Sri Lanka gavarmant did, don, doing you don't know temple inside, outside killed people, you know how many thousand enacent people inside jail suffering and killed you asking sri Lanka gavarmant?
In our area it was in practice those days, Now this was transferred to other society which had no other means earlier, as progressing.Earlier it was practiced by richest people who owns lot of lands and do agriculture
சாமிக்கு ஆடு வெட்டுவேன் என்ற பேர்ல செய்து கொடுமை இருக்கு பாரு இதைத்தான் சொல்றது புள்ளடா சாட்ல பூதம் சாப்பிடுது என்று சாமி தானே செய்கிறீர்கள் உங்க ஊர்ல இருந்து ஒரு வீட்டுக்கு ஒரு ஆள் ஆயிரம் பேர் எடுத்து வெட்டுங்கள் என் மனசு தாங்கல என்னை உனக்கெல்லாம் திட்டறதுக்கு வார்த்தை இல்ல அப்படி திட்டினால் கூட உங்கள் சகடைக்கானல் சகலன் சனியன் சகடை அதான் கடவுள் அவன் ரொம்ப கோவிப்பான் அதுக்காகத்தான் உங்களை திட்டாமல் விட்டு வைக்கிறேன்
ஏது தவிர்க்க வேண்டியதோ அவைகளை மட்டும் சடங்கு என்று கொலை செய்கிறீர்களே? அரசு தடை செய்தும் நடத்துங்கோ. நீங்கள் செய்துபோட்டு மக்களை சாட்டாதையுங்கோ. வெளி நாட்டவன் பார்த்து என்ன சொல்லுவான்
இதை இந்த வீடியோ பார்த்து தான் தெரியுமா இது எத்தனையோ ஆண்டாக நீங்கள் சமூகவலைத்தள போராளி ஆவதற்கு முன்பே நடத்தபடுகிறது இங்கு கருத்து செய்ற யாரும் மாமிசம் உண்ணாதவரா நாட்டில் இது மட்டுமா தவறாக தெரியுது வேறு எந்த கொடுமைகள் தீமைகள் இடம்பெறவில்லையா இழகின இரும்பில் வீரத்தை காட்டிறத விடுத்து அன்றாடம் அரங்கேறும் அபத்தங்களை தடுங்கள்
God's punishment is unstoppable.
கடவுளின் பெயரால் நடக்கும் பித்தலாட்டம் மூட நம்பிக்கை
RELIGION and TRADITIONs ARE REALLY contrradicting.
Keep doing it
I can remember Thiruvalluvar's phrase KOLLAN PULALAI maruthanai kaithooppi Ella Uyirum Tholum is that wrong a wrong phrase.
Everyone need to learn the poem CRY OF A MOTHER GOAT BY NAVALIYOOR SOMASUNDARA PULAVAR
மக்கள் தான் நடத்துவார்கள்
❤❤
இலங்கை அரசாங்கம் இதை தடை செய்யாது. தமிழர் ஆதி மனிதர்களாக மாற வேண்டும் என்பதுதான் அதனுடைய ஆசை
Sri Lanka gavarmant did, don, doing you don't know temple inside, outside killed people, you know how many thousand enacent people inside jail suffering and killed you asking sri Lanka gavarmant?
சிறிய பிள்ளைகள் இதைப்
பார்ப்பது எனக்கென்னமோ
சரியாகப் படவில்லை.
In our area it was in practice those days, Now this was transferred to other society which had no other means earlier, as progressing.Earlier it was practiced by richest people who owns lot of lands and do agriculture
சாமிக்கு ஆடு வெட்டுவேன் என்ற பேர்ல செய்து கொடுமை இருக்கு பாரு இதைத்தான் சொல்றது புள்ளடா சாட்ல பூதம் சாப்பிடுது என்று சாமி தானே செய்கிறீர்கள் உங்க ஊர்ல இருந்து ஒரு வீட்டுக்கு ஒரு ஆள் ஆயிரம் பேர் எடுத்து வெட்டுங்கள் என் மனசு தாங்கல என்னை உனக்கெல்லாம் திட்டறதுக்கு வார்த்தை இல்ல அப்படி திட்டினால் கூட உங்கள் சகடைக்கானல் சகலன் சனியன் சகடை அதான் கடவுள் அவன் ரொம்ப கோவிப்பான் அதுக்காகத்தான் உங்களை திட்டாமல் விட்டு வைக்கிறேன்
ஏது தவிர்க்க வேண்டியதோ அவைகளை மட்டும் சடங்கு என்று கொலை செய்கிறீர்களே? அரசு தடை செய்தும் நடத்துங்கோ. நீங்கள் செய்துபோட்டு மக்களை சாட்டாதையுங்கோ. வெளி நாட்டவன் பார்த்து என்ன சொல்லுவான்
இதை இந்த வீடியோ பார்த்து தான் தெரியுமா இது எத்தனையோ ஆண்டாக நீங்கள் சமூகவலைத்தள போராளி ஆவதற்கு முன்பே நடத்தபடுகிறது
இங்கு கருத்து செய்ற யாரும் மாமிசம் உண்ணாதவரா
நாட்டில் இது மட்டுமா தவறாக தெரியுது வேறு எந்த கொடுமைகள் தீமைகள் இடம்பெறவில்லையா
இழகின இரும்பில் வீரத்தை காட்டிறத விடுத்து அன்றாடம் அரங்கேறும் அபத்தங்களை தடுங்கள்