நான் என்னை மறக்கின்றேன் || Naan Yennai || Edwin || Lido Vimal

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2024
  • உந்தன் சமுகத்தில்
    ********
    நான் என்னை மறக்கின்றேன்
    உந்தன் சமுகத்தில் மகிழ்கிறேன்
    உந்தன் கிருபையின் கரங்களில்
    என்னை முற்றுமாய் அர்பணித்தேன்
    என் உள்ளம் உமக்காய் ஏங்குதய்யா
    உம் அன்பை எண்ணி பாடுதய்யா
    வாஞ்சையோடே தேடி தேடி
    உந்தன் சமுகத்தில் மகிழுவேன்
    உந்தன் பிரசனத்தின் வெளிச்சமே
    எந்தன் இருளை விலக்குமே
    உந்தன் விருப்பம் நிறைவேற்றி நானும்
    உந்தன் சமுகத்தில் நிற்கணுமே
    உத்தமன் என்றழைப்பீரே
    காத்துக்கொள்ள கிருபை தாருமே
    வேத வசனம் எந்தன் வாழ்வை
    சீர்படுத்தி நடுத்துமே
    வார்த்தையில் நிலைத்திருப்பேன்
    ஆவியின் கனிகள் தருவேன்

КОМЕНТАРІ •