🔴வேள்வி கிடாய் வளர்ப்பும் சின்னம்மானும் 💥 பரம்பரை பரம்பரையாக நடாத்தி வரும் வேள்விக்காக நேர்த்தியுடன் வளர்த்துவரும் கடாக்களுக்கு எவ்வாறான வளர்ப்பு முறைகள் இருக்கின்றது என்றும் சாதாரண கடாக்களைப்போல் இல்லாமல் என்ன காரணத்தினால் இக்கடாக்கள் வேறுபடுகின்றது போன்ற பல்வேறு அறியப்படாத உண்மைகளை கொண்டுவரும் இத்தொகுப்பு பாருங்கள்
🔴வேள்வி கிடாய் வளர்ப்பும் சின்னம்மானும் 💥
பரம்பரை பரம்பரையாக நடாத்தி வரும் வேள்விக்காக நேர்த்தியுடன் வளர்த்துவரும் கடாக்களுக்கு எவ்வாறான வளர்ப்பு முறைகள் இருக்கின்றது என்றும் சாதாரண கடாக்களைப்போல் இல்லாமல் என்ன காரணத்தினால் இக்கடாக்கள் வேறுபடுகின்றது போன்ற பல்வேறு அறியப்படாத உண்மைகளை கொண்டுவரும் இத்தொகுப்பு பாருங்கள்
Evadam evar
Address please
Nice
நன்றிகள் 🙏🤍
Anna chinna Manoda contact panna mudiuma???
தொலைபேசி பாவிக்கிறேல்ல அவர் நேரில கண்டால்தான் உண்டு கந்தரோடைக்க இருக்கார்
100000 silavalichu valathu veddanuma intja kasa kastha padda adkaluku kudukalame
மாறாத பாரம்பரியம் 🙏🤍
@@Yarlinyathrikal ippadi solli solli kadasila onndum illamal akittam muthal 🏍 la perol iruka enndu parunga Appuram parampariyam panamkai paniyaram patti kathippam
யாழின் யாத்திரிகன் யாழ்ப்பாணத்துக்கே அவமானம் நீயே இப்ப காட்டு மிராண்டி மாதிரி வீடியோ உந்த பணம் உனக்கு நிலைக்காது
பிள்ளைகளை வளர்த்து வெட்டக்குடுங்கோ
Aadu veddina thappilla maadu veddina thappada
நன்றிகள் 🤍🙏இணைந்திருங்கள் தொடர்ந்தும்
Negative Bullshit.