#கேள்விநேரம்

Поділитися
Вставка
  • Опубліковано 26 сер 2021
  • #கேள்விநேரம் : கோடநாடு வழக்கு: மர்மங்கள் உடையுமா? | 27.08.2021
    #Assembly #Dmk #Admk
    News7 Tamil | Live Updates | Corona Updates | MK Stalin | TN Assembly | DMK | ADMK
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉கொரோனா 2.0 | • கரூரை கொரோனா தொற்று இல...
    👉முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் | • தமிழகத்தில் கட்டுப்பாட...
    👉உங்களுக்கு தெரியுமா? | • அப்படி என்ன தான் இருக்...
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Subscribe us on UA-cam : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 170

  • @sekartheboss3447
    @sekartheboss3447 2 роки тому +19

    மணி அவர்களின் பதிவு சுப்பர்

  • @oviya2389
    @oviya2389 2 роки тому +29

    வழக்கில் பெரிய திருப்பம் ஏற்படும்

  • @mohankaviya2417
    @mohankaviya2417 2 роки тому +14

    திரு நங்கை பொங்கலூர் மணிகண்டன் இந்த பூழப்புக்கு எங்காவது பிச்சை எடுத்து பிழைத்து உங்கள் குடும்பத்தை பார்த்து கொள்ளலாமே

  • @Kalugoo
    @Kalugoo 2 роки тому +20

    டேய் பொங்கலூர் மணிகண்டா, என்னாது எடுபுடி மாபெரும் மக்கள் தலைவரா? நீ பேசுறத பார்த்து எடுபிடியே சிரிக்கும்டா.

  • @seenuseenu6687
    @seenuseenu6687 2 роки тому +9

    A1 குற்றவாளி எடப்பாடி kd பழனிச்சாமி....

  • @sekartheboss3447
    @sekartheboss3447 2 роки тому +6

    பிரகாஷ் பதிவு உண்மை சுப்பர்

  • @meharalimehar7513
    @meharalimehar7513 2 роки тому +3

    கோதநாடு வழக்கில் உண்மையான குற்றவாளி சிக்குவது என்பது கேள்விக்குறிதான். ஆனால் முன்னால் முதல்வர் நடவடிக்கைகள் 'எங்கப்பன் குதிறுக்குல் இல்லை' என்று சொல்வதுபோல இருக்கின்றது.

  • @covaimavattabarathiyaworke7732
    @covaimavattabarathiyaworke7732 2 роки тому +3

    பொங்கலூர் மணிகண்டன் அதிக நேரம் பேச அனுமதி அளிக்க வேண்டும் அவரை தனி பேட்டி எடுத்து வெளியிட வேண்டும். நிகழ்ச்சியில் உள்ளவர்கள் உட்பட அனைவரையும் சிரிக்க வைக்க அவரால் முடியும்

  • @ibrahims6719
    @ibrahims6719 2 роки тому +4

    நீலகிரி முரலி ரம்பா விசாரிக்க வேண்டும்

  • @kbalars
    @kbalars 2 роки тому +45

    அமைதிப்படை அ(ம்)மாவாசை எடப்பாடியின் அரசியல் வாழ்க்கை மிக விரைவில் முடிய இருக்கிறது..... 😎😎😎.

    • @vspdonmaniavms1972
      @vspdonmaniavms1972 2 роки тому +1

      Nice comedy

    • @rameshraj4698
      @rameshraj4698 2 роки тому

      Pagal kanavu kaanathada dai podaaa

    • @rameshraj4698
      @rameshraj4698 2 роки тому

      .
      Ungaaa paruppu yenna nu nallavey theriyum sodaputtiii karunanithii eppadiyachum admk va close pananum nu pagal kanavu kaanuringaa

    • @rameshraj4698
      @rameshraj4698 2 роки тому

      Yendaa ivloo easy ya va oru mynnal muthalvar vettlaa kolai pannuvanga yaarachum edappadi ya sollitu irukkinga muttaa payalungala avar thanada cm ah iruntharu avrukita illatha panama kodanaadu estate la irukka pogithuu hayoooo comedy piece kal

    • @kallurankalluran6991
      @kallurankalluran6991 2 роки тому

      A

  • @prabhakaranmohanan275
    @prabhakaranmohanan275 2 роки тому +3

    any mani sir and Prakash sir fans here??

  • @JK-ot9sh
    @JK-ot9sh 2 роки тому +9

    நெஞ்சம் பதபதைக்கிறது அவ்வளவு தான் நேர்மையான காவலாளி மரணம் மிகவும் மிகவும் பாவம் கடவுள் தான் தீர்ப்பு சொல்ல முடியும். கடவுளுக்கு தான் வெளிச்சம். கடவுள் மட்டுமே சாட்சி சாட்சி படைத்தவர் மட்டுமே சாட்சி

  • @edaniel835
    @edaniel835 2 роки тому +13

    அரசியல் விமர்சகர் என்று இங்கே வந்திருப்பவர், விமர்சகர் அல்ல. விலை போனவர்

  • @mhn3956
    @mhn3956 2 роки тому +2

    24 மணி நேரமும் மின்சாரம் இருக்க வேண்டும் எனும் அனுமதியோடு இருக்கும் இடத்தில் ஏன் மின்சாரம் தடைபட்டது என்று விசாரித்தார்களா என்பதற்கு பதிலே இல்லை

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 2 роки тому

      சீனிவாசன் சத்யலாயராமகிருஷ்ணன்
      துரைகருணா
      மணிகன்டன் எவனும் அதுக்கு பதில் சொல்லவே மாட்டேங்கறாங்க மிண்சாரம் தடைபட்ட காரணம் என்ன cctv
      போலிஸ் ரோந்து சயன் வேலையா இருக்குமோ.

  • @sivasiva9264
    @sivasiva9264 2 роки тому +4

    Mani Sir Correct Yathartha Speech

  • @sivasiva9264
    @sivasiva9264 2 роки тому +4

    Prakash Sir Correct Yathartha Speech

  • @r8e2cnjp
    @r8e2cnjp 2 роки тому +3

    ஏன் கொலைநடந்த கோடநாடு எஸ்டேட்டில் காவல்அதிகாரி முறையாக எதையும் செய்யவில்லை பிணம் புகைப்படம் எடுக்கவில்லை பங்களாவில் கொள்ளையிடப்பட்ட உடைக்கப்பட்ட இடங்கள் புகைப்படம் எடுக்கவில்லை

    • @sanathkumar6439
      @sanathkumar6439 6 місяців тому

      R8e2CnJP கேள்வி சரியானது மேற்கண்ட கேள்விகளுக்கு உயர்பதவியில் இருந்தவர்கள் உத்திரவும் மறைக்கப்பட்டதன் காரணமா என்கிற சந்தேகம் வலுபெறுகிறது எல்லாம் விசாரிக்கபடவேண்டும்

  • @sashikumarpillai934
    @sashikumarpillai934 11 місяців тому +1

    ஊட்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று தெரு சண்டை போல் நடந்தது

  • @elanchezhiyan9388
    @elanchezhiyan9388 2 роки тому +7

    மணிகன்டனா மக்கு கண்டனா

  • @helohelo2867
    @helohelo2867 2 роки тому +7

    மணிகண்டன் நீ எந்த கட்சி பாமகவா அலினர ரண ரன் யக்கா.

    • @sekartheboss3447
      @sekartheboss3447 2 роки тому

      ஜால்ரா மூதேவி இவன்

  • @kasiravi8744
    @kasiravi8744 2 роки тому +1

    Pongalur romba ponguran

  • @rajeshkumaraliasselvavika3796
    @rajeshkumaraliasselvavika3796 2 роки тому +1

    Karge looking pleasent now..
    சூப்பர், இதையே follow பண்ணு
    குரங்கு.. Travel with your life..
    Up and downs will come..
    But dont loss your pleasent...
    எனக்கு நடிகரா prakash raj அண்ணாவ பெருசா பிடிக்காது..
    ஆனா ஏறக்குறைய இருபது வருஷம் முன்னாடி prakash ராஜ் அண்ணா எழுதுன சொல்வதும் உண்மை, சொல்லாததும் உண்மை விகடன் தொடர் படிச்சப்போ ஒட்டு மொத்தமா
    அவர் மேல இருந்த பிம்பம் ஒடஞ்சி வேற மனிதர் மாதிரி
    தெரிஞ்சார்.
    யாராவது பொருள், பணம் கொடுத்தா, அதிகமா திருப்பி கொடுக்கலாம், வாழ்க்கையை கொடுத்தா என்ன திருப்பி தரமுடியும், விசுவாசத்தை தவிர,
    கோவில்களுள் இருக்கும் கலை யை ஆவனை படுத்தும் ஒரு புகைப்பட கலைஞன்
    கோவில்ல இருந்த ஒரு தாசி பெண்ணை சந்திச்சப்போ
    இதெல்லாம் முட்டாள் தனம்ன்னு அறிவு கொளுத்தி
    இரவு அவனோட அறைக்கு போய் தூங்க போய்,காலையில்
    பார்த்தா அந்த தாசி தற்கொலை செய்து கிட்டு இருப்பாள் ன்னு ஒரு சிறு கதை
    சொல்ற விஷயம் நமக்கு ஒண்ணுதான், யாருடைய நம்பிக்கையும் பிடுங்கிட்டா
    அதுக்கு சமமா ஒரு நம்பிக்கைய நாம கொடுக்கணும், என்னோட அம்மாக்கு இருக்க கடவுள்
    பக்தியை, என்னோட பகுத்தறிவு மூலமா பிடிங்கிட முடியும், ஆனா அதுக்கு சமமா எதை கொடுக்கறதுன்னு
    விட்டுட்டேன் எழுதி இருப்பாரு..
    Prakash அண்ணா, பணம், காமம், காதல், திமிர் ன்னு
    எல்லாத்தையும் எழுதி இருப்பார்...
    ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர், அந்த தொடர் முடியறதுக்குள்ள
    அவர வெளிய பார்த்தப்போ
    Sir உங்க காதல் கதைகள் பத்தி
    எழுத மாற்றிங்கன்னு கேட்டப்போ..
    உனக்கு அடுத்தவுங்க வாழ்க்கை எட்டி பாக்குற நோய் அதிகமா இருக்கு, மாத்திக்கோன்னு சொன்னாராம்...🙂
    எனக்கு அவர் காதல், பல காமம்
    கதை எல்லாம் மனசுல நிக்கல..
    ஆனா இதெல்லாம் நின்னுடுச்சு...
    ஒரு அல்ஜீரிய மொழி கம்யூனிசம் கதை பத்தி எழுதி இருந்தார்...
    ஒரு மொதலாளி தன்னோட
    லாபம் எல்லாத்தையும் பகிர்ந்து
    கொடுத்துட்டு இருந்தாராம்
    தன் தொழிலாளிகளுக்கு..
    எல்லோரும் சந்தோசமா இருந்தாங்க...
    இப்போ கம்பெனி நஷ்டம் அடைய தொடங்கினா..
    ஒரு ஆறு மாசம் மேல தாக்கு பிடிக்க முடியல வேலைக்காரங்களுக்கு...
    எல்லோரும் போய்ட்டாங்க...
    இப்போ மொதலாளி அந்த கவலைல இறந்து போனாரு..
    எங்கோ சிதரிய தொழிளால ர்கள் எல்லாம் ஒன்ன சேந்து
    சாவுல வந்து என்னோட மொதலாளி கடவுள்ன்னு முடியுமாம்..
    மனித இயல்பு இதுதான்ன்னு
    சொல்ல வர கதை இது...
    எனக்கு prakash அண்ணா கிட்ட
    பிடிக்காதாது ஒன்னு இருக்கு..
    இந்த தொடர் ஆரம்பத்தில்
    இருபது வருடம் திருமண life ல
    காதல் அதிகமாதா இருக்கு
    குறையலன்னு எழுதினார்..
    அந்த தொடர் முடியறதுக்கு உள்ள விவாகரத்து செய்தி வந்தது..
    வாழ்வின் காங்கள் அப்படியானதுன்னு எடுத்துக்க
    வேண்டியதுதான்..
    சரி போகட்டும் prakash அண்ணா
    ஒரு சாப்பாடு சம்பந்தம் ஆன
    டிவி ஷோல,இப்படி சொன்னார்
    மனுஷன்னாசாப்பிடுவா,சாப்பிடணும், its survival language of it self... ன்னு அது தான் prakash அண்ணா...
    ஆமீன்... 🌹
    நா இப்போ முன்ன மாதிரி
    Shubavam faith follow பண்ண முடியல...
    என்கிட்ட நீங்க கொஞ்சம் விலகி இருப்பதும் நல்லது..🌹🦋
    செல்வகுமார், அச்சன், துரை முருகன்.
    ., சந்திரபாபுசார் , நாம எடிட்டர்,ன்னு
    நெறய சக்தி தேவதைகள்
    Shubavathula இருக்காங்க .
    Follow them..
    ஆமீன்...
    வாழ்க்கையை வாழுங்க
    முடிஞ்ச மட்டும் பரிசுத்தத்திற்கு
    முயற்சி பண்ணலாம்... 🦋🌹
    Dont take hard guys pleas 🌹🦋

  • @rajendranrajappan5013
    @rajendranrajappan5013 2 роки тому +7

    Pongalr Manikandan, E P S's matti viduran😀😀😀,

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 2 роки тому +4

    The first culprit and criminal was the previous chief investigating Police officer.

  • @kumarvelu2993
    @kumarvelu2993 2 роки тому +17

    இந்த வழக்கு சம்மந்தமாக ஒரு எழவும் தெரியாத அரசியல் விமர்சகர் பங்கலூர் மணிகண்டன் பேசுவது அசிங்கமா உள்ளது

    • @nagarajanv5955
      @nagarajanv5955 2 роки тому +1

      No.He knows the real murderer and defending him

    • @ganeshkumarmurugesan9345
      @ganeshkumarmurugesan9345 2 роки тому

      He is eps supporter.

    • @murugan.a1579
      @murugan.a1579 9 місяців тому

      Aeomaii. மெய்தவின். பொங்கலூர். மணிகண்டன். வேற அல. லீலிய

  • @helohelo2867
    @helohelo2867 2 роки тому +1

    பெங்களூர் ற

  • @narayanv581
    @narayanv581 2 роки тому

    Superb

  • @sunriseanbu2533
    @sunriseanbu2533 9 місяців тому

    what is the reasons of kanakaraj brothers arrest that's beautiful of the case please reply

  • @s.abhinav-anime2100
    @s.abhinav-anime2100 2 роки тому +2

    Ayodhya pahle Bangalore manikonda

  • @krishnamurthyv3918
    @krishnamurthyv3918 2 роки тому

    மர்மங்கள் உடையாது
    பாக்ரவங்க மண்டைகள் தான்
    உடையும்

  • @shivshankar-lm6ul
    @shivshankar-lm6ul 2 роки тому

    Anju
    Kolai
    Arumugam

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 роки тому +1

    கக்கூஸில் EபீS

  • @rkgokul1
    @rkgokul1 2 роки тому

    Pongalur manithandam *(wrongly mentioned durai kar) also involved in this case.

  • @palchamya242
    @palchamya242 9 місяців тому

    Discussion is going on for the past several months with same people how do you expect real things from the above people

  • @s.abhinav-anime2100
    @s.abhinav-anime2100 2 роки тому +1

    Bangalore moneycontrol

  • @seenuseenu6687
    @seenuseenu6687 2 роки тому +1

    அரசியல் கட்டுப்பாட்டில் நீதிமன்றம்

  • @raghupathi1975
    @raghupathi1975 2 роки тому +2

    sola muthaaann, pochaa....

  • @rkgokul1
    @rkgokul1 2 роки тому

    Good hearted A rasa kind enough to sanction permit for power supply

  • @makaer1
    @makaer1 2 роки тому

    கரடி பொம்மையா கொரங்கு பொம்மயா.

  • @rkoodalingam2192
    @rkoodalingam2192 2 роки тому

    தயவு செய்து உங்கள் நிகழ்ச்சியில்

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 2 роки тому +1

    இந்த வழக்கு எடப்பாடி பழனிசாமிக்கு உண்மையிலேயே மிகப்பெரிய சவால் தான். அவர் உடல்மொழி அவரின் அச்சத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது....உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான்..

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 2 роки тому +5

    SRI MANI’ S ARGUMENTS HOLD WATER. HIS AUDIO IS CLEAR AS ALWAYS.

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 роки тому

    Sஅரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?? மத்திய அரசு ஊழியர்களுக்கு DA17 TO 28 % ?? POOR PEOPLE LIFE IN INDIA ?/

  • @strangerstranger6074
    @strangerstranger6074 2 роки тому

    Paathu ya news7u ungalaum yathavathu panna poranuka.......
    Neega tha ippdi la news pottu makkaluku puriya seirinka...... Congregation....... 💐
    Sathyam TV maari unkalaum may do something be care
    Take care.... 🙂

  • @helohelo2867
    @helohelo2867 2 роки тому

    நக்ஷ

  • @rkgokul1
    @rkgokul1 2 роки тому

    Durai karman should be booked because he is helping accused persons.

  • @josephferdinand6255
    @josephferdinand6255 10 місяців тому

    ithula EPS Sabarisan kooda etho deal potrukaru nu solranga!!😮‍💨😮‍💨😮‍💨

  • @rajendranrajappan5013
    @rajendranrajappan5013 2 роки тому +10

    End of the day looks like Edupudi is main culprit, since he was the police minister and also chief minister during this kodanad matter.

  • @jeevan6937
    @jeevan6937 2 роки тому

    WHY IS IT THAT THE NEWS CHANNELS SO FOND OF SPECULATING ON ISSUES??????

  • @alexanderrajapandian4117
    @alexanderrajapandian4117 8 місяців тому +1

    மணிகண்டா ஏடப்பாடி சொன்னால்தான் நீதிமன்றம் தொடர இயலுமா? அப்படி என்ன எடப்பாடிக்கு திடீரென அதிகாரம் கொடுக்கப்படுது??

  • @muruganm7454
    @muruganm7454 2 роки тому +1

    பொங்கலுர் மணி கருப்பன் எடப்பாடியிடம பெட்டி எதிர்பார்க்கிறான்

  • @rkgokul1
    @rkgokul1 2 роки тому

    Based on accused s statement case filed against P chidambaram.

  • @alexanderrajapandian4117
    @alexanderrajapandian4117 9 місяців тому +1

    கொலை கொள்ள காரனே விசாரிக்க எப்படி உண்மை வெளிவருமா?

  • @TN-iu6bi
    @TN-iu6bi 2 роки тому +1

    Next five years I didn't watching News 7 channel

  • @rameshraj4698
    @rameshraj4698 2 роки тому +1

    Dmk laaa mothaaa perum edappadi than kolai pannaru nu sollitu irukkanga

  • @rameshraj4698
    @rameshraj4698 2 роки тому

    Innoru saatchi irukkuji kannadasan nu kolai yaa nerla paarthaa oru saatchi kelvi nerathula irukku

  • @s.abhinav-anime2100
    @s.abhinav-anime2100 2 роки тому +1

    Hey pongalur money and Mulund

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 2 роки тому

    JJ TOLD I WILL FACE IN THE COURT. WHY EDAPPADI SHOULD TOW THE SAME LINE AS EDAPPDI IS Yet to be LEGALLY INVOLVED.

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 2 роки тому

    BENGALURU MANIKANTN ‘S AUDIO IS WORST NOT CLEARLY AUDIBE SOUND IS LIKE 1960 ‘S OLD MURPHY RADIO. /ECHO / HENCE THE CHARM OF DEBATE IS LOST.

  • @rkgokul1
    @rkgokul1 2 роки тому

    Good opportunity to medias.. debate serials.......No man s castle shall never be safe on another man s grave..John Milton. Participants repeat the old story come to the current matter .

  • @sugithnath
    @sugithnath 2 роки тому +4

    For more details go to tamil niram channel and watch ரகசியம் பரம ரகசியம்

  • @m.s.k.roobaanandan.7279
    @m.s.k.roobaanandan.7279 2 роки тому

    Udakam sadhik basha kolai patthi visarikkuma,muslimkalukku naayam kidaikkuma Mani.prakash.vijayan.cm kitta sollungal.

  • @sivasiva9264
    @sivasiva9264 2 роки тому +1

    Manikandan Suyanala Veri oda pesatha
    Visaranai Seivathal unakku enna plm

  • @kasiravi8744
    @kasiravi8744 2 роки тому

    EPS Naan avanillai/durai speech some true.

  • @ravivarma8047
    @ravivarma8047 2 роки тому

    விஜயன் சார்.... நியூஸ் 7 .. வர வர மாமியார் கழுதை போல் ஆனால்....

  • @R2490S
    @R2490S 2 роки тому +1

    Eps will be soon in jail

  • @rajamaniraja3752
    @rajamaniraja3752 2 роки тому +1

    Avan Admk karen nalla Admkgitta nalla panam vagirukan athan Naye kulakuthu

  • @alexanderrajapandian4117
    @alexanderrajapandian4117 10 місяців тому +1

    மணிக்கு எடப்பாடி விசாரிச்சா நல்லது ஸ்டாலின் விசாரிச்சா குற்றமாடா?

  • @sanathkumar6439
    @sanathkumar6439 10 місяців тому

    pongaloor manikandan naya naya koya koya enru pesugerar

  • @velumaniselvi8934
    @velumaniselvi8934 2 роки тому +2

    பழனி பஞ்சாமிர்தம்

  • @sivasiva9264
    @sivasiva9264 2 роки тому

    Durai Karuna Sir Correct Yathartha Speech

  • @kaviesanmarkarajan233
    @kaviesanmarkarajan233 2 роки тому

    Intha pongalur ponga sora yethukkuda debate ku vara solringa....avan admk sombu...

  • @sanathkumar6439
    @sanathkumar6439 10 місяців тому

    Puratci koli kolli oozalkaran serkkeram kidu seoungal

  • @rameshraj4698
    @rameshraj4698 2 роки тому

    Aama ama stalin cbi athikarii avaruu ellathyum kandu pidichi suttu thalliruvaru hayooo hayoooo

  • @sanathkumar6439
    @sanathkumar6439 9 місяців тому

    Ali Babaum 40 Tirudargalum MGR naditha cinima kodanadu koli kolli Marmam AIADMK cinima Anaivarum varu ga ipadiku EPS

  • @mahendrana9175
    @mahendrana9175 2 роки тому +4

    நக்கீரன் பத்திரிகை

  • @helohelo2867
    @helohelo2867 2 роки тому

    திய

  • @rameshraj4698
    @rameshraj4698 2 роки тому

    Yeppaaaa mothaaa dmk sombukalukkum sirippaa paaaru

  • @kaviesanmarkarajan233
    @kaviesanmarkarajan233 2 роки тому

    Paithiya karan manikandan...unna paatha sirippu thanda varuthu

  • @rameshraj4698
    @rameshraj4698 2 роки тому

    Mani nee yennaa angaaa ulkanthuu paarthaa maaariye kaathulaa pooo sutthathaaa

  • @helohelo2867
    @helohelo2867 2 роки тому

    மட

  • @rameshraj4698
    @rameshraj4698 2 роки тому

    Motham 5 dmk sombuu including vijayan haa ha haa

  • @BlutoRaj
    @BlutoRaj 2 роки тому +1

    எடப்பாடி உள்ளே போவது சந்தேகம் தான். விசாரணை முடிய 2 வருடம் ஆகலாம். அரசியலில் இது நீண்ட காலம். காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். எவ்வளவு விரைவாக விசாரணையை நடத்தி குற்றத்தை நிரூபணம் செய்கிறோமோ, அவ்வளவு சீக்கிரம் எடப்பாடி உள்ளே செல்வார், இல்லையெனில் அது கடினம்.

  • @rajendranrajappan5013
    @rajendranrajappan5013 2 роки тому +1

    ADMK party people also not saying EPS ya makkal Thalivan nu, dai pongalur Manikandan yennama kuvara goyala 😀🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @rameshraj4698
    @rameshraj4698 2 роки тому

    Dmk ku peasa vera aaalu thevai illaaa yeppaaa vijayan unakkuu dmk reports nu oru intro kuduthurukkalam

    • @sugithnath
      @sugithnath 2 роки тому +1

      நீ சங்கி மங்கியா, இல்ல ஆமவாயன் கிறீஸ் டப்பாவா

  • @rameshraj4698
    @rameshraj4698 2 роки тому

    Prakash mani kannadasan durai kannaa and vijayan elllam dmk sombugal nethi adii pathil kongalur manikandan sir

    • @praveenmala902
      @praveenmala902 2 роки тому +1

      Dai potta eps than culprits, Bangalore Manikandan oru politics broker

    • @rameshraj4698
      @rameshraj4698 2 роки тому

      @@praveenmala902 daiiii porambokiiii ulagathukey theriyum yaaaruuu broker velai paaathu kudumpathaye kattchi la vacchi aaatchi pantrathu nu

  • @velumaniselvi8934
    @velumaniselvi8934 2 роки тому +2

    ஆட்சியியே நியாயம் இல்லை விசாரணை மட்டும் நியாயமானமுறையில்நடக்குமா

  • @manoharananandhan5737
    @manoharananandhan5737 2 роки тому

    eps win

  • @alexanderrajapandian4117
    @alexanderrajapandian4117 Рік тому

    ஆசிரியர் மணி எடப்பாடிக்கு ஆதரவா நகர்வது! எடப்பாடி நிறைய கவனித்திருப்பார்!!

  • @alexanderrajapandian4117
    @alexanderrajapandian4117 Рік тому +1

    எடப்பாடியின் கொலை/கொள்ளைய ஆதரிப்பவனும் கொலை தண்டனை வழங்க வேண்டாயிருக்கும் Mr.Mani !!!

  • @alexanderrajapandian4117
    @alexanderrajapandian4117 7 місяців тому

    டோய் போங்கலூர் எடப்பாடியவே பேசறியே உண்மை பேசமாட்டியாடா?

  • @helohelo2867
    @helohelo2867 2 роки тому

    மட