இளைஞர்களை சீரழிக்கும் Tamil Cinema | மறைக்கப்பட்ட உண்மைகள் | Venkat Prasad

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024

КОМЕНТАРІ • 138

  • @jeyakumar2320
    @jeyakumar2320 10 годин тому +39

    இவர் அருமையான, விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைக்கிறார். வாழ்க வளமுடன்❤

  • @raghavendran1041
    @raghavendran1041 9 годин тому +18

    வெகு நாட்களுக்குப் பிறகு, தமிழை பிழையில்லாமல் பேச ஒருவர் கிடைத்துள்ளதை நினைத்து பெருமகிழ்ச்சி!! நீர் வாழ்க, உன் குலம் வாழ்க, உம்மைப் போல் பலர் வருக!!

  • @RameshR-l1r
    @RameshR-l1r 9 годин тому +18

    Absolutely correct இந்த உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் கட்டாயம் இந்த பதிவை பார்க்க வேண்டு்ம்

  • @devika523
    @devika523 9 годин тому +12

    சுப்பர் அண்ணா 👌
    சினிமா ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையை சீரழித்து கொண்டுதான் இருக்கு அண்ணா,இதை
    தைரியமா பேசும் தமிழா தமிழா சேனல் க்கு நன்றிகள் வாழ்த்துக்கள் 🙏🙏

  • @Wanderer_1982
    @Wanderer_1982 9 годин тому +6

    This issue is of great importance. While many perceive it as mere entertainment, Tamil movie directors are embedding excessive violence and child abuse scenes that profoundly affect the audience. It's crucial for people to steer clear of such films. Venkat's decoding is superb. Pls carry on your good work, Venkat.

  • @mohananr
    @mohananr 10 годин тому +12

    Right views 👍👍👍

  • @srinivasan303
    @srinivasan303 9 годин тому +9

    உங்கள் பேச்சை எதிர்பார்க்கிறேன் சார். உங்கள் சேவை முக்கியமானது. வெளியான வேட்டையன் மற்றும் வெளியிடப் போகும் நந்தன் ஆகியவை திராவிடப் பிரச்சாரத் திரைப்படங்கள். அதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

  • @sathiyasankarvajjiravel4524
    @sathiyasankarvajjiravel4524 9 годин тому +4

    Please continue your good thoughts and speak. Expecting more videos like this thank you.

  • @jegajothi123
    @jegajothi123 8 годин тому +2

    அருமை இதுமாதிரி இன்னும் நிறைய சேனல்கள் கேள்வி கேட்க வேண்டும், நீண்ட காலமாக தீய சக்திகள் சினிமா வை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.

  • @malinipachaiyappan8598
    @malinipachaiyappan8598 10 годин тому +12

    முற்றிலும் உண்மை. கொஞ்ச வருடங்களாக வரும் படத்தில் கருத்து கபட என நிறைய இரத்தம் வன்முறையை புகுத்தி இருக்கிறார்கள். மக்களையும் அத்தகைய படங்களை பார்க்க பழகுகிறார்கள்.
    Gun shots, bloodshed and violence. Dont know where the tamil cinema is going to.. it is not entertainment anymore..

    • @godfather738
      @godfather738 4 години тому

      Podang that is art booomber

  • @deepamanoj1734
    @deepamanoj1734 5 годин тому +1

    பேசாம தமிழ் சினிமா எடுப்பதையே நிறுத்தி விடுங்கள். என்று கையெடுத்து கும்பிடுகிறோம்🙏இன்று இபபடித்தான் இருக்கிறது நிலைமை

  • @n.rameshitpoint9679
    @n.rameshitpoint9679 8 годин тому +2

    Venkat ji your videos are purposeful and informative. Keep up the good work.

  • @solakumarvelusamy2545
    @solakumarvelusamy2545 10 годин тому +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤தெளிவான விளக்கம்❤❤❤❤❤❤❤❤❤

  • @user-ng9ub7uj7m
    @user-ng9ub7uj7m 10 годин тому +4

    Great news ❤
    Please keep it op 👌👌👌👌

  • @ssumayhi9532
    @ssumayhi9532 8 годин тому +1

    உண்மை இப்போது வருகின்ற திரைப்படங்கள் வன்முறை காட்சிகள் சாதாரணமாக எடுக்கப்படுகின்றன அன்புவழி.அறவழியெல்லாம் காணாமலே போய்விட்டது

  • @sathiyasiva6650
    @sathiyasiva6650 8 годин тому +5

    19:11 என் மனசுல இருந்த பாரம் குறைஞ்சுருச்சு❤ அடுத்த Episode la இதை பற்றி பேசுங்கள்sir

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 9 годин тому +4

    மக்கள்இந்தமாதிரியானபடங்களைமுற்றிலும்புற்கனிக்கவேண்டும்

  • @radhakrishnan2311
    @radhakrishnan2311 10 годин тому +6

    அருமையான கருத்துக்கள், தொடர்க உமது பணி!

  • @jimmatrix7244
    @jimmatrix7244 10 годин тому +1

    Every movie is the director's inner intention.

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 8 годин тому +1

    தேங்க்ஸ் சார்...❤❤❤

  • @sridharr4251
    @sridharr4251 7 годин тому

    மிக மிக மிக இன்றி அமையாத காணொளி

  • @snl1754
    @snl1754 9 годин тому +1

    -wayalance-
    violence
    வன்முறை என்று தமிழில் சரியான ஒரு வார்த்தை உண்டு.

  • @Dwarapalakas
    @Dwarapalakas 7 годин тому

    Congrats to Pesu Tamizha Pesu team for doing this series of videos.

  • @geetha666
    @geetha666 4 години тому

    THESE ARE EXACTLY MY WORDS TO BE ASKED TO THE DIRECTORS!!
    PLEASE CONSIDER THE SOCIETY. U R UNDER A PRESSURE BUT STILL CONSIDER THE KIDS AND YOUNG AUDIENCE!!!

  • @vikramkaushik
    @vikramkaushik 8 годин тому +1

    Great content and point of view 👍

  • @madhavankannan9721
    @madhavankannan9721 7 годин тому

    மிகவும் அருமையான பதிவு

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 9 годин тому +3

    பிடியில் ரஜினியும் கூட

  • @Jack499-o7z
    @Jack499-o7z 3 години тому

    Sir i don't know you're name. I knew you are that cricket analysis. Now social awareness i appreciate you make this video . Go on ❤

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 4 години тому

    very good analysis.

  • @ArunK-zu1go
    @ArunK-zu1go 6 годин тому

    Really informative and tamil Industry people should learn and lead the people healthy ways..

  • @kamalakkannankamal3557
    @kamalakkannankamal3557 7 годин тому +1

    நீங்கள் கூறியது நூறு சதவீதம் உன்மை விக்ரம் படத்தில் நடித்த கதாப்பாத்திரம் ரோலக்ஸ் வேடத்தில் நடித்த சூர்யாவை பெருமையாக புகழ்ந்தார்கள்

  • @திருஓட்டுக்காரன்

    நல்ல விமர்சனம்... ஆனால் நீங்கள் சொல்லும் ஒரு சினிமா வை கூட நான் பார்க்கவில்லை... பல வருடங்கள் ஆகின்றன...

    • @viduvin
      @viduvin 3 години тому

      Excellent! Nothing worth watching anyways

  • @2468yu
    @2468yu 5 годин тому +1

    இன்றைய சினிமா வன்முறை ஆபாசம் இதை நன்றாக இளைஞர் மனதில் விதைக்கிறது...இளைஞர்களுக்கு இது புரியவாய்ப்பில்லை. . .பெரிய நடிகர்களும் இது போன்று நடிப்பதால் இன்னும் சமுதாயம் அழியும்

  • @nipponrajesh
    @nipponrajesh 6 годин тому

    Keep up your honest attempts to clean up the visual representation in cinemas. It may sound a losing battle but at least your conscience is clear😢.

  • @ravichandransivasamy7363
    @ravichandransivasamy7363 7 годин тому +1

    இப்போது தமிழக சினிமாவில் படித்த விவரம் தெரிந்த வில்லன்கள் இருப்பதால் நல்ல படிப்பினை கொடுக்கக்கூடிய படங்களை எடுக்க மாட்டார்கள் 😂😂😂

  • @PadmakumarsomasekharanPillai
    @PadmakumarsomasekharanPillai 10 годин тому +3

    You are right, i don't watch super stars movie when they started with Lokesh, Nelson . Really these directors need psychiatric guidance. These directors need only smoke and blood filled on screen NO STORY. I believed VP would give family entertainer but 🐐 was really spoiled that image.
    All because of KGF success.
    Tamil people should be liberated from these directors as well as anti-sanathana politics.
    Atleast Rajini and Kamal should stop acting these directors.

    • @ALLUARJUNFAN1998
      @ALLUARJUNFAN1998 6 годин тому

      What's your opinion about telugu movies sir could you tell me 😊

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 6 годин тому

      First clean your house,sir

  • @mode-n2p
    @mode-n2p 10 годин тому +9

    Also vulgarity and profanity is being normalized. Tamil movies are becoming disgusting! Heroines have basically prostituted their morals.

  • @ranganathans6130
    @ranganathans6130 5 годин тому

    Nicely presented

  • @ArunVijayaraghavan
    @ArunVijayaraghavan 6 годин тому

    Great monologue…you have described the rotten time movie very well

  • @vetriarchcorner
    @vetriarchcorner 5 годин тому +1

    Ayya,Indian 2 nalla Padam Dan ana oda vidalaye... neenga sonna rayan enna irukuney theriyala.. parpavargal taste maritu..negative role Dan hero.. kali muthipochu.. alijudum ckram

  • @vyasghat5083
    @vyasghat5083 6 годин тому

    Very good videos Sir...

  • @jayjay4319
    @jayjay4319 6 годин тому

    Saaar neenga dhaan rockstarr!!

  • @funrider2248
    @funrider2248 3 години тому

    Post more videos ji. We should know who is the enemy

  • @shakthi5751
    @shakthi5751 4 години тому

    100% உண்மை
    சென்சார் போர்ட் என்ன செய்யுது...காசு வாங்கிட்டு மிக்சர் சாப்பிட்டு இருக்கு
    மக்கள் சில காலம் சினிமாதுரையை புறக்கணித்தால் நிலைமை கொஞ்சம் சரியாகலாம்

  • @sagalagalavallavan4298
    @sagalagalavallavan4298 6 годин тому

    Super Sir 👌 👍

  • @venkatrajan1595
    @venkatrajan1595 8 годин тому +2

    Tamil cinema has lost its standard
    It is now the worst film industry in south india
    While neighbouring states are directing good movies with their culture and their beloved about God

    • @kmv602
      @kmv602 7 годин тому

      Uruttu.. telugu has more violence.

  • @venkatraman216
    @venkatraman216 10 годин тому +2

    Vinnaithandi varuvaya um violence ilaye vinnaithandi varuvaya accept pannuvingla?

  • @senthilkumar-bu5cb
    @senthilkumar-bu5cb 8 годин тому

    People like these types of movies. That's why producers have been releasing these types of movies

  • @venkatraman216
    @venkatraman216 10 годин тому +2

    kana director Arunraja kamaraj Dravida director sir

  • @KuppuswamyM-f3n
    @KuppuswamyM-f3n 7 годин тому

    Nalladhu sir

  • @Bangtan_boys_ot7-hh2px
    @Bangtan_boys_ot7-hh2px 4 години тому

    இந்த மாதிரி வயலன்ஸ் மட்டும் இல்ல சார்‌ ‌ கவர்ச்சியாகவும் நடிக்கிறாங்க ‌ அசால்ட்டா கட்டி பிடிக்கிறது அங்கங்களை காமிக்கிறது ‌ இதுவும் சமூகத்தை ரொம்ப சீர்குலைக்கிறது

  • @poornimakumar8576
    @poornimakumar8576 36 хвилин тому

    You are 100 percent right
    I stopped watching tamil.movies
    Especially rajani (he is crazy at this age ) Vijay too much ( unbelievably over acting )
    Kamal ( oru loose very Indecent )
    These so called heros are spoiling youngsters 😳😐😡
    All films are unbelievably portrays cruelty, fake vandalism hate etc 😳😐😡

  • @RobertZemeckis2025
    @RobertZemeckis2025 4 години тому +1

    grandpa mankatha solama vituta ?

  • @darkseid3427
    @darkseid3427 8 годин тому

    Ayya Paramporul Foundation guruji video eppo release pannuvinga

  • @ilayaraja5728
    @ilayaraja5728 49 хвилин тому

    Particularly he watched Dalith director's and supporter movie......and given this kind of reviews...... He didn't watched other directors movie....,

  • @prabhukannanthirugnanasamb8955
    @prabhukannanthirugnanasamb8955 4 години тому

    Share the video to maximum people, not just appreciation is enough.
    புகழ்வது மற்றும் போதாது அதிகம் பகிரவும்.

  • @chanthiramouli6892
    @chanthiramouli6892 6 годин тому

    Johnwick mariyana padam thaan ippa trend

  • @UD79
    @UD79 9 годин тому

    Well said sir

  • @venkatraman216
    @venkatraman216 10 годин тому +2

    Nelson Dravida director ah Rajini aanmeegavathi thana yen Jailer la nadichar Rajni yen sir nadichar rajni ah kelunga sir

    • @tjalerkon3680
      @tjalerkon3680 10 годин тому

      Kilattu pundatha kasu kudutha ethuvum pannuvan ena appan peru theriya avan jathakam mutharkondu ellathayum panathal vanginan, avan pondatti panathu pavadai thookum jathi, kulam

  • @sathiyadruba
    @sathiyadruba 8 годин тому

    Nice

  • @SIVALINGAM-r9q
    @SIVALINGAM-r9q 8 годин тому +1

    Sir simply avoid these cinemas. Avanga dabbu avanga movie, avanga agenda. 😅

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 9 годин тому

    kasu vangaravan yosikkanum, Naan saida velaiku correct ana kooli naan vangninena.... Think about the society, animals, birds, nature, discipline, helping the needy. Only money will not give everything. Elephant Whispers won oscar because of nature's love. Learn from the heroin and hero of that movie. A true love story of an animal and human being.

  • @vasanthkrishna7809
    @vasanthkrishna7809 9 годин тому

    Adhukku dhan cinema romba paarkakodadhu..illana 'Kilpaukam' thaan !!

  • @venkatraman216
    @venkatraman216 10 годин тому

    director shankar gentleman movie la ilatha violence ah climax la heart thudikkum and theft scene la leg cut agi apadiye kattuvanga

  • @muthumuthu8202
    @muthumuthu8202 10 годин тому +2

    20 varushama ipdithaan irukku

  • @kmv602
    @kmv602 8 годин тому

    Where is censor board...😂

  • @BRUTALGAMES-55
    @BRUTALGAMES-55 9 годин тому

  • @kmv602
    @kmv602 7 годин тому

    Dear venkataprasad, all indian films are going in the direction of sex violence ... dont confuse with dravidam aryam etc in the movie industry where ROI is the most important criteria...

  • @ramakrishnankrishnan
    @ramakrishnankrishnan 4 години тому

    did you comment on bollywood or tollywood where bjp is in power?

  • @Balacwa1129
    @Balacwa1129 9 годин тому

    Also this directors are tamil people why titled as dravida director. This person gone insane

  • @ALLUARJUNFAN1998
    @ALLUARJUNFAN1998 6 годин тому

    Telugu movies are far ahead of tamil

  • @venkatraman216
    @venkatraman216 10 годин тому +1

    MGR Dravidam thana?

  • @rajeshsmusical
    @rajeshsmusical 7 годин тому

    Leo full of violence you missed it

  • @venkatraman216
    @venkatraman216 10 годин тому +1

    Rajini cigarrate pudikrar nu elllarum pudikranga rajni ah kelunga sir rajini ah keka ungaluku thraani iruka

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 10 годин тому

      6:06 பாருங்க சார் 😂

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 10 годин тому

      It has been 20 years since rajini stopped smoking cigarettes.
      சந்திரமுகி படத்தில் இருந்து சிகரெட் பிடிப்பதில்லை. தனிப்பட்ட முறையிலும் அவர் அதைத்தான் சொல்கிறார் அவரின் உடல் condition பார்த்து..

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 8 годин тому

    Sexual & violence in cinema discussion

  • @venkatraman216
    @venkatraman216 10 годин тому

    yen sir divorce aana ponnunga jeika kudatha evlo thappana paarvai sir ungalodathu

  • @venkatraman216
    @venkatraman216 10 годин тому

    child sexual abuse mari scene vechi irukaru director shankar I movie la suresh gopi oru kevalamana seiyal seivaru atha pathi pesunga sir

  • @vasantham1
    @vasantham1 8 годин тому

    Tamil movies propaganda medium for rling party runs on corrupt money not on profit..

  • @senslm
    @senslm 4 години тому

    No mature for Rajini for his age. Waste fellow

  • @tamilfilmlovertamizhan9802
    @tamilfilmlovertamizhan9802 6 годин тому

    booomer mamaaa😂😂😂

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 8 годин тому

    Cinema lies

  • @royl6938
    @royl6938 7 годин тому

    Comedy 😂

  • @venkatraman216
    @venkatraman216 10 годин тому

    yen sir ponnunga saraku adika kudatha?

    • @hariharanramakrishnan3220
      @hariharanramakrishnan3220 9 годин тому

      Yaarume adika vendam. Keta personal nu solluveenga. Unga kita solli puriya vekka mudiyathu. I accept your other comments but not this one

    • @vaidyanathenvn
      @vaidyanathenvn 9 годин тому

      Un AmmaVum, AththaiYum Sarakku Aduchcha OththukkuViYa VenkaTramaa ??
      Nee Yenna Scotlandla irukkiYa..illai Thoppa TamilNaatLa irukkiyaa ??

    • @venkatraman216
      @venkatraman216 8 годин тому

      @@hariharanramakrishnan3220 yaarume adika kudathu brother ponnu paiyan matrum saraku adika kudathu nu ila transgender um saraku adika kudathu yaar adichalum alcohol is injurious to health and I am proud Teetotaler

    • @ssumayhi9532
      @ssumayhi9532 8 годин тому

      இப்போது எத்தனால் மெத்தனால் தான் சரக்கு என்ற பெயரில் வருகிறது ஆண் பெண் யாராக இருந்தாலும் சாக நினைப்பவர்கள் அடிக்கலாம் சுலப வழியில் கிடைக்கும் விஷம் எனக்கு தெரிந்து பலநாள் குடிகாரர்கள் இப்போது பயந்து கொண்டு எங்கே கைகால் விளங்காமல் போயவிடுமோ எனறு கமுக்கமாக இருக்கிறார்

  • @ROBLOXPLAYERRISHIK06
    @ROBLOXPLAYERRISHIK06 10 годин тому

    Gu

  • @venkatraman216
    @venkatraman216 10 годин тому

    azhathinga sir

  • @venkatraman216
    @venkatraman216 10 годин тому

    venkat prabhu appa BJP la irukaru

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 8 годин тому

      How’s it relevant .?Did the dad or his party insisted on glorifying violence .?

    • @venkatraman216
      @venkatraman216 8 годин тому

      @@lakshmiraghuraman2995 No i didn't say like that
      In that video person he won't talk about BJP person

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 6 годин тому

      What u r trying to say

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 6 годин тому

      Try to think the issue,not a political parties

  • @arunrajvenugopalan
    @arunrajvenugopalan 10 годин тому

    Enna ya pesura .. ethathu logic eruka.... Dravida directors uh .. apo caste based directors lam ok uh ...

  • @godfather738
    @godfather738 4 години тому

    Boomber uncle that is freedom of expression

  • @-bc8hx
    @-bc8hx 4 години тому

    சினிமா பத்தி யார் வேணா பேசலாம் .... ஒரு படம் எடுத்து பாருங்க... சினிமா விட்டு ரீல்ஸ் youtube channels... Panra aniyam pathi pesunga... 1st

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 9 годин тому +4

    உண்மையைதெரிவித்ததாங்கள்வாழ்கவளமுடன்