி

  • @alagarrajb9130
    @alagarrajb9130 7 годин тому +21

    அவன் அடிமாடா போய் பல நாட்கள் ஆயிற்று ஆனால் வரலாற்றை திரிக்க பார்ப்பது மாபெரும் குற்றம்

  • @reaganac1417
    @reaganac1417 7 годин тому +6

    Arumai.Arumai..🎉🎉🎉

  • @yovant4467
    @yovant4467 7 годин тому +37

    பொத்திக் கொண்டு இருக்கும் நாடார் சங்கங்கள்😐

    • @venkatramanans9183
      @venkatramanans9183 7 годин тому +2

      Kamarajar yellorukumanavar adanal vara mattargal

    • @yovant4467
      @yovant4467 7 годин тому

      @@venkatramanans9183 காமராசர் எல்லோருக்குமானவர் என்று சொல்ற நாம தான் கண்டனம் தெரிவிக்கிறோம். காமராசரை நாடார்'னு சொல்றவனுவ கருணாநிதி மகள் கனிமொழி அவர்களை வச்சு கூட்டம் நடத்திட்டு இருக்கானுவ. இங்க எவனும் நாடாரை எப்படி பேசலாம்'னு கெளம்பி வந்துட வேண்டாம். ஏன்னா பேசுற நானே நாடார்'தான்.

    • @gopalvellaisamy7854
      @gopalvellaisamy7854 6 годин тому +13

      ஏன் நாடார் சங்கங்கள் பேசவேண்டும் எல்லா தமிழர்களுக்கும் பொறுப்பு இருக்கு

    • @yovant4467
      @yovant4467 6 годин тому

      காமராசர் எல்லோருக்குமானவர் என்று சொல்ற நாம தான் இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். காமராசர் நாடார்'னு சொல்றவனுவ கருணாநிதி மகள் கனிமொழி அவர்களை வச்சு கூட்டம் நடத்திட்டு இருக்கானுவ. எப்படி நாடாரை பற்றி பேசலாம்'னு எவனும் கெளம்பி வந்துட வேண்டாம், ஏன்னா பேசுற நானே நாடார்'தான்.

    • @dhineshsam03
      @dhineshsam03 3 години тому

      Congress epdi vekkam illama pothitu irukanunga 😂

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 7 годин тому +5

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 7 годин тому +8

    Valzthukal Anna ❤❤❤ super continue speech ❤❤ asathtinga ❤❤

  • @PanneerSelvam-r6q
    @PanneerSelvam-r6q 7 годин тому +11

    Very correct

  • @simiyon13
    @simiyon13 7 годин тому +11

    Super anna

  • @annadurai5654
    @annadurai5654 7 годин тому +20

    பணம் எப்படி எல்லாம் பேச வைக்குது பாரு 😡

  • @ramalingamkalyani9559
    @ramalingamkalyani9559 3 години тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @krishnasamy5743
    @krishnasamy5743 5 годин тому +2

    அருமையான பதிவு🎉.
    நல்ல செருப்படி 😮.
    ராஜீவ் காந்தி ஒரு மூடன் என்று மீண்டும் நிருபித்துள்ளான்.
    நன்றிகள் 🎉🎉❤

  • @EswaranLic
    @EswaranLic 6 годин тому +3

    அருமை ❤❤❤❤❤

  • @AugustinAugustin-ni9fr
    @AugustinAugustin-ni9fr 2 години тому +1

    சூப்பர் அண்ணா

  • @RajendranAntonymuthu
    @RajendranAntonymuthu 8 годин тому +10

    அருமை

  • @shahulhameedm870
    @shahulhameedm870 8 годин тому +27

    காங்கிரஸ் தலைவர் செல்வம் பெரும்தொகை என்ன சொல்லப் போகிறார்?

    • @johnsonsara5834
      @johnsonsara5834 7 годин тому +4

      காங்கிரஸ் காரர்கள் இதைப்பற்றி எல்லாம் பேச மாட்டார்கள்

    • @Suresh-lg1xx
      @Suresh-lg1xx 7 годин тому +1

      எதையாவது பேசி ஆம்ஸ்டாம் வழக்குல தூக்கி உள்ள வச்சுறுவாங்க😂😂😂

  • @psddurai9522
    @psddurai9522 7 годин тому +18

    சொந்த பணத்துல பள்ளி துறக்கல சரி அவரு சாகும் போது அவர் கிட்ட என்ன இருந்துச்சு இப்போ சாகுற எல்லோர் கிட்டையும் எவ்ளோ பணம் சொத்து இருக்கு காமராஜர் மட்டும் 9 வருஷம் ஆட்சி செய்யலைன்னா நாம மக்கள் இன்னும் 50 வருஷம் பின்னாடித்தான் இருக்கணும் இவனுங்க ரெண்டு கட்சியும் நம்ம மக்கள அப்படித்தான் வச்சிருப்பானுங்க ஒரு முறை ஆட்சியில் வந்த அடுத்த நாளுல இருந்தே அடுத்த elation கு ரெடி ஆகுறாங்க ஆன மக்களுக்கான ஆட்சி இதுவரை பண்ணுன ஒரே மகான் காமராஜர் அய்யா மட்டுமே 200 காக இதுக்கு மேலையும் கேவலமா நடந்துப்பானுங்க சாட்டை அண்ணா.....

    • @johnsonsara5834
      @johnsonsara5834 7 годин тому +1

      உண்மை

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 6 годин тому

      ❤❤❤

    • @ADHIBAR
      @ADHIBAR 5 годин тому +1

      உண்மை பிரதர் ஒரு எம் எல் ஏ சீட் கூட இல்லாத சைமன் இவ்வளவு சொகுசாக இருக்கிறான் என்றால் காலம் மாறி விட்டது அரசியல் களம் மாறியது...

  • @sankaranarayanan5766
    @sankaranarayanan5766 7 годин тому +17

    இதற்கு காங்கிரஸ்காரர்கள் தான் கொந்தளிக்க வேண்டும் அவர்கள் கொந்தளித்த மாதிரி தெரியலையேப்பா

    • @johnsonsara5834
      @johnsonsara5834 7 годин тому +5

      அதற்கு சூடு சொரணை முக்கியம்

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 6 годин тому +3

      ​@@madhukumar1543paithiyam kamarajar sathiparkathavar😢

    • @madhukumar1543
      @madhukumar1543 6 годин тому

      @@jeyasekarjeyasekar4929 அப்பறம் ஏன் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயில் வச்சாங்க
      கிழ தூவல்ல 5 பெற சுட்டு கொண்டாங்க
      காமராஜர் ஏதனால் தோற்றர் சொல்லுங்க

    • @madhukumar1543
      @madhukumar1543 6 годин тому

      @@jeyasekarjeyasekar4929 போய் muthukulathoor கலவரம் வரலாற்றை படித்து சொல்லுங்க கக்கனும் காமராஜர் நான் ஏற்று கொள்கிறேன்

    • @kesavankesavan4646
      @kesavankesavan4646 6 годин тому

      ​​@@madhukumar1543அப்பனா பெரியாரை பத்தி பேசினா அவங்க தெலுங்கரா அவன் பேசினது தப்பு அது தப்புன்னு சொல்லி சாட்டை அண்ணா வீடியோ போடுறாங்க அதைப் பார்த்துட்டு இது நாடார் கட்சின்னு சொல்றீங்களே அண்ணா இது தவறு தமிழன் கட்சி ஆரம்பிச்ச அதுல ஜாதி பாக்குறீங்க இது தவறான புரிதல்

  • @alagertharunyt189
    @alagertharunyt189 3 години тому +2

    👌👌👌👌👌
    💪💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 7 годин тому +5

    இந்த யென்ம்மெல்லாம் உனக்கு அண்ணனாடா ,,,,என் அன்புத் தம்பியே,,,சிறப்படா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 6 годин тому +5

    காமராசரைப்பேசியதால் இன்னோரு ஒப்பந்தம் தயார்

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 7 годин тому +8

    Sattaianna vanakkam ❤❤❤

  • @eelam6164
    @eelam6164 7 годин тому +4

    Congratulations SAATTAI Duraimurugan 👏

  • @Dietetics24
    @Dietetics24 8 годин тому +28

    NADAR votes not for DMK

    • @SangaranSangaran-z9k
      @SangaranSangaran-z9k 6 годин тому +2

      You are wrong. They are for money.

    • @kumarraju9139
      @kumarraju9139 5 годин тому

      ஈவேரா தமிழர்களுக்கு கோமணம் காட்டிவிட்டர் என்று சில பிக்காலி பயலுகள் கதறுவதை யாரும் பொருட்படுத்துவதில்லை . ஆனால் விஜய் மாலை போட்டது உலகம் முழுவதும் பரவியது . யார்டா இந்த ஈவேரா என்று தமிழர்கள் கூகுளை search பண்ணினால் அந்த ஆள் தமிழை காட்டுமிராண்டி பாஷை , திருக்குறள் மலம் , சிலப்பதிகாரம் வேசிகள் புராணம் ,திருமணத்தை கிருமினலாகவேண்டும் ,தமிழர்கள் சூத்திரர்கள் என்றும் பேசும் வீடியோக்களை பார்த்து தமிழர்கள் கொதித்துப்போய் உள்ளார்கள் .

  • @KSDN2024
    @KSDN2024 6 годин тому +6

    காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று மேடைக்கு மேடை பேசும் செல்வப்பெருந்தகை எங்கே போய்விட்டார் இப்போது.

  • @vigneshs4768
    @vigneshs4768 7 годин тому +7

    NTK❤❤❤❤

  • @k.s.s.4229
    @k.s.s.4229 5 годин тому +4

    Kamaraj opened educational institutions. Karunanithi opened liquor shops.

  • @mars-cs4uk
    @mars-cs4uk 6 годин тому +4

    அப்பன் முதல் அமைச்சர்... மகன் துணை முதல் அமைச்சர். DMK எதுடா சமூக நீதி?
    இவனுக சமூக நீதி பேசுறானுக. திமுகவில் உள்ளவன் எவனுக்கும் சொரணை இல்லையா?

  • @kandasamy2494
    @kandasamy2494 6 годин тому +6

    Karunanithi oru vanmam pidithavan

  • @mmjeyam
    @mmjeyam 7 годин тому +4

    நன்றி கெட்டவர்களை பற்றி நன்றி கெட்டார்கள் தானே போசுவர்கள். அதில் என்ன தவறு உள்ளது.

  • @mars-cs4uk
    @mars-cs4uk 6 годин тому +3

    சில சில்லறைக்காக அந்த ராஜீவ் காந்தி சில்லறை பயல் சில்லறைத்தனமாகப் பேசுகிறான்.

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 7 годин тому +6

    Vellattum n.t.k..valzga. Seemananna ❤❤❤❤..2026. L. Vella. Vendum..🎉🎉🎉🎉🎉

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 5 годин тому +3

    சாட்டை அண்ணா. சீமானிடம். சொல்லுங்க 2026 தேர்தல். களம் நாம் தமிழர். உடையது. இன்னும் பல மடங்கு துணிச்சலுடன் விடமா. அடிக்க சொல்லுங்க.. எதிரி. திமுக. தோல்வி பயத்தில். பிதற்ற. தொடங்கிவிட்டது.........இனி. நாம் தமிழருக்கே. வெற்றி...வெற்றிவேல். வீரவேல்........வெற்றி. வெற்றி..வெற்றி......வெற்றிவேல்

  • @sundareswaran4575
    @sundareswaran4575 7 годин тому +13

    கட்சியி அடுத்தகட்ட தலைவர்கள் அடுத்த கட்ட பேச்சாலர்களை உருவாக்க வேண்டும்

    • @jayganesh6902
      @jayganesh6902 7 годин тому

      எதுக்காக கவலை 😂😂😂😂

    • @TamizharAatchi
      @TamizharAatchi 7 годин тому

      கார்த்தி சாட்டை காளியம்மாள் ஹூமாயூன் களஞ்சியம் முத்துப்பாண்டி இசை மதிவாணன் ஹிம்லர் அனீஸ் பாத்திமா பாத்திமா பர்ஹானா தென்னரசு ஜெகதீஷ் பாண்டியன் இவர்களுக்கு அடுத்து அந்தந்த பகுதியில் அடுத்த கட்ட பேச்சாளர்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்

  • @veerappanvairakannu7923
    @veerappanvairakannu7923 7 годин тому +5

    அவன் ஒரு அற்ப பதறு மாதிரி பேசரான்.அவன் ஒரு ஆளு.விடுங்கு தம்பி.

  • @MuthuRaman-ye7xu
    @MuthuRaman-ye7xu 7 годин тому +4

    Super Anna 👍💪

  • @yogam2439
    @yogam2439 6 годин тому +5

    பெரியார் சொல்லவில்லை காமராஜருக்கு ... முப்பாட்டன் முருகன்தான் பள்ளிகள் கட்ட சொன்னார் 😂😊

  • @bensigarmali9053
    @bensigarmali9053 6 годин тому +4

    அண்ணன் சாட்டை . தாரமான பதிலடி ராஜிவ் பரதோசி

  • @yogeshwaranramiah4918
    @yogeshwaranramiah4918 6 годин тому +1

    சிறப்பான பதிவு❤

  • @erramesh5217
    @erramesh5217 7 годин тому +1

    I appreciate your post. Whatever u told about Chandigarh is true. Chandigarh Tamil sangam Led by Mr. Rajasekhar is doing tremendous job. As I am retired Air Force person , 3 Base Repair Depot formed not only for Tamil community but for all Indian citizens. Good keep it up Mr. Durai Murugan. You must visit Chandigarh Once. I was in Chandigarh from 2019 to 2023.

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 8 годин тому +3

    Welcome to bro sattai media vison ok go ahead and one of the great leader kamaraj sir and he was not take one rupee from poor people's and kamaraj sir life is in chepal beat up to criminal politicians and thanks to sattai media vison ok go

  • @mohanankrishnan921
    @mohanankrishnan921 8 годин тому +7

    🎉🎉❤❤

  • @thechukuberan8586
    @thechukuberan8586 5 годин тому

    Super ❤

  • @Rameshkumar-in8ee
    @Rameshkumar-in8ee 7 годин тому +1

    Great and nice speech with supportive informations ❤

  • @AnthiraikiliSwamynadar-w7i
    @AnthiraikiliSwamynadar-w7i 59 хвилин тому

    இனறைய தமிழகத்தின் வளர்ச்சி மற்றைய மாநிலங்களை விட அபரமிதம் என்று நாம் மாரர் தட்டுகிறோம் என்றால் அதற்கு காரணமே பெருந்தலைவர் காராஜர்தான் ஒரு நாடீடின் பொருளாதார வளர்ச்சிக்கான மூன்று அடிப்படை கட்டமைப்பான கல்வி (பள்ளி திறத்தல் மதிய உணவு) நீரவளம(அணைககட்டு) தொழில்வளம்(சிப்காட்) ஆகிய முதலிட்டு திட்டங்களாகிய அடிப்படை கட்டமைப்பை உருவாக்கி தந்ததால் இன்று பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முந்துகிறது என்பதை நாம் எப் போதும் கவனத்தில கொள்ள வேண்டும்

  • @Singamveera-wn4cv
    @Singamveera-wn4cv 6 годин тому +1

    Super sema speech 🙏🙏🙏

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 3 години тому +1

    இந்த முறை. ஒரு நாடார். வாக்கு. கூட திமுகவிற்கு கிடையாது....கட்டாயமா

  • @itsmekani735
    @itsmekani735 4 години тому +1

    "ராஜீவ்காந்தி" பெயர் சொன்னால் தரம் எளிதில் விளங்கும்....✍

  • @k.s.s.4229
    @k.s.s.4229 5 годин тому +2

    You can believe an enemy. But never believe a traitor.

  • @boomiBoomi-g8r
    @boomiBoomi-g8r 5 годин тому

    🙏🙏🙏👍👍👍

  • @narayananravichandhran6028
    @narayananravichandhran6028 6 годин тому +1

    அருமையான பதிவு

  • @chandrapathychandrasegaram4490
    @chandrapathychandrasegaram4490 8 годин тому +6

    🎉🎉🎉🎉

  • @SinghSingh-i5w
    @SinghSingh-i5w 7 годин тому +1

    Sariyana kelvi supar sattai annan